OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirumanthiram

ganesheit September 20, 2021

10ம் திருமுறை
Tenth thrumurai
திருமந்திரம் (திருமூலர் அருளியது)
Thirumanthiram-thirmoolar blesses and then gives this word
உபதேசம் (1 – 112)
Preaching’s
விநாயகர் காப்பு
Lord Vinaga protection
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
AINTHU KARATHTHANAI YAANAI MUGATHTHANAI
Lord Vinayaga possessed five hands and then space
விநாயகர் பெருமான் ஐந்து கைகளை உடையவர் யானையின் முகத்தை உடையவர்
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
INDHIRAN ILAMOIRAI POLUM EYIRINAAI
The young moon like horns are possessed
சந்திரன் இளம்பிறையைச் போன்ற தந்தத்தை உடையவன்
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
NANDHI MAKANTHANAI GNANAK KOLUNTHINAI
Lord Vinayaga is son of lord Siva who is gaana hill top form existing in this world
சிவபெருமானின் மகன் ஞானச் சிகரமாய் விளங்குபவர்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
PUNTHIYIL VAITHTHADI POTRUKINDRENEA
And that form of lord Vinayaga is kept in to my mind and then pray his sacred feet
இத்தகைய பெருமானை மனத்துள் வைத்து அப்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன்

பாயிரம்

 1. கடவுள் வாழ்த்து—god prayer
 2. கடவுள் வாழ்த்து
  ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
  ONDRAVAN THAANE IRANDAVAN INNAARUL
  The single matter form of lord Siva and then mingled with lordessparvathi (sakthi) he is twin form appearing in this world ( kinetic power and dynamic power)
  ஒரு பொருளான சிவபெருமான் பின்பு இனிய சக்தியுடன் இரண்டாய் உள்ளான்
  நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
  NINRANAN MOONRINUL NAANGU YUNARNTHAAN EINTHU
  And then three state form of bharmathirumal and ruthra appearing (creation preservation and then destruction) and then realized four form of (aramporulinbamveedu) dharma, material, happiness and mukthi giver form appearing in this world and then five sense organ form of
  மூன்று நிலைகளான நான்முகன் திருமால் உருத்திரன் நிலைகளில் நிற்பவன் அறம் பெருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் உணர்த்தவன் ஐந்து பொறிகளான
  வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
  Body mouth eye nose and ear all are own over form and controlled form and then six focal point of bond and soul are putting together in active form of
  Moolaathatam—kundalini (in between anaus and testis)
  Swathistanam– kalidaikaalam (in between testis and umbilical card
  Mani puranam—umbilical card Place (the pit of umbilical card)
  Anagathamneearvarmam (above stomach and at the end of the ribs place pit)
  Visuthi – below the neck pit
  Aanjai—(fore head place of in between two eye brows are meeting place) and all the six places life force form existing (if you want to know more and get training contact the following address ARTS RESEARCH INSTITUE. 10-A BALAN NAGAR KAVUNDAM PALAIYAM KOIMBATORE-641030 PHONE 0422-3217744)
  மெய்வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்திணை வென்றவன் ஆறு ஆதாரங்களான மூலாதாரம்சுவாதிட்டானம் மணிபூரகம் அனாகத்தம் வீசுத்தி ஆஞ்சை ஆகிய ஆதாரங்களில் விரிந்தவன்.
  சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1
  SENRANAN THAAN EARUNTHAAN YUNARNTHU EATTEEA
  And then above six aatharrss the seventh place is ten inches above the head place called sagasarathalam, (WHICH IS 1008 LOTUS PETAL FORM EXISTING) they are bharmalogam Vishnu logamruthiralogammagashwaralogamsathaasivalogamsakthilogam and then sivalogam and then eight type of matter form of land water wind fire space sun moon and soul and then eight matter and then mingled with them
  அதன் மேல் ஏழாவது இடாமான பிரம்மலோகம் –விஷ்ணுலோகம் உருத்திரலோகம் மகேசுரலோகம் சாதாசிவலோகம் சக்திலோகம் சிவலோகம் என்னும் ஏழு உலகங்களும் அதற்கு மேல் எட்டும் பொருள்களான நிலம் நீர் காற்று தீ வான் கதிரவன் சந்திரன் ஆன்மா ஆகிய எட்டு பொருளையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குபவன்
 3. கூற்று உதைத்தான் (kicked the death god ema)
  போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
  PTRI EASAITHU EANN YUIR MANNUM PUNITHANAI
  Without any impurities with that those life place lord Siva dwelling in pure form
  மல மாசு அகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும்
  நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
  NAAL THESAIKKUM NALLA MAATHUKUM NAATHANAI
  In the four directions and then the whole world giving good life that form of lordessparvathi whose husband is lord Siva
  நான்கு திசைகளுக்கும் உலகம் முழுவதற்கும் நலம் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும்
  மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
  MEEAL THESAIKUL THENN THESAIKU ORU VEEMTHANAAM
  As stated four directions the south side possessed the death god ema
  மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திசைக்கு உரிய இயமனை
  கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2
  KOOTRU YUTHAI THAANAI KOORU GINREENEEA
  That death god ema is kicked and then killed by lord Siva whose glory is going to be stated by me in prayer form
  அந்த கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதி முறையால் கூறுவேன்

3.இறைவன் விளங்கும் திறன்-lord existing form
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
VOKKA NINRAANAI YULAPPILI THEEVARGAL
The innumerable form of deevaass with them one among form existing lord Siva and then mingled with other deevaass and that unique form of lord Siva
எண்ணிக்கையில் அடங்காத தேவர்களில் ஒருவனாய் அவர்கள் உடன் கலந்து ஒப்ப நிற்பவன்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
NAKKAN EANRU EEAATHIDUM NAATHANAI NAAL THOORUM
In that vast form spared over in naked form everywhere but who is all the time praying by others in this world including deevaass
அவ்வாறு ஆடையற்று நிற்பினும் அவன் அனைவராலும் என்றும் வணங்கப்படுபவனும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
PAKKA NINRAAR ARIYAATHA PARAMANAIYP
Those who attained him but that lord Siva’s mannerism is not fully known and that highly regard form appearing in this world
தன்னை அடைந்தவர்களாலும் தன் தன்மை முழுவதும் அறியப்படாத மேலானவனும்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3
PUKKA NINRU YUNNI YAAN POTRI SEIVEENEEA
And that glory filled form of lord Siva I am embedded form with in him and known form realized and then pray him
ஆகிய அச்சிவபெருமானின் பெருமையை யான் அவனுள் அடங்கி நின்று உணர்ந்து துதிக்கின்றேன்

 1. இறைவனை வணங்கி அறியாமை நீக்கப் பெற்றேன்-
  pray lord Siva and then removed ignorance from my part
  அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
  AGAL EADATHAAR MEIMAI YAI ANDATHU VETHAI
  In this spread over form of living beings are true matter form existing and then upper world deevaass who is prime seed form existing
  அகன்ற உலக ஜீவர்களுக்கும் மெய்ப் பொருள் ஆனவன் விண் உலகத்தவராகிய தேவர்களுக்கும் முதலாய் இருக்கும் விதை போன்றவன்
  புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
  PUGALEAATHU EN THANAI OTHA VITAANAIP
  Where giving protection to me and then in that place I am allowed to go
  அடைக்கலமான இடத்திலே என்னைச் சொல்லவிட்டவன்
  பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
  PAGAL EADATHUM ERAYUM PANITHU EEATHI
  And that mannerism filed lord Siva is prayed by me in day and night
  இத்தகைய இயல்பு வாய்ந்த இறைவனைப்பகளிலும் இரவிலும் வணங்கி துதிக்கின்றேன்
  இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4
  EAGAL EDATHEEA EARULNEENGI NINRAANEEA
  With verities form of faintings are giving in this world I am get relief from ignorance
  மாறுபாடு உடைய மயக்கத்தைச் செய்யும் இந்த உலகத்தில் நான் அறியாமை நீங்கப் பெற்றேன்

5.சிவபெருமானைப் போற்ற தெய்வம் இல்லை—
to pray lord Siva and there is no other comparable deity available in this world
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
SEVANOODU VOKKUM THEIVAM THEEDINUM ELLAI
If you search the whole world there is no other comparable god available in this world who is prime god to other sub gods
சிவபெருமானை விடச் சிறப்பான தெய்வம் உலகிலெங்கும் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
AVAOODU VOPPAAR ENGU YAAVARUM EILLAI
So here after in this world there is no other competing and comparable god available
இனி இந்த உலகத்தில் அப்பெருமானுக்கு உவமையாகக் கூறத் தக்கவர் எவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
BUVANAM KADANTHU ANRU PON VOLI MINNUM
So lord Siva surpassed all the worlds and gold form glittering in this world
ஆதலில் இயல்பிலே உலகக் கடந்து நின்று பொன் போல ஒளிர்ந்து விளங்குபவன்’
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5
THAVANA SADAI MUDI THAAMARAI YAANEEA
The penance effect form appearing in this world and then giving prime form of mukthi giving person and then leap forward stage is carried on his hands
தவத்தின் பயனாய் உள்ளவன் பரமுக்தி பேராய் உள்ளவன் தாவுகின்ற மானை ஏந்திய சிவபெருமானே

6 . mtidapd;wp Kj;jp bgw tHpapy;iy

அவனை ஒழிய அமரரும் இல்லை—except lord Siva there is no other sub deevaa’s are glory filled form available in this world
சிவபெருமானை விட மேன்மை உடைய தேவர் எவரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
AVANANNRI SEIYUM ARUM THAVAM ELLAI
If you seated in penance form he is the only lord before you
அவனை அன்றிச் செய்கின்ற அரியதவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
AVAN ANRI MOOVARAAL AAVATHU ONRU ELLAI
The three sub gods bharmathirualruthraa without lord Siva’s grace they can’t attain anything in this world
அவனையே அல்லாது நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவராலும் அடைவதுஎதுவும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6
AVAN ANRI YOOR PUGUMAARU ARIYEENEEA
Without lord Siva I am not in a position to know the way to attain mukthi
அவனை அல்லாது முக்தி அடைவதற்குரிய வழியை யான் அறியேன்

7.தந்தையாகித் தாங்குவான் –
with father form who is protecting us
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
MUNNAI VOPPAAI YULLA MOOVARKUM MOOTHAVAN
At the time of creation of this world lord Siva creates other sub gods such as bharama and thirumal so that power is not possessed by any other god so there is no comparable thing available lord Siva that prime form of lord Siva
ஊழிகளுள் ஒன்றில் சிவபிரான் மற்ற இருவரையும் படைக்கும் ஆற்றல் உடையவர் இத்தன்மை பிறருக்கு இன்மையால்தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெரும் தலைவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
THANNAI VOPPAAI VONRUM EILLAATH THALAI MAGAN
And that mannerism is not possessed by any other person so there is no comparable thing available in this world that big leader he is
இத்தன்மை பிறருக்கும் இன்மையால் தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெரும் தலைவன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
THANNAI APPA EANILAPPANUMAAI YULLAAN
Those who are called him as father to whom he is father form (including lordessyumaadevi) and those who called him as mother he is mother form existing in this world
தன்னை அப்பா என்று அழைப்பவருக்கு அப்பனுமாய் இருக்கிறான் (உமையம்மையால்) அம்மே என்று அலைபவருக்கு அம்மையையும் இருக்கின்றான்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7
PONNAI VOPPAAGINRA POTHAGATH THAANEEA
Who is golden color body possessed lord Siva who has adorned elephant skin as upper dress
பொன் போலும் மேனியை உடைய யானைத்தோல் போர்வையாளர் ஆகிய சிவபெருமானே

8.இறைவன் வெம்மையன் குளிர்ந்தவன்
He gives more heat comparing fire and comparing cool. Water he is much cooler than water and in this way lord Siva put his grace on his disciple’s
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
THEEYINUM VEIYAN PUNALINUM THANIYAN
ஆராயும் பொழுது நெருப்பினும் வெம்மை உடையவன் அடியவர்களுக்கு அருளுங்கால் நீரினும் தன்மை உடையவன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
AAYINUM EESAN ARULARIVAAR EILLAI
But any how that lord Siva’s power is known form no one is available in this world
ஆயினும் அத்தைகையஅவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
AAYINUM NALAAN ANIYAN NALL ANBARKKU
And in this world far away form appearing to this world, to ordinary people but those who are true disciples to lord Siva who is so near to them and then well-known form to them
உலகத்தவர்க்கு இவ்வாறு அறியப்பாடாத சேய்மைக் கண் உடையவனாகியஅவன் மெய் அன்பர்க்கு அப்படி இல்லமால் நன்கு அறியப்படும் அருகில் உள்ளவனாய்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8
THAAYINNUM NALLAAN THAAL SADAIYOONEEA
Comparing mother he is more considerate form of helping tendency possessed person and that lord Siva has long hair possessed person
தாயினும் மிக்க தயவு உடையான் அவன் நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான்

9.வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன்
There is no other person existing in this world to pray by lord Siva
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
PONNAAL PURINTHITTA PON SADAI ENNA
Lord Siva’s hair is gold form and in this hair twisted form appearing lord Siva
தந்து பொன்சடை பொன்னால் செய்யப்பட்டதனாலே என்று என்னும் படி பின்னவோடு விளங்குமாறு இருப்பவன்.
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
PINNAAL PERANGA EARUNTHAVAN PEEAR NANTHI
That form of pigtail is hanging behind him whose sacred name is nanthi
பின்புறம் விளங்க இருந்தவன் அவனது திருநாமம் நந்தி என்பதாகும்
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
EANNAAL THILAPPADUM EAMM EARAI MATRAVAN
I am praying lord Siva who is leader to all souls
என்னால் வணங்கப் படுகின்ற எங்கள் சிவபெருமான் உயிர்களுக்கு எல்லாம் தலைவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9
THANAAL THOLAPPADU VAAR EALLAI THAANEEA
But any how above lord Siva there is no other god is existing so that to pray by lord Siva
ஆயினும் சிவபெருமானுக்கு மேல் சிவனால் வணங்கப் படும் தெய்வம் வேறு இல்லை

10.யாவுமாய் நிற்பவன்—
lord Siva appearing anything everything in this world

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
THAANEEA EARUNELAM THAANGI VINNUMAAI NIRKUM
Lord Siva who is protecting this big land and space form appearing in this world
சிவபெருமான் தானே இந்த உலகத்தைத் தாங்கிக்கொண்டு வானவடிவாய் உள்ளவன்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
THAANEEA SUDUM ANGI GAAYIRUM THINGALM
And that form of lord Siva who is heat fire form and sun and moon form
அப்பெருமான் சுடும் தீயாகவும் கதிரவனாகவும் சந்திரனாகவும் இருக்கின்றான்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
THAANEEA MALAI POLI THAYALLUMAAI NIRKUM
Who is not only pouring rain but also grace pouring power form existing in this world?
அவனே அருள் மழை பெய்யும் சகதியுமாய் இருக்கின்றான்
தானே தடவரை தண்கட லாமே. 10
THAANEEA THADA VARAI THANN KADALAAMEEA
And then lord Siva himself the broad hills form and cool sea form appearing in this world
அவனே அகன்ற மலையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்

September 20, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: