THIRU POOVANOOR - WORAIYOOR DISCIPLE

THIRU POOVANOOR

65திருப்பூவனூர் – திருக்குறுந்தொகை 

THIRU POOVANOOR

தல விளக்கம்:

PLACE HISTORY

THIS IS RIVER CAUVERY southern side temple. Out of 127 temples in this cluster this temple is 103rd one. Here thiru nayukku arasar sang decade. Here suga bharma rishi conducted poojaas. This is situated in the venaaruriver southbank

காவிரித் தென்கரைத்தலம் 127 இல் இது 103 வது திருத்தலம். திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. சுகப் பிரமரிஷி பூசித்தது. வெண்ணாற்றின் தென்கரையில் உள்ளது.

திருச்சிற்றம்பலம்—om thiru chitrambalam

653 பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான் Poovaanoor punithan naamathaan Lord Siva who is descended in the thiru poovanam temple place and then those lord Siva’s sacred names are பூவனுரில் எழுந்தருளி உள்ள இறைவன் திருநாமத்தைத் தன்  
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார் NAAVIL NOORU NOORAAYIRAM NANNINAAR Thousands and thousands times chanting with tongue and then praising lord Siva’s feet நாக்கினால் நூறு நூறாயிரம் முறை கூறி ஜெபித்துக் கொண்டு அப்பெருமானின் திருவடியைப் பரவி இருபவர்கள்  
பாவ மாயின பாறிப் பறையவே  PAVAM AAYIYA PAARIP PARAIYA VEEA And those disciples are get relief from sins பாவம் யாவற்றிலும் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள்
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. THEEVAR KOOVINUM SELVARGAL AAVAREEA Those people are get wealth more than the upper world king inthiran அவர்கள் தேவர்களின் தலைவனாகிய இந்திரனை விடச் செல்வத்தராகத் திகழ்வார்கள்
5.65.1
654 என்ன னென்மனை எந்தையெ னாருயிர் EANNAN EANN MANAI EANTHAI EANN AAR YUIR Lord Siva has taken me under his control and then my wife form serving me and then my father form guiding me and then my soul form appearing ஈசன் என்னை உடையவன் என் மனைவியாகவும் திகழ்பவன் என் தந்தையாகவும் உயிராகவும்  
தன்னன் றன்னடி யேன்றனமாகிய  THANNAN THANN ADIYEEAAN THANA MAAGIYA And then to this disciple lord Siva is big wealth form appearing தானாகவும் விளங்குபவர் அவர் அடியேனுக்குரிய பெரும் செல்வமாகவும்
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்  PONNAN POOVANOOR MEEAVIYA PUNIYAN And then gold form appearing in this world and then puvaanoor temple place punniya form seated பொன்னாகவும் விளங்குபவர் பூவானுரில் மேவும் புண்ணியன் எனவும்
இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே. EANNAN ENRU ARI VONAAN EAYARKAIYEEA And then lord Siva this mannerism possessed form appearingwhich is not stated by anybody and this prime god Siva’s nature இத்தன்மை உடையவர் எனவும் சொல்லுவதற்கு அறியவராக விளங்குபவர் இது அப்பரமனின் இயல்பாயிற்று
5.65.2
655 குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்  KUTRAM KOODI GUNAM PALA KOODAA THEER   To inflate the sins and then those punniyaa form of acts are not doing capacity possessed by you குற்றத்தையே பெருக்கி நல்ல புண்ணியங்களை செய்யும் ஆற்றல் இல்லாதவர்களே
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்  MATRUM THEEVENAI SEITHA NA MAAI KALAAM There is a way to eradicate all form of bad deeds எல்லாத் தீயவினைகளையும் மாய்ப்பதற்கு உரிய வழியானது உள்ளது
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர் PUTRU ARAAVINAN POOVANOOR EESAN PEEAR Lord Siva who has adorned the sand hole place living snakes all over the body place those lord Siva who has seated in the poovaanoor temple place whose sacred names are புற்றில் பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர்  
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. KATRU VAALTHUM KALI VATHAN MUNNAMEEA Before death you may learn to repeatedly chant it நீங்கள் இறப்பதற்கு முன்பே கற்று வாழ்த்துவீராக
5.65.3
656 ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்  AAVIN MEEAVIYA INTHU AMERNTHUAADU VAAN Lord Siva who has liked to take bath with five types of cow products பஞ்சக்கவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்பவன்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்  THOOVENEERU THTHAINTHA SEM MEEANIYAN And pure sacred ashes are adorned all over the body place தூய வெண்ணீறு சொரிந்த செம்மேனியனும்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்  MEEAVA NOOL VERI VENNIYIN THEN KARAI விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய And then in the bosom place sacred thread rolling form appearing Those lord Siva seated in the vanni river southern side temple place பெருமானுக்குரியதும் வன்னியின் தென்கரைத் கண்ணுமாகிய
பூவ னூர்புகு வார்வினை போகுமே. POOVAANOOR PUGUVAARVENAI POOGUMEEA Those disciples who are enter into poovaanoor temple place and then pray lord Siva and that persons bad deeds will left away பூவானூரின் கண் புகந்துத் தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும்
5.65.4
657 புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல் PULLAM YOORTHIYOOR POOVANOOR POOM PUNAL Lord Siva has possessed bull as his vehicle to travel and then whose dwelling place is poovaanor and then dwelling other places are   சிவபெருமானுக்கு எருது வாகனமாகும் அவர் ஊரானது பூவனூர் ஆகும் மேலும் அப்பெருமான் மேவும் திருத் தலங்களாகிய 
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் NALLAM YOORTHINALOOR NANI PALLIYOOR The water bodies filled places are nallam naloorthiru nanip palli நீர்வளம் மல்கும் நல்லம் நல்லூர் திருநனிப்பள்ளி 
தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்  THILLAI YOOR THIRU VAAROORSEEARGAALI NAL Thillai thiru vaaroor seergaali தில்லை திருவாரூர் சீர்காழி
வல்ல மூரென வல்வினை மாயுமே. VALLAM YOOR ENA VALVENAI MAAYUMEEA And then vallam in that way all the names are chanted form and then our wild bad deeds will gone away வல்லம் என்று உரைத்த அளவில் கொடிய வினையானது விலகி அழியும்
5.65.5
658 அனுச யப்பட்ட துவிது வென்னாதே  ANUSAYAPPATHATHU ETHU ENNAATHEEA With enmity developing form and then classified that this is good one and that is bad one in that way not deviated ஒருவரோடு ஒருவர் பகைமை உற்று இது நல்லது இது தீயது என்று மாறுபடாமல்
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்  KANI MANATHOODU KANGALIL NEEAR MALGI And then melted mind form and then devotion filled form and then water emanating from the eye place கனிந்த மனதினராகிப் பக்தி பூண்டு கண்களில் நீர் நிறைந்து
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்  PUNITHANAI POOVAANOO RAANAI POOTRUVAAR And then in the poovaanoor place dwelling lord Siva is punniyaa form in that way praying disciples you are பூவானூர் புனிதனைப் போற்றும் மனிதர்களே
மனித ரிற்றலை யான மனிதரே. MANITHARIL THALAIYAAYA MANITHAREEA And that disciples are comparing other disciples who is superiorperson in this world அவரே எல்லா மனிதர்களிலும் தலையாய மனிதர் ஆவார்
5.65.6
659 ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்  AATHI NAATHAN AMERERGAL ARCHI THANN Lord Siva prime leader and then deevaas are conducting poojaas under his feet சிவபெருமான் முதன்மையான தலைவர் தேவர்களால் அர்ச்சிக்கப்படுபவர்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்  VEETHA NAAVAN VERPIN MADA PAAVAIYOOR And then veethaas are chanting sacred mouth possessed form and then lords parvathi is given left part of his body வேதம் ஓதும் திருவாயை உடையவன் மலைமகளை ஒரு பாதியில் கொண்டவனும்
பாதி யானான் பரந்த பெரும்படைப்  PAATHI YAANAAN PARANTHAPERUM PADAI         And then big battle force demon form possessed பரவிய பெரும் படைக்கலன்களை உடைய பூத நாதன் ஆவன்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே. BOOTHA NAATHAN THEN POOVAANOOR NAATHANEEA In that way lord Siva seated in the poovaanoor temple place அவர் அழகிய பூவனூர் இறைவன் ஆவார்
5.65.7
660 பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்  POOVAANOOR THANN PURAM PAYAM POOM POLIL Lord Siva seated hamlets are poovaanoor cool puram payam and then flowerplantations are covered place சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர்கள் ஆனவைபூவானூர் குளிர்ந்த புரம் பயமும் பூம் பொழில் சூழ்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்  NAAVALOOR NAL AATRODU NANILLAM Naavaloor nallaaru nanilam நாவலூரும் நள்ளாறும் நன்னிலமும்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி  KOOVALOOR KUDAVAAYIL KODUMUDI Koovaloor kuda vaayil kodumudi கோவலூரும் குடவாயிலும் கொடுமுடியும்
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே. MOOVAALOORU MUK KANNANOOR KAAN MINEEA Moovaaloor and all others three eyes are possessed lord Siva’s dwelling places you may see all மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள் காண்பீர்களாக
5.65.8
661 ஏவ மேது மிலாவம ணேதலர் EEAVAM EEAATHUM ELLAA AMANEETHALAR There is no exception those samanaas விதி விலக்குகள் ஏதும் இல்லாத அமனர்களாகிய  
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்  PAAVAK AARIGAL SOL VALAI PATTU NAAN Who are sin filled persons and sin filled acts are doing form who wards are considered as true one and then trapped their web குற்ற முடையோரும் பாவகாரிகளுமாகியோர் சொல்வலையில் பட்டு நான்
தேவ தேவன் திருநெறி யாகிய THEEVA THEEVANTHIRU NERI YAAGIYA And then left away from their lace and then entered in the lord Siva’s place sacred way தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய  
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. POOVANOOR PUGUTHAP PETRANAAL INREEA And those glory got day is this is பூவனூர் புகழ் பெற்ற நாள் இன்றேயாகும்
5.65.9
662 நார ணன்னொடு நான்முகன் இந்திரன்  NAARANAN NOODU NAAN MUGAN IN THIRAN Thirumal bharma inthiran திருமால் பிரம்மன் இந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற் VAARANAN KUMARAN VANANGUM KALAL And then venaayaga lord Murugaa who are praying under lord Siva’s feet விநாயகரும் முருகனும் வணங்கும் கழலைஉடைய  
பூர ணன்திருப் பூவனூர் மேவிய POORANAN THIRUPOOVANOOR MEEAVIYA And those full-fledged form of lord Siva who has seated in the poovaanoor temple place நிறைவானவனும் திருப்பூவனூரில் பொருந்திய உலக  
கார ணன்னெனை யாளுடைக் காளையே. KAARANAN EANNAI AALUDAI KAALAIYEEA Who is cause and effect form of this world who is ruling me காரணனுமாகிய பெருமானே என்னை ஆளுடையகாளை போல்வான் 
5.65.10

663
மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை  MAI KADUTHA NERATH ARAKKAN VERAI The dark color body possessed ravana who has tried to lift kayilai hills கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய இராவணன் திருக்கயிளையைப்
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி PUKKU EDUTHALLUM POOVAANOOR RAN ADI And then thiru poovaanoor place seated lord Siva and in his sacred feet place புகுந்து எடுத்தலும் பூவனூர் இறைவன் திருவடியில்  
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் MIKKU ADUTHA VERAL SERITHU YOON RALLUM And then specialty filled big finger is put on the top of the hills மற்ற விரல்களிலும் சிறப்பு மிக்குள்ள பெரு விரலைச் சற்று ஊன்றலும்  
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே. PAKKADUTHA PIN PAADIYUM THAAN ANREEA And then his body parts are smashed form got pain and then sang sama veetha and afterwards got lord Sivas grace தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்திய பிறகு பாடி அருள் பெற்று உய்ந்தான்
5.65.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – புஷ்பவனநாதர் தேவியார் – கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *