THIRU KALIP PAALAI - WORAIYOOR DISCIPLE

THIRU KALIP PAALAI

30 திருக்கழிப்பாலை – திரு நேரிசை 

THIRU KALIP PAALAI

பதிக எண் 6 காண்க.

நாவுக்கரசர் கழிப்பாலையை நண்ணி மண்ணோர் வாழ இப்பதிகத்தைப் பாடி அருளினார்.

SEE DECADE NO 6


திருச்சிற்றம்பலம்  OM THRU CHITRAM BALAM

294 நங்கையைப் பாகம் வைத்தார்  NANGAIYAI BAAGAM VITHAAR Lord Siva kept left part of his body place lords parvathi பார்வதி பாகராய் ஞானத்தை நவில வைத்தார்’ GAANATHAI  NAVILA VITHAAR And then to get Siva gana in that way lord Siva preached சிவஞானத்தை வழங்குமாறு உபதேசிப்பவராய்
அங்கையில் அனலும் வைத்தார்  ANKAIYIL ANALUM VITHAAR And then in the palm place carried fire pot உள்ளங்கையில் தீயை ஏந்தியவராய் ஆனையின் உரிவை வைத்தார் AANAIYIN YURIVAI VITHAAR And then elephant skin adorned form யானைத் தோலை போர்த்தியவராய்
தங்கையின் யாழும் வைத்தார்  THAM KAIYIL YAALUM VITHAAR And then in one hand place carried yawl musical instrument ஒரு கையில் யாழை ஏந்தியவராய் தாமரை மலரும் வைத்தார் THAAMARAI MALARUM VITHAAR              And then as perbharmin appearance lotus flower adorned form அந்தணர் கோலத்திற்கு ஏற்ப தாமரைப்பூ அணிந்தவராய்
கங்கையைச் சடையுள் வைத்தார்  GANGAIYAI SADAIYULVITHAAR And then carried Ganges in the head place கங்கையைச் சடையில் வைத்தவராய் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALI PAALAI SEERPA NAAREEA And then in the kalipaalai sea place temple where seated in prime god form கழிப்பாலையில் கடற்கரைத் தலைவராக (சேர்ப்பன்) உள்ள பெருமான்
4.30.1
295 விண்ணினை விரும்ப வைத்தார்  VINNINAI VERUMBA VITHAAR Lord Siva’s disciples are liked the mukthi in that state he gave ganna knowledge to his disciples அடியவர்கள் வீடுபேற்றை விரும்புமாறும் வேள்வியை வேட்க வைத்தார் VEEALVIYAI VEETKA VITHAR And then yaga fire conducted form he sang veethaas வேள்விகளை நிகழ்த்துமாறும்
பண்ணினைப் பாட வைத்தார்  PANNINAI PAADA VITHAAR And then musical notes are filled form singing theveethaas பண்களைப் பாடுமாறும் பத்தர்கள் பயில வைத்தார் PATHERGAL PIYILA VITHAAR And then his disciples memorizing prayer songs and then sang it beforehis deity place திருவடி வழிபாட்டில் பயிற்று பெறும்படி செய்தவர்
மண்ணினைத் தாவ நீண்ட  MAANINAI THAAVA NEENDA And then this world thirumal scaled with three feet steps உலகங்களை அளக்குமாறு நீண்ட மாலினுக் கருளும் வைத்தார் MAALINUKKU ARULLUM VITHAAR Those gigantic appearance taken thirumal who has taken blessings from lord Siva வடிவம் எடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்  KANNINAI NETRI VITHAAR Lord Siva who has possessed fore head eye நெற்றிக்கண் உடைய பெருமா் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALIPAALAI SEERPA NAAREEA Those appearance form lord Siva seated in the kalipaalai temple place திருக்கழிப்பாலையி்ல் வாழும் இறைவன்
4.30.2
296 வாமனை வணங்க வைத்தார்  VAAMANAI VANAGA VITHAAR Thirumal once taken vamana avathar and then those vamana conducted poojaas under lord Siva’s feet those prime god lord Siva தம் சக்தியாகிய பெருமாட்டியை எல்லோரும் வணங்குமாறு செய்தவர் வாயினை வாழ்த்த வைத்தார் VAAYINAIVAALTHA VITHAAR And all human beings are given mouth to praise lord Siva எல்லோருக்கும் வாழ்த்துவதற்காக வாயை அருளினார்
சோமனைச் சடைமேல் வைத்தார் SOMANAI SADAI MEEAL VITHAAR  And thencurved moon adorned on the head place and then to his disciple’s internal light place பிறையைச் சடையில் சூடி அடியார்களுடைய சோதியுட் சோதி வைத்தார் JOOTHIYUL JOOTHI VITHAAR Within light form guiding them and those gaana light is given to his disciples ஆன்ம சொரூபமான ஒளியில் தம் ஞானஒளியை வைத்து
ஆமனை யாட வைத்தார்  AAMANAI AADA VITHAAR And then with ghee daily taking bath those power is given to his disciples பசு நெய்யால் தம்மை அபிசேகம் செய்யும் வாய்ப்பினை அடியார்க்கு நல்கி அன்பெனும் பாசம் வைத்தார் ANBENNUM PAASAM VITHAAR And then love form connecting rope is giving to his disciples அன்பெனும் தொடர்பு சாதனத்தையும் ஆக்கி வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்  KAAMANAI KAAINTHA KANAAR And then manmatha who has shot flower arrow to get up from meditation state but lord Siva opened his fore head eyeand then burnt down in to ashes and then those forehead eye form appearing in this world அத்துடன் மன்மதனை வெகுண்டு சாம்பலாக்கிய நெற்றிக் கண்ணராய் உள்ளார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALI PAALAI SEEAR PANAAREEA Those appearance possessed form lord Siva dwelling in kalipaalai temple place கழிப்பாலை இறைவன்
4.30.3
297 அரியன அங்கம் வேதம்  ARIYANA ANGAM VEETHAM Veethaas and angaas which are rare form and hard form to learnit and then digest it those education உணர்ந்து ஓதுவதற்கு எளிமை இல்லாத வேதமும் அங்கமும் கல்வியும் அந்தணர்க் கருளும் வைத்தார் ANTHANERKUU ARULLUM VITHAAR Is evolved by lord Siva  so that bharamins are learning form those grace is poured on them அந்தணர்களுக்கு வேத அங்கங்களுடன் அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்  PERIYA PURANGAL MOONRUM And then big three castles are பெரிய மும்மதில்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார் PEEAR ALAL YUNNA VITHAAR Shot a fire arrow and then destroyed it நெருப்பை விடுத்து உண்ணச் செய்தார்
பரியதீ வண்ண ராகிப்  PARIYA THEE VANNARAAGI And then big fire glow form gaana light spread over form பெரிய தீயைப் போல ஞான ஒளி வீசுபவராய் பவளம்போல் நிறத்தை வைத்தார் PAVALAM POOAL NIRTHAI VITHAAR Those coral form red color body possessed lord Siva பவளம் போன்ற செந்நிறத்தினராய்
கரியதோர் கண்டம் வைத்தார்  KARIYATHOOR GANDAM VITHAAR But in the throat place poison tainted form appearance possessed கருத்த நீலகண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALIPPAALAI SEEPA NAAREEA Those way lord Siva seated in the kalipaalai temple place கழிப்பாலையில் உறையும் இறைவன்
4.30.4
298 கூரிருள் கிழிய நின்ற  KOOR ERUL KALIYA NINRA To driving away the utter darkness இருட்டை விரட்டும் கொடுமழுக் கையில் வைத்தார் KODU MALU KAIYILVITHAAE Those wild glittering battle force carried in thehand pace கொடிய மழுவினைக் கையில் கொண்டு
பேரிருள் கழிய மல்கு  PEEAR ERUL KALIYA MALGU And then big darkness removed form பெரிய இருள் நீங்க ஒளி வீசும் பிறைபுனற் சடையுள் வைத்தார் PERAI PUNAL SADAIYUL VITHAAR Those moon adorned in the head place and then Ganges river also adorned there பிறையையும் கங்கையையும் சடையில் வைத்த
ஆரிருள் அண்டம் வைத்தார்  AAR ERUL ANDAM VITHAAR And then all universe lord Siva put maaya darkness which are covered form எல்லா உலகங்களுக்கும் தம் மாயையாகிய இருளுக்குள் வைத்து அறுவகைச் சமயம் வைத்தார் ARU VAGAI SAMAYAM VITHAAR And those darkness to be removed form lord Siva evolved six types of religion அறுவகை சமயங்களைப் படைத்து
காரிருள் கண்டம் வைத்தார்  KAAR ERUL GANDAM VITHAAR And then those darkness possessed in the throat place and then got the name neela gander நீலகண்டராய் விளங்குகின்றார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALI PAALAI SEEAR PA NAAREEA In those appearance possessed form lord Siva seated in the kalippaalai temple place கழிப்பாலையில் உறையும் இறைவன்
4.30.5
299 உட்டங்கு சிந்தை வைத்தார்  YULL THANGU SINTHAI VITHAAR those disciples who are putting lord Sivain meditation place தம்மையே தியானிப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற உள்குவார்க் குள்ளம் வைத்தார் YULGU VAARKU YULLAMVITHAAR To whom infinitive form of mind grace form put on them and then those mind is accepted as dwelling place form அளவில்லாத மனத்தை அருளி அதனை தம் உள்ளே தங்கும் இருப்பிடமாக வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்  VITANGU VEELVI VITHAAR Deevaas are willing form seated and then conducted yagaafire தேவர்கள் விரும்பித் தங்கி அவிவுன்னும் வேள்விகளையும் வெந்துயர் தீர வைத்தார் VENTHUYAR THEERA VITHAAR And then from the yaaga fire in this world wild sorrows are removed form set it அவற்றால் நாட்டில் கொடிய துயர் நீங்குதலையும் அமைத்தவர்
நட்டங்கு நடமும் வைத்தார்  NATANGU NADAMUMVITHAAR And in that way lord Siva dancing in the midnight time நல் இருளில் கூத்தாடும் பெருமான் ஞானமு நவில வைத்தார் GAANAMUM NAAVIL VITHAAR And then gave us gaana giving form of books and those booksare learning those capacity is given to us by lord Siva ஞானத்திற்கு உரிய நூல்களையும் பயிலும் ஆற்றலை நாவில் அமைத்துக் கொடுத்தவர்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார்  KATANG GAM THOOAL MEEAL VITHAAR And then in his shoulder place kattangam battleforce carried form தம் தோள் மீது கட்டங்கப் படையைக் கொண்டுள்ளார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALI PAALAI SEEAR PA NAAREEA Those appearance possessed lord Siva seated in the kalippaalai temple place கழிப்பாலையில் உறையும் இறைவனார்
4.30.6
300 ஊனப்பே ரொழிய வைத்தார்  YOONAPPEAR OLIYA VITHAAR and then gave common name This flesh stinking body has been given separate ego filled names and then those names are removed form and then gave common name disciples in commercial form so as to get anything and then everything in thisworld புலால் மயமான இந்த உடல் தொடர்பான பெயர்களை நீங்கத் தம் அடியவர் என்ற பெயரை வழங்கி ஓதியே உணர வைத்தார் VOOTHIYEEA YUNARA VITHAAR And then gaana books are learning form and then those gana attaining ways are evolved ஞான நூல்களை ஓதியே ஞானம் பெறும் வழியை வைத்து
ஞானப்பேர் நவில வைத்தார்  GAANAPEEAR NAVILA VITHAAR And then those gaana form of body those deities are remembering form those gaana formof names are calling form and then showered his sacred feet ganaa ஞான தேகத்திற்கு உரிய கடவுளை நினைப்பூட்டும் ஞானப் பெயரையே சொல்லி அழைக்குமாறும் செய்து திருவடி ஞானத்தையும் ஞானமு நடுவும் வைத்தார் GAANAMUM NADUYUM VITHAAR And those gaana form of thinking is staying form heart is given to us அந்த ஞானம் தங்குதற்குரிய இதயத்தையும் நல்கி
வானப்பே ராறும் வைத்தார்  VAANAP PEEAR AARU VITHAAR And then Ganges are allowed to stay in the hair place கங்கையைச் சடையில் வைத்து வைகுந்தற் காழி வைத்தார் VIGUNTHERKKU AALI VITHAAR And then sub lord thirumal is given circlebattle force by lord Siva திருமாலுக்ககுச் சக்கரம் நல்கித்
கானப்பேர் காதல் வைத்தார்  GAANAP PEEAR KAATHAL VITHAAR And then thiru gaanappear sacred temple place is willingly liked to dwelling there திருக்கானப்பேர் என்ற திருத்தலத்தைத் தாம் விரும்பி உறையும் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே KALIPPAALAI SEEAR PA NAAREEA In that way kalippaalai place lord Siva staying in the name of seear panaar கழிப்பாலைச் சேர்ப்பனார்
4.30.7
301 கொங்கினும் அரும்பு வைத்தார்  KON GINUM ARUMBU VITHAAR in the flower buds place pollen is put in அரும்பில் மகரந்தத்தை வைத்தவர் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் KOOTRANGAL KEDDUKKA VITHAAR So as to talk bad wards  which is removed form lord Siva gave us 12sacred and holy thiru marai books which are all the time chanting form those good path is evolved by him தீய வார்த்தைகள் பேசுதலைப் போக்க திருமுறை ஓதுதலான நல்ல வழியை வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்  SANGINULL MUTHAM VITHAAR And then in the conch place pearls are evolved சங்கினுள் முத்துக்களை வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் SAAMBALLUM POOSA VITHAAR And then all the disciples are allowed to adorn sacred ashes which is also adorned by lord Siva தாம் பூசத் திரு நீற்றைப் பொருளாகக் கொண்டவர்
அங்கமும் வேதம் வைத்தார்  ANGAMUM VEETHAM VITHAAR So as to get upliftment in life lord Siva allowedto spread four veethaas and six angaas உலகம் உய்ய நால் வேதமும் அங்கமும் பரவச் செய்தவர் ஆலமும் உண்டு வைத்தார் AALAMUM YUNDU VITHAAR To save this world form destruction lord Siva consumed from the sea place emanated poison உலகம் உய்ய விஷம் உண்டவர்
கங்குலும் பகலும் வைத்தார்  KANGULLUM PAGALLUM VITHAAR Happily sleeping form lord Siva evolved the night and then to do work  day timeand then earn lively hood so lord Siva evolved மகிழ்வாக உறங்க இரவையும் செய்பட்டு உழைக்க பகல் பொழுதையும் வைத்தார் (அமைத்தார்) கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALIPAALAI SEEAR PA NAAREEA In thatway lord Siva dwelling in kalippaalai temple place கழிப்பாலைச் சேர்ப்பனார்
4.30.8
302 சதுர்முகன் தானும் மாலுந் SATHUR MUGAM THAANUM MAALUM The squire form of four faces are possessed bharma andthen thirumal பிரம்மனும் திருமாலும் தம்மிலே இகலக் கண்டு THAMMILLEEA EGALAK KANDU Those persons are considered themselves as prime god and then entered in to ward duel தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற  ETIR MUGAM ENRI NINRA And then lord Siva appeared before them the begging and end is not seen form those fire pole appeared in between them கண்கூடாக ஆதியும் அந்தமும் காண முடியாத எரியுரு வதனை வைத்தார் ERI YURU ATHANAI VITHAAR Those long poleform of fire created by lord Siva and then then they realized lord Siva alone is prime god in this world தீத்தம்பத்தை (நீண்டதீக்கொம்பு) படைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக்  PTHIR MUGAN KAALAN THANNAI The frowned form of face possessed death god ema கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் கால்தனிற் பிதிர வைத்தார் KAAL THANIL PITHIRA VITHAAR In the leg place kicked him and then rolled down in the land place காலினால் சிதற வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்  KATHIR MUGAM SADAIYIL VITHAAR And then lord Siva kept moon in the head hair place பிறையைச் சடையில் வைத்த பெருமானார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALIPAALAI SEEAR PANAAREEA Those appearance possessed lord Siva seated in the kaippaalai temple place கழிப்பாலைச் சேர்ப்பனார்
4.30.9
303 மாலினாள் நங்கை அஞ்ச  MAALI NAAL NANGAI ANJA Ravanatried to lift the kailai hills and those shaking is realized by lords parvathi got shivering form அதுகண்டு தம்மிடம் பெருவிருப்புடைய பார்வதி அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன் MATHIL ELANGAIKKU MANNAN Those protection wallsare covered sri langa king ravana மதில்கள் உடைய இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் என்ற
வேலினான் வெகுண் டெடுக்கக்  VEELINAAL VEGUNDU EDUKKA Who has veeal force carriedform got angry and then raised emotional filled form plucked the kaiyilai hills வேல் ஏந்திய வீரன் கோபம் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க காண்டலும் வேத நாவன் KAANDALLUM VEETHA NAAVAN Which is seen by lord Siva who is veethaa chanter அதனைக் கண்ட அளவில் வேதங்களை ஓதுபவனும்
நூலினான் நோக்கி நக்கு  NOOLI NAAN NOOKI NAKKU And then ranava who has adorned three knotted thread in the bosom place lord Siva seen him in his mind place and then laughed at him பூணூலை அணிந்தவனுமாகிய அந்த இராவணனை மனத்தால் நோக்கி நொடிப்பதோ ரளவில் வீழக் NODIPATHOORALAVIL VEELA And then instantly ravana lost his body power அவன் ஒரு நொடியில் ஆற்றல் இழந்து
காலினால் ஊன்றி யிட்டார்  KAALINAAL YOONRI ITTAAR In that way lord Siva stamped him under the kaiyilai hills அவனை அழுத்தி நசுக்கி விட்டவர் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. KALI PAALAI SEEAR PANAAREEA Those might power possessed form lord Siva seated in the kalippaalai temple place கழிப்பாலைச் சேர்ப்பனாரே
4.30.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணவீசுவரர், தேவியார் – பொற்பதவேதநாயகி.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *