Thiru koovaloor veeratam - WORAIYOOR DISCIPLE

Thiru koovaloor veeratam

69 திருக்கோவலூர்வீரட்டம் – திருநேரிசை 

Thiru koovaloor veeratam

This is central kingdom temple. Out of 22 temples in this cluster this temple is 11th one. Heregana sambanther and naayuku arasar sang decade. Here the asura named anthagaswarn assassinated place. Here one good old lady named ivvaiyaar prayed lord vinaayaga

 நடு நாட்டுத் தலம் 22ல் இது 11ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. திருக்கோயிலூர் எனப்படுவது இது அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. அந்தகாஸ்வரனை மாய்த்த தலம். ஔவையார் வினாயகரை வழிபட்ட தளச்சிறப்புடையது.

வாகீசர் திருவெண்ணெய் நலலூர் திருவாமாத்தூர் சென்று வழிபட்டு திருக்கோவலூரை வணங்கிப் பாடிய திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்

Om thiru chitram balam

669 செத்தையேன் சிதம்ப நாயேன்  Sethaiyeean sethamba naayeean THE DRIED EAVES FORM of worthless person I am and then in mannerism I am dog like person காய்ந்த செத்தையை போன்ற பயனற்றவனாய் பண்பிலேனாய் நாய் போன்றேனாய் செடியனேன் அழுக்குப் பாயும் sediyaneean ALLUKU PAAYUM the sins are filled form and the highly stinking this body possessed and then dirty spread over all over the places குற்றம் உடையேனாய் முடை நாற்றம் உடையேனாய் அழுக்குப் பரவியிருக்கும்
பொத்தையே போற்றி நாளும்  POTHAIYEEA POTRI NAALUM The nine openings are possessed this body I am willingly preserve it and then daily பொத்தலாகிய இந்த உடம்பினை விரும்பிப் பாதுகாத்து நாள்தோறும் புகலிடம் அறிய மாட்டேன் PUGAL IDAM ARIYA MAATEEAN And then ultimately entering place is not known form சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய்
எத்தைநான் பற்றி நிற்கேன்  EATHAI NAAN PATRI NIRKEEAN Those darkness is not realized in the mind lace இருள் தீர மனத்தால் உணர மாட்டாத இருளற நோக்க மாட்டாக் ERUL ARA NOOKA MAATAA Those mind blindness possessed discipleI am and then what is garbed form I will be ever permanent form appearing in this world மனக்குருடன் ஆகிய அடியேன் எதனைப் பற்றுதலால் நிலைபேறு உடையேனாவேன்
கொத்தையேன் செய்வ தென்னே  KOTHAIYEEAN SEIVATHU ENNEEA I am blind person and idiot person and then what I will do here குருடனை அறிவில்லேன் யாது செய்யற்பாலேன்? கோவல்வீ ரட்ட னீரே. KOOVAL VEERATA NEEREEA Lord Siva you are dwelling in the thiru koovaloor veeratam temple place திருக்கோவலுர் வீரட்டப் பெருமானே
4.69.1
670 தலைசுமந் திருகை நாற்றித்  THALAI SUMANTHU ERUKAI NAATRI And then in the body upper place head is straight form carried and then two hands are hanging form தலையைச் சுமந்து கொண்டு இரு கைகளைத் தொங்க விட்டுக் கொண்டு தரணிக்கே பொறைய தாகி THARANIKKEEA PORAI YATHAAGI And then to this land I am waste dead weight form பூமிக்குப் பாரமாய் ஒரு
நிலையிலா நெஞ்சந் தன்னுள்  NILAI YILLAA NENJAM THAN YULL And then shaking mind place நிலையில் நில்லாத உள்ளத்திலே நித்தலும் ஐவர் வேண்டும் NITHALLUM EIVAR VEENDUM And then daily five sense organ’s requirements are fulfilled form and then supplying
நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி விலைகொடுத் தறுக்க மாட்டேன்  VELAI KODUTHU ARUKKA MAATEEAN And its command is not destroyed form அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் VEEANDITREEA VEEANDI EITHEEAN And then its requirements are fulfilled form and in that way I have got leaned body and then useless person to this land as dead weight form
அவை வேண்டியவற்றையே விரும்பி இளைத்துப் பாரமானேன் குலைகொள்மாங் கனிகள் சிந்தும்  KULAI KOL MAANG KANI SINTHUM And then bunch form mango fruits are ripped form shedding in the land place குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் கோவல்வீ ரட்ட னீரே. KOOVAL VEERATA NEEREEA Those temple place is thiru kovaloor where lord Siva you are dwelling திருக்கோவலூர் பெருமானே
4.69.2
671 வழித்தலைப் படவு மாட்டேன்  VALI THALAI PADAYUM MAATEEAN The good elderly persons are showing ethical form of life I am not moving சான்றோர் குறிப்பிடும் நல்ல வழயில் செல்லாதேனாய் வைகலுந் தூய்மை செய்து VIGALLUM THOOIMAI SEITHU And then daily my mind is cleaning form and then this world attachment is
நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப் பற்றுகளைப் பழித்திலேன் பாச மற்றுப்  PALITHILLEEAN PAASAM ATRU Cursed form kept away and then highly regarded form standing before you பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் பரமநான் பரவ மாட்டேன் PARAMA NAAN PARAVA MAATEEAN Lord Siva you are prime god and in that way I am not praising you
முன் நின்று பரம நாதரே என்று புகழ மாட்டேனாய் இழித்திலேன் பிறவி தன்னை  ELITHILEEAN PERAVI THANAI This birth is not considered as low graded one இப்பிறப்பை இழிவாகக் கருதோனாய் என்னினைந் திருக்க மாட்டேன் ENN NINAINTHU ERUKKA MAATEEAN And then thinking not appropriate one those verities of things are thinking form I am vesting my time
யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகின்றேன் கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்  KOLITHU VANTHU ALAIKUM THENN NEER And then in the river bed two sides waves are winnowing form things  are placed in the banks place those clear water flowing place is இருபுறமும் பல பொருட்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய கோவல்வீ ரட்ட னீரே. KOVAL VEERATA NAAREEA Thiru kooavaloor veeratamtemple place lord Siva you are dwelling திருக்கோவலூர் பெருமானே
4.69.3
672 சாற்றுவர் ஐவர் வந்து  SATRUVAR IVAR VANTHU In this body place influencing five sense organs as its owner form இந்த உடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐந்து பொறிகள் சந்தித்த குடிமை வேண்டிக் SANTHITHA KUDIMAI VEEANDI This soul is in this body place dwelling in single form
இந்த உயிர் இந்த உடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் காற்றுவர் கனலப் பேசிக்  KAATRU VAAR KANALAP PEESI The sense organs are compelling me to fulfill its requirements in hood or crook form தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டு கண்செவி மூக்கு வாயுள் KAN SEVI MOOKU VAAYUL Those eyes ears nose and mouth and skin all are clamoring from my part
கண், காது, மூக்கு, வாய் ஆற்றுவர் அலந்து போனேன்  AATRUVAR ALARNTHU POONEEAN And then harsh form reprimanding me and then wanted to fulfill its requirements so I am sorrow filled form appearing in this world என்ற தமக்கு அவற்றை வழங்க வேண்டும் என்று கடுமையகப் பேசி என்னை நடத்துதலால் வருத்தினேனாய் ஆதியை அறிவொன் றின்றிக் AATHIYAI ARIYU VONRU INRI Lord Siva you are prime source to this world those gana knowledge I do not possessed
மூலமாய் உள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவர் வாயிற் பட்டேன்  KOORUVAR VAAYIL PATEEAN And then now trapped in the mouth of death god ema கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டு உள்ளேன் கோவல்வீ ரட்ட னீரே. திருக்கோவலூர் பெருமானே THIRU KOVAOORPERU MANEEA Lord Siva you are dwelling in the kovaloor veeratam temple place
4.69.4
673 தடுத்திலேன் ஐவர் தம்மைத்  THARUKKILEEAN EIVAR THAMAI I am not in aposition to control five sense organs and then true matter of this world ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் தத்துவத் துயர்வு நீர்மைப் THATHUVATHUYUARYUU NEERMAI In the true way I am not in a position to put my soul in your service
உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் படுத்திலேன் பரப்பு நோக்கிப்  PADUTHUILLEEAN PARAPPU NOKKEE Lord Siva spread over everywhere in this world which is thinkover in the mind place எம்பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மணங்கொண்டு பன்மலர்ப் பாத முற்ற PAN MALAR PAATHAM MUTRA So as to place so many verities of flowers under lord Siva’s feet  I am not collected those flowers and then did not tied it as garland form
அவர் திருவடிகளில் சேர்ப்பிக்கப்  பல மலர்களையும் பறித்துத் தொகுக்காதேனாய் அடுத்திலேன் சிந்தை யார  ADUTHU ILLEEAN SINTHAI AARA In the mind place full love filled form மனம் நிறைய அன்பு கொண்டு ஆர்வலித் தன்பு திண்ணங் AAR VALI THU ANBU THINNAM Those love is not showered towards lord Siva
அந்த அன்பை எம்பெருமான்பால் செலுத்தேனாய் கொடுத்திலேன் கொடிய வாநான்  KODUTHILLEEAN KODIYA VAANAAN I am wild form spent my whole life span அடியேன் கொடியேனாகக் காலம் கழித்து விட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. KOVAL VEERATANAAREEA கோவலூர் பெருமானே Lord Siva you are dwelling in the kooavaloor veeratam temple place
4.69.5
674 மாச்செய்த குரம்பை தன்னை  MAA CHITHA KURAMBAI THANAI The five vast forces of this land with it constructed this body (land water fire wind and space) ஐந்து பெரும் பூதங்களால் செய்த குடிசை தன்னை மண்ணிடை மயக்க மெய்து MAN IDDAI MAYAKKAM EITHU And then in this land material things place got faintings
உலகப் பொருளில் மயங்கி்ப் போய் நாச்செய்து நாலு மைந்தும்  NAAN SEITHA NAALUM INTHUM And then tongue place taste embedded form and then nine doors are placed நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை நல்லன வாய்தல் வைத்துக் NALLANA VAAITHAL VITHU Those entrances are set in
வாசல்கள் அமைத்து காச்செய்த காயந் தன்னுள்  KAACH SEITHA KAAYAM THAN NUL This soul is carrying this body place internally உயிரைச் சுமக்கும் இந்த உடலின் உள்ளே நித்தலும் ஐவர் வந்து NITHALLUM IVAR VANTHU And then daily I am ruled by five sense organs which are doing perishable acts in this world
நாள்தோறும் ஆட்சி செய்வானாகிய ஐந்து பொறிகள் அழிவு செய்தலால் கோச்செய்து குமைக்க வாற்றேன்  KOO SEITHU KUMAIKA AATREEAN Those harm filled acts are not bearable form I am dwelling in this place அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் கோவல்வீ ரட்ட னீரே. KOVAL VEERATA NEEREEA Lord siva you are dwelling in the kooavaloor veeratamtemple place கோவலூர் பெருமானே
4.69.6
675 படைகள்போல் வினைகள் வந்து  PADAIGAL POOAL VENAIGAL VANTHU The four types of battle forces form bad deeds are approaching me வினைகள் நால்வகைப் படைகள் பற்றியென் பக்கல் நின்றும் PATRI ENN PAKKAL NINRUM Which are garbed form go near to my side place
பற்றி தொடர்ந்து என் பக்கம் வந்து விடகிலா வாத லாலே  VEDA GILLAA AATHAL AALEEA Which are all the time giving sorrow to me விடாமல் வருத்துவதால் விகிர்தனை விரும்பி யேத்தும் VEGIR THANAI VERUMBI EEATRUM I am not willingly praying under your feet
பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் இடையிலேன் என்செய் கேன்நான்  EDAI ILLEEAN ENN SEI GEEAN NAAN Those opportunity I have not gotand then in that way I am leading worthless life in this world வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் இரப்பவர் தங்கட் கென்றுங் ERAPPAVER THANGALLUKU ENRUM Those who are begging under my feet
என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒரு நாளும் கொடையிலேன் கொள்வ தேநான்  KODAI YILLEEAN KOLVATHEEA NAAN I am not hitherto giving anything to them but I am only getting things from others thosetypes of acts I am doing in this world ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதையாவது பெறுவதையே தொழிலாகக் கொண்டு உள்ள அடியேன் கோவல்வீ ரட்ட னீரே. KOOVALOOR VEERATA NEEREEA Lord siva you are seated in the kooavaloor veeratam temple place கோவலூர் பெருமானே
4.69.7
676 பிச்சிலேன் பிறவி தன்னைப்  PICHILLEEAN PERAVI THANNAI The next birth is not terminated by me பிய்த்துப் போக்க மாட்டேன் வரும் பிறப்பை பேதையேன் பிணக்க மென்னுந் PEEATAHI YEEAN PENAKAM EANNUM Because my ignorance
பேதைமை காரணமாக பேதன்மை உடையேன் ஆகிய நான் மாறுபட்டு துச்சுளே அழுந்தி வீழ்ந்து  THUCHULLEEAN ALUNTHI VEELNTHU This soul is dwelling in this body place got much attachment and then dipped into it உயிர் தங்கி இருக்கும் இந்த உடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே இடும்பை தன்னுள் THUYAREEMEEA EDUMBAI THANULL And then all the times sorrows are experiencing in this body place
துயரமே நுகர்தற்குரய இந்த உடம்பில் உள்ள அச்சனாய் ஆதி மூர்த்திக் ACHANAAI AATHI MOORTHIKU  Lord Siva you are good old god form appearing in this world உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு கன்பனாய் வாழ மாட்டாக் ANBA NAAI VAALA MAATEEAN But I am not showering love under your feet and then did not leading those humble form of life அன்புடையதகச் செய்து வாழமுடியாத
கொச்சையேன் செய்வ தென்னே  KOCHAIYEEAN SEIVATHU ENNEEA I am internal blindness possessed form living in this world so what I will do here after அகக்கண் குருடனாகிய அடியேன் செய்யற்பாவது யாது உளது கோவல்வீ ரட்ட னீரே. KOVAL VEERATA NEEREEA கோவலூர் பெருமானே Lord Siva you are dwelling in the kooavaloor veeratam temple place
4.69.8
677 நிணத்திடை யாக்கை பேணி  NINATHU EDAI YAAKKAI PEEANI The fat water encircling this body is all the time preserving கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இந்த உடம்பினை விரும்பி நியமஞ்செய் திருக்க மாட்டேன் NEYAMAM SEITHU ERUKKA MAATEEAN And then daily doing prayer duty is not performing
நாள்தோறும் செய்ய வேண்டிய வழிபாட்டுக் கடமைகளை செய்ய மாட்டேன் மணத்திடை ஆட்டம் பேசி  MANATHIDAI AATAM PEEASI And then in the married life place willing form talking திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்களே சுற்ற மென்னுங் MAKKALEEA SUTRAM EANNUM And then those relatives and people cluster pace
மக்கள் சுற்றம் என்றும் கணத்திடை ஆட்டப் பட்டுக்  GANTHIDAI AATAP PATTU Hesitating form acting கூட்டத்திலே தடுமாறுமமாறு செயல்படுத்தப்பட்டு காதலால் உன்னைப் பேணுங் KAATHALLAL YUNNAI PEEANUM And then love form liking you
அன்போடு உம்மை விரும்பும் குணத்திடை வாழ மாட்டேன்  GUNATHIDAI VAALA MAATEEAN Those good mannerism form I am not living நல்ல பண்போடு வாழ மாட்டேன் ஆயினேன் கோவல்வீ ரட்ட னீரே. KOOVAL VEERATANEEREEA lord Siva you are dwelling in the kovaloor veeratam temple place கோவலூர் பெருமானே
4.69.9
678 விரிகடல் இலங்கைக் கோனை  VERI KADAL ELANGAI KOOANAI The spread over form covered the srilalanga king ravana விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்ககை நகர மன்னனாகிய இராவணனைப் வியன்கயி லாயத் தின்கீழ் VIYAN KAYILLAYATHIN KEEAL Who has in the spread over kayilai hills pace
பரந்த கயிலை மலையின் கீழ் இருபது தோளும் பத்துச்  ERUPATHU THOOALUM PATHUM And those ravana’s ten heads and twenty shoulders are smashed form lordSiva you have put your leg finger அவனுடைய இருபது தோள்களும் பத்துத் சிரங்களும் நெறிய வூன்றிப் SERANGALLUM NERIYA YOONRI And then stamped him under the hills
தலைகளும் நெரியுமாறு கால் விரலை அழுத்ததிப் பரவிய பாடல் கேட்டுப்  PARAVIYA PAADAL KEEATU And then ravana sang saama veethaa toappease lord Siva   பின் அவன் முன் நின்று போற்றிய பாடல் கேட்டு படைகொடுத் தருளிச் செய்தார் PADAI KODUTHU ARULI SEITHAAR And then lord Siva got happy and then blessed form gave him so many boons
அவனுக்கு வாள் படையைக் கொடுத்து அருளியவராவார் குரவொடு கோங்கு சூழ்ந்த  KURAVODU KOONGU SOOLNTHA Where kura and koongu trees are covered form குரவ மரம் கோங்கு மரம் சூழ்ந்த கோவல்வீ ரட்ட னாரே. KOOAVAL VEERATA NEEREEA Lord Siva you have seated in the kovaloor veeratam templeplace திருக்கோவலூர் பெருமானே திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM
4.69.10


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டேசநாதர், தேவியார் – சிவாநந்தவல்லி.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *