THIRU RAAMESWARAM - WORAIYOOR DISCIPLE

THIRU RAAMESWARAM

61 திருஇராமேச்சுரம் – திருநேரிசை 

THIRU RAAMESWARAM               

பாண்டிய நாட்டுத் தலம் 14ல் இது 8ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. இது பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்களுள் ஒன்று. இராம பிரான் பூசித்து வழிபட்டது. திரு நாவுக்கரசர் தென் இலங்கை ராவணனின் கைகள் பத்தும் வெட்டிய மன்னவன் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகனைத் தொழுவதற்கு நினைந்து போய்த் தேவர் தொழும் ராமேஸ்வரம் மேவிய சங்கரனைப் பாடியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

PLACE HISTORY: — THIS IS PAANDIYA KING DOM TEMPLE’. OUT OF 14 TEMPLES IN THIS CLUSTER THISTEMPLE IS 8TH ONE IN THE ROW. HERE GANASAMBANTHER NAAYUKKU ARASAR SANG DECADE. THIS IS OUT OF 12 JOOTHILINGAS THIS TEMPLE IS ONEAMONG THEM. HERE RAMA PRAYEDAND THEN CONDUCTED POOJAAS


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

588 பாசமுங் கழிக்க கில்லா  PAASAMUM KALIKA GILLA So as toeliminate lust feeling which are not removed those capacity not possessed நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கரைப் படுத்துத் தக்க ARAKANAI ADUTHU THAKA Those lust filled asura isto be destroyed form அரக்கனை அழித்து மேம்பட்ட
வாசமிக் கலர்கள் கொண்டு VAASAM MIKA ALARGAL KONDU  And then fragrance filled flowers are carried in the hand place வாசனைமிக்க பூக்களைக் கொண்டு மதியினால் மால்செய் கோயில் MATHIYINAAL MAAL SEI KOIL With Siva gaana form thirual once again taken the avathar in lord Rama form who has constructed the temple சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே
நேசமிக் கன்பி னாலே  NEESA MIKAANBI NAALEEA Those temple is dedicated to wholeworld with love filled form அர்ப்பணித்து நிலையாகப் பற்று மிகுந்து அன்போடு நினைமின்நீர் நின்று நாளுந் NINAI MIN NINRUNAALUM And then daily love filled form all are think over rameswaram temple நாள்தோறும் அன்போடு எல்லாரும் விருப்புற்று நினையுங்கள்
தேசமிக் கான் இருந்த  THEESA MIKAAN ERUNTHA Those light filled form lord Siva willingly seated pace and then blessing all those temple place is rameswaram ஒளிமிக்க சிவபெருமான் உகந்து அருளி இருக்கும் திருஇரா மேச்சு ரமே. THIRU ERAA MEECHARAMEEA Which is construct lord rama so as to wash away the sin of killing ravana in the battle field in sri langa திரு இராமேச்சுரத்தை
4.61.1
589 முற்றின நாள்கள் என்று  MUTRINANAAL GAL ENRU My dear mind those asuraas living days are over in this world நெஞ்சே அரக்கர்கள் உயிர் வாழ்வதற்கு வகுத்த நாட்கள் முடித்து விட்டதனால் முடிப்பதே கார ணமாய் MUDIPATHEEA KAARANA MAAI So they are eliminated from this world with that reason அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு
உற்றவன் போர்க ளாலே  YUTRAVAN POOAR GALAALEEA And then those mighty war emanated ஏற்பட்ட வலிய போரினால் உணர்விலா அரக்கர் தம்மைச் YUNER VILLAA ARAKAN THAMMAI Those real intuition not possessed asuraas மெய் உணர்வு இல்லாத அரக்கர்களை
செற்றமால் செய்த கோயில்  SETRA MAAL SEITHA KOIL Those asuraas are destroyed by rama alias thirmal who has constructed the temple அழித்த ராமன் ஆகிய திருமால் அமைத்த திருஇரா மேச்சு ரத்தைப் THIRU RAAMEECHURATHAI Those thiru rameswaram temple இராமேச்சுரத்தை
பற்றிநீ பரவு நெஞ்சே  PATRI NEEPARAYU NENGEEA You may attachment form pray and praise lord siva உகந்தருளி இருக்கும் பற்றிக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக படர்சடை ஈசன் பாலே. PADER SADAI EESAN PAALEEA Those lord Siva who has possessed the spread over hair பரவிய சடையை உடைய சிவபெருமான் இடத்தும்
4.61.2
590 கடலிடை மலைகள் தம்மால்  KADAL EDAI MALAIGAL THAM MAAL The sea shore is encircled by the hills கடலிடத்தை மலைகளால் அடைத்து அடைத்துமால் கருமம் முற்றித் ADAITHU MAALKARUMAM MUTRI Where thirumal has completed his destruction of ravana திருமால் தம் செயலை முடித்துப்
திடலிடைச் செய்த கோயில்  THEDAL EDAI SEITHA KOIL And then nearby elevated place constructed the rameswaram temple பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சரத்தை திருஇரா மேச்சு ரத்தைத் THIRU ERAAMEECHURATHAI Those temple place இராமேஸ்வரத்தை
தொடலிடை வைத்து நாவிற்  THODA LIDAI VITHA NAAVIL Which is kept in the tongue place and then praise lord Siva நாவிடை வைத்துப் போற்றுதலைச் சுழல்கின்றேன் தூய்மை யின்றி SUL GINREEAN THOOIMAI ENRI But I am hesitation form without clear mind செய்து தடுமாறுகின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா  YUDAL EDAI NINRU PEEARAA And then from this body place not gone away இந்த உடம்பினின்றும் நீங்காத ஐவர்ஆட் டுண்டு நானே. IVAR AATUNDU NAANEEA Those five sense organs are doing its act which is not controlled by me ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயல்படுத்தப்பட்டு
4.61.3
591 குன்றுபோல் தோளு டைய  KUNRU POOALTHOOAL YUDAIYA And then hillock like shoulders are possessed மலைகளைப் போன்ற தோள்களை உடைய குணமிலா அரக்கர் தம்மைக் GUNAMILLAA ARAKAR THAM MAI Those good character not possessed those asuraas நற்பண்பு இல்லாத அரக்கர்களைக்
கொன்றுபோ ராழி யம்மால்  KONRU POOAL AALI AMMAAL Who are by thirumal and then possessed circle force in the hand place கொன்று போரிடும் எம் சக்கராயுதத்தை உடைய திருமால் வேட்கையாற் செய்த கோயில் VEET KAIYAAL SEITHA KOIL Those willingness filled form established the temple is rameswaram விருப்பத்தோடு அமைந்த இராமேஸ்வரக் கோயிலை
நன்றுபோல் நெஞ்ச மேநீ  NANRU POOAL NENJAMEENEE Which is not heard by you அறியாயின் நின் நிலை நன்றல்ல நன்மையை அறிதி யாயிற் NANMAI YAIARITHEEAAYIL Which is not at all good one so my dear mind you may realize the good one நெஞ்சமே நீ நன்மையை அறிவாயானால்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்  SENRU NEE THOLUTHU YUI KANDAAI So you may go rameswaram temple and then get upliftment in life சென்று நீ தொழுது கடைத்தேறுவாயாக திருஇரா மேச்சு ரமே. THIRU ERAAMEECHURAMEEA Those holy temple is rameswaram திருஇராமேச்சுரம்மே
4.61.4
592 வீரமிக் கெயிறு காட்டி  VEERAM MIKA EYIRU KAATI To show bravery form asuraas are showed their curved teeth outside வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு விண்ணுற நீண்ட ரக்கன் VINN YURA NEENDA ARAKKAN Whohas appeared up to sky level those bulky appearance possessed ravana வான் வரை உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை
கூரமிக் கவனைச் சென்று  KOORA MIKA AVANAI SENRU And then entered in to srilamga இலங்கைக்குச் சென்று அங்கே கொன்றுடன் கடற் படுத்துத் KONRUDAN KADAL PADUTHUM Those ravana is killed in the battle field and then placed in the sea shore place கொன்று கடலில் வீழ்த்துதல்
தீரமிக் கானி ருந்த  THEER MIK KAAN ERUNTHA Those mighty power possessed rama மீண்டு பேராற்றல் உடைய திருஇரா மேச்சு ரத்தைக் THIRU ERAAMECHURATHAI Who has constructed the rameswaram temple மீண்டு பேராற்றல் உடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேஸ்வரத்தை
கோரமிக் கார்த வத்தாற்  GOORA MIKA AAR THAVATHAAL Those fearsome battle field won over  ravana அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் கூடுவார் குறிப்பு ளாரே. KOODU VAAR KURIPU YULAAREEA And then constructed the temple so those discples who are praying here will attain their aim in life சென்று அடைவர் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்
4.61.5
593 ஆர்வலம் நம்மின் மிக்கார்  AAR VALAM NAMIN MIKAAR Asuraas arethinking they are the only powerful persons in this world நம்மை விட வலிமை மிக்கவர் யார் என்று என்றஅவ் வரக்கர் கூடிப் ENRU AVV ARAKKAN KOODI Those ego filled asuraas are clubbed form செருக்குற்ற அந்த அரக்கர்கள் ஒன்று கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்  POOAR VALAM SEITHU MIKKU They are thinking that they will win over the war போரிலே வெற்றியைக் கருதி பொருதவர் தம்மை வீட்டித் PORU THAVER THAMAI VEETIL They have usedall their mighty powers and the entered in the battlefield and then those mighty asuraas are destroyed form வலிமை மிகுதியாகப் போரிட்டாராக அவர்களை அழித்து
தேர்வலஞ் செற்ற மால்செய் THEEAR VALAM SETRA MAAL SEI  Those shoulders mighty powers are destroyed form and then constructed the temple அவர்களுடைய தோள்பட்டையின் வலிமையைப் போக்கி திருமால் அமைத்த திருஇரா மேச்சு ரத்தைச் THIRU RAAMEECHURATHAI Named rameswaram இராமேஸ்வரத்தை
சேர்மட நெஞ்ச மேநீ  SEEAR MADA NENJA MEEA NEE The idiot mind you enter in to the temple அணுகி நெஞ்சமே நீ செஞ்சடை எந்தை பாலே. SENSADAI ENTHAI PAALEEA And then entrust your mind towards lord Siva செஞ்சடைப் பெருமான்பால் அடைவாயாக
4.61.6
594 வாக்கினால் இன்பு ரைத்து  VAAKINAAL ENBU YURAITHU To talk with good mannerism filled wards from the mouth இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழ்கிலார் தம்மை யெல்லாம் VAAL GILLAAR THAMAI ELLAAM In that way not living asuraas வாழாத அரக்கர்களை
போக்கினாற் புடைத்த வர்கள்  POOKINAAL PUTHAI THAVERGAL Who are destroyed by battle forces அழிக்கத்தக்க படைகளால் தாக்கி உயிர்தனை யுண்டு மால்தான் YUIR THANAI YUNDU MAAL THAAN Those souls are consumed by thirumal அவர்கள் உயிரை உண்டு திருமால்
தேக்குநீர் செய்த கோயில்  THEEKU NEER SEITHA KOIL And the seawater is stagnated form constructed the temple in the sea shore place கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைந்த கோயிலாகிய திருஇரா மேச்சு ரத்தை THIRU RAAMEECHURATHAI Those rameswaram temple இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு KOOKINAL VANANGUVAARGAL  And then those disciples seeing lord Siva internal and externally and then prayed him with falled down form அக நோக்கிலும் புற நோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவர்கள் உடைய நோய்வினை நுணுகு மன்றே. NOOAI VINAI NUNGUM ANREEA Those persons deceases and bad deeds will be perished நோய்களும் வினைகளும் அழிந்துவிடும்
4.61.7
595 பலவுநாள் தீமை செய்து  PALAYU NAAL THEEMAI SEITHU In long period of time in this world group form appeared and then all the bad acts in this world பலகாலமிக்க இந்த உலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து பார்தன்மேற் குழுமி வந்து PAAR THAN MEEAL KULUMI VANTHU And then killing form of bow and arrows are carried in the hand place those wile man hunters கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான
கொலைவிலார் கொடிய ராய  KOLAI VILLAAR KODIYA RAAYA Those asuraas are killed in the battle field   அரக்கரைக் கொன்று வீழ்த்தச் ARAKARAI KONRU VEELTHA And then placed in the battle field died form அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய
சிலையினான் செய்த கோயில்  SELAI YINAAL SEITHA KOIL Those rama who has carried bow and arrow in the hand place வில்லை ஏந்திய திருமால் அமைத்த (சிலை என்னும் மரத்தில் செய்த வில்) திருஇரா மேச்சு ரத்தைத் THIRU RAAMEECHURATHAI Afterwar over who has constructed the temple இராமேச்சுரத்தை
தலையினால் வணங்கு வார்கள்  THALAI YINAAL VANANGU VAAR GAL Those disciples who are parying with head bowing form தலையினால் வணங்கும் அடியார்கள் பின் உடம்பாலும் முழுமையாக தாழ்வராந் தவம தாமே. THAAL VARAMM THAVA MATHU AAMEEA And then falled down body in the land place and then pray lord Siva those acts are previous penance effect விழுந்து வணங்குவார்கள் அச்செயல் தவப்பயனாய் நிகழ்வதாகும்
4.618
596 கோடிமா தவங்கள் செய்து  KOODI MAATHAVANGAL SEITHU So may years best form of pence performed பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து குன்றினார் தம்மை யெல்லாம் KUNRI NAAR THAMMAI ELLAAM So as to destroy those bad character possessed asuraas ஒழுக்க்கேடு உள்ள அரக்கர்களை எல்லாம்
வீடவே சக்க ரத்தால்  VEEDA VEEA SAKKARATHAAL Who are perished form used circle force and other battle forces அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் எறிந்துபின் அன்பு கொண்டு ERINTHU PIN ANBU KONDU With that battles forces are used form destroyed the asuraas and then afterwards அழித்து பின்
தேடிமால் செய்த கோயில்  THEEDI MAALSEITHA KOIL And then appropriate place selected form constructed the temple தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த திருஇரா மேச்சு ரத்தை THIRU RAAMEECHURATAI இராமேச்சுரத்தை Those thiru rameswaram temple
நாடிவாழ் நெஞ்ச மேநீ  NAADI VAAL NENJA MEE NEE My dear mind you may willing enter in to templeand then praise lord Siva நீ விரும்பிச் சென்று வாழ்த்தி நன்னெறி யாகு மன்றே. NAN NERI AAGU MANREEA Those act alone is good way of life in this world அதுவே உனக்கு நல்ல நெறியாய்
4.61.9
597 வன்கண்ணர் வாள ரக்கர்  VAAN KANNER VAAL ARAKKAN In the internal mind place appearing wildness is showed by externaleyes those wild asurass are அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழ்வினை யொன்ற றியார் VAAL VINAI VONRU ARIYAAR Who are not known the good living machanism வாழும் செயலை அறியாராய்த்
புன்கண்ண ராகி நின்று  PUNN KANAR AAGI NINRU They are all the time bad killing acts are doing those sore eyes arepossessed துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்கள்செய் தாரை மாட்டிச் POOAGAL SEITHAARAI MAATI Those asurass are all the time waged war with other nations and then killing common people and those asuraas are destroyed form போர்களைச் செய்ய அவர்களை அழித்துச்
செங்கண்மால் செய்த கோயில்  SENG KAN MAALSEITHA KOIL The red color eyes are possessed rama constructed the temple சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் THIRU ERAAMEECHURATHAI இராமேஸ்வரத்தை Those rameswaram
தங்கணால் எய்த வல்லார்  THAM KANNAALEITHA VALLAAR Thosedisciples who seeing rameswaram temple with visual eye form those good boon attained people தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் தாழ்வராந் தலைவன் பாலே. THAAL VARAAMTHALAIVAR PAALEEA Those persons will be seated beside lord Siva those opportunity they will get சிவபெருமான் பக்கத்திலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்
4.61.10
598 வரைகளொத் தேயு யர்ந்த  VERAI GAL OTHEEAYUARNTHA The hill form high raised மலைகள் ஒத்து உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை MANI MUDI ARAKAN KOONAI Ravana who has adorned the crown made with ruby diamonds and then who is leader to all other asuraas மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவன் இராவணன்
விரையமுற் றறவொ டுக்கி  VERAIYA MUTRU ARAVOODUKKI Those ravana is fast form killed விரைவாக அடியோடு அழித்துத் மீண்டுமால் செய்த கோயில் MEENDU MAALSEITHA KOIL And then get back in tamilnadu and then constructed the temple தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய்
திரைகள்முத் தால்வ ணங்குந்  TERAIGAL MUTHAALVANANGUM Where sea waves pearls are gift form giving and then prayed under lord Siva’s feet அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திருஇரா மேச்சு ரத்தை THIRU RAAMEECHURATHAI Those rameswaram temple place இராமேஸ்வரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்  YURAIGAL PATHAAL YURAI PAAR Those above ten poems with it singing form praying lord Siva முன்னைய இப்பத்துப் பாடல்களையும் போற்றுவார்கள் உள்குவார் அன்பி னாலே. YULGU VAAR ANBI NAALEEA Thosedisciples with love form placed in the meditation place and then live happily for ever அன்பினாலே தியானித்து தற்போது பெறுபவராவர்
4.61.11


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இராமலிங்கேசுவரர்; தேவியார் – பருவதவர்த்தனியம்மை.

திருச்சிற்றம்பலம்  – OMTHIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *