THIRU MAAL PEEARU - WORAIYOOR DISCIPLE

THIRU MAAL PEEARU

60 திருமாற்பேறு – திருக்குறுந்தொகை 

THIRU MAAL PEEARU

தல விளக்கம்:

திருப்பதிகம் எண் 59 காண்க

திருச்சிற்றம்பலம் —  OM THIRU CHITRAM BALAM

603 ஏது மொன்று மறிவில ராயினும் EEATHUM ONRU ARIVILLAR AAYINUM Those persons who are not learnt Siva aagamaa books சிவ ஆகம நூல்களை அறியாது இருப்பினும்  
ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்  VOOTHI ANGUEALUTHUM YUNAR VAAR GATTKU But who are five letter ward is all the chanting form and then thinking form of those sacred disciples and devotees and praying persons திரு ஐந்து எழுத்தினை ஓதித் திருவடியைச் சிந்தித்தவாறு இருக்கும் திருத்தொண்டர்களுக்கும், அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும்
பேத மின்றி அவரவர் உள்ளத்தே PEEATHAM INRI AVER AVER YULATHEEA To who lord Siva without any differences in that persons mind place lord Siva seated with lords yumaathevi and then give happiness to all வேறுபாடு இல்லாது அவரவர்தம் உள்ளத்தில் உமாதேவியுடன்  
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. MAATHUM THAAMUM MAGIL VAAR MAAL PEEAREEA அம்மை அப்பராக வீற்றிருந்து மகிழ் வினைத்தருபவர் திருமால் பேற்றில் வீற்றிருக்கும்  சிவபெருமானே ஆவார்
5.60.1
604 அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் ACHAM ILLAI NENGEEAARAN NAAMANGAL My dear mind, you may all the time lord Siva’s sacred names are to be chanted form so that it will remove bad deeds on our part  நெஞ்சமே சிவபெருமான் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்  NICHALLUM NENAIYAAIVENAI POOAI ARA So you may daily chant lord Siva’s names and then all the bad deeds will be vanished so in this world place bogging down sorrows are seeing form you need not afraid of நாள்தோறும் ஓதுவாயாக வினையானது போய் தொலையும் உலகிடையே வருத்தும் துன்பங்களைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்
கச்ச மாவிட முண்டகண் டாவென  KACHA MAAVIDAM YUNDA GANDAA ENA Lord Siva sour taste possessed poison consumed form seated here. You may chant lord Siva’s special names with devotion filled form அப்பெருமான் கைப் புத்தன்மை உடைய கொடிய விடத்தை உட்கொண்டவர் அவருடைய திருநாமமானது சிறப்புப் பெயராக உள்ள பாங்கினை உணர்ந்து ஓத
வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே. VACHA MAANITHI AAVAR MAAL PEEAREEA If you chant his names this is just like fixed deposit form lord Siva put his grace on us and that form of lord Siva seated in the thiru maalperu temple place சேமித்து வைக்கப்பெறும் நிதியைப் போன்று அவர் அருள் புரிபவர் அந்த இறைவர் திருமால் பேற்றில் மேவும் ஈசனே ஆவார் சூழ
5.60.2
605 சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் SAATHIRAM PALA PEEASUM SALAKAR GAAL Those persons who are all the time chanting the rituals sect rules and then rules and conventions and then considered it as prime one form those idiot and falsehood filled persons சம்பிரதாயம் சடங்குகள் தமது குலங்களுக்கு ஏற்ற மரபுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாகக் கொண்டு அதன் வழியே நிற்கும் அறிவற்றோரே பொய்யர்களே  
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் GOOTHIRAMUM KULAMUM KONDU ENN SEIVEER Are all the time chanting the sub sect and sub caste names only with it what are you going to achieve in this world கோத்திரங்கள் குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்  
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் PAATHIRAMSEVA MENNUM PANI THEEREEAL Lord Siva alone is prime god who is activating the whole world and then in that thinking you may surrender under lord Siva’s feet who is the only god to preserve us சிவபெருமானே யாவற்றினையும் பாத்திரமாகக் கொண்டு இருந்து செய்பவர் எனக் கருதுவீராக பணிதற்குரிய பொருள் அவர் ஒருவரே  
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. MATHIRAKKUL ARULLUM MAAL PEEAREREEA Lord Siva with in a wink time put his grace on his disciples சிவபெருமான் ஒரு மாத்திரைப் பொழுதுக்குள் அருளுபவர் ஆவார்
5.60.3
606 இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் ERUNTHU SOLLUVAN KEEAN MIGAL EEALAIGAAL My dear idiot minded form of  people I will thinking form inform you so you may hear it அறிவில்லாதவர்களே சிந்தித்து இருந்து சொல்லுவேன் கேட்பீர்களாக  
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற்  ARUM THAVAM THARUM AINGU ELUTHU VOOTHINAAL The meditation form five letter word is to be chanted (sivayanama, namasivaya) அரிய தவத்தினாவாய பயனைத்தரும் திரு ஐந்து எழுத்தை ஓதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் PORUNTHU NOOI PENI POOGA THRAPPATHOOR And then lord Siva who is dwelling in the thirumal peeru temple  place who will remove the deceases and pains on our part திருமால் பேற்று இறைவர் உம்மைப் பொருந்தி உள்ள நோய்கள் ஆகிய பிணிகள் போகும் படி  
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. MARUNTHUM AAGUVAR MANNU MAAL PEERA REEA In that way lord Siva is wonderful medicine form appearing in this world துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர் நிலை பெற்ற சிவபெருமான்
5.60.4
607 சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் SAATRI SOLLUVAN KEEAN MIN THARANIYEER In this world place living people and then all are hearing form I will tell you உலகில் உள்ளவர்களே எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக  
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் EEATRIN MEEAL VARUVAAN KALAL EEAATHINAAL Lord Siva who has ascended on the back of bull who has descended inthethirumal peear temple place whose sacred feet ARE PRAYED இடபத்தின் மேல் வருவாராகிய திருமால் பேர் இறைவர் திருவடிகளை ஏத்தினால்  
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் KOOTRAI NEEKI KURAI ARUTHU AAL VATHOOR Who will drive away the death god ema and defectiveness are removed form and then taking us as hisslave உம்மைக் கொல்லவரும் கூற்றுவனை நீக்கி குறைகளை அறுத்து ஆள்கின்ற  
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. MATRU ILLAA SEM PON AANAVER MAAL PEEARAREEA Lord Siva who is pure gold form appearing in this world doing all favor to us in those appearance possessed form lord Siva seated in the thirumal peearu temple place மாற்று இல்லாத செம்பொன் போன்று விளங்கும் திருமால் பேற்றில் விளங்கும் ஈசனே ஆவார்
5.60.5
608 ஈட்டு மாநிதி சால இழக்கினும்  EENDU MAA NITHI SAALA ELAKKINUM In the life time toiling and moiling form earned the big wealth even if lost because of fate வாழ் நாளில் ஈட்டிய பெரும் செல்வமானது வினைவசத்தால் இறக்குமாறு நேர்ந்தாலும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்  VEETUM KAALAN VERAIYA ALAI KINNUM And then this soul is cornered form by the death god ema உயிர்களை வீழ்த்திக் கவர்ந்து செல்லக் கூடிய காலன் விரைந்து வந்து ஆருயிரைக் கவர்ந்து செல்ல முற்பட்டாலும்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில் KAATIL MAANADAM AADUVAAI KAA VENIL At that time lord Siva you are in the burial ground place dancing form and that way called him and then prayed to save us from destruction and in that way if you pray and then instantly சுடுகாட்டில் சிறப்பாக நடனம் புரியும் சிவபெருமானே காத்தருள் புரிவீர்களாக என்று ஏத்திய அளவில்  
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே. VAATAM THEER KAYUMVALLARMAAL PEERAREEA Lord Siva remove your sorrow and those appearance form lord Siva seated in the thirumaal peearu temple place உடனே வாட்டத்தை தீர்க்க வல்லவர் திருமால் பேற்றில் மேவும் ஈசனே ஆவார்
5.60.6
609 ஐய னேயர னேயென் றரற்றினால் AIYANEEA ARANEEA EANRU ARTTIRNAAL if you cried lord Siva is our leader and then from the mind place murmured சிவபெருமானே தலைவனே என்று வாய்விட்டு ஏத்தி அரற்றினால்  
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்  YUI YA LAAM YULAGATHAVER PEEANUVER And then in this world peoplewill get upliftment in life and then in this way lord Siva preserving all உலகத்தவர் உய்வு பெறலாம் ஈசன் அனைவரையும் பேணிக்காப்பவர் ஆவார்
செய்ய பாத மிரண்டும் நினையவே  SEIYA PAATHAM ERANDUM NINAYA VEEA And that form of lord Sivas red color sacred feet are thinking form praying and praising அப்பெருமானுடைய செம்மையான பாதம் மலர்கள் இரண்டினையும் நினைந்து எத்த
வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே. VIYAM AALAYUM VAIPER MAAL PERAREEA And then lord Siva will allow us to rule the whole world in that benevolent form lord Siva seated in the thirumaal peearu temple place and then put his grace on us இந்த உலகத்தினை ஆளும் பேற்றினையும் திருமால் பேற்றில் மேவும் ஈசன் அருளிச் செய்வார்
5.60.7
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.60.8-9

610
உந்திச் சென்று மலையை யெடுத்தவன் YUNTHI SEMRU MALAI EDUTHAVAN The ego driven form ravana who has tried to lift the kayilai hills செருக்கு தன்னை உந்தித் தள்ளுதலால் சென்று திருக்கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது 
சந்து தோளொடு தாளிற வூன்றினான்  SANTHU THOOAL LODU THAAL ERA YOONRI NAAN Ravana who has adorned thesandalpastein theshoulders and feet place those all are smashed form lord Siva put his sacred feet on the kaiyilai hills and that type of lord dwelling place is சந்தம் பூசிய தோளும் தாள்களும் நலியுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்கு உரியதும்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென  MANTHIYAAI POLIL SOOLU MAAL PEEARU ENA those thirumaal peear place female monkeys are covered form seated in the plantations place பெண் குரங்குகள் யாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமால்பேறு என்று கூறினால்
அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே ANTHAM ILLAATHA THOOR INBAM ANUGUMEEA. And then in that prau lord Siva and there is unlimited bliss will approach us முடிவிலாத பேரின்பம் நம்மை வந்து சாரும்
5.60.10


திருச்சிற்றம்பலம்–OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *