THIRU AVADU THURAI - WORAIYOOR DISCIPLE

THIRU AVADU THURAI

56 திருஆவடுதுறை – திருநேரிசை 

THIRU AVADU THURAI

காவிரி தென்கரைத் தலம் 127ல் இது 36ஆவது திருத்தலம். மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது. கோகழி, சிவபுரம் பிரமபுரம் முதலான பெயர்கள் உண்டு. இறைவன் வீர தூங்காசனத்தில் இருந்து சுந்தர நடனம் புரிந்து அருளிய தலம்.

திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அருளிய தலம் அம்பிகை பசு வடிவத்தில் ஈசனை வழிபட்ட தலம்.

திரு நாவுக்கரசு சுவாமிகள் திருவீழிமிழலையினின்று நீங்கி ஆவுக்கு அருளும் திருவாவடுதுறை பாதம் அடைந்து இறைஞ்சி ஞான ………. செம்பொன் ஆயிரம் பாவுக்கு அளித்த திறம் போற்றியது இத்திருப்பதிகம்.

PLACE HISTORY: — THIS is river Cauvery southern side temple. Out of 127 temples in this surrounding this temple is36th one. Three main saints sang decade here. Thisplaceis also called in the names of kokalisivapurambharmapuram. Lord Sivain the lion throne place happily dancing and then blessed all. Herethirugaanasambanther got gold coins. Hereambigai cow form prayed and then conducted poojaas

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்—omthiruchitrambalam

538 மாயிரு ஞால மெல்லாம்  Maai ERU GAALAM EALLAAM In this big land place living people all are பெரிய உலகத்தவர் யாவரும் மலரடி வணங்கும் போலும் MALAR ADI VANANGUM POOLUM Prayed under lotus flower form of lord Siva’s feet மலர் போன்ற திருவடிகளை வணங்குவர்
பாயிருங் கங்கை யாளைப்  PAAYIRUM GANGAI AALAI Lord Siva who has spread over form of Ganges is kept in the hair place அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் படர்சடை வைப்பர் போலுங் PADER SADAI VIPAAR POOLUM In spread over form பரந்த சடையில் வைப்பவர்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த  KAI ERUL POLILGAL SOOLNTHA In the trees place full of raw fruits are filled form மரங்கள் தோறும் காய்கள் மலியும் கழுமல வூரர்க் கம்பொன் KALU MALA YOORKU AMM PON Those plantations are covered place is seer gaali where descended ganasambanther to whom பெரிய சோலைகளால் சூழ்ந்த சீர்காழி ஊரினராகிய ஞானசம்பந்த பெருமானுக்குச்
ஆயிரங் கொடுப்பர் போலும்  AAYIRAM KODUPAAR POOLUM Lord Siva gave on thousand gold coins சிறந்த ஆயிரம் பொங்களை அளித்தவர் ஆவர் ஆவடு துறைய னாரே. AAVADU THURAI YURAI YAANEEA In that way lord Siva seated in the thiru vaavaduthurai temple place திருவாவடுதுறை இறைவர்
4.56.1
539 மடந்தை பாகத்தர் போலும்  MADANTHAI BAAGATHER POOLUM Lord Siva gave left part of his body to lords parvathi பார்வதி பாகராய் மான்மறிக் கையர் போலும் MAAN MARI KAIYAR POOLUM And then carried the young stage in the hand place மான் குட்டியை ஏந்திய கையினராய்
குடந்தையிற் குழகர் போலுங்  KUDAINTHAIYIL KULAGER POOLUM கும்பகோணப்பதியில் இளையவராய் And then in the kumbagonam place young chap form appearing கொல்புலித் தோலர் போலுங் KOL PULI THOOLAR POOLUM And then once tharugaavanm saints created a tiger from the yaaga fire pit to kill lord Siva so lord Siva killed those artificial tiger and then its skin is adorned as lower dress தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்  KADAINTHA NANGU YUNBAR POOLUM While grinding the milk sea at first emanated the poison and then lord Siva collected it and then consumed it கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை காலனைக் காய்வர் போலும் KAALANAI KAAI VAR POOLUM And then death god ema kicked and then killed உண்டவராய் கூற்றுவனை வெகுண்டவராய்த்
அடைந்தவர்க் கன்பர் போலும்  ADANTHAVERKU ANBER POOLUM And then those disciples who are approached lord Siva who is so intimate to them தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA In that way lord Siva dwelling in the thiru vaavadu thurai temple place திருவாவடுதுறையனார்
4.56.2
540 உற்றநோய் தீர்ப்பர் போலும்  YUTRA NOOAI THEERPAR POOLUM Those disciples sorrows are removed form அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் உறுதுணை யாவர் போலுஞ் YURU THUNAI AAVER POOLUM And then all the time guiding then in ethical way of life அவர்களுக்கு மேம்பாடான துணைவராய்
செற்றவர் புரங்கள் மூன்றுந்  SETRAVER PURANGAL MOONRUM And then opponents three castles are பகைத்த அரக்கர்களின் மும்மதில்களையும் தீயெழச் செறுவர் போலுங் THEE EALA SERU VAR POOLUM தீக்கு இறையாக்கியவராய் Which are fired and then converted in to ashes
கற்றவர் பரவி யேத்தக்  KATRAVER PARAVI EEATHA And then well learnt people are praying and then praising the prayer songs form and then well learnt people place got preaching ஞான தேசிகர் பால் உபதேசம் பெற்ற கலந்துலந் தலந்து பாடும் KALANTHU YULANTHU ALANTHU PAADUM Those learnt people are clubbed form and the daily singing prayer songs கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடி வந்து அ….. பாடுவோராய்
அற்றவர்க் கன்பர் போலும்  ATRAVERKU ANBER POOLUM Those desolate people who are showered love to wards lord Siva to whom lord Siva is intimate friend form தம்மிடையே அற்றுத் திரிந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THRAIYA NAAREEA In that simple form lord Siva seatedin the thiru vaavadu thurai temple place ஆவடுதுறையனார்
4.56.3
541 மழுவமர் கையர் போலும்  MALU AMER KAIYAR POOLUM In the hand place malu battle force carried form கையில் மழுப்படையை ஏந்தியவராய் மாதவள் பாகர் போலும் MAATHA VAL BAAGER POOLUM And the half part of his is given to lords parvathi பார்வதி பாகராய்
எழுநுனை வேலர் போலும்  ELU NUNAI VEEALAR POOLUM The sharpened form of soolam battle force carried in the hand place கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய் என்புகொண் டணிவர் போலுந் ENBU KONDU ANIVAR POOLUM And the bone garland adorned form எலும்பினை மாலையாக அணிந்தவராய்
தொழுதெழுந் தாடிப் பாடித்  THOLUTHU ELUNTHU AADIP PAADI And then fallen down in the land place then raising up and then dancing form தொழுது எழுந்து ஆடிப்பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி THOOTHIRAM PALAYUM SOLLI And then manthraas are praying song form singing தோத்திரங்கள் பலவும் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்  ALUM AVERKY ANBER POOLUM And then those disciples are weeping form to whom lord Siva is intimate friend form அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA AAREEA In that way lord Siva dwelling in the thiru vaavaduthurai temple place ஆவடுதுறைப் பெருமான்
4.56.4
542 பொடியணி மெய்யர் போலும்  PODI ANI MEIYAR POOLUM Lord Siva all over the body pace the glittering sacred ashes are adorned form திரு நீறு அணிந்த மேனியராய் ஒளி வீசும் பொங்குவெண் ணூலர் போலுங் PONGU VENN NOOLAR POOLUM And then white sacred three knotted thread adorned form வெள்ளிய பூணூலை அணிந்தவராய்
கடியதோர் விடையர் போலுங்  KADIYA THOOR VIDAIYAR POOLUM And then fast form moving the bull vehicle possessed form விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய் காமனைக் காய்வர் போலும் KAAMANAI KAAIVER POOLUM And then lust creating god manmathaa is fired with fore head eye fire மன்மதனை வெருண்டவராய்
வெடிபடு தலையர் போலும்  VEDI PADU THALAIYAR POOLUM And the dead man skull carried as garland form ஆட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய் வேட்கையாற் பரவுந் தொண்டர்   VEETKAIYAAL PARAYUM THONDER And then those disciples who are praying under his feet விருப்பத்தோடு முன் நின்று துதிக்கும் அடியவர்களுடைய
அடிமையை அளப்பர் போலும்  ADI MAIYAI ALAPPER POOLUM Those slave form of disciples are liked by him அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA In that way lord Siva seated in the thiru vaavadu thurai temple place திருஆவடுதுறைப் பெருமான்
4.56.5
543 வக்கரன் உயிரை வவ்வக்  VAKKARAN YUIRAI VAVA One asuraa named vakkaran who is going to be assassinated வக்கரன் என்ற அசுரன் உயிரைப் போக்குவதற்குத் கண்மலர் கொண்டு போற்றச் KAN MALAR KONDU POOTRA Thiru mal once plucked his eye and then completed the poojaas திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட
சக்கரங் கொடுப்பர் போலுந்  SAKKARAM KODUPPER POOLUM And then lord siva gave him circle battle force அவருக்கு சக்கரம் வழங்கியவராய் தானவர் தலைவர் போலுந் THAANAVER THALIVAR POOLUM And then in this land people leader form including asuraas தானம் புரிபவர்களுக்குத் தலைவராய்
துக்கமா மூடர் தம்மைத்  THUKKA MAA MOODAR THAMAI And those idiot form of mind possessed persons Lard Siva gave miserable form of life அறிவற்றவர்களுக்குத் துக்கம் தரும் பிறவித் துயரிலே வீழ்ப்பர் போலும் THUYARILEEA VEELPER POOLUM And then put them sorrowful life துயரிலே வீழ்த்துபவராய்
அக்கரை ஆர்ப்பர் போலும்  AKKU ARAI AARPER POOLUM And then bone and rithratcha seeds are adorned in the waist place அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA In those appearance possessed form lord Siva seated in the thiru vaavadu thurai temple place ஆவடுதுறைப் பெருமான்
4.56.6
544 விடைதரு கொடியர் போலும்  VEDAI THARU KODIYAR POOLUM The bull emblem studded flag carried in the hand place காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய் வெண்புரி நூலர் போலும் VEN PURI NOOLAR POOLUM And then white thread adorned in the bosom place வெள்ளிய பூணூலை அணிந்தவராய்
படைதரு மழுவர் போலும்  PADAI THARU MALUVAR POOLUM And the malu battle force carried in the hand place மழப்படையை ஏந்தியவராய் பாயும் பாய்புலித் தோலர் போலும் PAAI PULI THOOLAR POOLUM And then spring forward those nature filled tiger skin adorned in the waist place பாயும் இயல்புடைய புலியின் தோலை உடுத்தவராய்
உடைதரு கீளர் போலும்  YUDAI THARU KEELAR POOLUM And then loin cloth adorned form கீள் உடையை அணிந்தவராய் உலகமு மாவர் போலும் YULAGAMUM AAVER POOLU And then all the worlds are ruling form உலகங்களை ஆள்பவராய்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்  ADAIBAVER EDARGAL THEERKUM And then those disciples who are approaching lord Siva that disciples problems are removed form தம்மை அடையும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பவராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA Lord siva seated in the thiru aavaduthurai temple place திருஆவடுதுறைப் பெருமான்
4.56.7
545 முந்திவா னோர்கள் வந்து  MUNTHI VAANOORGALVANTHU Deevaas are come before hand முற்பட்டுத் தேவர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த MURAI MAIYAAL VANANGI EEATHA They are standing in the front row and ten praying and then praising lord Siva முறைப்படி வணங்கித் துதிக்க
நந்திமா காள ரென்பார்  NATHI MAAKAALAR ENBAAR lord Siva’s feet are placed in the chest place சிவ பாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய நடுவுடை யார்கள் நிற்பச் NADU YUDAI YAARGAL NIRPA Those pure form of maagaalar and then செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிர
சிந்தியா தேயொ ழிந்தார்  SINTHIYAATHEEA OLINTHAAR And then those asuraas who are not think over lord Siva and then spoilt themselves those persons தம்மை வழிபடாது வீணானவரான திரிபுரம் எரிப்பர் போலும் THIRI PURAM ERIPARPOOLUM And then those asuraas three castles are destroyed form அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவர் ஆவார்
அந்திவான் மதியஞ் சூடும்  ANTHI VAAN MATHIYAM SOODUM And then in the evening time space place appearing those moon adorned in the headplace மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA In those appearance possessed form lord Siva dwelling in the thiru vaavadu thurai templeplace திருவாவடுதுறைப் பெருமான்
4.56.8
546 பானமர் ஏன மாகிப்  PAANAMER EEAANA MAAGI The sum lord thirumal has taken ten avathaarsamong them one is pig avathaar தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்தில் பாரிடந் திட்ட மாலுந் AAR EDANTHITA MAALUM who has this land is retrieved from the big flood those thiru mal பூமியை அண்ட வெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்து எடுத்த திருமாலும்
தேனமர்ந் தேறும் அல்லித்  THEEAN AMER THEERUM ALLI And then honey filled lotus flower inner petals place தேன் மிக்க தாமரையின் அக இதழில் திசைமுக முடைய கோவுந் THESAI MUGAM YUDAIYAKOOYUM Seated bharma இருக்கும் பிரமனும் தாம்
தீனரைத் தியக் கறுத்த  THEENARAI THEEYA KARUTHA They are unable to seefeet and head of lord Siva and then appeared before them in fire pole form தீத்தம்பத்தைல் அடியையோ முடியையோ காண மாட்டாத திருவுரு வுடையர் போலும் THIRU YURU YUDAIYAAR POOUM And then those persons faintings are removed form those lovely appearance possessed lord Siva துயரத்தினரான அவர்கள் மயக்கத்தைப் போக்கும் அழகிய வடிவினை உடையவராய்
ஆனரை ஏற்றர் போலும்  AANARAI EEATRAR POOLUM And that form of lord siva accepted white bull as his vehicle form வெண்ணிறக் காளை வாகனமுடையவராய் உள்ளார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA In those appearance possessed form lord Siva seated in thethiru aavaduthurai temple place ஆவடுதுறைப் பெருமான்
4.56.9
547 பார்த்தனுக் கருள்வர் போலும்  PARTHANUKKU ARUL VAR POOLUM Lord Siva put his grace on arjuna அர்ச்சுனனுக்கு அருள் புரிந்தவராய் படர்சடை முடியர் போலும் PADER SADAI MUDIYAR POOLUM And then spread over form hair possessed விரிந்து பரவிய சடை முடியை உடையவராய் ஏத்துவார் இடர்கள் தீர EAATHU VAAR EDARGAL THEERA  And then those disciples problems are removed form தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங் ENBAMGAL KODUPAR POOUM To whom happiness is given form அவர்களுக்கு இன்பம் நல்குபவராய்
கூத்தராய்ப் பாடி யாடிக்  KOOTHARAAI PAADI AADI And then all the time dancing and singing form appearing in this world கூத்தாடுபவராய் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார் அவர் கொடுவலி யரக்கன் றன்னை KODU VALI ARKAN THANAI The wild mighty power possessed asura named ravana கொடிய வலிமையை உடைய இராவணனை
ஆர்த்தவாய் அலறு விப்பார்  AARTHA VAAI ALARU VIPPAAR Who hasemotional filledform raising huge sound and then tried to life the kayilai hills and then lord Siva instantly stamped him under the kayilai hills and then made him to cry again with pain அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த அளவில் அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் செய்தவராவார் ஆவடு துறைய னாரே. AAVADU THURAIYA NAAREEA Those mighty power possessed form lord Siva seated in the thiru aavaduthurai temple place ஆவடுதுறைப் பெருமான்
4.56.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாசிலாமணியீசுவரர், தேவியார் – ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *