OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

MAN AGATHAAN VOKKUM VAAN AGATHAAN VOKKUM

ganesheit September 20, 2021

31.உள்ளத்தில் இசையானான்—in the mind place music form existing
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
MAN AGATHAAN VOKKUM VAAN AGATHAAN VOKKUM
In the world place appearing form of Lord Siva who blesses all so her is considered in this land god and then in the space place appearing deevaa form and then on sound form appearing to this world people and then blessed them all
மக்கள் முன் தோன்றி அருள் புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும் அவர் உலகத்தவருக்கு வான வடிவினன் ஆகி ஒலி வடிவில் வெளிப்பட்டு அருள்வான்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
VINN AGATHAAN VOKKUM VEETHAGATHAAN VOKKUM
To this world people in deevaa form appearing and then bless them all those who wanted special powers to whom lord Siva appears in magician sithar form
அவர் உலகத்தவர்க்கு அப்படியே தேவ வடிவில் வெளிப்பட்டருளுவான் சித்திகளை விரும்பியவர்க்குச் சித்தனாக விளங்குவான்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
PANNAGATHUENN EASAI PAADAL YUTRAA NUKKEEA
And then ever permanent form of motionless mind the anklet form of sound appearing in their internal mind
நிலை பெற்ற மனத்தின் இடமாக நாதத்தை வெளிப்படுத்தும்
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31
KANNAGATHEEA NINRU KAATHA LITHAANEEA
And to that lord Siva I am in knowledge form standing and loved him
அப்பெருமானுக்கு அறிவின் இடமாய் நின்று அன்பு பூண்டு இருந்தேன்.

32.பாடிப் பரவுவோம் — singing form praising lord Siva
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
THEEVAR PEERAAN NAM PERAAN THESAI PATHAIYUM
Lord Siva is leader to so many deevaass, who is also our leader, and that form of lord Siva is covering upper and lower and sideways of all living beings
சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன் நமக்கும் தலைவன் அப்பெருமான் ஜீவ கோடிகளிடம் மேல் கீழ் பக்கம் எனப் பத்துப் பக்கங்களிலும் நிறைந்திருப்பவன்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
MEEYU PEERAAN VERI NEERU YULAGU EEALAIYUM
And that form of lord Siva is the water covered seven worlds are crossed form existing
அவனே விரிந்த நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் கடந்து
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
THAAYU PERAAN THANMAI THAAN ARIVAR EALLAI
And then in this way lord Siva appearing and then standing form but he is not cornered by those things but lord Siva stands above it so that form of lord Siva’s mannerism is fully known form praying people are no one available here
விளங்குபவர் அவ்வாறு நிர்பினினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியன் ஆதலில் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவன் ஒருவரும் இல்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32
PAAYU PEERAAN ARUL PAADALLU MAAMEEAA
And that form of lord Siva is singing prayer songs form and then salute him
அத்தகைய இறைவனைப் பாடல் பாடி வணங்குவோமாக

33.அமைதி இன்றி வாடுகின்றார்— without restlessness form feeling sorrow
பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
PATHI PALA AAYATHU PANDU EVV YULAGAM
From good old days this world accepted that there is god in verity of ways
பழைய காலம் தொட்டு இந்த உலகத்தில் கடவுள் என்ற ஒன்று பலவாகக் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
VETHI PALA SEITHU VONRUM MEIMAI YUNARAAR
So clergy men are evolved so many rules to pray god but they are the true god is not realized
அவற்றின் கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் உண்மையான இறைவனை சிறிதும் உணர்கின்றார்கள் இல்லை
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
THUTHI PLALA THOTHIRAM SOLLA VALLAARUM
To pray lord Siva they have created so many prayed songs and that capacity possessed persons they are
அக்கடவுளைத் துதிக்கின்ற பல தோத்திரம் பாடல்களைத்தாங்களேஉருவாக்க வல்லவர்களும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33
MATHI YILLAR NENGINUL VAADU GINRAAREEA
But they do not have true knowledge and then in their mind they are feeling sorrow
மெய் அறிவு இல்லாதவர்களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்

 1. vg;BghJk; gutp tHpgLfpd;Bwd;
  always sing songs and then pray him
  சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
  SAANTHU KAMALUM KAVARIYIN GANTHAM POL
  Lord Siva who has blessed devaass those true rule of life is just like the paste place emanated kasturi fragrance form of lord Siva’s fragrance is appearing
  சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறிக் கலவைச்சாந்தில் வீசும் கஸ்தூரியின் மணம் போல சிவமணம் கமழும்
  வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
  VEENTHAN AMARARKU AMARARKU ARLIYA MEI NERI
  And that true way to go the ganna spark form light giving lord Siva
  அத்தகைய உண்மையான நெறியில் செல்ல அறிய சுடர் போல் ஒளியை அளிக்கும்
  ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
  AARNTHA SUDAR ANNA AAYIRAM NAAMAM
  Who has hundreds of names?
  ஆயிரம் பெயர்களையும்
  போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34
  POONTHUM EARUNTHUM PUGALU GINREENEEA
  Are chanting by me at the time of walking and seated time all other times I am praying singing prayer songs
  நான் நடக்கும் பொழுதும் இருக்கும் பொழுதும்துதித்துக் கிடக்கின்றேன்.

35.ஈசான முகம் விளங்கும்—eesaana face is appearing
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
AATRU GILLAA VALI YAAGUM ERAIVANAI
No other religious way of life is comparable and that highly regarded Siva way of life SIVA way of life we are getting all the benefits so
பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதப்படி உயர்ந்து நிற்பதாய சிவநெறியால் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
POTRUMIN POTRI PUGAL MIN PUGALTHIDIL
Salute lord Siva and praise his glory in variety of ways and if you praise him
வணக்கம் கூறுங்கள் கூறிப் பலவாற்றால் புகழுங்கள்புகழ்ந்தால்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
MEEL THEAIKKUM KELAKKU THSAI ETTODUM
Then lord Siva will give you upper world and this world will be given to you so that you may rule it
மேல் உலகத்தையும் கீழ் உலகமாகிய நில உலகம் முழுவதையும் உமக்கு அவன் வழங்குவான்
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35
MAATTRUVAN APPADI AATAYUM AAMEEA
So all the worlds are as per your wish you may rule it
அந்த உலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்

36.அருள் பெறலாம் – get grace from lord Siva
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
APPANAI NANTHIYAI AARAA AMUTHINAI
To all the life form lord Siva is father who is called in the name of nanthi and all the time tastier form of nectar form appearing in this world
எல்லா உயிர்களுக்கும் தந்தையும் நந்தி என்னும் பெயர் உடையவனும் தெவிட்டாத அமுதமாய் இருப்பவனும்
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
VOPPILI VALALAI VOOLI MUTHALVANAI
And that philanthropist form of lord Siva and there is no other person comparable to him and then so many yooli time he is not destroyed form and that way appearing in this world leader form of existing lord Siva
வள்ளல்பிறர்ஒருவரும் ஒப்பாக மாட்டாத பெருவள்ளலும் ஊழிகள் பலவற்றாலும் அழிக்க முடியாத உலகிற்குத் தலைவனாய் நிற்பவனுமாகிய சிவபெருமானை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
EAPP PARISU AAYINUM EAATHUMIN EAATHINAAL
You whatever form you may pray him and then if you pray him
யாதொரு முறைமையினாலும் துதியுங்கள் துதித்தால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36
AP PARISU EESAN ARUL PERALLAAMEEA
As per your prayer you may get lord Siva’s grace
அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்

 1. niwtd; fkyj;jpy; tPw;wpUf;Fk; jpwd;
  நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
  NAANUM NINRU EETHUAN NAAL THORUM NANTHIYAI
  I am also praying lord Siva daily
  சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற்கொண்டு நின்று துதிக்கின்றேன்
  தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
  THAANUM NINRAAN THALAL THAAN VOKKUM MENIYAN
  Lord Siva daily in the space pace growing moon form
  அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளர நின்ற
  வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
  VAANILNINRAAR MATHI POL YUDAL YULLU VANTHU
  Who is also growing in my mind place and then multiplied happiness form existing with in me
  வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேலும் விளங்கி நிற்கின்றான்
  ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37
  YOONIL NIRAARK KEEA YUIE KINRA VAAREEA
  And that pure form of lord Siva who has entered in to my flesh body and then active form appeared in this external word which is astonishing one
  தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்புஉடையது

38.பிதற்றலைக் கைவிடேன் – murmuring form of prayer is not given up
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
PETHATRU VOLIYEEAN PERIYAAN ARIYAANAI
Lord Sava is elderly person and rare person
இறைவன் பெரியோன் அரியான்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
PETHATRU OLIYEEAN PERAVAA YURU VAANAI
So daily praying him which is not given up and that form of lord Siva is not got birth from mother’s womb but he has physical appearance form existing in this world
அவனை வழி படுவதைக் கைவிட மாட்டேன் ஒரு தாயின் வயிற்றில் பிரவாதவனும் உருவம் உடையவனுமானவன் சிவன்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
PETHATRU OLIYEEAAN EANGAL PEER NANTHI THANAI
So all the time chanting him and then I will not stop it whose name is nanthi
அவனைத் துதிப்பதைக் கைவிடேன்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38
PETHATRU VOLIYEEAAN PERU MAINTHU AVAN THAANEEA
And then all the time chanting his name and then I am doing big penance in this world
எப்பொழுதும் துதித்துக் கொண்டு இருக்கும் நான் பெரிய தவம் செய்தவன் ஆவேன்

39.ஈசன் அருள் பெறலாம் –you may get lord Siva’s grace
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
VAALTHA VALLAAR MANATHU YULL YURU JOTHIYAI
THOSE WHO are praying lord Siva those people mind lord Siva appears in big gaana knowledge form and big light form shining
தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தில் மிக்க அறிவும் பேரொளியாய்த் தோன்றுவான்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
THEERTHANAI ANGEEA THELAI KINRA THEEVANAI
Lord Siva naturally left out from relationship bondage and that pure form of lord Siva
அவன் இயல்பாகவே பாசங்களில் நின்று நீங்கியவன் அத்தகைய தீர்த்தனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
EAATHIYUM EMM PERUMAAN ENNRU ERAINGIYUM
In the living being place happy form appearing that form of lord Siva is prayed in so many ways and then my leader and in that way salute him
உயிர்கள் இடத்தில் மகிழ்ந்து திளைக்கும் தெய்வத்தைப் பல வகையாய் துதித்தும் எம் தலைவனே என்று வணங்கியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39
AATHAM SEITHU EESAN ARUL PERALLAAMMEEA
Those disciples who are entrusted completely under his feet and then reliable form to lord Siva and that state if attained whose grace can be easily be attained
அவனுக்கு முற்றும் உரிமையைத் தன்னை அறக் கொடுந்த்தவன் நண்பன் என்று சொல்லப்படுபவன் அந்த நிலை எய்தினால் அவன் திரு அருள் பெறுவது எளிதாகும்

40.உடலில் புகுந்து நின்றனன் இறைவன் –lord Siva who has entered in our mind and then stand there for ever
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
KURAINTHU ADAINTHU EESAN KURAI KALAL NAADUM
Under lord Siva’s feet which is much liked form and then submissive form like to attain those feet
சிவபெருமான் திருவடியில் மிக்க விருப்புடையவராய் அவன் திருவடி உணர்வால் தாழ்ந்து அடைந்து அத்திருவடியினை அடைய விரும்புவாராக
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
NERAINTHU ADAI SEMPONNIN NEER OLI VOKKUM
And that lord Siva is pure gold light form appearing in this world
அப்பெருமான் நிறைந்த செம் பொன்னின் ஒளியைப் போன்றவன்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
MARAINGU ADAM SEIYAATHU VAALTHA VALLAARKU
With vengeance form not teasing others and those true disciple form of their body
வஞ்சனையால் மறைந்து குறும்பு செய்யாது வாழ்த்தும் மெய் அன்பர்களுன் உடலைப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40
PURAM SADAM SEIYAAN PUGUNTHU NINRAANEEA
Not disregarded form lord Siva entered in that body and then dwelling there for ever
புறக் கணிக்காது அதில் அபெருமான் புகுந்து நின்றனன்

September 20, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: