THIRU PARUP PATHAM - WORAIYOOR DISCIPLE

THIRU PARUP PATHAM

58 திருப்பருப்பதம் – திருநேரிசை 

THIRU PARUP PATHAM

வட நாட்டுத் தலம் ஐந்தனுள் இது முதலாவது திருத்தலம். மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது. ஸ்ரீசைலம் என வழங்கப்படுகிறது. ஜோதிர் லிங்கத் தலம்.

THIS IS NORTHEN SIDE TEMPLE .OUT OF FIVE TEMPLES IN THIS CLUSTER THIS TEMPLE IS FIRST ONE. THREE MAIN SAINTS ANG DECADE. NOW IT IS CALLED IN THE NAME OF SRI SYLAM. THIS IG JOOTHI LINGM PLACE

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

558 கன்றினார் புரங்கள் மூன்றுங்  KANRI NAAR PURANGAL MOONUM Those three castle asuraas are defied lordSiva’s rule so that castles are தம்மை வெகுண்ட பகைவர்களின் மூன்று மதில்களும் கனலெரி யாகச் சீறி KANAL ERIYAAGA SEERI Fired and then converted in to ashes by angry form தீக்கு இரையாகுமாறு கோபித்து
நின்றதோ ருருவந் தன்னால்  NINRA THOOR YURUVAM THANAAL And then lord siva appeared hand some appearance form நின்ற தம் வேடப்பாங்கால் நீர்மையும் நிறையுங் கொண்டு NEERMAIYUM NERAIYUN KONDU Those ladies who are giving begging food whose mind is mesmerized form and then their modesty is cornered form பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும்
ஒன்றியாங் குமையுந் தாமும்  VONRI AANGU YUMAIYUM THAMUM And lord Siva and them lords parvathi together form தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்பலி தேர்ந்து பின்னும் YOORPALI THEERNTHU PINNUM And then going for begging food ஊர் தோறும் பிச்சைக்காகத் திரிந்து
பன்றிப்பின் வேட ராகிப்  PANRI PIN VEEDA RAAGI And then so as to help arjuna lord Siva taken the hunter form and then chased the pig அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப்பின் வேடராய்ச் சென்றவரும் ஆவார் பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKI NAAREEA Those appearance possessed lord Siva accepted thiru parupatham temple as his dwelling place அப்பெருமான் திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டவர்
4.58.1
559 கற்றமா மறைகள் பாடிக்  KATRAMAA MARAIGAL PAADI So as to teach saints so that lord Siva sang the veethaas before them முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி கடைதொறும் பலியுந் தேர்வார் KADAI THORUM PALI YUM THEEAR VAAR And then every hamlet place going for begging food வீட்டு வாயில் தோறும் பிச்சை எடுப்பவராய்
வற்றலோர் தலைகை யேந்தி  VATRAL VOOR THALAI KAI EEANTHI So that human skull carried in the hand place as begging bowel form மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த VAANAVER VANAGI VAALTHA And all the deevaas are praying and then praising form தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு
முற்றவோர் சடையில் நீரை  MUTRA VOOR SADAIYIL NEERAI And then all the Gages water carried in the hair place கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்றமுக் கண்ணர் தம்மைப் EEATRA MUKAANER THAMAI Those accepted form of river water and then three eyes are possessed form of lord Siva ஏற்றுக் கொண்ட மூன்று கண்களை உடைய பெருமான்
பற்றினார்க் கருள்கள் செய்து  PATRI NAARKU ARUL GAL SEITHU Those disciples who are showered love towards lord siva to whom lord Siva put his grace தம்மைப் பற்றிய அடியார்கள் மாட்டு அன்பு செய்து பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKINAAREEA And the accepted thiru parupatham temple as his dwelling place திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார்
4.58.2
560 கரவிலா மனத்த ராகிக்  KARA VILLAA MANATHER AAGI Without any vengeance those mind possessed form வஞ்சனை இல்லாத மனத்தவராகிக் கைதொழு வார்கட் கென்றும் KAI THOLU VAARGATKU ENRUM Those disciples who are praying lord Siva with folded hands கையால் தொழும் அடியவர்களுக்கு
இரவினின் றெரிய தாடி  ERAVINIL ERIYA THAADI And then in the fire place standing form dancing இரவிலே தீயில் நின்று ஆடுபவராய்   இன்னருள் செய்யும் எந்தை INN ARUL SEIYUM ENTHAI And then all the time good grace pouring on his disciples who is also my father என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான்
மருவலார் புரங்கள் மூன்று  MARU VALLAAR PURANGAL MOONRUM Those enemies three castles are பகைவருடைய மும்மதில்களையும் மாட்டிய நகைய ராகிப் MAATIYA NAGAIYAR AAGI Destroyed form of act carried by him அழித்த செயல் செய்தவராய்
பரவுவார்க் கருள்கள் செய்து  PARAYU VARKU ARULGAL SEITHU And then those disciples who are standing before him and then praying to whom so many graces are put on them தம்மை முன் நின்று துதிப்பவர்களுக்குப் பல அருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKINAAREEA And then at last settled down in thiru parupatham temple pace திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டவர்
4.58.3
561 கட்டிட்ட தலைகை யேந்திக்  KAT TITA THALAI KAI EEANTHI Once this body possessed head and then afterwards which is separated from the body and then flesh removed skull form and those skull is carried in the hand place முன்பு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி கனலெரி யாடிச் சீறிச் KANAL EARI AADI SEERI And light flashing fire place dancing form ஒளி வீசும் தீயில் கூத்து நிகழ்ச்சி
சுட்டிட்ட நீறு பூசிச்  SUT TITA NEERU POOSI And then burnt down ashes are adorned form சாம்பலைப் பூசி சுடுபிணக் காட ராகி SUDU PENAK KAADERAAGI And then in the burial ground place staying form சுடுகாட்டில் தங்குபவராய்
விட்டிட்ட வேட்கை யார்க்கு  VITITA VEEATKAI YAARKU And then those disciples who are kept away attachment feelings உலகப் பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் வேறிருந் தருள்கள் செய்து VEERU ERUNTHU ARULGALSEITHU With special form put his grace on them சிறப்பாக அருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்  PATITA YDAIYARAAGI And then silk dress adorned form பட்டு உடை அணிந்த பெருமான் பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAMNOOKI NAAREEA Lord Siva approached thiru parupatham temple as his residential place பருப்பதம் நோக்கினாரே
4.58.4
562 கையராய்க் கபால மேந்திக்  KAIYARAAI KABAALAMEEANTHI The human skull carried in the hand place மண்டையோட்டை ஏந்திய கையினராய் காமனைக் கண்ணாற் காய்ந்து KAAMANAI KANAAL KAAINTHU And then manmathaa is converted in to ashes and that way opened his forehead eye மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி
மெய்யராய் மேனி தன்மேல்  MEIYARAAI MEEANI THAN MEEAL And then all the body place வடிவை எடுத்துக் கொண்டவராய் விளங்குவெண் ணீறு பூசி VELANGU VEN NEERU POOSI The white ashes are adorned form உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப் பூசி
உய்வாரையுள்கு வார்கட்  YUI VARAAIYULGU VAAR KATKU So as to get upliftment in life thosedisciples put lord Siva in his meditation place தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு குவகைகள் பலவுஞ் செய்து YUVAGAI GAL PALAYUMSEITHU Happiness giving acts are carried form மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்து
பையரா அரையி லார்த்துப்  PIARAA ARAIYIL AARTHU The dancing snake is tied in the waist place as belt form படம் எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKINAAREEA Those appearance possessed form lord Siva seated in the thiru paruppatham temple pace பெருமான் பருப்பதம் நோக்கினார்
4.58.5
563 வேடராய் வெய்ய ராகி  VEEDARAAI VEIYARAAGI So as to help arjuna lord Siva converted himself as hunter form சிவபெருமான் அருச்சுனன் பொருட்டு வேடர் வடிவம் எடுத்தவராய் வேழத்தி னுரிவை போர்த்து VEELATHI YURIVAI POORTHU The wild elephant is killed and then its skin is pealed and then adorned it as upper dress form கொடியவர்ஆகி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து
ஓடரா யுலக மெல்லா  VOODARRAA YULAGAM EALAAM And the skull carried in the hand place and then wandering the whole world மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் முழிதர்வர் உமையுந் தாமுங் YULI THAVER YUMAIYUM THAAMUM With lords yumaa devi சுற்றித் திரிபவராய் உமையம்மையும் தாமுமாய்
காடராய்க் கனல்கை யேந்திக்  KAADARRAA KANALKAI EEANTHI And then dwelling in the burial ground place and then carried in the hand place சுடுகாட்டில் உறைந்து கையில் தீயை ஏந்தி கடியதோர் விடைமேற் கொண்டு KADIYA THOOR VEDAI MEEAL KONDU And then fastly moving bull on it ascended form moving விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து
பாடராய்ப் பூதஞ் சூழப்  PAADARAAI BOOTHAM SOOLA And then singing form all the demon forces are encircled him பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOKINAAREEA Lord Siva seated in the thiru parupatham temple place திருப்பருப்பதம் நோக்கினார்
4.58.6
564 மேகம்போல் மிடற்ற ராகி  MEEAGAM POOAL MIDATER AAGI The dark color rain clouds like throat possessed lord Siva கார் மேகம் போன்ற நீலகண்டராய் வேழத்தி னுரிவை போர்த்து VEELATHIN YURIVAI POORTHU And then elephant skin adorned form யானையின் தோலைப் போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்  EEAGAM BAM MEEAVI NAAR THAAM Lord Siva who is dwelling in the thiru eegambam temple place ஏகம்பம் என்னும் பதியில் விரும்பி உறையும் பெருமானார் இமையவர் பரவி யேத்தக் EIMAYAVER PARAVI EEATHA Deevaas are standing before lord Siva and then praising with prayer songs தேவர்கள் முன் நின்று துதித்துப் புகழ
காகம்பர் கழற ராகிக்  KAA GAMBER KALARER AAGI Those deevaas are protected by lord Siva who has adorned brave anklet in the feet place அவர்களைக் காப்பாற்றும் ஏகம்பர நாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு (கம்பர் – கம்பு ஏந்தியவர்) கடியதோர் விடையொன் றேறிப் KADIYA THOOR VEDAI ONRU EEARI And then mighty powerful bull on it ascended form  lord Siva moving every where காலில் வீரக்கழலைப் பூண்டு காளையை ஏறி ஊர்ந்து
பாகம்பெண் ணுருவ மானார்  BAAGAM PENN YRVAM AANAAR Lord Parvathi is given left part of his body பார்வதி பாகர் ஆகி பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKINAAREEA Lord Siva seated in the paruppatham temple place பருப்பதம் நோக்கினார்
4.58.7
565 பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்  PEEAR EDER PINIGAL THEERKUM The big sorrows are giving deceases are removed form பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் PINGAGAN ENTHAI PEMMAAN Lord Siva decorated form of hair possessed and then who is father to me தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான்
காருடைக் கண்ட ராகிக்  KAAR YUDAIGANDER AAGI The dark color throat possessed form நீலகண்டராய் கபாலமோர் கையி லேந்திச் KABAALAM ORR KIYIL EEANTHI And then in the one hand place human skull carried form ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே  SEER YUDAI SENGAN VELLAI The specialty filled red color eyes are possessed thirumal who has converted himself as bull form and then carrying lord Siva every where சிறப்பு பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை றேறிய செல்வர் நல்ல EEARIYA SELVAR NALLA Those rich form of lord Siva travelling on the back of the bull ஏறி ஊர்ந்து செல்பவராய்ப்
பாரிடம் பாணி செய்யப்  PAAR EDAMPAANI SEIYA Where the big demon forces are raising musical sound பெரிய பூதங்கள் தாளம் போடப் பருப்பத நோக்கி னாரே. PARUP PATHAM NOOKI NAAREEA Lord Siva seated in the paruppatham temple place பருப்பதம் நோக்கினார்
4.58.8
566 அங்கண்மா லுடைய ராய  ARANGAN MAAL YUDAIYA RAYA The red color eyes are possessed thirumal சிவந்த கண்களை உடைய திருமால் ஐவரா லாட்டு ணாதே IVARAAL AATU YUNAATHEEA The five sense organs are as per likings which are acting contrary to ethical form of rules which are to be eradicated form உடம்பாகிய அவ்விடத்தில் மயக்கத்தை உடைய ஐம்பொறிகளால் விருப்பப்படி செயல்படுதலை ஒழித்து
உங்கள்மால் தீர வேண்டில்  YUNGAL MAAL THEERVEEANDIL And then those faintings form of life to be kept away உங்களுடைய மயக்கம் நீங்குதலை விரும்பினால் உள்ளத்தா லுள்கி யேத்துஞ் YULATHAALYULGI EEATHUM And then lord Siva should be kept in the meditation mind place and then daily pray him அப்பெருமானரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள்
செங்கண்மால் பரவி யேத்திச்  SEN KAN MAAL PARAVI EEATHI The red color eyes are possessed thirumal is standing before lord Siva and then praying and praising lord Siva’s glory with the prayer songs முன் நின்று துதித்துப் புகழ்ந்து சிவனென நின்ற செல்வர் SEVAN ENANIRA SELVAR Lord Siva is prime god and in that way realized by thirumal those rich form appearing in this world சிவன் ஆதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார்
பைங்கண்வெள் ளேற தேறிப்  PING KAN VELL EEAR THEERI The lust green form of eyes are possessed white color bull and then on it ascended form travelling every where பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை ஏறி பயணித்து பருப்பத நோக்கி னாரே. PARUPPATHAM NOOKINAAREEA Lord Sivaat last enter in the paruppatham temple place and then dwelling there பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார்
4.58.9
567 அடல்விடை யூர்தி யாகி  ADAL VEDAI YOORTI AAGI The mighty powerful bull is accepted as travelling medium   வலிய காளையை வாகனமாகக் கொண்டு அரக்கன்றோள் அடர வூன்றிக் ARAKAN THOOAL ADERA YOONRI Ravana’s shoulders are stamped form giving pain to him in that way lord Siva put his leg finger on the top of hills இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றை ஊன்றி
கடலிடை நஞ்ச முண்ட  KADAL EDAI NANGAM YUNDA And then from the sea place emanated form poison consumed கடலில் தோன்றிய விடத்தை உண்ட கறையணி கண்ட னார்தாஞ் KARAI ANI GANDANAAR THAAM The dark color throat possessed lord siva நீலகண்டர்
சுடர்விடு மேனி தன்மேற்  SUDER VIDU MEEANI THAN MEEAL The light glittering form of sacred body place ஒளி வீசும் தம் திருமேனியின் மீது சுண்ணவெண் ணீறு பூசிப் SUNNA VENEERU POOSI The white ashes are adorned form திரு நீற்றை அணிந்து
படர்சடை மதியஞ் சேர்த்திப்  PADER SADAI MATHIYAMSEEARTHI And then spread over hair place curved moon adorned form பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பத நோக்கி னாரே. PARUPATHAM NOOKI NAAREEA Lord Siva seated in the thiru paruppatham temple place பருப்பதம் நோக்கினாரே
4.58.10


இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பருப்பதேசுவரர், தேவியார் – மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறைஅட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *