VEDAM THEER THA PATHIGAM - WORAIYOOR DISCIPLE

VEDAM THEER THA PATHIGAM

18 விடந்தீர்த்ததிருப்பதிகம் 

VEDAM THEER THA PATHIGAM

திரு நாவுக்கரசர் திங்களூர் மேவி அப்பூதி அடிகளாரின் திருமனையில் நண்ணி அமுது செய்ய இணங்கினார். அப்போது இறைவன் அருள் குறிப்பால் உணவு அருந்துவதற்குத் திருஉள்ளத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்பூதி அடிகளாரின் திருமகனாகிய மூத்த திரு நாவுக்கரசு என்பானை அரவம் தீண்டிய செய்தி வெளிப்படுத்தப்பட்டது.

அந்நிலையில் திருக்கோயிலின் திருமுன்னர் அப்பாலகனை கொண்வித்துத் திருப்பதிகம் அருளிச் செய்து விடம் தீர உயிர்ப்பித்து அருள் புரந்தார் ஆளுடைய அரசர். இது அற்புதத் திருப்பதிகம்.

PLACE HISTORY: — NAAYUKKU ARASAR entered in to thingaloor and then went to appouthi adigalaar house and then consented to eat mid-day meals. After visited the templeand then get back to the house but his mind not allowed him to take food. So he realized that elder son of that house dead because of snake poison. So nayukku araser carried the child before the temple and then sang the following decade and then get relief from the snakepoison and then that elder child got back his life and thosewonderful decade this is

பண் – இந்தளம் 
திருச்சிற்றம்பலம்  — om thiru chitram balam

177 ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ONRU KOLAAM AVER SINTHAI YUAR VARAI Lord Siva’s philanthropic mind  like kayilai hills are high raised one எம்பெருமானுடைய உள்ளத்தைப் போல உயர்ந்த கயிலை மலையும்
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் VONRU KOLAAM YUARUM MATHI SOODU BAVER Only one moon in this world so he adorned it in the head place so as to remove its curse அவர் ஆடும் உயர்ந்த பிறையும்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது VONRU KOLAAM EDU VENN THALAI KAIYATHUU In this world only one lord Who has carried skull begging bowel அவர் பிச்சை எடுக்குமாறு கையில் ஏந்திய மண்டையோடும்
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. VONRU KOLAAM AVER YOOR VATHU THAANEEA And then lord Siva used single bull as chariot form to travel every where அவன் அமரும் வாகனம் காளையும் எண்ணிக்கையில் ஒன்று ஒன்றே போலும் வேறு ஒப்பாகக் கூறுவதற்கு இல்லை
4.18.1
178 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் Erandu kolaam EMAIYOOR THOLU PAATHAM Devas are praying twin formof lord Siva’s feet are two in number தேவர்கள் தொழும் எம்பெருமானுடைய பாதங்கள்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் ERANDU KOLAAM ELANGUM KULAI PONNAAN And then his ear ornaments are kulai and thoodu which is two in number விளங்கும் அவருடைய காதணிகளும்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு ERANDU KOLAAM YURUVAM SERU MAAN MALU Lord Siva inmale and female formappearing and then in the hand place carried stage and malu battle force பெண்ணும் ஆணுமாகிய அவர் உருவமும் அவர் ஏந்திய மான் குட்டியும் மழு ஆயுதமும்
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. ERANDU KOLAAM EVER EITHINA THAAMEEA Those number two is his number in this word இரண்டு என்ற எண்ணிக்கை உடையவர் போலும்
4.18.2
179 மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன MOONRU KOLLAAM AVER KANUTHAL AAVANA With one more fore head eye lord Siva has possessed three eyes எம்பெருமானுடைய நெற்றிக் கண்ணோடு சேர்த்துக் கண்கள் மூன்று
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை MOONRU KOLAAM SOOLATHIN MOI ELAI Lord Siva carried soollam battle force which three leaves like tips அவர் ஏந்திய சூலத்தின் இலை வடிவான பகுதி மூன்று
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் MOONRU KOLAAM KANAI KAIYATHU VILL NAAN lord Siva carried in the hand place bow rope form of vaasugi snake and arrow அவர் கையிலுள்ள வில் நாண் கணை என்பன மூன்று
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. MOONRU KOLAAM PURA EITHANA THAAMEEA In that way lord Siva shot an arrow and then destroyed three castles அவர் அம்பு எய்து அழித்த பகைவர்களின் மதில் மூன்று போலும்
4.18.3
180 நாலுகொ லாமவர் தம்முக மாவன NAANGU KOLLAAM AVER THAM MUGAM AAVANA Lord Siva has possessed four faces எம்பெருமான் திருமுகங்கள் நான்கு
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் NAALU KOLLAAM SANANAM MUTHAL THOOTRAMUM Lord Siva’s creations are four types, they are land uterus egg and then sweating and in that way four types of living beings are created in this word அவரால் படைக்கப்பட்ட படைப்பு நிலம் கருப்பை முட்டை வியர்வை இவற்றி இருந்து தோன்றுவன நான்கு வகை உயிர்கள்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் NAALU KOLLAAM AVER YOORTIYIN PAATHAM Lord Siva’s bull chariots has possessed four legs they are sariyaikeriyai yogam and jaanam அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை கிரியை போகம் ஞானம் என்பன
நாலுகொ லாமறை பாடின தாமே. NAALU KOLLAAM MARAI PAADINA THAAMEEA Andthen lord Sivasang four types of veethaas they are rick yager sama athervana veethaas அவர் பாடிய வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு போலும்
4.18.4
181 அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் ANJU KPLAAM AVER AADARAVIN PADAM Lord Siva allowed snakes to dance which has possessed five heads எம்பெருமான் ஆட்டுகின்ற பாம்பின் படங்கள் ஐந்து
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன ANJU KOLAAM AVER VELPUNAL AAVANA Lord Siva who has own over five sense organs அவர் வென்ற புலன்கள் ஐந்து
அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை ANJU KOLLAAM AVER KAAYAP PATTAAN KANAI Lord Siva is awakened from meditation by manmatha who has shot with five types of flower arrows அவரால் சோபிக்கப்பட்ட மன்மதனுடைய பூ அரும்புகளும் ஐந்து
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. ANJU KOLAAM AVER AADINA PAATHAMEEA Lord Siva daily get bath with five types of cow milk products அவர் அபிசேகம் செய்வன பசுவினிடத்திலிருந்து தோன்றும் பஞ்சகவ்வியம் என்ற ஐந்து போலும் வேத அங்கங்கள் ஆறு : சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோ விசிறி, ஜோதிடம் அறுசுவை : கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
4.18.5
182 ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன AARU KOLLAAM AVER ANGAM PADAITHANA LordSiva created six angaas they are sikkai,karpa soothra ,veyaa garanam, nerutham, santhoo vesiri, joothidam அவன் வேதத்திற்கு அங்கங்களாகப் படைத்தன ஆறு
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் AARU KOLLAAM THAM MAGANAAR MUGAM And his son lord muruga has six faces அவருடைய மகனாகிய முருகனுடைய முகங்கள் ஆறு
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் AARU KOLLAAM AVER THAAR MISAI VANDIN KAAL Lord Siva who has adorned the garland on it seated honey bees legs are six in number அவர் மாலை மீது அமர்ந்துள்ள வண்டின் கால்களும் ஆறு
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. AARU KOLLAAM SUVAI AAKINA THAAMEEA Lord Siva daily consuming food has six types of taste அவர் உணவுச் சுவையாக சுவைத்தனவும் ஆறு போலும்
4.18.6
183 ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன EELU KOLLAAM AVER YOOLI PADAITHANA Lord Siva created seven types of lives அவர் படைத்த படைப்புகள் ஏழு வகையானவை
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் EELU KOLAAM AVER KANDA ERUM KADAL lord Siva created seven types of seas அவர் படைத்த கடல்கள் ஏழு
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் EELU KOLLAAM AVER AALUM YULAGAMGAL Lord Siva ruling worlds are seven in number those are upper world seven and lower worlds are seven அவர் ஆளும் உலகங்களும் மேல் உலகம் ஏழும் கீழ் உலகம் ஏழும்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. EEAALU KOLLAAM ESAI AAKINA THAAMEEA Lord Siva created seven types of musical notes அவர் படைத்த இசையும் ஏழு போலும் மலர் எட்டு : புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வர்த்தம், குவளை (நீலோற்பவம்), பாதிரி, அலரி, செந்தாமரை எட்டு ஆகமங்கள் : கொல்லாமை, அருள், ஐம்பெறா சடக்குதல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு
4.18.7
184 எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் EATTU KOLAAM AVER EERIL PERUM GUNAM Lord Siva’s ever good mannerisms are eight in numberand they are than vayathaan (self-centered acts, pure body possessor, natural instinct possessor, all are known form, naturally left away from relationship bonds, infinitive grace possessor, in finite power possessor, and then infinitive happiness possessor அவருடைய அழிவில்லாத பெருங்குணங்களும் எட்டு
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் EATTU KOLLAAM AVER SOODUM ENA MALAR Lord Siva six species of flowers adorned form appearing அவர் சூடும் மலர்களில் இனங்களும் எட்டு
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன EATTU KOLLAAM AVER THOOAL ENAI AAVANA Lord Siva has possessed eight shoulders அவருடைய ஒன்றனுக்கொன்று இணையான தோள்கள் எட்டு
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே There is eight types of directions in this world EEATTU KOLLAAM THESAI AAKINA THAAMEEA. அவர் படைத்த திசைகளும் எட்டு
4.18.8
185 ஒன்பது போலவர் வாசல் வகுத்தன VON BATHU POOAL AVER VAASAL VAGUTHANA This body has possessed nine types of openings இவ்வுடம்பில் அவர் வைத்த துவாரங்கள் ஒன்பது
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை VONBATHU POOAL AVER MAAR BINIL NOOL ELAI Lord Siva who has adorned the three knotted threads are nine in number அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை VONBATHU POAL AVER KOLAK KULAL SADAI Lord Siva’s curling form of hair has possessed nine separations அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்படடது
ஒன்பது போலவர் பாரிடந் தானே. VONBATHU POOAL AVER PAAR EDAM THAANEEA Lord Siva created  world continents are nine in number அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும்
4.18.9
186 பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் PATHU KOLLAAM AVER PAAMBIN KANN PAAMBIN PALL Lord Siva adorned five headed snake has possessed ten eyes and then poison filled teeth are ten in number அவர் அணிந்த ஐந்து தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன PATHU KOLLAAM EYITRUM NERITHU YUGANTHA lord Siva stamped ravana’s ten heads under the kiyilai hills and at that time shedding teeth are ten in number அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவர் பற்களும் பத்து
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை PATHU KOLLAAM AVER KAAYAPP PATTAAN THALAI and then those smashed heads are ten in number இராவணனுடைய தலைகளும் பத்து
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. PATHU KOLLAAM ADIYAAR SEIGAI THAANEEA lord Siva’s disciples doing ten types of good acts are ten in number they are thathuva roobam thathuva tharisam thathuvasuthi aanma roobam aanma tharisanam siva roobam siva tharisanam siva boogam aanma laabam அப்பெருமானுடைய அடியார்கள் உடைய தசகாரியம் ன்னும் செயல்களும் பத்துப் போலும் அடியார் செய்கை பத்து : தச காரியம், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம், ஆன்ம லாபம் பாரிடம் நலகண்ட பூமிப்பரப்பு பெரும் குணங்கள் எட்டு : தன்வயத்தர், தூய உடம்பினர், இயற்கை உணர்வினர், முற்றும் உணர்பவர், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவர், பேரருள் உடையவர், எல்லையற்ற ஆற்றல் உடையவர், வரம்பில்லா இன்பம் உடையவர் வேறு எட்டு வகை குணங்கள் : பிறவியின்மை, சிறப்பு இன்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமை இன்மை, இருவினை இன்மை, குறைவிலா அறிவுடைமை, குடிறூதல் (கோத்திரம்) இன்மை
4.18.10


இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *