THIRU KADAYOOR - WORAIYOOR DISCIPLE

THIRU KADAYOOR

107 திருக்கடவூர் – திருவிருத்தம் 

THIRU KADAYOOR

திருப்பதிக எண் 31 காண்க.

திருப்புகலூரைப் பரவிப் பின் திருவம்பரை வழிபட்டு திருக்கடவூர் அடைந்து கூற்று உதைத்த ஈசனை போற்றி குங்குலியக் கலய நாயனார் திருமடத்தில் வாழ்ந்து திருக்கோயில் வழிபாடு செய்திருந்த நாளில் பாடி திருப்பதிகங்களுள் ஒன்று இது.

PLACE EXPLANATION SEE DECADE NO 31
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த  MARUL THUYAR THEERA ANRU ARCHITHA To remove the fear of death god ema ant that fear is to be removed form once margandaya conducted Siva poojaas தன்னை மயக்கிய யம பயமாகிய துன்பம் தீருமாறு அக்காலத்தில் அர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய் MANI MAAR KANDEEYAR KAAI Those spinster margandaaya பிரமச்சாரியான மார்க்கண்டேயருக்கு
இருட்டிய மேனி வளைவாள்  ERUTIYA MEEANI VALAI VAAL Those death god possessed the dark color body and then curved form ofteeth glittering form கரிய உடம்பு வளைந்த ஒளி பொருந்திய பற்கள் எயிற்றெரி போலுங்குஞ்சிச் EYITRU ERI POOLUM KUNGI And then fire flames form of head hair தீயைப் போன்ற சிவந்த முடி மயிர்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்  SURUITTIYA NAAVIL VENG KOOTRAM And then folded form of tongue and all the possessed the death god ema மடித்த நாக்கு இவற்றை உடைய கொடிய கூற்றுவன் பதைப்ப வுதைத்துங்ஙனே PATHAIPPA YUTHAI THU YUNN KANANEEA Those death god is kicked and then emanated fear and then instantly உடல் நடுங்குமாறு அவனை உதைத்த அவ்விடத்திலேயே
உருட்டிய சேவடி யான்கட  YURUTIYA SEEA VADI YAAN Those death god ema rolled down on the floor in that way lord Siva kicked him those red color feet possessed lord Siva அவனை உருளச் செய்த சிவந்த திருவடிகளை உடையவன் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHA MANEEA Who is dwelling in the thiru kadaiyoor temple place those pure form of lord Siva திருக்கடவூர் உகந்தருளி உறைகின்ற உத்தமனாகிய சிவபெருமான் ஆவார்
4.108.1
1017 பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்  PATHATHU EALU MAN THIRAM ANGU ELUTHU The fiveletter form of sacred manthraa word si va ya na ma and om namasivaya and om ponnambalam which are daily chanting ஐந்து சொற்களாக அமைந்த திருஐந்து எழுத்தை ஓதி தோதிப் பரிவினொடும் VOORHI PARAVI NODUM And then willing form chanting it everywhere விருப்பினோடும் தன் நன்மை
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்  ETATHU ELU MAA NITHAN ENN YUIR And then in that poojaas are conducted form lord Siva is approached by saint margandaya whose soul is கருதிச் சிவபெருமானை அணுகியிருந்த பிரமச்சாரியான மார்க்கண்டேயரின் இனிய உயிரை உண்ண வெகுண்டடர்த்த YUNNA VEGUNDU ADER THA Tried to corner it in that way frowned by உண்பதற்கு அவனை வெகுண்டு
கதத்தெழு காலனைக் கண்குரு  GATHATHU EAU KAALANAI KANN Death god ema and then angry form attacked margandaaya but those god ema and then from his eye place blood oozing form கோபத்தோடு எழுந்து தாக்கிய கூற்றுவனை அவன் கண்கள் திப்புன லாறொழுக KURUTHI PUNAL AAR OLUGA Shedding in the land place குருதியைச் சொறியுமாறு
உதைத்தெழு சேவடி யான்கட  YUTHAI THU ELU SEEAVADI YAAN In that way lord Siva kicked those red color sacred feet possessed lord Siva who is dwelling in thiru kadayoor temple place in pure form உதைத்துச் செயல்பட்ட சேவடியான் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMA NEEA Those balanced form acting lord Siva உறை உத்தமனே
4.108.2
1018 கரப்புறு சிந்தையர் காண்டற்  KARAM BURU SIN THAIYARKAANDARKKU The vengeance filled minded persons are not seen form வஞ்சனை பொருந்திய மனத்தினர் காண்பதற்கு கரியவன் காமனையும் ARIYAVAN KAAMANAIYUM These rare form possessed lord Siva who haspunished the lust creating god manmathaa அரியவனாய் மன்மதன் மீது
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்  NERUPPU YUMIL KANNINAN NEEAL PUNAL Who is fired by fore head fire and then destroyed him those three eyes are possessed lord Siva நெருப்பைச் சொரிந்து அவனை அழித்த கண்ணினனாய் கங்கையும் பொங்கரவும் GANGAIYUM PONGU ARAYAM Those lord Siva adorned Ganges and then snakes on the head hair place கங்கையும் பாம்பும் சூடிய
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்  Parappiyasensadai PAAL VANNAN Those red color hair possessed lord Siva and sacred white color ashes are adorned all over the body place சிவந்த சடையினை உடையவனாய் வெண்ணீறணிந்து பால் போன்ற நிறத்தினனாய்க் காலனைப் பண்டொருகால் KAALANAI PANDU ORU GAAL Those death god ema is once up on a time கூற்றுவனை முன்னொரு காலத்தில்
உரப்பிய சேவடி யான்கட  YURAPPIYA SEEVADIYAAN reprimanded with huge sound raising form those red color sacred feet possessed lord Siva dwelling in the thiru kadayoor temple place பேரொலி செய்து அதட்டியவன் சிவந்த திருவடிகளை உடைய கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHA MANEEA Where balancing form dwelling உறையும் உத்தமனே
4.108.3
1019 மறித்திகழ் கையினன் வானவர்  MARI THIGAL KAIYINAN VAANAVER The stage carried in the hand place and that form lord Siva is deevaas leader மான் குட்டி விளங்கும் கையினன் தேவர் கோனை மனமகிழ்ந்து KOONAI MANAM MAGILTHU Whose mind is got happy form தலைவனான தன்னை மனம் மகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்  KURITHELU MAANI THAN AAR YUIR That young chap named margandaya whose rare form of life is tried to corner வழிபட்ட பிரமசாரியின் அரிய உயிரைக் கொள்வான் கொதித்தசிந்தைக் KOLVAAN KOTHITHA SENTHAI The bubbling boiling minded form கைப்பற்றுவதற்காக கொதிக்கும் உள்ளத்தோடு
கறுத்தெழு மூவிலை வேலுடைக்  KARUTHUDAI MOOEAYIL VEEAL YUDAI And then angry filled way started death god ema who has carried veeal battle force in the hand place வெகுண்டு புறப்பட்ட மூவிலை வேலை ஏந்திய காலனைத் தானலற KAALANAI THAAN ALARA Those death god ema cried with mouth கூற்றுவன் வாய் விட்டுக்
உறுக்கிய சேவடி யான்கட  YURUKKIYA SEEAVADIYAAN And the loudly crying form whois kicked and then smashed him thosered color feet possessed lord Siva கதறுமாறு அவனைச் சிதைத்த சேவடியை உடையவர் வூருறை உத்தமனே. KADAYOOR YUTHAMANEEA Those form of lord Sivaseated in the kadayoor temple place in optimum form கடவூரில் உறையும் உத்தமன்
4.108.4
1020 குழைத்திகழ் காதினன் வானவர்  KULAI THIGAL KAATHINAN YUTHAMAN The ear ornament named kulai adorned by lord Siva who is deevaas leader குழை அணிந்த காதுகளை உடைய தேவர் கோனைக் குளிர்ந்தெழுந்து KOONAI KULIRNTHU ELUNTHU And then margandeaya got bath from the river water தலைவனாகிய தன்னை நீராடி
பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்  PALAKKA MOODUARCHITHA MAANI THANN Daily as per proper way prayers are conducted and then did poojaas வழக்கமாக அருச்சித்த மாணியின் ஆருயிர் கொள்ளவந்த AAR YUIR KOLLA VANTHA Those margandaaya’s sixteenth age is to day going to complete so death god arrived to corner his soul உயிரைக் கைப்பற்ற வந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்  THALAL POTHI MOOVELAI VEEAL YUDAI In that way fire spitting form of three leaves carried in the hand place தீப்பொறி கக்கும் மூத்தலைச் சூலம் காலனைத் தானலற KAALANAI THAAN ALARA Those appearance possessed death god ema ஏந்திய கூற்றுவன்
உழக்கிய சேவடி யான்கட  YULAKIYA SEEA VADI YAAN Who is cried with pain in that way lord Siva kicked him and those red color feet possessed lord Siva கதறுமாறு அவனைச் சிதறச் செய்த சேவடியான் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMANEEA Who is dwelling in the thiru kadayoor temple place உறை உத்தமன்
4.108.5
1021 பாலனுக் காயன்று பாற்கடல்  PAALANUKKAAI ANRUPAAL KADAL The chap named yubamanyuu who lost his mother at early age so he cried for milk so lord Siva gave him milk sea to consume it சிறுவனாகிய உபமன்யுவுக்குப் பால் உணவுக்காகப் பாற்கடலையே ஈந்து பணைத்தெழுந்த EENTHU PANAITHU ELUNTHA Those benevolent form of lord Siva who has seated under papal tree shadow and then taught veethaas வழங்கி பல கிளைகளோடு ஓங்கி வளர்ந்த
ஆலினிற் கீழிருந் தாரண  AALINIL KEEAL ERUNTHA AARANAM கல்லால மர நிழலின் கீழ் இருந்து வேதங்களின் மோதி அருமுனிக்காய்ச் VOOTHIARU MUNIVER KAAI To sanagaathi saints செய்திகளைச் சனகர் முதலிய முனிவர்கள்
சூலமும் பாசமுங் கொண்டு  SOOLAMUM PAASAMUM KONDU And then death god ema who has carried in the hand place soolam battle force and paasa rope சூலமும் பாசக்கயிறும் கொண்டு தொடர்ந்து தொடர்ந்தடர்ந் தோடிவந்த THODARNTHU ADERNTHU VOODI VANTHA Those death god ema fast way moved towards margandaaya அவனை நெருங்கி ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கட KAALANAI KAAIN THA PERAAN  Those death god is angry form seen lord Siva and then punished him காலனை வெகுண்ட பெருமான் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMANEEA Those pure savior form lord Siva seated in thiru kadayoor temple place உறை உத்தமரே
4.108.6
1022 படர்சடைக் கொன்றையும் பன்னக  PADER SADAI KONRAIYUM PANNAGA In the spread over hair place lord Siva adorned konrai flower garland snakes பரவிய சடையிலே கொன்றை மாலை பாம்பு மாலை பணிகயிறா MAALAO PANI KAYIRAA And then with the snake rope form used to prepare the skull garland மாலை பாம்பினை தொடுக்கும்
உடைதலைக் கோத்துழல் மேனியன்  YUDAI THALAI KOOTHU YULAL MEENIYAN And those skull garland adorned in the hair place கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் உண்பலிக் கென்றுழல்வோன் YUNN PALIKKU ENRU YULAI YOON Those all the time moving form of skull garland and then daily going for begging food and then collected it and then eat it அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய் உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காக திரிவோனாய்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்  SUDER POTHIMOOVELAI VEEAL YUDAI And then three leaves form of soolam battle force carried in the hand place those death god ema ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் காலனைத் துண்டமதா KAALANAI THUNDA MATHAA Those death god is converted as pieces form துண்டங்களாகுமாறு
உடறிய சேவடி யான்கட  YUDARIYA SEEAVADI YAAN Lord Siva kicked and then killed him and those red color sacred feet possessed lord Siva வெகுண்ட சேவடிகள் உடையவன் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMANEEA Who is dwelling in the thiru kadayoor temple place as pure form உறையும் உத்தமன்
4.108.7
1023 வெண்டலை மாலையுங் கங்கைக்  VEN THALAI MAALAIYUM GANGAI\ The white skull is tied form adorned as head garland வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய முடி மாலை கரோடி விரிசடைமேற் KAROODI VERI SADAI MEEAL The well decorated in the spread over hair place பொருந்திய விரிந்த சடையின் மீது
பெண்டனி நாயகன் பேயுகந்  PENDU ANI NAAYAGAN PEEAI YUGANTHU AADUM The lady Ganges adorned in the hair place and then hero form dwelling with ghost forces கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு தாடும் பெருந்தகையான் PERUM THAGAI YAAN With them lord Siva dancing all the times விரும்பி ஆடும் பெருந்தகையாய்
கண்டனி நெற்றியன் காலனைக்  KANDARI NETRIYAN KAALANAI And then fore head place yet another eye possessed form and then death god ema நெற்றியில் தனியாள் ஒரு கண் உடையவனாய் காலனை காய்ந்து கடலின்விடம் KAAINTHU KADALIN VEDAM Lord Siva got angry with him and then kicked and then killed him வெகுண்டவனாய் கடல் விடத்தை உண்ட
உண்டருள் செய்தபி ரான்கட  YUNDU ARUL SEITHA PERAAN And then sea place emanated poison consumed form உண்டு அருள் செய்த பெருமான் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMANEEA Lord Siva dwelling in pure form in thiru kadayoor temple place உறையும் உத்தமன் சிவபிரான்
4.108.8
1024 கேழல தாகிக் கிளறிய  KEEAL ATHU AAGI KILARIYA Once thirumalhas has taken the form of pig and then penetrated in the land place பன்றி உருவெடுத்துப் பூமியை குடைந்து சென்ற கேசவன் காண்பரிதாய் KEEASAVAN KAAN BARITHAAI Those thirumal alias keesavan with his own mighty powers not seen lord Siva கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்பதற்கு அரியவனாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்  VAALI NAN MAA MALAR KAN EDANTHU And then so as to get extra power those thirumal has plucked one eye and then placed under lordSiva’s feet தான் வாழ்வதற்காகத் தன் தாமரை போன்ற கண்கள் ஒன்றனைப் திட்டவம் மாலவற்கன் ETTA AMM MAALAVERKU ANRU In that dedicated form conducted Siva poojaas so lord Siva got happy from his act பெயர்த்து அர்ப்பணித்த அப்பெருமானுக்கு
றாழியும் ஈந்து அடுதிறற்  AALIYUM EENTHU ADU THIRAL And then gave him circle force and then once upon a time சக்கரப் படையை வழங்கியவனாய் ஒரு காலத்தில் காலனை அன்றடர்த்து KAALANAI ANRU ADERTHU Lord Siva destroyed the death god ema கூற்றுவனை அழித்தவனாய்
ஊழியு மாய பிரான்கட  YOOLIYUM AAYA PERAAN And then all the yooli times lord Siva alone existing in this world எல்லா ஊழிக்காலங்களிலும் உள்ள பெருமான் கடவூர் வூருறை உத்தமனே. KADAYOOR YUTHAMANEEA That form of powerful lord  dwelling in the thiru kadayoor temple place and then blessing all உறையும் உத்தமன்
4.108.9
1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள THEEAN THIGAL KONRAIYUM KOO VILA The honey filled konrai flower garland and then vilvam garland தேன் விளங்கும் கொன்றை மாலையும் வில்வ மாலையும் மாலை திருமுடிமேல் MAALAI THIRU MUDI MEEAL Those lord Siva adorned in the hair place அணிந்த அழகிய முடியின் மீது
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்  AAN THIGAL INTHUYUGANTHU AADUM And then five types of cow products are taking as his bathing material form and those lord Siva’s sacred hills are Himalayan mountains பஞ்ச கவ்விய அபிசேகத்தை விரும்பும் பிரான்மலை ஆர்த்தெடுத்த PEERAAN MALAI AARTHU EDUTHA Those holly hills are emotional filled form ravana tried to excavate it பிரான் ஆரவாரம் செய்து கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட
கூன்றிகழ் வாளரக் கன்முடி  YOON THIGAL VAAL ARAKKAN MUDI The curved form of sphere possessed ravana வளைந்த வாளை உடைய இராவணன் பத்துங் குலைந்துவிழ PATHUM KULAINTHU VELA Whose ten heads are shattered form பத்துத் தலைகளும் சிதற விழுமாறு
ஊன்றிய சேவடி யான்கட  YOONRIYA SEEVADIYAAN Lord Siva put his red color leg finger on the kaiyilai hills place அழுத்திய சிவந்த பாதங்களை உடையவன் வூருறை உத்தமனே. KADAYOOR YURAI YUTHAMEEA Those mighty power possessed lord Siva dwelling in the thiru kadayoor temple place கடவூர் உறை உத்தமன் ஆவான்
4.108.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAMஉள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *