THIRU VATHIGAI VEERATAM - WORAIYOOR DISCIPLE

THIRU VATHIGAI VEERATAM

104 திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் 

THIRU VATHIGAI VEERATAM

பதிக எண் 1 காண்க.

EXPLANATION SEE DECADE NO 1
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

1002 மாசிலொள் வாள்போல் மறியும்  MAASILVOLL VAAL POOAL MARIYUM The flawless form of sphere going up and down குற்றமற்ற ஒளி பொருந்திய வாள் போல் ஏறி மடங்கும் மணிநீர்த் திரைத்தொகுதி MANI NEER THERAI THOGUTHEE Just likepuremarble form of water waves are going one after another பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய
ஊசலை யாடியங் கொண்சிறை  Yoosalai AADI ANGU VONN SERAI In the swing form moving up and down those wings are possessed ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கலுற்றால் ANNAM YURANGAL YUTRAAL Anna birds are started to sleep அன்னம் உறங்கத் தொடங்கினால்
பாசறை நீலம் பருகிய  PAASARAI NEELAM PARUGIYA And then lust green form of creeper plant leaves where bloomed blue color flowers பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீல மலர்களில் வண்டுபண் பாடல்கண்டு VANDU PAN PAADAL KANDU தேனைப் பருகி வண்டுகள்and then honey bees are sucking honey from the flowers
வீசுங் கெடில வடகரைத்  VEESUM KEDILA VADAKARAI Those kedilam river northern side where the prize formruby diamonds are placed in the river bed place செடிலந்தி பரிசுப் பொருளாக மணி முதலியவற்றை தேயெந்தை வீரட்டமே. THEEA ENTHAI VEERATAMEEA Those river northern side place lord Siva’s thiru vathikai veeratam temple place situated அவற்றை நோக்கி வீசும் வடகரைகள் எம்பிரானுடைய அதிகைவீரட்டம் உள்ளது
4.105.1
1003 பைங்காற் றவளை பறைகொட்டப்  PAING KAAL THAVALAI PARAI KOTTA The green feet possessed frogs are thedrum form sound raising பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்ய பாசிலை நீர்ப்படுகர் PAASILAI NEER PADUGER The lust green form of leaves spread over in that water pit place பசிய இலைகளை உடைய நீர் தங்கும் பள்ளத்தில்
அங்காற் குவளைமேல் ஆவி  ANGAAL KUVALAI MEEAL AAVI The lovely stems are possessed kuvalai flowers அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் உயிர்ப்ப அருகுலவுஞ் YUIRPA ARUGU YULAYUM Are spread over fragrance every where மணம் வீச அருகில் உள்ள
செங்காற் குருகிவை சேருஞ்  SENGAAL KURUGU EVAI SEERUM And then best legs are possessed the birds are சிறந்த கால்களை உடைய குருகுகள் செறிகெடி லக்கரைத்தே SERI KEDIALK KARAITHEEA Are living in the in the kedilam river bed place குவளை மலர்களை அடையும் நீர் செறிந்த கெடில நதிக்கரையில் உள்ளது
வெங்காற் குருசிலை வீரன்  VEENGAAL KURU SELAI VEERAN In that place the golden color hills are converted as bow form of warrior lord Siva who has destroyed three castles அடையும் விரும்பத்தக்க அப்பகுதியை உடைய பொன் நிறமாகிய மேரு மலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருள்வைத்த வீரட்டமே. ARUL VITHA VEERATTA MEEA Whose grace is to be established form thiru vathigai veeratam temple place existing அருளை நிலை நாட்டிய அதிகை வீரட்டம் உள்ளது
4.105.2
1004 அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ்  AM MALAR KANNIYAR ANJANAM The lovely flower form of eyes are decorated with eye paste அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் செந்துவர் வாயிளையார் SEN THUVAR VAAI ELAIYAAR And then red color mouth possessed ladies சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு  VEM MULAI SAANTHAM VELAI PERU And then valuable form of breasts are adorned sandal paste விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் மாலை யெடுத்தவர்கள் MAALAI EDUTHAVERGAL And then high value garlands are adorned form விலை மதிப்புடைய மாலையையும் அணிந்தவராய்
தம்மருங் கிற்கிரங் கார்தடந் THAM MARUNGIL ERANGAAR THADAM   Those decoration is giving pain to lean waist in that way not melted down தம் இடைக்கு இவை பாரமாகுமே என்று இரக்கம் இல்லாதவராய் தோள்மெலி யக்குடைவார் THOOAL MELIYAK KUDAI VAAR Those ladies are swimming form giving pain to lean waist தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால்
விம்மு புனற்கெடி லக்கரைத்  VIMMU PUNALKEDILAK KARAI In that brimming form of flowing the kedilam river water ஒலிக்கும் நீரை உடைய கெடில நதியின் வடகரையின் கண் உள்ளது தேயெந்தை வீரட்டமே. THEEA ENTHAI VEERATAMEEA Thoseriver northern side athigai veeratam temple situated எம்பிரானுடைய அதிகை வீரட்டம்
4.105.3
1005 மீனுடைத் தண்புனல் வீரட்ட  MEEN YUDAI THAN PUNAL VEERATTAREEA The fishes are filled the cool water flowing in thiru vathigai veeratam temple place lord Siva you are dwelling மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே ரேநும்மை வேண்டுகின்ற NUM MAI VEENDU GINRA We are going to put one question before you உம்மை அடியேன் வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள  THIYAAN YUDAI SEL KURAIVONRULLA And then one requirement on our part available சிறிய தேவை ஒன்று உள்ளது தால்நறுந் தண்ணெருக்கின் THAAL NARUM THANN NERUKKIN With cool erukky flowers குளிர்ந்த எருக்கம் பூவோடு
தேனுடைக் கொன்றைச் சடையுடைக்  THEEAN TUDAI KONRAI SADAI YUDAI And then in addition honey filled konraiflowergarland adorned in the hair place தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் கங்கைத் திரைதவழுங் GANGAITHERAI THAVALLUM And then stagnated form of Ganges water waves are crawling தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகள் தவழும்
கூனுடைத் திங்கட் குழவியெப்  KOON YUDAI THINGAL KULAVI EP POOTHUM And those stooped form of moon is adorned in the hair place பிறைச்சந்திரனாக எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டும் போதுங் குறிக்கொண்மினே. KURI KON MIN NEEA Those things are not submerged in the Ganges water we must guard it அந்த பிறை கங்கை வெள்ளத்தில் மூழ்கிப் போகாதபடி கவனிக்க வேண்டும்
4.105.4
1006 ஆரட்ட தேனும் இரந்துண்  AAR ATATH THEENUM ERANTHU YUNN The sweating are shedding form வியர்வை சொட்டச் சொட்டச் டகமக வன்றிரிந்து AGAM MAGAVAN THIRINTHU Wandering every door steps placeand those people are preparedfood is collected as begging form and then consumed it வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயினும் அதனை பிச்சையேற்று உண்ணுமாறு செய்துள்ளது
வேரட்ட நிற்பித் திடுகின்ற  VEEARATTA NIRPITHU EDUGINRA THAAL Those sweating form salt water is entered in the sea place and then turned the sea into salty form வியர்வை சொட்டச் சொட்ட பிச்சை விரிந்த நீரை உடைய கடலில் தால்விரி நீர்ப்பரவைச் VERI NEER PARAVAI Wherewandering lord Siva திரிகின்ற சிவபிரான்
சூரட்ட வேலவன் தாதையைச்  SOORATA VEELAVAN THAATHAI YAI One asura named Soora bathman who is killed by lord murugaa with veeal force those lord Muruga father is lord Siva சூரபத்மனைக் கொன்ற வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் சூழ்வய லாரதிகை SOOL VAYALLAAR ATHIGAI Those thiru vathigai place is covered by paddy fields வயலால்சூழப்பட்ட திருவதிகை
வீரட்டத் தானை விரும்பா VEERATATHAANAI VERUMBA    Where dwelling lord Siva in the previous births prayed and then got upliftment in life வீரட்டப் பெருமானைப் பண்டையப் பிறப்பில் வழிபட்டு உய்ய வரும்பாவ வேதனையே. VARUM PAAVA VEETHANAIYEEA So that in this birth the wild bad deeds in this birth விரும்பாத கொடிய தீவினை ஆகிய வேதனை இப்பிறப்பில்
4.105.5
1007 படர்பொற் சடையும் பகுவாய்  PADER PON SADAIYUM PAGUVAAI and then lord Siva’s spread over hair place the opened form of mouth possessed பரவிய பொன் போன்ற ஒளி உடைய சடையும் பிளந்த வாயை உடைய அரவும் பனிமதியுஞ் ARAYUM PANI MATHIYUM And then cool moon பாம்பும் குளிர்ந்த பிறையும்
சுடலைப் பொடியு மெல்லா  SUDALAIPODIYUM EALLAAM YULAVEEA And then in the burning burial ground place emanated the ashes are adorned all over the body place and those things are lord Siva’s symbol in this world சுடுகாட்டுச் சாம்பலை எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன முளவேயவர் தூயதெண்ணீர்க் AVER THUYAR THEN NEER In that way Clear water flowing அவர் தூய தெளிந்த நீரை உடைய
கெடிலக் கரைத்திரு வீரட்ட  KEDILAK KARAITHIRI VEERATTA Northern side kedilam river place established the temple named thiruvathigai veeratam கெடில நதியில் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் ராவர்கெட் டேனடைந்தார் RAAVERKEEATEEAN ADAIN THAAR Where lord Siva dwelling வீரட்டராவார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண்  NADALAIKKU NAL THUNAIAAGUM KANNDEER Those lord Siva who will remove the sorrows in this world as guide form in that I have lost my balanced mind so I am not in a possession to follow him and then left away from him துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும் அவ்வாறாகவும் அறிவு கெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேன் டீரவர் நாமங்களே. AVER NAAMANGALEEA Without chanting lord Siva’s names  
4.105.6
1008 காளங் கடந்ததோர் கண்டத்த  KAALAM KANDATHOO KANTHAR AAGI Because of parvathi lord Siva stagnated the poison in the throat place பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய ராகிக் கண்ணார்கெடில KAN NAARKEDILA And then got the name neela gander நீலகண்டராகி
நாளங் கடிக்கோர் நகரமு  NAALAMKADI KOOR NAGARAMUM In the early morning time good way dwelling form possessed one city place thiru vathigai காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய மாதிற்கு நன்கிசைந்த MAATHIRKU NANGU ESAIN THA Where well  musical notes are filled form thaalam instrument and flute ஒரு நகரமும் நன்கு பொருந்திய
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு  THALLANGAL KONDUM KULAL KONDUM And then yaal musical instrument தாளங்கள் குழல் யாழ் இவற்றைக் கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே YAAL KONDUM THAAM ANGANEEA  
வேடங்கள் கொண்டும் விசும்புசெல்  VEEDANGAL KONDUM VESUMBU SEL VAAR AVERVEERATAREEA And then all are adorned form and then in the space place wandering three castles are destroyed including all asuraas those veeratanam temple place lord Siva you are dwelling பாங்குகளைச் சூடி வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரர்களைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமானே வாரவர் வீரட்டரே.
4.105.7
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 4.105.8-10


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *