THIRU VATHIGAI VEERATAM - WORAIYOOR DISCIPLE

THIRU VATHIGAI VEERATAM

24 திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை 

THIRU VATHIGAI VEERATAM

திருவதிகை வீரட்டானத்தைத் தொழுது பணி செய்து கொண்டிருந்த காலத்தில் பாடி அருளிய செந்தமிழ்ப் பாட்டுகளுள் ஒன்று இத்திருப்பதிகம்.

திருப்பாடல்கள் தோறும் கொப்பளித்த என்னும் தொடர் சாற்றி வருதலால் இது கொப்பளித்த என்றும் அடைமொழியுடன் ஏத்தப்பெற்றது.

PLACE EXPLANATION SEE DECADE NO 1

In thiru vatigai veeratamtemple placewhile doing cleaning service the following songs sang at that time

239 இரும்புகொப் பளித்த யானை  ERUMBU KOPPALITHA YAANAI The dark color iron bubbling form of the dark color body possessed  elephant இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போல செறிவான கருமை உள்ள யானையின் ஈருரி போர்த்த ஈசன் EER YURI POOAR THA EESAN Whose skin is pealed and then blood oozing form adorned it as upper dress ஈரப் பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார்
கரும்புகொப் பளித்த இன்சொற்  KARUMBU KOPPALITHA ENN SOL The darkcolorsugar cane form of wards are talking கரும்பின் இனிமை மிகும் இன்சொற்களை உடைய காரிகை பாக மாகச் KAARI GAI BAAGA MAAGA Those parvathi is kept left part of his body பார்வதியின் பாகராய்
சுரும்புகொப் பளித்த கங்கைத்  SURUMBU KOPPALITHA GANGAI The dark color honey bees are abundantly consumed the honey those dark color honey bubbling form flowers are adorned Ganges வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையை துவலைநீர் சடையி லேற்ற THUVALAI NEER SADAIYIL EEATRA And those oozing out water adorned in the hair place நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய்
அரும்புகொப் பளித்த சென்னி ARUMBU KOPPALITHA SENNI  The flower buds are abundant bubbling form spill over those head possessed அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI NEERATA NAAREEA Form of lord Siva seated in the thiruvathigai temple place உடைய அதிகை வீரட்டனார்
4.24.1
240 கொம்புகொப் பளித்த திங்கட்  KOMBU KOPPALITHA THINGAL The blowing horns tip sharpness increased form of   கொம்பின் கூர்மை அதிகரித்த கோணல்வெண் பிறையுஞ் சூடி KONAL VENN PERAIYUM SOODI Just like appearance possessed the white curved moon adorned form கூரிய வளைந்த வெண்பிறையைச் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை  VAMBU KOPAALITHA KONRAI And then on the hair place fragrance enhanced form adorned konrai அதன் மேல் நறுமணம் அதிகரித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச் VALAR SADAI MEEALUM VITHU Flowerson ever growing hair place adorned மலரை வளரும் சடையில் அணிந்து
செம்புகொப் பளித்த மூன்று  SEMBU KOPPALITHA MOONRU Then the copper form of firm and then strong metal with it constructed செம்பு மயமான உறுதியான மும் மதிலுடன் சுருங்க வாங்கி MATHILUDAN SURUNGA VAANGI Those three castles are destroyed form bow rope pulled மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து
அம்புகொப் பளிக்க எய்தார் ANBU KOPPALIKA EITHAAR  And then bow emotional filled form shot an arrow and then destroyed three castles அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்கள் எய்தவர் அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA In that warrior form lord Siva seated in thiru vathigai veeratam temple place திருவதிகை வீரட்டானாரே
4.24.2
241 விடையுங்கொப் பளித்த பாதம்  VEDAIYUM KOPPALITHA PAATHAM The bull scar embedded form of lord Siva’s feet இடபத்தின் தழும்பு ஏற்றும் தம் திருவடிகளைத் விண்ணவர் பரவி யேத்தச் VINNAVER PARAVIEEATHA Under the feet place deevaas are bowed their head and then singing songs form praying தேவர்கள் பாடித்துதிக்க
சடையுங்கொப் பளித்த திங்கட் SADAIYUM KOPALITHA THINGAL  To the hair place the light bubbling form of adorned the moon and then white moon like சடைக்கு ஒளித்ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற சாந்தவெண் ணீறு பூசி SAANTHAMVENN NEERU POOSI Sacred ashes are past form adorned all over the body place வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி
உடையுங்கொப் பளித்த நாகம்  YUDAIYUM KOPPALITHA NAAGAM And then the dress bulging form tied the snake, as belt formin the waist place உடைமேல் பல்கிப் பெருகும் நாகங்களினைக் கட்டி இருக்கும் உள்குவார் உள்ளத் தென்றும் YUL GUVAAR YULLATHU ENRUM And then those who are placed lord Siva in meditation mindplace திருவடிகளை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது
அடையுங்கொப் பளித்த சீரார்  ADAIYUM KOPPALITHA SEER AAR Where lord Siva emotional bubbling form seated all the time and then guide the disciples day to day activities நீங்காது சேர்ந்திருப்பார் அதிகைவீ ரட்ட னாறே. ATHIGAI VEERATTA NAAREEA In that appearance possessed form lord Siva seated in the thiru vathigai temple place அதிகை வீரட்டனாரே
4.24.3
242 கறையுங்கொப் பளித்த கண்டர்  KARAIYUM KOPPALITHA GANDER The poison tainted throat in bubbling form appearing lord Siva விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய் காமவேள் உருவம் மங்க KAAMA VEEALYURUVAM MANGA And then manmatha physical appearance perished form காமனை (மன்மதனை) வடிவம் அழியுமாறு
இறையுங்கொப் பளித்த கண்ணார்  IRAIYUM KOPPALITHA KANNAAR lord Siva who has thrown emotional filled form the forehead fire in small amount தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் EEAATHUVAAR EDARGAL THEER PAAR And then those disciples who are praying under his feet and that disciples sorrows are removed form தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய்
மறையுங்கொப் பளித்த நாவர்  MARAIYUMKOPPALITHA NAAVER And then veethas are emotional filled form all the time chanting with tongue வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய் வண்டுண்டு பாடுங் கொன்றை VANDU YUNDU PAADUM KONRAI Where the honey bees are sucking the honey from the flowers and then singing humming sound வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும்
அறையுங்கொப் பளித்த சென்னி  ARAIYUM KOPPALITHA SENNI And then all are praising the konrai flowers in brimming yellow color form adorned on the hair place எல்லோராலும் புகழ்ப்படுவதுமான கொன்றை மலரை சூடிய தலையினராய் அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA Those appearance possessed form lord Siva seated in thiru vathigai veeratam temple place காட்சி வழங்குகின்றார் அதிகை வீரட்டனார்
4.24.4
243 நீறுகொப் பளித்த மார்பர்  NEERU KOPPALITHA MAAR BER The sacred ashes are glittering form adorned it in the bosom pace திரு நீறு பரந்து விளங்கும் மார்பினராய் நிழல்திகழ் மழுவொன் றேந்திக் NILAL THIGAL MALU ONRU EEANTHI And then light glittering form of malu battle force carried in the hand place ஒளி விளங்கும் மழப்படையைக் கையில் ஏந்தி
கூறுகொப் பளித்த கோதை  KOORU KOPPALITHA KOOATHAI All are praising form garland and bangles are adorned those relationship revealed form twin form appearing in this world எல்லோரும் புகழும் மாலையும் திரண்ட வளைகளும் அணிந்தற்கு பாசத்தை விளக்கும் பார்வதி சமேதராய் கோல்வளை மாதோர் பாகம் KOOAL VALAI MAATHOOR BAGAM Those lords parvathi given left part of his body
ஏறுகொப் பளித்த பாதம்  EEARU KOPALITHA PAATHAM On the bull place ascended form brimming appearance possessed lord Siva காளையைத் அழகுபெற வைத்த தம் திருவடிகளைத் இமையவர் பரவி யேத்த EIMAYAVER PARAVI EEATHA With that appearance is prayed by deevaas தேவர்கள் துதிக்குமாறு
ஆறுகொப் பளித்த சென்னி  AARU KOPPALITHA SENNI And then River Ganges are flooded form stayed in the hair place கங்கை நதி பெருகித் தங்கியிருக்கும் செஞ்சடையை அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA Those form of appearance possessed lord Siva seated in the thiru vathigai temple place உடையவராய் காட்சி வழங்குகின்றார் அதிகை வீரட்டனார்
4.24.5
244 வணங்குகொப் பளித்த பாதம்  VANANGU KOPALLITHA PAATHAM Theveetha manthra chanting form praying under lord Siva’s feet வேத மந்திரங்கள் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் வானவர் பரவி யேத்தப் VAANAVER PARAVI EEATHA In that way deevaas are front lion standing form pray and then praise lord Siva தேவர்கள் முன்னின்று போற்றிப் புகழ
பிணங்குகொப் பளித்த சென்னிச்  PINANGU KOPPALITHA SENNI And then enmity filling  adorations are  forgotten it in that way adorned snake and moon ஒன்றோடு ஒன்று ஒத்துப் போதலை அதிகம் விளங்கும் சடையுடைப் பெருமை யண்ணல் SADAI YUDAI PERUMAI ANNAL Those glory filled hair possessed leader lord Siva சடையினை உடைய பெருமைமிக்கத் தலைவராய்
சுணங்குகொப் பளித்த கொங்கைச்  SUNANGUKOPPALITHA KONGAI And then themal spread over form of breasts தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவராய்ச் சுரிகுழல் பாக மாக SURI KULAL BAAGAM AAGA Lord Siva kept lords parvathi in his left half part of his body சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய்
அணங்குகொப் பளித்த மேனி  ANNANGU KOPPALITHA MEENI And then holy and godly appearance revealed form of sacred body possessed form தெய்வத்தன்மை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய் அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA Lord Siva seated in the thiru vathigai temple place காட்டி வழங்குகின்றார் அதிகை வீரட்டனார்
4.24.6
245 சூலங்கொப் பளித்த கையர்  SOOLAM KOPPALITHA KAIYAR Soolam battle force gittering form carried in the hand place சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய் சுடர்விடு மழுவாள் வீசி SUDER VIDU MALU VAAL VEESI And the light flashing malu battle force rotating form ஒளி வீசும் மழப்படையை சுழற்றிக் கொண்டு
நூலுங்கொப் பளித்த மார்பில்  NOOLUM KOPPALITHA MAAR BAR And then three knotted thread rolling and glittering form adorned it in the bosom place முப்புரி நூல் ஒளி வீசும் மார்பில் நுண்பொறி யரவஞ் சேர்த்தி NUN PORI ARAVAM SEEARTHI And then small dots are filled snake adorned all over the body place நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து
மாலுங்கொப் பளித்த பாகர்  MAALUM KOPPALITHA  BAGER And then thirumal has been kept one part of his body திருமால் மகிழ்ந்திருக்கும் பாதத்தை உடையவர் வண்டுபண் பாடுங் கொன்றை VANDU PANN PAADUM KONRAI And then honey bees are singing humming songs those konrai flower garland adorned form வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்கள் சூடி
ஆலங்கொப் பளித்த கண்டத்  AALAM KOPPALITHA GANDATHU And then poison tainted throat bulging form possessed and got the name neela gander in that appearance possessed form விடத்தின் கறையை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகின்றார் ததிகைவீ ரட்ட னாறே. ATHIGAI VEERATA NAAREEA Lord Siva seated in the thiru vathigai temple place திரு அதிகை வீரட்டனார்
4.24.7
246 நாகங்கொப் பளித்த கையர்  NAAGAM KOPPALITHA KAIYAR Snakes are happily crawling in the hand place பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய் நான்மறை யாய பாடி NAAN MARAI AAYA PAADI And then four veethaas are all the time singing form நான்கு வேதங்களைப் பாடிக்கொண்டு
மேகங்கொப் பளித்த திங்கள்  MEEAGAM KOPPALITHA THIGAL And then clouds are covered in the space place those curved moon adorned glittering form in the hair place மேகம் மிக்கச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிசடை மேலும் வைத்துப் VERI SADAI MEEALUM VITHU Those moon is spread over hair pace adorned form விரிந்த சடை மேல் சூடி
பாகங்கொப் பளித்த மாதர்  BAAGAM KOPALITHA MAATHAR And then brimming and ego filled form lords parvathi seated in the left part of his body ஒரு பாகமாக விளங்கும் உமாதேவி பண்ணுடன் பாடி யாட PANN YUDAN PAADI AADA Ad then musical notes are filled form singing prayer songs பண்ணோடு (இசையோடு) பாட
ஆகங்கொப் பளித்த தோளார்  AALAM KOPPALITHA THOOLAAR And then dancing time in the body place bulging form of hillock like muscles are possessed கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்மும் தோள்களை உடையவர் அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA Those appearance form lord Sivaseated in the thiru vathigai temple place திருவதிகை வீரட்டனார் ஆவார்
4.24.8
247 பரவுகொப் பளித்த பாடல்  PARAYUU KOPALITHA PAADAL So as to daily prayer conducting form praising prayer songs are singing those explicit form singing துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பத்தர் ஏத்த PANNUDAN PATHER EEATHA With musical notes are filled form disciples are singing பண்ணுடன் பாடி அடியார்கள் போற்ற
விரவுகொப் பளித்த கங்கை  VERAYU KOPPALITHA GANGAI And then hair place brimming spill over form flowing Ganges சடை முடி மேல் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் விரிசடை மேவ வைத்து VERI SADAI MEEAVA VITHU Are subdued form adorned in the hair place by lord Siva happily தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து
இரவுகொப் பளித்த கண்டர்  ERAYU KOPPALITHA GANDER And then darkness filled blue color throat possessed lord Siva இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார் EEATHUVAAR EDARGAL THEERPAAR Those who are daily praying under his feet and that disciples sorrows will be removed தம்மை வழிப்பட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய்
அரவுகொப் பளித்த கையர்  ARAYU KOPPALITHA KAIYER And then snakes are happily dancing hands are possessed form appearing before his disciples பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய் காட்சி வழங்குகின்றார் அதிகைவீ ரட்ட னாரே. ATHIGAI VEERATA NAAREEA Those appearance possessed form lord Siva seated in the thiru vathigai temple place திருவதிகை வீரட்டனார்
4.24.9
248 தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்  THONDAI KOPPALITHA SEV VAAI The red color lips are glittering form appearing தொண்டைக் கனி அழகு வீசும் சிவந்த வாய் துடியிடைப் பரவை யல்குற் THUDIEDAI PARAVAI  ALGUL The narrow form of belly and then broad sea like waist துடி போன்ற இடை கடல் போன்ற பரந்த அல்குல்
கொண்டைகொப் பளித்தகோதைக்  KONDAI KOPALLITHA KOOATHAI And then the head hair crown form twisted and then glittering ornaments are adorned in it மயிர் முடிக்கும் விரதங்களில் ஒன்றான கொண்டை பிரகாசிக்கும் கூந்ததல் கோல்வளை பாக மாக KOOAL VALAI BAAGA MAAGA The intricate design possessed mangles are adorned in the hand place those lords parvathi is kept left part of his body திரண்ட வளையல்களை அணியும் பின்பு அவற்றை உடைய பார்வதி பாகராய்
வண்டுகொப் பளித்த தீந்தேன்  VANDU KOPPALITHA THEEN THEEAN And then honey bees are sucking abundant honey and then which is spill over in the mouth place வண்டு உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் வரிக்கயல் பருகி மாந்தக் VARI KAYAL PARUGI MAANTHA And those remains spillover honey is consumed by kayal fishes and then singing form கோடுகள் உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பாடுவதற்குக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்  KONDAI KOPPALITHA THENN NEER Where the clear water bodies place kendai fishes are leaf forward form moving கெண்டை மீன் தாவி வரும் தெளிந்த நீரை உடைய கெடிலவீ ரட்ட னாரே. KEDILA VEERATA NAAREEA Those natural beauty filled place is kedilam where lord Siva dwelling கெடில ஆற்றின் கரையில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து அருளி இருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகின்றார்
4.24.10


திருச்சிற்றம்பலம்

OMTHIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *