OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

VEETHATHAI VETTA ARAMILLAI VEETHATHIN

ganesheit September 20, 2021

2… வேதச் சிறப்பு— the specialty of veetha
(வேதத்தின் பெருமை)
Btjj;ij Xjp tPL bgw;wdh;
51.வேதத்தின் பெருமை உணர்த்துதல் – the veetha specialty is informed
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
VEETHATHAI VETTA ARAMILLAI VEETHATHIN
In the veethaa book place all the dharma matter is informed there is nothing left out from it
வேதத்தில் கூறப்படாமல் விடுபட்ட அறம் ஏதும் இல்லை
ஓதத் தகும்அறம் எல்லாம் உள;தர்க்க
VOOTHA THAGUMARAM ELLAAMM YULA THARKKA
We are going to all the all the morals are embedded in the veethaa books
நாம் ஓதத் தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
VAATHATHAI VITTU MTHIGER VALAM YUTRA
All are well learnt forms form of elderly people who are conflict way of arguments are kept away by knowledgeable persons and religious people are studied the full-fledged veethaas and then attain mukthi way of sivalogam
ஆதலால் அனுபூதி மான்கள் தம் வாதத்தை விட்டு அறிஞர்கள் மற்றும் சமயவாதிகள் எல்லாப் பொருளும் நிறைந்த
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 1
VEETHATHAI VOOTHIYEEA VEEDU PETRAARGALLEEAA
And this way chanted veetha and then got mukthi way of life
வேதத்தை ஓதியே முக்தியை எய்தினார்கள்

52.வேதத்தை உரைத்த காரணம் the reasons for stating veetha
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
VEETHAM YURAITHAANUM VEETHIYAN AAGILAN
All the time chanting veethaas by bharma who does not compose veethaas
வேதத்தை எப்பொழுதும் ஒதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்ய வில்லை
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
VEETHAM YURAITHAANUM VEETHAA VELANGIDA
Veethaas are given to this world is lord Siva who is prime lord so as to know real meaning all the times bharma chanting veethaass repeated
வேதத்தை உரைத்த இறைவன் பரம் பொருள் சிவபெருமான் பிரம்மன் அதனை ஓதி அறிவு விளக்கம் பெறுதல் பொருட்டு திரும்பதிரும்பத் தினமும் ஓதுதலைசெய்கின்றான்
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
VEETHAM YURAITHAANUM VEETHIYAR VEELVIKAAI
More over Brahmins are conducting yaaga fire and doing yogasanam so that veethaas are preached in this world
மேலும் அந்தணர் வேள்வி செய்தல் பொருட்டும் யோகம் செய்தல் பொருட்டு வேதம் உரைக்கப்பட்டது
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2
VEETHAM YURAITHAANUM MEIPORUL KAATTAVEEA
More over true matter is to be informed form lord Siva preached veethaas to this world and then blessed all
மேலும் உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தை உரைத்து அருளினார்

 1. நுண்ணிய நிலையினன் சிவபெருமான். –lord Siva is in micro form
  இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
  ERUKKU YURUAAM EALIL VEETHATHIN YULLEEAA
  Lord Siva manthira form embedded in to the lovely veetha place
  மந்திராமாக இருக்கும் வடிவாம் உள்ள அழகிய வேதத்தில் உள்ளே
  உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
  YURUKKU YUNAR VAAI YNAR VEETHATHUL VOONGI
  And then while chanting veethaas it in mind melted form its meanings are explained
  உள்ளத்தைஉருக்கும் உணர்வாய் உணரப்படும்விதத்தில் விளங்கி
  வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
  VEERUKKU YURU VAAGIYA VEETHIYAR SOLLUM
  And then brave sound form fear emanated and that sound form chanting
  அச்சத்தை ஏற்படுத்தும் கம்பீர ஒலி உடைய வேத மந்திரங்களாய்
  கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3
  KARUKKU YURUVAAI NINRA KANNANUM AAMEEA
  And then in that micro level form lord Siva embedded form appearing and who has possessed three eyes
  நுண்ணிய நிலையில் விளங்குபவன் மூன்று கண்களை உடைய சிவபெருமான்

54.உபநிடதம் கூறும் நெறி — yubanidathaas saying way of life
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
THIRU NERI YAAVATHU SITHU ASITHU ANRI
The way of life is special form explained and then knowledge and ignorance removed form of
கடவுள் நெறி என்று சிறப்பித்துக் கூறப்படுவது அறிவு அறியாமை அற்ற
பெருநெறி யாய பிரானை நினைந்து
PERU NERIYAAYA PERAANAI NENAINTHU
And that mukthi giving lord Siva is thinking form
வீடுபேராய் உள்ள இறைவனை எண்ணிக்
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
GURU NERIYAAM SIVAMAAM NERI KOODUM
And which is instructed by guru teacher and that rules are explained by him which is unique one way of life
குருவினால் உணர்த்தப்படும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்துகின்ற ஒப்பிலாத நெறியாகும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4
ORU NERI VONRAAGA VEETHAANTHAM VOOTHUMEEA
And that rule is special form the end matter those yubanidatha books are explained here
அத்தகைய நெறியையே சிறப்பான வேத முடிவா உபநிடதம் விளக்கும்

55.சிவனை உணர்வார் இலர்—no one known lord Siva in this world
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
AARU ANGAMAAI VARUM MAAMARAI VOOTHIYAI
The six angaas form explained those veethaas are blessed form lord Siva gave this world
ஆறு அங்கங்களை விளங்கும் வேதத்தை அருளிச் செய்தவன் இறைவன்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
KOOR ANGA AAGA GUNAMPAYIL VAAR EILLAI
And some people are lord Siva’s body part form whose nature is known
அந்த இறைவனை உடலில் பகுதியாய்க் கொண்டு அவனது இயல்பை உணர்பவர் சிலர்
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
VEERU ANGAMAAGA VELAIYU SEITHU APPURAM
And then lord Siva is separate form then in that way prayed lord Siva and afterwards
அவனைத் தம் மீது வேறு அங்கமாக எண்ணி வழிபட்டுப் பின்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5
PEERANGA MAAGA PERUKKU GINRAAREEA
And their likings are multiplied form and put prayed and then got material things in this world so from it getting benefits repeated birth and death
தம் விருப்பங்களைப் பெருக்கிக் கேட்டுப் பெருகிறார்கள் அவற்றால் கிடக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பே ஆகும்

56.புறத்தே போய் அழிவர்—they will go out external worldly pleasure and then perished
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
PAATTUM OLIYUM PARAKKUM KANIGAIYAR
The benefits are not known from the poems music and acts in drama and its benefits are not known but all the time conducting it those dancer ladies
இயல் இசை நாடகம் ஆகிய கலைகளின் பயனை அறியாவிடிலும் அவற்றை இடையாறது நிகழ்த்தும் கணிகையர் குலப் பெண்கள்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
AATUM ARAATHA AVANIYIL MATTAATHAAR
Those people are veethaa way showing good life not leading people
வேத நெறியைக் காட்டும் உண்மை நெறி நில்லாதவர்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
VEETU VERUPPAAR VERATHAM EILLAATHAAR
They liked to conduct yaaga fire but do not follow fasting way of life
வேள்வியைச் செய்யும் விருப்புக் கொண்டவராய் விரதம் இல்லாதவர் ஆவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 6
EETUM EDAM SENRU EAGALAL YUTRAAREEA
They are dipped in to the external worldly pleasure and then deviated from ethical way of life and then perished
அவர்கள் புர உலக இன்பங்களில் முழ்கி மாறுபாட்டை அடைந்து

OM THIRU CHITRAM BALAM
THE REMAING PART IS IN HAND WRITTEN FORM SOME WELL WISHERS HELP IS REQUESTED TO CONVERT IT INTO TYPED FORM CONTACTE NO 9442661010 THANKING YOU TO GO THROUGH ABOVE TRANSLATION

September 20, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: