THIRU KACHI MEATRALI - WORAIYOOR DISCIPLE

THIRU KACHI MEATRALI

43 திருக்கச்சிமேற்றளி – திருநேரிசை 

THIRU KACHI MEATRALI

தொண்டை நாட்டுத் தலம் 32இல் இரண்டாவது திருத்தலம். திரு நாவுக்கரசர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் பாடல் பெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் என்னும் பகுதியில் உள்ளது. திருமால் பூசித்துச் சிவசொரூபம் பெற்ற திருத்தலம்.

THIS IS THONDAI KINGDOM TEMPLE. OUT OF 32 TEMPLES in this cluster this temple is 2nd one. Here thiru naayukku arasar suntherer sang decade. This temple is situated in the kaanchipuram pillaiyaar paalayam place.Thirumal prayed and conducted poojaas and then got the state of Siva saaroobam

பண் – கொல்லி 
திருச்சிற்றம்பலம்  – om thiru chitram balam

424 மறையது பாடிப் பிச்சைக்  MARAI YATHU PAADAI PICHAIKU Veethaas are chanting form lord Siva going for begging food வேதங்கள் பாடிக் கொண்டு பிச்சை எடுப்பதற்காக கென்றகந் திரிந்து வாழ்வார் ENRUAGAM THIRINTHU VAAL VAAR And then standing every door steps place and in that way day to day life conducting form வீடுகள் தோறும் திரிந்து வாழ்பவராய்
பிறையது சடைமு டிமேற்  PERAIYATHU SADAI MUDI MEEAL And then who has adorned the curved moon on the hairplace பிறையை அணிந்த சடையிலே பெய்வளை யாள்தன் னோடுங் PEI VALAIYAAL THANNODUM And the Ganges are adorned on the hair lace கங்கையைச் சூடியவராய்
கறையது கண்டங் கொண்டார்  KARAI YATHU GANDAM KONDAAR And then in the throat place poison tainted form symbol possessed form appearing in this world கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANGI MAANAGER THAN YULLAAR Lord Siva kaanchipurm leader form dwelling here காஞ்சி மா நகரில் தலைவராய் உள்ளார்
இறையவர் பாட லாடல்  ERIAVER PAADAL AADAL And then lord Siva all the time singing and dancing form இறைவன் பாடல் ஆடல் என்றும் புரியும் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEAT RALI YINAAREEA And in that meatrali temple place lord Siva dwelling மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான்
4.43.1
425 மாலன மாயன் றன்னை  MAAL ENANA MAAYAN THANAI The clouds form of body color possessed sub lord Thirumal மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலைத் மகிழ்ந்தனர் விருத்த ராகும் MAGILNTHANER VIRUTHA RAAGUM Lord Siva who has accepted in his part of his body and then all other deevaas he is elderly form appearing தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் எவருக்கும் மூத்தவராகவும்
பாலனார் பசுப தியார்  BAALA NAAR PASU PATHI YAAR And then young chap form appearing in this world இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் பால்வெள்ளை நீறு பூசிக் PAAL VELLAI NEERU POOSI And the milk like white ashes are adorned all over the body place பால் போன்ற வெள்ளிய திரு நீற்றைப் பூசியவராய்
காலனைக் காலாற் செற்றார்  KALANAI KAALAAL SETRAAR And then death god ema is punished with his leg kicking form and then all the souls he is leader form existing in this world கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார். ஆன்மாக்களுக்குத் தலைவராய் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANGI MAANAGER THAN YULL LAAL In those kangipurm temple place dwelling காஞ்சி நகரில் விளங்கும்
ஏலநற் கடம்பன் தாதை  EEALA NALL KADAM BAN THAATHAI Lord Siva is father to lord Muruga முருகனுடைய தந்தையராய்க் இலங்குமேற் றளிய னாரே. ELANG MEEATRALI YI NAAREEA And in that way western side place thiru meatrali temple place dwelling lord Siva மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான்
4.43.2
426 விண்ணிடை விண்ண வர்கள்  VINN IDAI VINAVERGAL In the upper world place dwelling deevaas who are willingly வி்ண்ணில் வாழும் தேவர்கள் விரும்பி விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப் VERUMBI VANTHU ERANGI VAALTHA Who are come down in this land place and then pleaded before lord Siva and then praising with prayer songs வந்து மண்ணில் இறைஞ்சுவார்கள் வாழ்த்துவார்கள்
பண்ணிடைச் சுவையின் மிக்க  PANNIDAI SUVAIYIN MIKKA And then musical notes are filled form good prayer songs are singing by them பாட்டு இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைப் பாடுவார்கள் கின்னரம் பாடல் கேட்டார் KINARAM PAADAL KEEATAAR And the kinaram form praising songs are also hearing form seated in the thiru kachi meatrali temple place அந்த கின்னரம் என்ற வாழ்த்துப் பாட்டும் கேட்பார் திருக்கச்சி மேற்றளியனார்
கண்ணிடை மணியி னொப்பார்  KANNIDAI MANIYIN VOPPAAR The eyelid form gaana light is given to his disciples கண்மணி போல அடியவர்களுக்கு ஞான ஒளி வழங்குபவராய் உள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAAN CHI MAANAGER THAN YULLAAR And then seated in the kaanchipuram temple place permanent form staying அவர் காஞ்சி மா நகரில் நிலை கொண்டு உள்ளார்
எண்ணிடை யெழுத்து மானார்  ENN EDAI ELUTHUM AANAAR And then lord Siva is appearing numerals and letters form and then sound concept form existing in this world எண்ணும் எழுத்தும் விளங்கும் நாத விந்து தத்துங்களாய் விளங்கும் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEATRALI YAAREEA In those appearance form lord Siva seated in the meatrali temple place காஞ்சி திருக்கச்சி மேற்றளியனார் ஆவார்
4.43.3
427 சோமனை அரவி னோடு  SOOMANAI ARAVI NOODU Lord Siva adorned curved moon with snakes சந்திரன் பிறைகளோடு பாம்பையும் சூழ்தரக் கங்கை சூடும் SOOL THARA GANGAI SOODUM And then Ganges are adorned in the hair place புனலும் சூடும்
வாமனை வான வர்கள்  VAAMANAI VAANAVERGAL Lord Siva all the powers are possessed form ad those sub lords are vaama deevan and then other deevaas are சக்திமான் சத்திக்குத் தலைவன் வாமதேவன் மற்றும் தேவர்கள் வலங்கொடு வந்து போற்றக் VALAM KODU VANTHU POOTRA Who are encircling form praying and then praising lord Siva வலங்கொண்டு வந்து போற்றியது (வலப்புறமாகச் சுற்றி வந்து)
காமனைக் காய்ந்த கண்ணார்  KAAMANAI KAAINTHA KANAAR And then angry filled form opened the fore head eye and then fired the lust creating god manmatha and then converted in to ashes மன்மதனை வெகுண்ட நெற்றிக் கண்ணராய் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANCHI MAANAGER THANN YULLAAR And those threeeyes are possessed form all are praying lordSiva who has seated thiru kach meatrali temple place துதிக்குமாறு காஞ்சி திருக்கச்சி மேற்றளி இறைவர் அமர்ந்துள்ளார்
ஏமநின் றாடும் எந்தை  EEAMAM NINRU AADUMENTHAI In the night time lord Siva dancing in the fire place who is my father இரவில் யாமத்தில் கூத்து நிகழ்த்தும் எம் தந்தையராய் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEATRALI YINAAREEA Is dwelling in thiru meatrali temple place
4.43.4
428 ஊனவ ருயிரி னோடு  YOON AVER YURI NOODUM Lord Sivaexisting in flesh soul and thenwith in bodyplace  சதையும் உயிரும் உடம்பின் உள்ளும் உயிரின் உள்ளும் முலகங்க ளூழி யாகித் YULAGANGAL YOOLI YAAGI And then mingling in all the worlds and all the yooli times mixed form with you உலகங்களும் ஊழிகளிலும் கலந்து இருப்பவராய்த்
தானவர் தனமு மாகித்  THAANAVER THANAMUM AAGI And the giving free things all தானம் செய்பவராய்ச் தனஞ்சய னோடெ திர்ந்த THANAN GAYA NOODU THIRNTHA And then rich form appearing and to arjuna winning force giving form செல்வ வடிவினராய் அருச்சுனன் வெற்றித் திருவினர்
கானவர் காள கண்டர்  KAAN AVER KAALA KANDER And then hunter form living in the name of neela gander வேடர் காட்டில் வாழ்பவர் நீலகண்டராய் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANGI MAA NAGER THAN YULL AAL And then in that way kanchi purm temple place ever permanent form dwelling காஞ்சி மா நகரில் நிலை பெற்று உள்ளார்
ஏனமக் கோடு பூண்டார்  EEANAM AKK KOODU POONDAAR And the bone garland and pig horns are adorned form எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEATRALI YA NAAREEA Those appearance form lord Siva dwelling in the thiru meatrai temple place விளங்கும் திருக்கச்சி மேற்றளியில் உறைபவர்
4.43.5
429 மாயனாய் மால னாகி  MAAYA NAAI MAALA NAAGI Lord Siva in thermal and inthira form திருமாலாவும் இந்திரனாகவும் மலரவ னாகி மண்ணாய்த் MALAR AVEN AAGI MANNAAI And then bharama and land form பிரமனாகவும் நிலமாகவும்
தேயமாய்த் திசையெட் டாகித்  THEEAYAM AAI THESAI ETTAAGI And then nations form and then eight directions form நாடாகவும் எண் திசைகளாகவும் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற THEERTHA MAAI THRETHAR GINRA And then new sacred water form and then all the time functioning புதிய நீர்களாகவும் இயங்குவதற்குரிய
காயமாய்க் காயத் துள்ளார்  KAAYAMAAI KAAYATHU YULLAAR And then this physical body form and then in this body place existing soul form உடல்களாகவும் அந்த உடல்களின் உள் இருப்பவராகவும் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANGI MAA NAGER THANUL And then seated in the kanchipuram temple place காஞ்சி மா நகரி்ல்
ஏயமென் றோளி பாகர்  EEAYA MENN THOOALI  BAGER And then parvathi who is appropriate match form to lord Siva ad then soft form of soldersare possessed and then given half part of his body to lords parvathi தமக்குப் பொருந்திய மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEATRALI YINAREEA And then all the time functioning form lord Siva dwelling in thiru meatrali temple place இயக்கத்தில் உள்ள திருக்கச்சி மேற்றளியில் உறைந்து உள்ள சிவபெருமான்
4.43.6
430 மண்ணினை யுண்ட மாயன்  MANN EADAI YUNDA MAAYAN This whole world is engulfed by thiru mal உலகை விழுங்கிய திருமாலை தன்னையோர் பாகங் கொண்டார் THANNAI YOOR BAAGAM KONDAAR Lord Siva taken him apart of him body ஒரு பாகமாகக் கொண்டவராய்
பண்ணினைப் பாடி யாடும்  PANN IDAI PAADI YAADUM And then musical notesare filled form singing and then dancing all the time and then those disciples இனிய இசைகளைப் பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய பத்தர்கள் சித்தங் கொண்டார் PATHERGAL SITHAM KONDAAR Mind is considered as lord Siva’s dwelling pace உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய்
கண்ணினை மூன்றுங் கொண்டார்  KANNINAI MOONRUM KONDAAR And then three eyes are possessed form of lord Siva dwelling முக்கண்ணராய் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANGI MAA NAGERTHANN YULAAR Lord Siva has taken kanchipuram as his dwelling place அவர் காஞ்சி மா நகரில் இடம் கொண்டு உள்ளார்
எண்ணினை யெண்ண வைத்தார்  ENNI NAI ENNA VITHAAR In the disciple mind place all the time lord Siva is put in meditation form made to be seated அடியவர்கள் உடைய எண்ணத்திலே தம்மையே தியானிக்குமாறு இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEAT RALI YINAAREEA In those calm form lord Siva seated in the thiru kachi metralai temple place வைத்தவராய் காஞ்சி திருக்கச்சி மேற்றளி இறைவர் அமைந்துள்ளார்
4.43.7
431 செல்வியைப் பாகங் கொண்டார்  SEL VIYAI BAAGAM KONDAAR Lord Siva has taken lords parvathi in his left part of his body place பார்வதியை ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் SEEANTHANAI MAGANAAI KONDAAR And then lord muruga is accepted as his second son form முருகனை மகனாகக் கொண்டவராய்
மல்லிகைக் கண்ணி யோடு  MALLI GAI KANNI YOODU And then jasmine flowers are adorned form மாமலர்க் கொன்றை சூடிக் MAAMALAR KONRAI SOODI And then konrai flower garland with it made the head garland adorned form மல்லிகை கொன்றை இவற்றால் ஆன முடிமாலையைச் சூடிக்
கல்வியைக் கரையி லாத  KAL VIYAI KARAI ILLAATHA the learnt people are living கல்வியைக் கரை கண்ட காஞ்சிமா நகர்தன் னுள்ளால் KAANCHI MAA NAGER THANULLAAR And then elderly people are living place is kanchi purm சான்றோர் வாழும் காஞ்சி மா நகரிலே
எல்லியை விளங்க நின்றார்  ELLI YAI VELANGA NINRAAR And then sun god emanating light form lord Siva appearing with in that light form appearing in this world சூரியன் விளக்கமுற அவர் ஒளிக்கு உள் ஒளியாய் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEAT RALI YA NAAREEA In that way lord Siva all the time acting form seated in the thiru kachi meatrali temple place செயல்படும் திருக்கச்சி மேற்றளி இறைவர் உள்ளார்
4.43.8
432 வேறிணை யின்றி யென்றும்  VEERINAI EINRI ENRUM There is no cause and effect bad deeds form தமக்கு வினையில்லாதபடி விளங்கொளி மருங்கி னாளைக் VELANGOLI MARUNGI NAALAI   And then light glittering form and then narrow waists are possessed form ஒளி வீசும் குறுகிய இடையை உடைய
கூறிய லாக வைத்தார்  KOORIYAL BAAGAM VITHAAR Lords parvathi is kept left part of his body பார்வதியின் பாகராய்க் கோளரா மதியும் வைத்தார் KOLARAA MATHIYUM VITHAAR And then wild poison filled snake and then stooped moon கொடிய பாம்பு பிறை
ஆறினைச் சடையுள் வைத்தார்  AARI NAI SADAIYUL VITHAAR And then Ganges are kept in the hair place கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்து அணிபொழிற் கச்சி தன்னுள் ANNI POLI KACHI THAN YUL And then lovely form thiru kachi eagam bam temple place அழகு பொருந்திய திருக்கச்சி ஏகம்பனார்
ஏறினை யேறு மெந்தை  EEARINAI EAARUMENTHAI Where the bull place ascended form and then moving everywhere who is my father எருதின் மீது ஏறி ஊரும் எம் தந்தையராய்ச் இலங்குமேற் றளிய னாரே ELANGU MEEAT RALI YINAAREEA All the time guarding me in that way thiru meatrali temple place lordSivaseated செயல்படும் திருக்ககச்சி மேற்றளியனார் விளங்குகின்றார்
4.43.9
433 தென்னவன் மலையெ டுக்கச்  THENNAVAN MALAI EDUKKA The south place rulling ravana who has tried to pluck the kaiyilai hills தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்க சேயிழை நடுங்கக் கண்டு SEEI ELAI NADUNGA KANDU And then lords parvathi got shivering form பார்வதி நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற MANAVAN VERALLAAL YOONRA  And then all the time ever permanent form seated lord Siva who has put his leg finger on the hill place என்றும் நிலையாய் இருக்கும் அவர் தம் விரலால் அழுத்தி மணிமுடி நெரிய வாயாற் MANI MUDI NERIYA VAAYAAL So those ravana who has adorned the crown those heads are smashed form and then ravana realized his sin and then with his mouth அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப் பின் அவன் வாயினார்
கன்னலின் கீதம் பாடக்  KANNALIN GEETHAM PAADA the sugar cane like tastier sama veetha singing form கரும்பைப் போன்ற இனிய பாடல்களை பாட கேட்டவர் காஞ்சி தன்னுள் KEEATAVER KAANCHI THANULL And then lord Siva hearing happily and those kanchipuram place living lord Siva அவற்றைக் கேட்டு மகிழ்ந்து காஞ்சி நகரில் வாழும்
இன்னவற் கருளிச் செய்தார்  ENNA VERKU ARULI SEITHAAR Who has put grace on ravana அவனுக்கு இன்னருள் செய்தவர் ஆவார் இலங்குமேற் றளிய னாரே. ELANGU MEEATRALI YINAAREEA And those benevolent father form lord Siva seated in the thiru meatrali temple place காஞ்சியில் இலங்கும் திருக்கச்சி மேற்றளி இறைவர்
4.43.10


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமேற்றளிநாதர், தேவியார் – திருமேற்றளிநாயகி.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *