Siva Puraanam - EIGHTH THIRUMURAI - WORAIYOOR DISCIPLE

THIRU EADAI YAARU

31 திருஇடையாறு THIRU EADAI YAARU This decade is sung while praying in the thiru Eadaiyaaru temple   இத்திருப்பதிகம் திருஇடையாறு என்னும் தலத்தில் இறைவனைக் கண்டு வணங்கிய போது பாடப் பெற்றது. முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம் MUNTHAI YOOR MUTHU KUNDRAM KURANGKANIN MUTTAM The old places of Thiru muthu gunram (Viruthachalam) and Kuranganin muttam பழைய ஊராகிய முதுகுன்றம் குரங்கணின் முட்டம்சிந்தை யூர்நன்று சென்றடை […]

Read More

ACHOPATHIGAM

51. அச்சோப் பதிகம் – அனுபவவழி அறியாமை  ACHOPATHIGAM (தில்லையில் அருளியது)  இறைவன் கருணையை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அச்சோ என்று வியந்து நிற்பது இப்பதிகம் அனுபவத்தைச் சொல்ல மாட்டாத அறியாமை காட்டுவது ஒன்பது பாடல்கள் உள்ளது. இறைவன் தன்னைச் சிவமாக்கிஆட்கொண்டபேரருள் திறத்தைவியந்து இத்தகையபேற்றினைப் பெறவல்லார் வேறுயார் எனஅச்சோபதிகமாக இதனைஅருளிச் செய்தார்.           சித்தமலம் அறுத்துப் பழவினைகள் ஓடும் வண்ணம் எனக்குஅருளியவாறுயார் பெறுவார் அச்சோவே. நெறியின் முடிந்த பயன் ஞானநடத்தையேநாடுதல். ஞானநடனத்தைத் தமக்குஅருளிச் செய்ததைவியக்கின்றார்.           மாதரின் […]

Read More

AANANDHAMALAI

50. ஆனந்தமாலை – சிவானுபவ விருப்பம்  AANANDHAMALAI (தில்லையில் அருளியது – சிவானுபவ விருத்தம் –  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)  சிவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டு ஆனந்தத்தை வேண்டும் மாலை ஆனந்த மாலைஆகும். நான்கு யுகங்கள்: கிருதாயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் [Pt cghjp ePq;fpr; rpt mDgtk; tpUg;gj;ij tpistpf;f Mde;j khiyahf ,jid mUspr; nra;jhh;.           சிவானந்தம் பெறுதலை நோக்கமாகக் கொண்டு இறைவன் முன் சாத்திய மாலை ஆதலின் இப்பதிகம் ஆனந்தமாலை எனப் […]

Read More

THIRUPADAIYATCHI

49. திருப்படை ஆட்சி – சீவஉபாதி ஒழிதல்  THIRUPADAIYATCHI (தில்லையில் அருளியது -ஜீவ உபாதி ஒழித்தல் –  பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)  இறைவன் வெளிப்பட்டு அருள் செய்தால் என் செயல்கள் யாவும் சிவச் செயல்களாகவே விளங்கும் எல்லாம் நல்வினையே யாகும் என்பது இப்பகுதியில் தீண்டார் படையின் குற்றங்களைக் கூடக் குணங்களாக்கி ஆட்சி செய்யும் இறைவன் கருணை  விளக்கப்பட்டு உள்ளது. ஜீவ உபாதி ஒழித்த நிலையில் விதி விலக்குகள் இல்லை. ஜீவத் தன்மை கெட்டுச் சிவபோதம் மிகுதியாகத் […]

Read More

PANDAYA NANMARAI

48. பண்டாய நான்மறை – அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்  PANDAYA NANMARAI (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா)  இறைவன் தந்த அருள் அனுபவத்தை உறுதிப்படுத்தி அதற்குக் கைம்மாறு காட்ட முடியாமையை உரைப்பது இப்பகுதி ஏழு வெண்பாக்களைக் கொண்டது பழையதாகிய வேதங்களும் அவன் பக்கத்தில் போக மாட்டாதே என்னை அடிமை ஏற்ற இறைவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஒன்றும் இல்லை. இறைவன் கைம்மாறு எதிர் பாராதவன் பிறவிக்காட்டின் கரு அற்றுவிடும் என்கிறார்கள்.           திருவடியை வாழ்த்தினால் நம் […]

Read More

THIRUVENPA

47. திருவெண்பா – அணைந்தோர் தன்மை THIRUVENPA திரு அருள் பெற்ற ஜிவன் முக்தர் செய்தியைக் கூறித் திருஅருளின் தன்மையை விளக்குவது இப்பகுதி .  (திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா)  இப்பதிகம் யாப்பு இலக்கணத்தினபடி வெண்பாவாக அமைந்திருத்தலின் திருவெண்பா எனப் பெயர் பெற்றது.           பண்டாய நான்மறையும் வெண்பா ஆக அருளைப் பெற்றது.           இப்பதிகம் திருஅருள் பெற்ற ஜீவன் முத்தர் செய்தியை உணர்த்தும் பொருள் சிறப்புடையது. திரு – ஞானம். திரு வெண்பா சிவ […]

Read More

THIRUPADAI ELUCHI

46. திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர்  THIRUPADAI ELUCHI (தில்லையில் அருளியது – கலிவிருத்தம்)  மாயப் பகையைத் தாக்க ஞானப்படை எழுகிறது இது பிரபஞ்சத்தில் நடக்கும் மிகப் பெரிய பேராகும். தூசி சொல்லீர் –முன் அணியில் செல்லுங்கள் பேர் அணி உந்தீர்கள் – பெரும்படை செலுத்துங்கள் கடை கூழை பின் அணி – பெருமை பொருந்திய திருநாமம் ஓதுதல் தலைவர் மக்கள் பாச பந்தத்தால் மாயையில் சிக்குண்டு அல்லல் படுவதைக் கண்டு மனமிரங்கி மக்களே நம்மைத் […]

Read More

YAATHIRAI PATHU

45. யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் YAATHIRAI PATHU பிறவியை விட்டுத் திருவடி சேரும் காலம் வந்தது என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு யாத்திரை போவதைக் குறிப்பது இப்பத்து பாடல்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பதை இது உணர்த்துகிறது. தம்போல் உள்ளம் உருகும் அடியார்கள் பலரையும் அழைத்து, இப்பொய் மாயப் பிறவியை விட்டு, திருவடியைச் சேரும் காலம் வந்துவிட்டது, வாருங்கள் என்று அழைக்கும் முறையில் இதனை அருளிச் செய்திருக்கின்றார்.           யாத்திரை – பயணம்.           சிவன் […]

Read More

ENNAPATHIGAM

44. எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை  ENNAPATHIGAM EANNAPATHIGAM- UNSATIYABLE HAPPINESS KIND ஒழியாத இன்பத்தால் என்றும் உவகையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கூறி இறைவனிடம் வேண்டுவது இப்பதிகம் இதில் ஆறுபாடல்கள் உள்ளன. பாடல்களில் முதலாவதுபாடலில் பிறப்புஅறுதலும்,அன்புறுதலும்,உன்னால் உய்யக் கொண்டருளப் பெறுதலுமேஎன் எண்ணம் எனவிண்ணப்பித்தல்,பிரிவுஅச்சம் நினைந்துபிரியாது இருக்கவிண்ணப்பித்தல்,தனித்த இன்பத்தைமட்டுமேஅருளவேண்டுதல்,பிரிந்துஆற்றேன் பிறப்புஅறுப்பாய் என்றஎண்ணத்தைவிண்ணப்பித்தல்,நடுநிலைமையைத் தவறித் திருப்பாதம் காணுவதுஒழிந்தேன் என்றதவறைஉணர்ந்துவிண்ணப்பித்தல், இறைவனைச் சோதியாகவும் அமுதாகவும் அனுபவித்த இன்பவகை இடையீடுபடாமைஆற்றுவானனாகஅருளாய் என்றஎண்ணத்தைவிண்ணப்பித்தல்.           அடைந்த இன்பத்தைக் காத்துஅருள்க (தடைபடாது) எனவேண்டுதலின் […]

Read More

THIRUVAARTHTHAI

43. திருவார்த்தை – அறிவித் தன்புறுத்தல்  THIRUVAARTHTHAI (திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)  கன்னியர் தம்முள் தனித்துக் கூடி இருக்கும் காலத்து ஒருத்தியைப் பார்த்து மற்றொருத்தி உன் தலைவன் யார் ? ஒளிக்காது மறைக்காது சொல் எனக் கேட்க , மற்றவள் வார்த்தை சொல்வதாக அமைந்தது இப்பகுதி. மகளிரோடு வார்த்தையாடுதலால் இப்பகுதி திருவார்த்தை ஆகும். உன் தலைவன் யார் என்று ஒருத்தி கேட்க மற்றவள் சிவனடியரே எம் தலைவன் என்று பதில் வார்த்தை சொல் […]

Read More