THIRU VAAROOR - WORAIYOOR DISCIPLE

THIRU VAAROOR

04 திருவாரூர் 

THIRU VAAROOR

காவிரி தென்கரைத் தலம். மூவர் பெருமக்களால் பாடப்பெற்றது. பஞ்சபூதத் தலங்களுள் பிருத்திவித் தலம். பிறக்க முக்தி தரும் தலம். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியேன் என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருவாக்கு.

THIRU VAAROOR

PLACE HISTORY: –THIS is River Cauvery southern side temple . Out of 127 temples in this cluster this temple is 87th one. Three main saints sang decade here. Out of five boothaas this place is land place. If you pray in this place you will automatically get mukthi. Once saint suntherer sang that those who are taken birth in thiruvaaroor to whom I am disciple to them

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

32 பாடிளம் பூதத்தி னானும் PAADU ELAM BOOTHATHI NAANUM  All the time singing form of young demon forces are possessed by lord Siva பாடுகின்ற இளைய பூதங்களை உடையவனும் பவளச்செவ் வாய்வண்ணத் தானுங் PAVALA SEVAAI VANATH THAANUM The red color mouthpossessed form and then coral likebody color possessed person சிவந்த வாயினை உடையவனும் பவளம் போன்ற உடல் திறத்தினாலும்
கூடிள மென்முலை யாளைக்  KOODU ELA MEN MULAI YAALAI With mingling and then twin form appearing those handsome appearance possessed lord Siva பார்வதியைக் கூடியதால் ஏற்பட்ட விசேட அழகினனும் கூடிய கோலத்தி னானும் KOODIYA KOLATHI NAANUM And then half part of body given to lords parvathi தன் உடம்பில் பாதியாக இணைனந்த
ஓடிள வெண்பிறை யானும்  VOODILA VENN PERAIYAANUM And then in the space place wandering white moon adorned form appearing வானில் உலவக் கூடிய வெண்பிறையைச் சூடியவனும் ஒளிதிகழ் சூலத்தி னானும் OOTHI THIGAL SOOLATHI NAANUM And then light glittering form of soolam battle force carried in the hand place ஒளி விளங்கும் சூலப்படையை உடைவனும்
ஆடிளம் பாம்பசைத் தானும்  AADI ELAM PAAMBU ASAI THAANUM And then ever dancing form of snake tied in the waist place ஆடுகின்ற இளைய பாம்பைக் கட்டிக் கொண்டவனும் ஆவான் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMMAANEEA in that appearance possessed form lord Siva seated in thiru vaaroor temple place as prime god form ஆரூரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமான்
4.4.1
33 நரியைக் குதிரைசெய் வானும்  NARIYAI KUTHIRAI SEI VAANUM lord Siva who has possessed capacity to convert faxes in to horses நரியைக் குதிரையாக மாற்றும் சாமர்த்தியம் உடையவனும் நரகரைத் தேவுசெய் வானும் NARAGARAI THEEYU SEI VAANUM Thosepersonswho are in hell place and then allowed them,  to enter the deevaas land place நரகர்களையும் தேவர்கள் ஆக்க வல்லவனும்
விரதங்கொண் டாடவல் லானும்  VERATHAM KONDU AADA VALAANUM Thosepersons who are seated in fasting form to who lord Siva put his grace on them அவரவர் மேற்கொள்ளும் விரதங்களுக்கு ஏற்ப பயன் அருளுபவனும் விச்சின்றி நாறுசெய் வானும் VICHU ENRI NAARU SEIVAANUM Without seeds lord Siva will grow plants those capacity possessor விதை இன்றியே பயிரை உண்டாக்க வல்லவனும்
முரசதிர்ந் தானை முன்னோட  MURASA ATHIRN THAANAI MUNN NOODA While drum beating form on hearing it elephant leaf forward before the crowed பெருமானுக்கு உரிய முத்தும் தன் மீது அமர்த்தி முன்பணிந் தன்பர்கள் ஏத்த MUNN PANINTHU ANBER EEATHA and then before lord Siva singing prayer songs முழங்கப்பட்ட அதனைத் தாங்கிய ஆண் யானை முன்னே ஓட தன் முன்னே அன்பர்கள் துதிக்கப்
அரவரைச் சாத்திநின் றானும்  ARA ARAI SAATHI NINRAANUM And then snakes are tied in the waist place பாம்பினை இடுப்பில் கட்டி நின்றவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMAANEEA In those appearance form lord Siva seated in thiru vaaroor temple place ஆரூரை உகந்தருளி இருக்கும் எம் பெருமான் ஆவான்
4.4.2
34 நீறுமெய் பூசவல் லானும்  NEERU MEI POOSA VALLAANUM திருமேனியில் திரு நீற்றைப் பூசுதலில் மேம்பட்டவனும் நினைப்பவர் நெஞ்சத்து ளானும் NENAI BAVER NENJATHU YULLAANUM Those disciples who are thinking lord Sivain their mind place he is dwelling தன்னை விருப்புற்று நினைக்கும் அடியவர் உள்ளத்து இருப்பவனும்
ஏறுகந் தேறவல் லானும்  EERU YUGANTHU EEARA VALLAANUM And then on the back of bull place who is willingly travelling that eminence possessed form காளையை விரும்பி ஏற வல்லவனும் எரிபுரை மேனியி னானும் EARI PURAI MEEANI YINAANUM Ad then fire form of body color possessor தீயின் நிறத்தை ஒத்த திருமேனி நிறத்தினனும்
நாறு கரந்தையி னானும்  NAARU KARANTHAI YI NAANUM And then fragrance filled form karanthai flowers are adorned form appearing நறுமணம் கமழும் கரத்தைப் பூச்சூடியவனும் நான்மறைக் கண்டத்தி னானும் NAAN MARAI GANDATHI NAANUM And then all the time veethaas are chanting tongue possessed lord Siva வேதம் ஓதும் குரல்வளையை உடையவனும்
ஆறு சடைக்கரந் தானும்  AARU SADAI KARAN THAANUM And then river Ganges are concealed  in the hair place கங்கையை சடையில் மறைத்தவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMMAANEEA Those appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place ஆரூர் அமர்ந்த சிவபெருமான் ஆவார்
4.4.3
35 கொம்புநல் வேனி லவனைக்  KOMBU NAL VEEN NILAVANAI In the tree branch place seated coco bird those branch is converted as flute form those manmatha in the early spring period மரக்கொம்பில் அமரும் குயிலை ஊது கொம்பாக உடைய சிவந்த இளவேணிற் காலத்திற்கு குழைய முறுவல்செய் தானுஞ் KULAIYA MURUVAL SEITHAANUM Those lust creating god manmatha’s power destroyed form lord Siva opened his forehead eye and then fired him to convert in to ashes உரிய மன்மதன் தன் ஆற்றல் அழியுமாறு அவனைக் கண் சிவந்து அழித்தவனும்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந் SEM PUNAL KONDU EYILMOONRUM  And then with good metal used to created three castles are நல்ல செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட திரிபுரம் தீ தீயெழக் கண்சிவந் தானும் THEE ELA KANN SEVAN THAANUM Destroyed by fire in that way lord Siva emanated slight laughter தீயால் அழியுமாறு புன்முறுவல் செய்தவனும்
வம்புநற் கொன்றையி னானும்  VAMBU NAL KONRAI YINAANUM And then fragrance filled konrai flower garland adorned form நறுமணம் கமழும் பெரிய கொன்றை மலரை அணிந்தவனும் வாட்கண்ணி வாட்டம தெய்த VAAL KANNI VAATA MATHU EITHA And then sphere form of eyes are possessed lords parvathi whose mind got tired form வாள் போன்ற கண்களை உடைய பார்வதி மனத்தில் சோர்வு கொள்ளுமாறு
அம்பர் ஈருரி யானும்  AMBER EER YUR YAANUM Lord Siva who has pealed the elephant skin and then blood oozing form adorned it as upper dress யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை ஆடையாக மேலே போர்த்தியவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMMAANEEA Those appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place அவர் ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்
4.4.4
36 ஊழி யளக்கவல் லானும்  YOOLI ALANGA VALLAANYM Lord Siva who has measured the yooli time period but who is beyond those yooli time factor ஊழிக்காலத்தைத் தான் அளக்கவல்ல காலங்களுக்கு அப்பாற்பட்டவனும் உகப்பவர் உச்சியுள் ளானுந் YUGAPPEVER YUCHI YULLAANUM Those disciples who are liking lord Siva in that persons head place existing form தன்னை விரும்பும் அடியவர்களின் தலையின் மேல் உள்ளவனும்
தாழிளஞ் செஞ்சடை யானுந்  THAALELAM SENG SADAIYAANUM And then lowly hanging form of light red colorhair possessed form தொங்குகின்ற வெளிர் செந்நிறமுடைய சடையினனும் தண்ணமர் திண்கொடி யானுந் THANN AMER THINN KODIYAANUM And then cool form of mighty powerful flag carrier in his hand place குளிர்ச்சி பொருந்திய வலிய கொடியை உடையவனும்
தோழியர் தூதிடை யாடத்  THOOLIYAR THOOU EDAI AADA And the friends are going towards lord Siva as diplomat form for lords parvathi தோழிமார்கள் தலைவியருக்காக எம்பெருமானிடம் தூது செல்ல தொழுதடி யார்கள் வணங்க THOLUTHU ADIYAAR GALVANANGA and then disciples are head fallen down on the land and then hands are folded form praying அடியவர்கள் தலையால் தொழுது கைகளால் வணங்க
ஆழி வளைக்கையி னானும்  AALI VALAI KAYINAANU And then circle force and conch carried in the hand place by sub lord tirumal whose hand place lord Siva appearing சக்கரத்தையும் சங்கையும் தாங்குகிற திருமாலின் கையில் காட்சி அளிப்பவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. And in that appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place AAROOR AMERNTHA AMMAANEEA திருவாரூர் அமர்ந்த சிவபெருமான் ஆவார்
4.4.5
37 ஊர்திரை வேலையுள் ளானும்  YOOU THERAI VELLAI YULLAANUM And then everspread over form of waves are emanated in those milk seaplace sleeping thirumal பரவும் அலைகளை உடைய பாற்கடலில் உள்ளவனும் உலகிறந் தொண்பொரு ளானுஞ் YULAGU ERANTHA VOON PORULLAANUM and then in this land place highly regarded form appearing and then beyond those land above existing form உலகுக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பொருள் ஆனவனும்
சீர்தரு பாடலுள் ளானுஞ்  SEER THARU PAADAL YULLAANUM And then god samaveetha songs are possessed form சிறந்த பாடல்களில் உள்ளவனும் செங்கண் விடைக்கொடி யானும் SENG KANN VEDAI KODI YAANUM And then red color eyes are possessed bull form of thirumal those bull emblem studded flag carried in the hand place of lord siva சிவந்த கண்களை உடைய திருமாலாகிய காளையின் வடிவம் ஏந்திய கொடியை உடையவனும்
வார்தரு பூங்குழ லாளை  VAAR THARU POONG KULAL LAALAI And then long attractive hair possessed lords parvathi நீண்ட பொலிவு பொருந்திய கூந்தலை உடைய பார்வதியைத் மருவி யுடன்வைத் தவனும் MARUVI YUDAN VAITHAVANUM Who is embraced and then kept left part of his body தழுவி ஒரு பாகமாக வைத்தவனும்
ஆதிரை நாளுகந் தானும்  AATHERAI NAAL YUGANTHAANUM And then thiru vaathiraiday is accepted as auspicious day for lord Siva திருஆதிரை நாளை விரும்பி ஏற்றவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMMAANEEA In those festivals are conducted form lord Siva seated in the thiru vaaroor temple place திருவாரூர் அமர்ந்த சிவபிரான் ஆவார்
4.4.6
38 தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் THOLARKKU ANGAITHUNNI NIN RAARKU  To pray lord Siva in that way mind and hands are kept in oneness form those true disciples are தொழுவதற்கு உள்ளம் கைகளைச் சேர்த்துக் கொண்டு நிற்கும் அடியவர்கள் தோன்றி யருளவல் லானுங் THOONRI ARULLA VALLAANUM Those disciples mind place appearing form put his grace on his disciples by lord Siva மனக்கண் முன் தோன்றி அருள் செய்ய வல்லவனும்
கழற்கங்கை பன்மலர் கொண்டு  KALARKKU ANGAI PANN MALAR KONDU To place flowers under lord Siva’s feet so thatflowers are carried in the hand place by disciples தன் திருவடிகளில் சேர்ப்பதற்கு உள்ளங்கைகளில் பல பூக்களைக் கொண்ட காதல் கனற்றநின் றானுங் KAATHAL KANATRA NINRAANUM And those disciples mind place love excelled form appearing அடியார்களுக்கு அன்பு மிகுமாறு நிற்பவனும்
குழற்கங்கை யாளையுள் வைத்துக்  KULAL GAGAI YAALAI YUL VITHU And then long hair possessed Ganges are கூந்தலை உடைய கங்கையை கோலச் சடைக்கரந் தானும் KOLACH SADAI KARANTHAANUM Placed in the lovely hair place and then concealedform kept her அழகிய சடையில் வைத்து மறைத்தவனும்
அழற்கங்கை ஏந்தவல் லானும் ALARKKU ANGAI EENTHA VALLAANUM  And then fire pot carried in the hand place those capacity possessed lord Siva தீயினைத் தாங்கத் தன் உள்ளம் கைகளை திரட்டி ஏற்பது ஏற்றும் ஆற்றல் உடையவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERTHA AMMAAEEA In those appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place திருஆரூர் அமர்ந்த சிவபிரான் ஆவார்
4.4.7
39 ஆயிரந் தாமரை போலும்  AAYIRAM THAMARAI POOLUM Thousands of lotus flowers form ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரஞ் சேவடி யானும் AAYIRAM SEEAVADI YAANUM Lord Siva possessed thousands of sacred feet possessed form ஆயிரம் திருவடிகளை உடையவனும்
ஆயிரம் பொன்வரை போலும் AAYIRAM PON VARAI POOLUM  Thousands  of meru hills form ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரந் தோளுடை யானும் AAYIRAM THOOAL  YUDAI YAANUM Thousands of shoulders are possessed form appearing in thisworld ஆயிரம் தோள்களை உடையவனும்
ஆயிர ஞாயிறு போலும்  AYIRAM GAAYIRU POOLUM And then thousands of sun like ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிர நீண்முடி யானும் AAYIRAM NEELMUDIYAANUM Thousands of long glittering pigtail possessed form ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும்
ஆயிரம் பேருகந் தானும்  AAYIRAM PEEAR YUGANTHAANUM And then thousands of sacred namesare possessing form appearing in this world ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMMAA NEEA In thatwaylord Siva seated in the thiru vaaroortempleplace ஆரூர் அமர்ந்த சிவபிரான் ஆவார்
4.4.8
40 வீடரங் காநிறுப் பானும்  VEER ADANGAA NERUP PAANUM Themukthi land is converted as ganaa form  happily dancing place form established by lord Siva முக்தி உலகை ஞான ஆனத்தக் கூத்து நிகழ்த்தும் இடமாக நிலை நிறுத்தியவனும் விசும்பினை வேதி தொடர VESUM BINAI VEETHI THODARA To see lord Siva’s hair those sub lord Bharma searched in the sky pace தனது முடியைக் காண்பதற்கு பிரமன் வானத்தில் தொடர்ந்து
ஓடரங் காகவைத் தானும்  VOODUARANGAA GA VITHAA NUM Those upper place is  lord Siva all the time dancing form உயரத் தேடி ஓடுகின்ற வெளியிடத்தைத் தான் ஆடும் அரங்கமாகக் கொள்பவனும் ஓங்கியோ ரூழியுள் ளானுங் YOONGI YOOR YOOLIYUL YULAANUM And then so many yooli time surpassed form appearing in this world பல ஊழிக்காலங்களிலும் உயர்ந்து உள்ளவனும்
காடரங் காமகிழ்ந் தானுங்  KAADU ARANGAA MAGILN THAANUM And then burial ground is willingly accepted as dancing place சுடுகாட்டை ஆடும் அரங்கமாக மகிழ்ந்து ஏற்பவனும் காரிகை யார்கள் மனத்துள் KAARI GAIYAARGAL MANATHUL Those spinsters who are praying lord Siva whose eyes and mind place is considered as தம்மை வழிபடும் மகளிருடைய கண்களையும் மனத்தையும்
ஆடரங் கத்திடை யானும்  AADARAN GATHU YIDAI AADUM As dancing stage form and then dwelling in their mind place தான் ஆடும் அரங்கமாகக் கொண்டு அவற்றிடை உறைபவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERMTHA AMMAANEEA In that appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place ஆரூர் அமர்ந்த அம்மானே யாவான்
4.4.9
41 பையஞ் சுடர்விடு நாகப்  PAIYAM SUDER VEDU NAAGAM The ten headed dancing snake lovely glittering appearance place படம் எடுக்கும் அழகிய ஒளியை வெளிப்படுத்துகின்ற பாம்பில் பள்ளிகொள் வானுள்ளத் தானுங் PALLI KOLVAAN YULATH THAANUM Thiru mal who is sleeping whose mind placelord Siva dwelling தூக்கம் கொள்ளும் திருமாலுடைய உள்ளத்தில் இருப்பவனும்
கையஞ்சு நான்குடை யானைக்  KAI YANGU NAAN GU YUDAI YAANAI Twenty hands are possessed ravana who is இருபது கைகளை உடைய இராவணன் தன் கால்விர லாலடர்த் தானும் KAL VERALLAAL ADERTHAANUM Stamped by lord Siva with his leg big finger கால் விரலால் அடர்த்தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்  MEI AGI VAAI MAIGAL PEEASI To talk lies, to it got afraid of and then all the time talking the truth only பொய் பேசுதற்கு அஞ்சி உண்மையையே பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் PUGAL PURINTHAARKU ARUL SEIYUM Those gloryfilled disciples pace lord Siva put his grace on them புகழை விரும்பும் அடியவர்களுக்கு அருள் செய்பவனும்
ஐயஞ்சின் அப்புறத் தானும்  EI ANGIN APPURATHAANUM And then twenty five conceptsare surpassedformstanding lord Siva இருபத்து ஐந்து தத்துவங்களை கடந்து நிற்பவனும் ஆரூ ரமர்ந்தஅம் மானே. AAROOR AMERNTHA AMM MAANEEA And in those concepts form lord Siva seated in the thiru vaaroor temple pace திருஆரூர் இடம் கொண்ட சிவபெருமான் ஆவார்
4.4.10


திருச்சிற்றம்பலம்–  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *