THIRU NALOOR - WORAIYOOR DISCIPLE

THIRU NALOOR

83 திருநல்லூர் – திருவிராகம்  341

THIRU NALOOR

PLACE HISTORY: — THIS IS river Cauvery southern side temple. Out of 127 temples it is 20thtemple. In this temple place third ganasambanther and thiru naayukku arasar sang decade. This is constructed by kochenga cholan in storied form here lord Siva gave mukthi to amer neethi nayanaar. Lord Siva seated in the top of the hills. It is called in the name of sunthera giri. The other name is kaiyilai. Here lord Siva put his sacred feet on thiru naayukku arasar

தல விளக்கம் : காவிரித் தென்கரைத் தலம் 127ல், இது 20ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக் கோயில். அமர் நீதி நாயனாரை ஆட்கொண்ட பதி. சுவாமி, மலைச்சிகரத்தில் வீற்றிருப்பவர். அதற்கு சுந்தரகிரி என்பது பெயர். தென் கயிலாயம் என வழங்கப்படுவது. திரு நாவுக்கரசருக்குஈசன்திருவடிசூட்டியதிருத்தலம்.

பண் – சாதாரி 
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

890 வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப் Vandu eriya vinda malar malgu sadai thaala vedai eeari வண்டுகள்அமரவிரிந்தமலர்கள்நிறைந்தசடை / தொங்கச்சிவபெருமான்இடபவாகனத்தில்ஏறி The honey bees are seated and then bloomed flowers are filled the pigtail hanging form and then lord Siva ascended on the back of bull
பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே Pandu erikai konda paraman pathiyathu enber athan ayalleea பண்டைக்காலம்தொட்டேகையில்நெருப்புஏந்தியவனாய்விளங்கும்பதியாவதுபாகத்தில்நண்டுஓட And then from good old time lard Siva carried fire pot on the hand place and those temple place it is and then in nearby place grabs are running form
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தந் NANDU ERIYA NARAI EARAI THERA VARAI MEEAL ARUVI MUTHAM And then lark birds are searching insect food and then from the hill place falling waterfalls bring down the pearls நாரைஉணவுதேடமலையில்இருந்துவிழும்அருவிமுத்துக்களைஅடித்துக்கொண்டுசேர்க்க
தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே. THEN THERAIGAL MOOTHA VERI POOTHU KAMALUM THIRU NALOOREEA காவிரியின்தெள்ளியஅலைகள்மோதுவதால்அரும்புகள்மலரநறுமணம்கமழும்திருநல்லூர்என்னும்திருத்தலமாகும் Where the River Cauvery clear form of waves are lashing form of flower buds are bloomed form of fragrance covered place is thiru naloor temple place
3.83.1
891. பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம் PAL VALARU NAGAM ARAI AARTHU VARAI MANGAI ORU PAAGAM The poison filled teeth is tied in the waist place as belt form and then hill lady named lords parvathi நச்சுப்பல்லுடையநாகத்தைஇடுப்பிலேகச்சாகக்கட்டிமலைமங்கையாகியஉமாதேவியைதன்
மல்வளர் புயத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாஞ் MAL VALAR BUYATHIL ANAI VITHU MAGILLUM PARAMAN EDAM MAAM Is kept powerful left part of his body and then got happy from that act those lord Siva lord seated place in blessing form வலிமையானஇடபத்தில்அணைத்துமகிழும்சிவபெருமான்வீற்றிருந்துஅருளும்இடமானது
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடச் SOL VALAR ESAI KELAVI PAADI MADAVAAR NADAM ATHAADA Where the ladies are meaning full songs are singing and then according to songs dancing மகளிர்பொருள்செறிவுடையபாடல்களைப்பாடிஅவற்றிற்குஏற்பநடனமாடுவதும்
செல்வமறை யோர்கள்முறை யேத்தவள ருந்திருந லூரே. SELVA MARAIYOORGAL MURAI EETHA VALARUM THIRU NALOOREEA And then where bharamins are chanting mantharaas and as per daily ritual form praying lord Siva and then those ever growing glory place is thiru nalloor போயும்ஓதவல்லஅந்தணர்கள்நியதிப் பாடுபோற்றிவழிபடுவதும்ஆகியபுகழ்வளரும்திருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.2
892. நீடுவரை மேருவில தாகநிகழ் நாகம்அழ லம்பாற் NEEDU VARAI MEERU VELATHAAGA NEGAL NAAGAM ALAL AMBAAL The big meru hills are converted as bow and the snake named vasugi is tied as rope form and then fire god is converted as tip of arrow பெரியமேருமலையைவில்லாகவும்வாசுகிஎன்னும்பாம்பைநாணாகவும்அக்கியைஅம்பாகவும்கொண்டு
கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ கன்குலவு சடைமேல் KOODALAR GAL MOOVEYIL ERITHA KULAGAM KULAYU SADAI MEEAL And then those opponent three castled are fired and those lovely form of lord Siva and then whose hair place பகைவர்களின்மூன்றுமதில்களையும்எரித்தஅழகானசிவபெருமானின்சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக ழுந்நிமல னிடமாஞ் EEDU YULAYU PONRAI PUNAL NINRU THGALLUM NIMALAN EDAMAAM Adorned the petals are filled karai flowers and then river Ganges and then naturally lord Siva is away from relationship bonds and that form of lord Siva seated place and blessed all இதழ்களைஉடையகொன்றையும்கங்கையும்விளங்குகின்றனஇயல்பாகவேபாசங்களின்நீங்கியவனாகஅச்சிவபெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவது
சேடுலவு தாமரைகள் நீடுவய லார்திருந லூரே. SEEDU YULAYU THAAMARAIGAL NEEDU VAYALAAR THIRU NALOOREEA The glory filled lotus flowers are filled ponds are filled and those fertile place is thiru nalloor temple பெருமைமிக்கதாமரைமலர்கள்விளங்கும்வயல்வளமுடையதிருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.3
893. கருகுபுரி மிடறர்கரி காடரெரி கைஅதனி லேந்தி KARUGU PURI MIDARER KARI KAADAR ERI KAI ATHANIL EEANTHI Lord Siva has possessed dark colour throat and then in the burning burial ground place fire pot carried in the hand place and then dancing சிவபெருமான்கருகியகண்டத்தைஉடையவர்சுடுகாட்டில்கையில்எரியும்நெருப்பேற்றிநடனமாடுபவர்
அருகுவரு கரியினுரி யதளர்பட அரவரிடம் வினவில் ARU GU VARU KARIYIN YURI ATHALAR PADA ARAVER EDAM VENAVIL Those mad elephant tried to attack lord Siva and that elephant skin is pealed and then adorned it as upper dress and then dancing snake is adorned as ornament form and that appearance possessed lord Siva seated place is தம்மைத்தாக்கவந்தமதம்பிடித்தயானையின்தோலைஉரித்துப்போர்த்திக்கொண்டவர்படம்எடுத்துஆடும்பாம்பைஆபரணமாகஅணிந்தவர்அப்பெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவது
முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி லாலமர மேறித் MURUGU VERI POLILIN MANAM NAARA MAYIL AALA MARAM EERI Where the fragrance filled plantations place those smell isenjoyed form dancing peacocks and then on the banyan tree place  monkeysare சோலைகள்உள்ளநறுமணத்தைநுகர்ந்தஇன்பத்தால்மயில்கள்ஆடஆலமரத்தின்மீதுகுரங்குகள்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே. THIRUGU SINA MANTHI KANI SINTHA MATHUVAAR THIRU NALOOREEA Climed on the tree place and then got angry form fruits are shedding and then honey is consumed those lovely place is thiru nalloor ஏறிச்சினந்துகனிகளைஉதிர்த்துத்தேன்அருந்தும்எழில்திகழும்திருநல்லூரே
3.83.4
894. பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும் PODI KOL THIRU MAARBAR PURI NOOLAR PUNAL PONGU ARAYU THANGUM Lord Siva who has adorned the sacred ashes all over the body and then in the lovely bosom place three noted thread adorned and then in the hair place carried Ganges and snakes சிவபெருமான்திருநீறுஅணிந்தஅழகியமார்பைஉடையவர்முப்புரிநூல்அணிந்தவர்கங்கையும்பாம்பையும்தாங்கிய
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம் MUDI KOL SADAI THAALA VEDAI YEERU MUTHAL AALAR AVER EDAMAAM And those lowly hanging hair possessed and then seated in the bull chariot and who is prime god to whole place and that form of lord Siva seated and blessed place is தாழ்ந்தசடைமுடிஉடையவர்இடபவாகனத்தில்வீற்றிருந்துஅருளும்முதல்பொருள்ஆனவர்அப்பெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவது
இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச் EDI KOL MULA VOOSAI ELIL AAR SEI THOLI LAALAR VELA MALGA The thunder sound form drums are beaten and then workers are decorated the festivals இடிபோன்றமுழவுஓசைசெய்யதொழிலாளர்கள்கைத்திறத்தில்அழகுடன்விழாக்கள்சிறந்துவிளங்க
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே. SEDI KOL VENAI AGALA MANAM ENIYAVER GAL SEEAR THIRU NALOOREEA And then those persons who are prayed in the festival time and that persons bad deeds are removed form those good minded people are living place is thiru nalloor temple அந்தவிழாக்களைச்சேவித்தவர்துன்பம்தரும்வினைகள்அகலஇனியமனமுடையோர்வசிக்கின்றதிருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.5
895. புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை யூர்வரடை யாளஞ் PUTRU ARAVAR NETRI YOOR KANN VOTRAI VEDAI YOOR VAR ADAYAALAM Lord Siva in the sand don place living snakes are adorned all over the body place and then in the fore head place one eye possessed and then seated in bull back and that form of lord Siva who has not identified in the utter darkness சிவபெருமான்புற்றில்வாழும்பாம்பைஅணிந்தவர்நெற்றியின்ஒருகண்உடையவர்இடபவாகனத்தில்அமர்ந்தவர்அத்தகையவர்அடையாளம்காணமுடியாத
சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலே SUTRA ERUL PATRIYA PAL POOTHAM ESAI PAADA NASAI YAALEEA Place so many demon forces are singing musical notes are filled form and then according to the musical notes lord Siva is dancing and then willingness filled form இருட்டில்பலபூதங்கள்இசைபாடநடனம்புரிபவர்விருப்பத்தோடுவேதங்களைக்
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாளச் KATRA MARAI YUTRU YUNARVAR PATRUALAR GAL MUTRUM EYIL MAALA Of veethaa learnt bharamins realised in the mind place and then praised lord Siva and then in angry filled form opponents three castles are destroyed கற்றஅந்தணர்களால்உணர்ந்துபோற்றப்படுபவர்பகைஅசுரர்களின்முப்புரங்களைஎரியும்படிசினத்தால்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன லார்திருந லூரே. SETRAVAR ERUPPIDAM NERUKKU PUNALAAR THIRU NALOOREEA And in that formof lord Siva seatedand blessed all those place is thiru nalloor temple அப்பெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவதுநீர்வளம்நிறைந்ததிருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.6
896. பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர் ஞாலமிடு பிச்சை PONGU ARAVAR ANGA MUDAN MEEAL ANIVAR GAALAM EDU PITCHAI The angry filled form of snakes are adorned all over the body and then bones are adorned in garland form and then bharmaa skull carried in the hand place and then collected begging food in this land இறைவன்சினம்பொங்கப்படமெடுத்துஆடும்பாம்பைஅணிந்துள்ளார்எலும்பையும்திருமேனியில்அணிந்தவர்பிரமகபாலமேத்திப்பூமியில்உள்ளோன்இடும்பிச்சைஏற்க
தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர் THANG ARAVA MAAGA YOOLI THANTHU MEI THULANGIYA VENN NEETRER And then emotional filled form wandering everywhere and then in the sacred ashes are adorned in the body place ஆரவாரித்துத்திரிபவர்தம்திருமேனியில்திருவெண்ணீற்ரைப்பூசிஉள்ளார்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற் GANGAI ARAVAM VERAYU THINGAL SADAI ADIGAL EDAM VENAVIL And then Ganges snakes moon adorned in the hair place and that form of lord Siva seated and then blessed all and those place is கங்கையையும்பாம்பையும்சந்திரனையும்சடைமுடியில்அணிந்துள்ளவர்அப்பெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவது
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே. SENG KAYAL VATHI KUTHI KOLLUM PUNALATHU AAR THIRU NALOREEA The red kayal fishes are in the slush place jumping those water wealth filled place is thiru nalloor temple செங்கயல்மீன்கள்சேற்றில்குதிக்கும்நீர்வளம்மிக்கதிருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.7
897. ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனையரு வரையிற் EERU PUGAL PETRA THEN ELANGAI AVER KOONAI ARU VARAIYIL Much glory filled Ravana who is king of sri langa is stamped under the kayilai hills and then after wards realized his sin மிக்கபுகழ்பெற்றதென்இலங்கைமன்னனாகஇராவணனைக்கயிலைமலையின்கீழ்நெருக்கிஅடர்த்துப்பின்னர்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ லோகனிட மாகுங் SEERIYA AVANUKKUARULUM ENGAL SIVA LOGAN EDA MAAGUM And then lord Siva gave ravana long life and winning force filled sphere and then blessed him and  that form of lord Siva seated place is அவனுக்குநீண்டநாளும்வெற்றித்தரும்வீரவாளும்அளித்துஅருள்செய்தவர்சிவலோகநாதர்ஆனசிவபெருமான்ஆவர்அப்பெருமான்வீற்றிருந்தருளும்இடமாவது
கூறும்அடி யார்களிசை பாடிவலம் வந்தயரும் அருவிச் KOORUM ADIYAAR GALESAI PAADI VALAM VANTHA AYARUM ARUVI Where disciples are singing songs and then encircling the  temple from their eye tears are flooded form flowing அடியவர்கள்இசைபாடவலம்வரும்பொழுதுபக்தியில்அவர்கள்கண்களில்இருந்துபெருக்கெடுக்கும்ஆனந்தக்கண்ணீர்அருவிஎனப்பாய
சேறுகம ரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே. SEERU KAMARAANA VALIYATH THIGAL THARUM THIRNALOOR REEA So that in the parched lands are got wet form and then converted into slush form those place is thiru nalloor temple அருகில்உள்ளநிலவரும்புக்களில்வெடிப்புகள்நீங்கி ….. சேறாகாததிகழும்திருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.8
898. மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாய ALU MALAR MEEAL AYANUM NEEDI ARIYAAMAI ERI YAAYA Thirumal and lotus place  seated bharma searched lord Siva’s feet and head and then lord Siva appeared before them fire glow form திருமாலும்தாமரைமலர்மேல்வீற்றிருக்கின்றபிரம்மனும்தேடியும்அறியமுடியாதவண்ணம்பெரும்சோதிவடிவமாகவிளங்கியவனும்
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும் KOLAM YUDAIYAAN YUNARYU KOTHIL PUGALAAN EDAMATHU AAGUM And then naturally left away from relationship bond and then all are known form  appearing in thisworld and then flawless form glory possessed and that form of lord Siva seated place is இயலபாகலேபாசங்களில்நீங்கிமுற்றுணர்வும்இயற்கைஉணர்வும்உடையவனும்குற்றமற்றபுகழைஉடையவனும்ஆனசிவபெருமான்வீற்றிருந்துஅருளும்இடமாவது
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ் NAALU MARAI AGAM MUTHAL AARUM ERI MOONRU THALAL VOOMBUM Bharmins who are relied upon four veethaas and then six angaas and then developing three types of yaaga fire நான்குவேதங்களும்ஆறுஅங்கங்களும்முன்றுஅழலும்ஓம்புகின்றசீலமுடைய
சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே. SEELAM YUDAI YAAR GAL NEDU MAADAM VALARUM THIRU NALOOREEA Those pure bharmins are living and then long mansions are filled place is thiru naloor temple தூயஅந்தணர்கள்வாழ்கின்றநீண்டமாடமாளிகைகளைஉடையதிருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.9
899. கீறுமுடை கோவணமி லாமையிலோ லோவியத வத்தர் KEERUM YUDAI KOOVANAMELAAMAIYIL VOL OOVIYA THAVATHER The soiled cloths and loin cloths are not adorned samanaas so that they do not have the work toclean the cloths and hen penance performing samanaas கிழிந்ததுணியும்கோவணமும்இல்லாமையால்ஆடைதுவைக்கும்தொழில்நீங்கியதவத்தவர்களாகியசமணத்துறவிகளும்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல் PAARUM yudal moodum THUVAR AADAIYARGAL VEEDAM AVAI PAAREEAL And then buthaas who are covered this perishable body by saffron colour tainted clothsand then those persons saintly appearance need not be considered as true one அழியக்கூடியஉடலைதுவர்ஆடையில்போர்த்திக்கொள்ளும்புத்தத்துறவிகளும்கொண்டவேடம்ஒருபொருட்டாகஏற்கவேண்டா
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிட மென்பர் EERU MADA VAALODU ENITHU EERAI MUNN ERUNTHA EADAM EANBER And then lord Siva from good old days taking lords Yumaadevi in his half part of body and then blessed all and those place சிவபெருமான்உமாதேவியைஉடனாகக்கொண்டுஇடபத்தின்மீதுஏறிதொன்றுதொட்டுவீற்றிருந்தஅருளும்இடமாவது
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே. THEERU MANA VAARA MUDAIYAAR KUDI SEIYUM THIRU NALLOOREEA Those disciples who are realised lord Siva is prime god in this world and that clear minded persons are seated place isthiru nalloor temple சிவபெருமான்முழுமுதல்கடவுள்என்றதெளிந்தஉள்ளமும்அன்பும்உடையவர்களான்சிவனடியார்கள்வீற்றிருக்கும்திருநல்லூர்என்னும்திருத்தலமாகும்
3.83.10
900. திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல் THERAIGAL ERU KARAIYUM VARU PONNI NILAYUM THIRU NALOOR MEEAL In the two banks of river cauvery place lashing the waves and those fertile place is thiru naloor place temple காவிரியின்இருகரைகளிலும்அலைகள்மோதுவதால்செழிப்புடன்விளங்கும்திருநல்லூர்என்னும்திருத்தலத்தில்உள்ள
பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன் PARASU THARU PAANIYAI NALAM THIGAL SEI THOONI PURA NAATHAN Where the malu battle force carried I n the hand place and then fertile lands are filled the seergaali place descendedTamil gaana sambanther மழுஏந்தியகரமுடையசிவபெருமானைவயல்வளம்மிக்கதோணிபுரநாதனானதமிழ்
உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை மாலைமொழி வார்போய் YURAI SEI TAMIL GAANA SAMBANTHAN ESAI MALAI MOLI VAAR POOAI Who has sang the above songs and then those disciples who are repeatedly singing it before lord Siva தமிழ்ஞானசம்பந்தன்போற்றிசைத்தஇப்பாமாலையைஓதுபவர்கள்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே. VERAI SEI MALAR THOOVA VETHI PEENU GATHI PERU VAAREEA And in seergaali place once bharma conducted prayer with flowers are sprayed under the feet of lord Siva and then that disciples will ultimately enter under lord Siva’s feet பிரமனால்நறுமணமிக்கசிறந்தமலர்கள்தூவிவழிபடப்படும்சிவபெருமானுடையதிருவடிகளைப்பெறும்பேற்றினைஅடைவார்கள்
3.83.11


திருச்சிற்றம்பலம் ON THIRU CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *