THIRU VATHIGAM VEERATAM - WORAIYOOR DISCIPLE

THIRU VATHIGAM VEERATAM

10 திருக்கெடிலவாணர் –( THIRU VATHIGAM VEERATAM)

DECADED EXPLANATION: — SEE DECADE NO 1

While Saint Vaageesar alias thiru naayukku arasar doing cleaning bushes in and around temple places and while doing so, so as to remove tiredness he sang the following decade

வாகீச முனிவர் இங்கு திருப்பணி செய்கின்ற நாளில் அவர் பாடி அருளிய செந்தமிழ் பாட்டு பலவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்– OM THIRU CHITRAM BALAM

94 முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் MULAI KATHIR ELAM PERAI MOOLGA VELLA NEER Ever growing moon rays are dipped in to the river Ganges water கிரணங்களை உடைய பிறை முழுதுமாக கங்கை வெள்ளத்தைத்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் VALAITHU ELU SADAIYINAR MALALAI VEENAIYAR Those water is allowed to stay in the hair place and then lovely veena musical instrument raising child like talking form of soft sound தேக்கிய நிமிர்ந்த சடையினராய் இனிய வீணையை ஒலிப்பவராய்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன் THELAITHA THOORMAAN MALU KAIYR SEIYA PON The stage is secure and happy form seated in the hand place of lord Siva who has with the above things are adorned form lord Siva giving his visual appearance to all மான் குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய் அடியவர்களுக்குக் காட்சி வழங்குகின்றார்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. KILAI THULI THOONRIDUM KEDILA VAANAREEA While digging land instantly red color gold appeared those river bed place is kedilam where lordSiva happily seated மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளி இருக்கும் பெருமான்
4.10.1
95 ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு EEARINAAR EERINAI EEALAI THAN NORU Lord Siva in the name of kedila vaaer who has possessed bull chariot  and then half part of his body is given tolords parvathi கெடிலவாணர் காளை வாகனம் உடையவர் பார்வதி பாகர்
கூறினர், கூறினர் வேதம் அங்கமும் KOORI NAAR KOORINAAR VEETHAM ANGAMUM And then four veethaasand thensix angaas are preached to his disciples நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அடியவர்களுக்கு உபதேசித்தனர்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் AARI NAAR AAR EDU SADAIYAR PAKKA MUM And Ganges stagnated hair possessor and then all sides கங்கை தங்கும் சடையினர் பக்கத்திலும்
கீறின வுடையினர் கெடில வாணரே. KEERINA YUDAIYI NAAR KEDILA VANAREEA Torn out cloth adorned form appearing and with those appearance form lord Siva seated in the river kedilam nearby temple place கிழிந்த உடையைக் கொண்டவர் கெடில நதிக்கரையில் உறையும் இறைவன்
4.10.2
96 விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ VEDAM THIGAL KELU THARU MIDATRER VELLAI NEERU The poison tainted throat form appearing with the name of neela gander and then sacred ashes are விடக்கறை தங்கிய விளங்கும் நீலகண்டர் திருவெண்ணீற்றை
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப் YUDAMU ALAGU ELUTHUVA MULUTHUMVENN NILAAP Adorned lovely form all over the body place and then light glittering form of white moon உடம்பில் அழகாக அணிபவர் முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் PADARNTHU ALAGU ELU THARU SADAIYIL PAAI PUNAL Adorned in the crown form of hair place where the flowing Ganges river அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. KIDANTHU ALAGU ELUTHIYA KEDILA VAANAREEA All are in the hair place stagnated form seated kedil vaaner lord Siva தங்கி அழகுபடுத்தும் கெடில வானத்து இறைவர்
4.10.3
97 விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் VELU MANI AYIL EYITRU AMBUVEIYA THOOR The ruby diamond in the mouth place possessed snake is tied as rope form to meru hills are converted as bow, and then pulled it to shoot sharpened arrows நாகரத்தினத்தை உடைய பாம்பை நாணாக நினைத்து கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் KOLU MANI NEDU VARAI KOLUVI KOOTINAR And then all are liking the best ruby diamonds are filled place is meru hills விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேரு மலையை
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் SELU MANI MIDATRINAR SEIYAR VEIYA THOOR And then well-developed form of ruby diamond like neck possessed form lord Siva appearing in this world and then red color body color possessor செழுத்த நீலமணி போலும் திருக்கழுத்தை உடையவர் கொடிய பாம்பு
கெழுமணி அரவினர் கெடில வாணரே. KELU MANIARAVINAR KEDILA VAANAREEA And then red color ruby diamond possessed mouth place by snakes which are adorned all over the body place as ornaments form and those appearance possessed form lord Siva seated in the kedilam riverbed temple place நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகப்பாம்பை அணிகலனாக உடையவர் கெடில ஆற்று இறைவர்
4.10.4
98 குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை KULU VINAR THOLUTU ELUM ADIYAR MEEAL VENAI In group cluster form going to pray lord Siva those true disciples on then here after coming கூட்டமாய் தம் பக்கம் வந்த தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல் வரக்
தழுவின கழுவுவர் பவள மேனியர் THALU VINA KALUYU VAR PAVALA MEEANIYAR Future bad deeds will be removed by him and then coral like red color body possessed form lord Siva appearing கூடிய வினைகளைப் போக்குபவர் பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் MALUVINARMAAN MARI KAIYAR MANGAIYAI Lord Siva in the hand place carried malu battle force small stage and then lords parvathi மழுவையும் மான் குட்டியையும் ஏந்திய கையினர் பார்வதியை
கெழுவின யோகினர் கெடில வாணரே. KELU VINA YOOGIYAR KEDILA VAANAREEA Is kept part of his body place but all the time seated in the meditation form பாகமாய் இருந்தே யோகத்தில் இருப்பவர்
4.10.5
99 அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் ANG KAIYIL ANAL RI EEANTHI AARU ENNUM And then in the hand palm place carried fire pot and then river Ganges உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி கங்கை என்னும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை MANGAIYAI SADAI EDAIMANAPPAR MAAL VARAI Is concealed form kept in the head hair place and then big snow covered place emanated மங்கையை சடையில் சேர்த்திக் கொண்டவர் பெரிய பனி மலை ஒன்றில் தோன்றிய
நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக் NANGAIYAI BAGAMUMNAYAPPER THEN THESAI Lords parvathi is kept left part of his body place willingly and then southern side Ganges form of holyriver is kedilam உமையம்மையை ஒரு பாகத்தில் வைத்து விரும்புபவர் தென் திசையில் கங்கை என்று
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. KENGAIYATHU ENAPPADUM KEDILA VAANAREEA Thosekedilam riverbed place situated veratam temple where lord Siva dwelling கங்கை என்று போற்றப்படும் கெடில நதிக்கரையில் வீரட்டானத்தில் உறையும் பெருமான்
4.10.6
100 கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் KALINTHAVER THALAI KALAN EEANTHI KAADU YURAINTU And then dead man skull is carried in the hand place as begging bowel and then burial ground is  used as his dwelling place இறந்தவர்களின் மண்டை ஓட்டை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டை உறைவிடமாகக் கொண்டு
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் ELINTHAVER ORUVER ENRU ELGA VAAL BAVER And then  lowgraded persons are teasing form lord Siva dwelling கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் VALINTHU ELIMATHU KARA MILATRA MANTHIGAL The honey bee hive is tearing  form, and then from it oozing out honey shedding down ward with honey bees where the honey bees are raising sound தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே. KILINTHA THEEAN NUGARUM KEDILA VAANAREEA Those honey dews are enjoyed by lord Siva in the name of kedila vaaner நுகரும் கெடில வானவர் சிவபிரான்
4.10.7
101 கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் KIDANTHA PAAMBU ARUGU KANDU ARIVAI PEEATHURA In the sacred bosom place crawling the snakes on seeing it lords parvathigot faintings பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தம் அருகில் கண்டு பார்வதி மயங்க
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் KINTHA LAAMBU AVALAI YOOR MAYIL ENRU EIYURA And then those snakes are got frightening form by seeing lords parvathi as peacock form அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே KIDANTHA NEER SADAI MISAI PERAIYUM EEANGA VEEA And the Ganges river flowing hair place crawling the moon also seeing snake and then got sorrow minded form கங்கை தங்கிய சடை மேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே. KIDANTHU THAAN NAGU THALAI KEDILA VAANAVEEREEA And all thoseactivities are silently seeing the garland form of skulls are emanating laughter from its mouth and in those appearance form lord Siva begging skull carried in the hand place and then seated in the kedilam river bed in the name of kedila vaaner இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வானவர்
4.10.8
102 வெறியுறு விரிசடை புரள வீசியோர் VERI YURU VERI SADAI PURALA VEESI YOOR Lord Siva the fragrance filled spread over form of hair possessed  form swayed his head கெடில வானவர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து
பொறியுறு புலியுரி யரைய தாகவும் PORI YURU PULI YURI ARAIYA THAAGAYUM And then doted filled tiger skin adorned in the waist place புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து
நெறியுறு குழலுமை பாக மாகவுங் NERI YURUKULAL YUMAI BAAGA MAAGAYUM And then curling form of hair possessed lords yumaathevi is given left half part of his body சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம் திருமேனியில் ஒரு பாகமாக
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. GIRIPADA YULI THARVER KEDILA VAANAREEA And then magic form lord Siva dancing maya form of dance in those appearance form lord Siva seated in the kedilam riverbed place இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர் கெடில நதிக்கரையில் வீற்றிருக்கும் சிவபிரான்
4.10.9
103 பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் POONDATHOOR ARAKKANAI PORUVIL MAAL VARAI The flower form of air place driven form who has tried to fly above the kiyilai hills but failed so புஷ்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலை மலையைப்
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார் THOONDU THOAL AVAI PADA ADERTHA THAALINAAR So he tried it to pluck it out  but lord Siva stamped him under the hillsso that his heads and shoulders are smashed form lord Siva put his leg big finger on the top of hills பெயர்க்க முற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருந்திய திருவடியை உடையவர்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக் EENDU NEER KAMAA VAAI MEETHI PAAI THARA The flooded form of water bodies place where lotus flowers are bloomed where the buffaloes are jump and leaf forward பெருக்கெடுத்து ஓடும் நீர் நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. KEENDU THEEAN SORI THARUM KEDILA VAANAVEREEA Where the lotus flower petals  are tearing form honey spill over place is kedilam river bed where lord Siva seated in the name of kedila vaaner தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடில வானவர்
4.10.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *