THIRU VAIYAARU - WORAIYOOR DISCIPLE

THIRU VAIYAARU

92 திருவையாறு – திருவிருத்தம் 

THIRU VAIYAARU

திருவையாறு சென்று வழிபட்ட காலத்தில் பாடி அருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். இது இருபது பாடல்களை உடையது.


திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

883 சிந்திப் பரியன சிந்திப்  SENTHIP PARIYANA SENTHIP In our mind place lord Siva seated in concealed form so we are unable to think over him நம் உள்ளத்தில் உள்ளவாறு சிந்திப்பதற்கு அறியனவாய் பவர்க்குச் சிறந்துசெந்தேன் PAVERKKU SERANTHU SEN THEEAN Only lord Siva’s grace alone we may put him in meditation place those form of true disciples mind place highly regarded honey form appearing   அவன் அருளாலே தியானிக்கும் மெய் ஞானியருக்கு மேம்பட்டுச்
முந்திப் பொழிவன முத்தி  MUNTHIP POLIVANA MUKTHI And then at first the best honey form taste is at first given சிறந்த தேன் போன்ற இனிமையை முன்னர்க் கொடுத்து கொடுப்பன மொய்த்திருண்டு KODUPPANA MOI THIRUNDU And then entered in the soul place and then tied with bond அவர்கள் உயிரைப் பிணைத்து
பந்தித்து நின்ற பழவினை  PANTHITHU NINRA PALA VENAI And then those good old bad deeds are removed and then eradicated form நின்ற பழவினைகளைப் போக்கி தீர்ப்பன பாம்புசுற்றி THEERPANA PAAMBU SUTRI And then lord Siva in his sacred body place coiling form adorned snakes பாம்பினைத் திருமேனியில் சுற்றி
அந்திப் பிறையணிந் தாடும்ஐ  ANTHI PERAI ANINTHU AADUM And then in the evening time appearing ever growing moon adorned in the hair place and then all the time dancing form அணிந்த மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச் சந்திரனை அணிந்து கூத்துநிகழ்த்தும் யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA And in that appearance possessed form lord Siva seated in thiru vaiyaaru temple place and then who is all the time placed in meditation form ஐயாறனுடைய திருவடிகள் தம் உள்ளவாறு சிந்திப்பதற்கு
4.92.1
884 இழித்தன ஏழேழ் பிறப்பும்  ILLINTHAN EEAAL EAAL PERAPPUM In this world seven types of births are there. They are people deevaas naragers animals creeping form moving insects and then water place living beings and at last plants மக்கள் தேவர், நரகா, விலங்கு, ஊர்வன, நீர் வாழ்வன தாவரம் என்ற எழுவகைப் பிறப்பினுள் அறுத்தன என்மனத்தே ARUTHANA ENN MANATHEEA Out of those above seven form of birth whatever we have taken those disgrace filled life is removed by lord Siva and then ultimately giving mukthi to those souls எப்பிறப்பாயினும் அருவறுக்கத்தக்க அப்பிறவிப்பிணியை போக்குபவனாய்
பொழித்தன போரெழிற் கூற்றை  POLINTHANA  PEEAREALIL KOOTRAI In that way disciples mind place happiness is pouring form and to wage war those excelled person is death god ema அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிபவனாய் போரிடுவதில் வல்ல கூற்றுவனை யுதைத்தன போற்றவர்க்காய்க் YUTAI THANA POTRAVER KAAI Lord Siva you have kicked and then hilled him உதைத்தவனாய்
கிழித்தன தக்கன் கிளரொளி  KILINTHANA THAKKAN KELAR OLI Lord Siva’s father in law named thakkan who has conducted yagaa fire without giving respect to prime lord so that yaaga fire is destroyed through veerpathiraa தக்கனுடைய மேம்பட்ட வேள்வியை அழித்தவனாய் வேள்வியைக் கீழமுன்சென் VEEAL VIYAI KEELA MUN SENRA And then those disciples who are praying under lord Siva’s feet even though they are taken birth in the low gradedcadre தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் கீழான பிறவியை முற்பட்டு
றழித்தன ஆறங்க மானஐ  ALITHANA AARANGAM AANA Whose repeated birth and death is terminated form and then ultimately place in mufti state and then six angels form lord Siva dwelling in the third vaiyaaru temple place (angaas are 1 sikkai 2 karpasoothiram 3 veyaagaranam 4 nerutham 5 santho vesiri 6 jothidam) முயன்று அழித்தவனாய் வேதங்களின் ஆறு அங்கங்களின் வடிவாக ஐயாறன் உள்ளான் யாறன் அடித்தலமே. IYAARAN ADITHALLAMEEA In that way lord Siva seated in the thiru vaiyaaru temple place asprime god form அடித்தலங்கள்
4.92.2
885 மணிநிற மொப்பன பொன்னிற  MANI NIRA VOPPANA PON NIRA Lord Siva who is dwelling in thiru vaiyaaru temple place whose feet are rubi diamond and gold form ஐயாறன் அடித்தலங்கள் மாணிக்கத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மன்னின மின்னியல்வாய் MINNIYA MIN IYAL VAAI Glittering in lightning form and the disciples are glittering form liking மின்னலைப் போலவும் அடியவர்கள் விரும்புகின்ற
கணிநிற மன்ன கயிலைப்  KANI NIRAM ANNA KAYILAI Those fruit like red color one and then veengai flower like color possessed form and then those kaiyilai hills place (கணி நிறம் – வேங்கைப்பூவின் நிறம்) நிறத்தோடு ஒளியோடும் விளங்குவனாய் கயிலை பொருப்பன காதல்செய்யத் PORUPPANA KAATHAL SEIYA  love form dwelling lord siva மலையில் உள்ளனவாய் அன்பு செய்யத்தக்கனவாய்
துணிவன சீலத்த ராகித்  THUNIVANA SEELATHARAAGI And then good character filled persons are continuously நல் ஒழுக்கத்துடன் இறை பணியைத் தொடர்ந்து தொடர்ந்து விடாததொண்டர்க் THODARNTHU VEDAATHA THONDERKU ANIYANA Doing menial service under lord Sivas feet செய்யும் அடியவர்களுக்கு
கணியன சேயன தேவர்க்கை  SEEAI ANA THEEVAR KAI Those disciples lord Siva’s disciple so near to them but to deevaas lord Siva far away form அணியனவாய் தேவர்களுக்குத் தொலைவில் யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA Existing in this world உள்ளனவாய் இருக்கின்றன
4.92.3
886 இருள்தரு துன்பப் படல  ERULTHARU THUNBA PADALAM Lord Siva’s sacred feet are shadowed the darkness giving sorrows ஐயாறன் அடித்தலங்கள் இருளைத் தரும் துன்பத்தின் மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் MARAIPPA MEI GAANAM EANNUM And then giving true gana way of life மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்  PORUL THARU KANN ELANTHU YUNN PORUL Those vision is lost form and then material goods are பார்வையை இழந்த நுகர்தருக்குரிய பொருள்களைத் நாடிப் புகலிழந்த NAADI PUGAL ELANTHA Searching all the time and then lord Siva is lost and his guidance தேடிப் பற்றுக்கோட்டினை இழந்த
குருடருந் தம்மைப் பரவக்  KUDARUM THAMMAI PARAVA And then at some point of time gaana blind people are praising lord Siva   குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடுநர கக்குழிநின் KODU NARAGAK KULI NINRU Those wild form of hell pit place those people are retrieved கொடிய நரகமாகிய குழியில் இருந்து அவர்களை
றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ  ARUL THARU KAI KODUTHU THEETRUM And then lord Siva gave then grace form hands and then pulled them out from thehell pit and then allow them to enter mukthi place அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முக்தி நிலத்தின் கரைக்கண் சேர்ப்பன யாறன் அடித்தலமே. IYAARAN ADITHALAMEEA Those sacred feet possessed form lord Siva dwelling in the thiru vaiyaaru temple place ஐயாறன் அடித்தலங்கள்
4.92.4
887 எழுவாய் இறுவாய் இலாதன  ELUVAAI ERUVAAI ELLAATHANA Lord Siva who has no begging and end in this world தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் வெங்கட் பிணிதவிர்த்து VENGAT PINNI THAVIRTU Our deceases are without fail removing நம்முடைய நோய்களைப் போக்கத் தவறாத
வழுவா மருத்துவ மாவன  VALUVAA MARUTHUVAM AAVANA Those medicine form of lord Siva மருந்தின் தன்மையவாய் மாநர கக்குழிவாய்  MAANAGARAK KULI VAAI Those disciples who are fallen in the hell pit நரகக்குழியில் தம் வினைப்பயனால்
விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன VELUVAAR AVER THAMMAI VEELPANA And then allowed those disciples in toiling and moiling form exhaust their bad deeds and then விழும் உயிர்களை வினை நுகர்ச்சிக்காக விழச்செய்து மீட்பன மிக்கவன்போ MEET PANA MIKKA ANBODU And then with grace form pulled from the hell pit and then highly regarded form melting heart பின் கருணையினால் கரையேற்றுவனவாய் மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி
டழுவார்க் கமுதங்கள் காண்கஐ  ALU VAARKU AMUTHANGAL KAAN And then to those ripped form of disciples lord Siva nectar form giving taste to them அடியவர்களுக்கு அமுதங்களாக உள்ளான் யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA In that benevolent father form lord Siva seated in the thiru vaiyaaru temple place ஐயாறன் அடித்தலங்கள்
4.92.5
888 துன்பக் கடலிடைத் தோணித்    THUMBA KADAL EDAI THOONI In the sorrow sea place got boat form துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் தொழில்பூண்ட தொண்டர்தம்மை THOLIL POONDA THONDER THAMAI Those helping act is doing by lord Siva செயலைச் செய்வனவாய்
இன்பக் கரைமுகந் தேற்றுந்  ENBA KARAI MUGANTHU EEATRUM And then happiness filled form of sea shore place we are allowed to step up இன்பமாகிய கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் திறத்தன மாற்றயலே THIRATHANA MATRU AYALLEEA And then not known form the way மாற்று அறிய முடியாத வலியற்ற
பொன்பட் டொழுகப் பொருந்தொளி  PON PATU OLUGA PORUNTH THOLI And then gold form flashing light பொன் போல ஒளி வீசுவனவாய்ப் செய்யுமப் பொய்பொருந்தா SEIYUM APP POIN PRUNTAA And then false hood place not approached form பொய் பொருள்கள் இடத்துப் பற்றாத
அன்பர்க் கணியன காண்கஐ  ANBERKKU ANI YANA KAANGA And then to those true disciples so intimate form lord Siva appearing in this world மெய் அடியார்களுக்கு அணியனவாய் உள்ளான் யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA In that form lord Siva seated in the thiru vaiyaaru temple place ஐயாறன் அடித்தலங்கள்
4.92.6
889 களித்துக் கலந்ததோர் காதற்  KALITHU KALANTHA THOOR KAATHAL Those disciples who are mingled with other disciples in happiness filled form emanated அடியார் குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்டுள்ள கசிவொடு காவிரிவாய்க் KASI VOODU KAAVERI VAAI Elasticity form of mind taking bath in the river Cauvery நெகிழ்ச்சியோடு காவிரியின் நீராடித்
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப்  KULITHU THOLUTHU MUNN NINRA EPP And then standing before lord Siva and then those types of disciples தொழுது தம்முன் நின்ற அடியார்களை பத்தரைக் கோதில்செந்தேன் PATHARAI KOOTHIL SEN THEEAN And then superior form of honey is get clear form and then those honey is mingled with the nectar மேம்பட்ட செந்தேனைத்
தெளித்துச் சுவையமு தூட்டி  THELITHU SUVAI AMUTHU YOOTI And then allowed disciples to consume it தெளியச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் யமரர்கள் சூழிருப்ப AMERARGAL SOOL ERUPPA And then all the deevaas are encircled form praying lord Siva தேவர்கள் சூழ்ந்து வழிபடும்
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ ALITHU PERUM SELVAM AAKKUM  Those big wealth is given to them and then all the time sacred feet is all the time enjoying form பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி எப்பொழுதும் செல்வக்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்பினை நல்குவன யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA Those type of opportunity is given by lord Siva who is dwelling in the thiru vaiyaaru temple place ஐயாறன் அடித்தலங்கள்
4.92.7
890 திருத்திக் கருத்தினைச் செவ்வே  THIRUTHI KARUTHANAI SEVV VEEA Mind is stopped so as to wandering in other places உள்ளத்தைப் பிற பொருள்கள் கண் செல்லாமல் நிறுத்திச் செறுத்துடலை NERUTHI SERUTHI YUDALAI And then clean it and then all the time mind is embedded under lord Siva’s feet and then continuously doing meditation and then fragrance filled திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து தொடர்ந்து அதனை
வருத்திக் கடிமலர் வாளெடுத்  VARUTHI KADI MALAR VAAL EDUTHU உடலை யோகத்தால் வருத்தி நறுமணம் கமழும் ஒளி பொருந்திய தோச்சி மருங்குசென்று VOOCHI MARUNGU SENRU Flowers are carried in the hand place and then sprayed in the elevated foot place மலர்களை எடுத்து உயர்த்திய திருவடிகளில்
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு  VERUTHI KULAKKA VALOOR KALUKKU And then approached lord Siva’s side and then body and mind is bloomed form தூவி எம்பெருமான் பக்கம் அடைந்து உடல் விருத்தி உயிர் விருத்தி ஆகிய இரண்டிற்கும் விண்பட் டிகையிடுமால் VINN PATIGAI EDU MAAL In thatway those disciples who are those even mind possessed disciples who will ultimately enter in the name list of mukthi முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டு உலகில் இடம்பெறுவதற்குப் பட்டிகையில்
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ  ARUTHI THU ARUM THAVER EEATHUM Those meditation performing persons they are and then all the time praying விரும்பிச் சிறந்த தவத்தினை உடையவர்கள் துதிக்கும் யாறன் அடித்தலமே. IYAARAMN ADITHALLAMEEA Lord Siva who has been seated in the thiru vaiyaaru temple place whose sacred feet will guide all towards mukthi ஐயாறனுடைய திருவடிகள்
4.92.8
891 பாடும் பறண்டையு மாந்தையு  PAADUM PARANDAIYUM AANTHAIYUM The sound raising musical instruments named parandai monthai all are emotional filled form raising sound ஒலிக்கும் பறண்டை மொந்தை என்ற இசைக் கருவிகள் ஆரவாரம் மார்ப்பப் பரந்துபல்பேய்க் MARBAPPARANTHU PAL PEEAI And then emotional filled form of so many ghost forces all the direction spread over செய்யப் பல பேய்களிம் நாற்புறமும் பரவி
கூடி முழவக் குவிகவிழ்  KOODI MULAVA KUVI KAVIL And then all the time big drum beats are raising vibrating form of sounds முழவு முதலியவற்றின் குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் கொட்டக் குறுநரிகள் KOTTAK KURU NARIGAL Hitting all the places and then small foxes are ஒலியை எழும்ப குறு நரிகள்
நீடுங் குழல்செய்ய வையம்  NEEDUM KULAL SEIYA VIYAM Raising flute form of sound so that this land is vibrating formand then got fluid form வேய்குழல் போல ஒலிக்கப் பூமி அதிர்ச்சி தாங்காமல் நெரிய நெளிய நிணப்பிணக்காட் NELIYA NENAP PENAM KAATU And then in the burial ground place  burning dead bodies with fat of body burning form கொழுப்பு உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில்
டாடுந் திருவடி காண்கஐ  AADUM THIRU VADI KAANGA Where lord Siva all the time dancing கூத்து நிகழ்த்துவனவாய் காண்க யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALLAMEEA Those guiding feet of lord Siva will guide us in mukthi state ஐயாறன் அடித்தலங்கள்
4.92.9
892 நின்போல் அமரர்கள் நீண்முடி  NIN POOAL AMERERGAL NEEL MUDI Deevaas are adorned the crown in the head place which is bowed form தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்து சாய்த்து நிமிர்த்துகுத்த SAAITHU NEMIRTHU KUTHA And then before lord Siva’s feet வணங்கி சமர்ப்பித்த
பைம்போ துழக்கிப் பவளந்  PIM POOTHU YULLAKI PAVALAM And then new flowers are sprayed under lord Siva’s feet in coral color form of flowers புதிய பூக்களைத் துகைத்து எம்பெருமானைப் போலப் பவள தழைப்பன பாங்கறியா THALAI PANNA PAANGU ARIRAA Which are best form appearing நிறத்தால் சிறந்து விளங்குவன
என்போ லிகள்பறித் திட்ட  ENN POLIGAL PARITHU ETTA And then I am lord Siva disciple only and those agama rules are not known form I have separate form placed under lord Siva’s feet those ஆகமப்படி செய்யும் முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பிரித்துச் சமர்ப்பித்த இலையும் முகையுமெல்லாம் ELAIYUM MUGAIYUM ELLAAM leaves and flower buds are இலைகளையும் மொட்டுகளையும்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ  AMM POOTHU EANAK KOLLUM IYAN All are accepted lord Siva in lovely flowers form எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் யாறன் அடித்தலமே. IYAARAN ADI THALAMEEA Those appearance possessed lord Siva seated in thiru vaiyaaru temple place உடைய திருவடிகள்
4.92.10


திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *