Thiru amber maakaalam - WORAIYOOR DISCIPLE

Thiru amber maakaalam

93 திருஅம்பர்மாகாளம்  351

Thiru amber maakaalam

Place history:– thisis river Cauverysouthern side temple. This is 55th temple inthis cluster. Here ganasambanther sang decade. Temple is called in the name of thiru maalam. Here river Cauvery conducted poojaas. Somaasi nayanar descended here

தலவிளக்கம் : காவிரிதென்கரைத்தலம் 127ல்இது 55ஆவதுதிருத்தலம். திருஞானசம்பந்தர்பாடல்பெற்றது. கோயில்திருமாளம்எனவழங்கப்படுகிறது. காவிரிபூசித்தது. சோமாசிமாறநாயனார்சிறப்புத்தலம்மற்றும்முதல்திருமுறைபதிகம்எண் 83 இரண்டாம்திருமுறைபதிகம்எண் 239 காண்க.

பண் – சாதாரி 
திருச்சிற்றம்பலம் om thiru chitram balm

999 படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர் PAADIYULLAAR VEDAIYINAR PAAI PULI THOOALINAR PAAVA NAASAR Lord Siva in this world the bull travelling medium possessed form. And then leap forward those tigerskin adorned as dress form. In this land living beings sins are removed by lord Siva சிவபெருமான்உலகில்பொருந்தியஇடபவாகனம்உடையவர்பாய்கின்றபுலித்தோலைஆடையாகஅணிந்துள்ளவர்மண்உயிர்களின்பாவத்தைப்போக்குபவர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர் PODI KOL MAA MEANIYAR POOTHAMAARPADAIYINAR POONA NOOLAR And then sacred ashes are adorned in the sacred body place. He has demon forces at his disposal. He has adorned three knotted thread in the bosom place திருவெண்ணீறணிந்ததிருமேனியர்பூதங்களோடுபடைகளைஉடையவர்முப்புரிநூல்அணிந்தமார்பினர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும் KADI KOL MAA MALAREDUM ADIYINAR PEDI NADAI MANGAI YODUM Those disciple who are conducting poojaas with flowers those sacred feet possessor and that formof lord Siva seated with lords yumaathevi who is female elephant form appearing and then with her seated twin form in the thiru amber maakaalam temple place பூசிக்கும்அடியவர்களால்நறுமணம்கமழும்மலர்கள்இடப்படுகின்றதிருவடிகளைஉடையவர்அத்தகையபெருமான்பெண்யானைபோன்றநடைஉடையஉமாதேவியோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ADIGALAAR ARUL PURINTHU ERUPPIDM AMBER MAAKAALAM THAANEEA அன்பர்களுக்குஅருள்புரிந்துவீற்றிருந்தஅருளும்இடமாவதுதிருஅம்பர்மாகாளம்என்னும்திருத்தலமாகும் In those arthanari form seated and blessed all those temple place is thiru amber maa kaalam
3.93.1
1000. கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர் KAIYIN MAA MALU VINAR KADU VIDAM YUNDA VENG KAALA GANDER Lord Siva carried in the hand place greatness filled malu battle force and then wild poison consumed form of blackened throat possessed சிவபெருமான் கையில் பெருமையான மழப்படை உடையவர் கொடிய விடம் உண்டதால் கரிய கண்டத்தை உடையவர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார் SEIYA MAA MENIYAR YOONAMER YUDAI THALAIPALI THIRI VAAR And then red colour body possessed form appearing in this world and dried flesh filled skull place accepting begging food and for it wandering everywhere சிவந்த திருமேனி உடையவர் ஊன் பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவர்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும் VAIYA MAAR POTHU VINIL MARAIYAVER THOLUTHU ELA NADAMATHU AADUM To the whole world  those chithambarm temple place daily bharmins are prayed and praised with poojaas form lord Siva dancing who is leader to all உலகம் அனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. AYAN MAA THEVI YODU ERUPPIDAM AMBER MAA KALATHAANEEA And those appearancepossessed lord Siva seated with lords yumaadevi and then blessed all those place is thiru aber maakaalam temple அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.2
1001. பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால் PARAVINA ADIYAVER PADU THUYAR  KEDUBAVER PARI VILLAAR PAAL Lord Siva removed the sorrows of his disciples who are praying and then praising with prayer songs and those persons who are not loved lord Siva இறைவர் தம்மை வணங்கப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பார் தம்மிடம் அன்பில்லாதவர்கள் பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும் KARA VINAR KANAL ANNA YURUVINAR PADU THALAI PALI KODU EEAGUM To whom lord Siva is concealed form and then fire glow form of red colour body possessed and then bharma skull carried in the hand place and then wandering for begging food தோன்றாத நிலையில் மறைத்திருப்பவர் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர் பிரம்ம கபாளம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும் ERAVINAR LAGAL ERI KAAN EDAI AADIYA VEEDAR POONUM And then in themed night time burning burial ground place fire pot carried in the hand place and then dancing நன்பகல் போல் இரவில் சுடுகின்ற முதுகாட்டில் நெருப்பு ஏந்தி ஆடும் வேடத்தை உடையவர்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ARAVINAR ARIVAIYOODU  ERUPPIDAM AMBER MAA KAALM THANEEA And then snakes are adorned all over the body and then seated with lords yumaadevi and those blessing place is amber maa kaalam பாம்பை அணிந்துள்ளதால் அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.3
1002. நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை NEETRINAR NEENDA VAAR SADAIYINAR PADAIYINAR NIMALAR VELLAI Lord Siva adorned sacred ashes all over the body and then long pigtail possessed form and then in the hand place so many battle forces are carried form appearing and then naturally left away from relationship bond சிவபெருமான் திருவெண்ணீறு அணிந்த மேனியர் நீண்டு தொங்கும் சடையினர் திருக்கரங்களில் பலவகை ஆயுதங்களை ஏந்தி உள்ளவர் இடப யாகலே பாசங்கள் நீங்கியவர் வெண்ணிற
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங் EETRINAR ERI PURI KARATHINAR PURATHU YULLAAR YUIRAI VAW YUM And then white colour bull  possessed to travel all the places and then fire pot carried in the hand place and then three castle asuraas life is இடபத்தை வாகனமாக உடையவர் நெருப்பு ஏந்திய கரத்தினர் திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை KOOTRINAR KODI EDAI MUNI YURANANI VARUM KULAYU GANGAI Cornered but lord Siva so he is ema form to asuraas and then creeper plant form of lords yumaadevi got angry form lord Siva adorned happily in the எமனாக விளங்குபவர் கொடி போன்ற இடை உடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன்
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. AATRINAR ARIYAI YOODU ERUPPIDAM AMBER MAA GAALAMTHAANEEA Hair place and then that form of lord Siva seated with lords yumaadevi and blessed all and those temple place is thiru amber maakaalam சடையில் தாங்கியவர் அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.4
1003. புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத் PURATHINAR AGATHULAR POOTRI NINRU ALUTHU ELUM ANBER SINTHAI Lord Siva not only filled external but also who is filled internally and then melted form and tears are shedding form of disciples mind place இறைவனை உள்ளும் புறமும் நிறைத்தவர் உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற THIRATHINAR ARI VILLAA SETHU MATHITHAKKAN THAN VEELVI SETRA Appearing capacity possessed person and then ignorance filled and to be perishable form of idiot person thakkan  whose yaaga fire is blasted விளங்கும் திறத்தினர் அறிவில்லாத அழிதற்கு ஏதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர்
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த MARATHINAR MAATHAVER NAAL VARUM KAALIN KEEAL ARUL PURINTHA Lord Siva preached four saints (ganager sanantherer sanaathaner sanath kumarer) seated under all tree shadow and then and those dharma and inner meaning in the veethaas to them ஜனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரார் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லாலின் கீழ் இருந்து அறம் உரைத்து அருள் புரிந்தவர்
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ARATHINAR ARIVAI YOODU ERUPPIDAM AMBER MAA KAALATH THAANEEA And that form of lord seated with lords yumadevi those temple place is umber maagaalam அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.5
1004. பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த PALAGA MAA MALR PARITHU ENDAI KONDU ERAINGU VAAR PAAL SORINTHA Lord Siva in the cluster of disciples who are daily constructing garlands and the adorned it tolord Siva இறைவன் தினம் தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களை விட்டு நீங்காத
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற KULAGANAAR GUNAM PUGALTHU EEATHU VAAR AVER PALAR KOODA NINRA And then seated with the disciples who are whoare daily praising lordSiva with prayer songs இறைவர் தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்தில் இருக்கும்
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும் ALAGA NAAR KARI YURITHU AADU KANG KAALAR NAM KAALI EEATHUM Those handsome appearance possessed lord Siva who has pealed the elephant skin and then adorned it as upper dress and then dancing and then bone garland adorned form appearing and then he is prayed by kaali deevi அழகர் யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர் எலும்பு மாலை அணிந்தவர் காளியால் வணங்கப்பட்ட
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ALAGANAAR ARIVAI YOODU ERUPPIDAM AMBER MAA GAALAM THAANEEA And those form of lord Siva seated with lords parvathi and then blessed all those temple place is umber maakaalam அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.6
1005. சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே SANGER VAAR KULALINAR THALAL ANA YURUVINAR THAMATHU ARULLEEA Lord Siva adorned conch ear ornaments and the those fire glow form of red colour body possessed those disciples who are praying with lord Siva’s grace to whom இறைவன் சங்கினால் ஆகிய குழையைக் காதில் அணிந்துள்ள நெருப்புப் போன்ற செந்நிற மேனியர் தமது அருளால் வணங்கும்
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார் ENGUM MAA ERUNTHAVER ARUN THAVA MUNIVARUKKU ALITHU YUGANTHAAR He is appearing everywhere and then those saints who are rare form of meditation to whom he is given himself and then blessed all and then got happy from that act வியாபித்து உள்ளவர் அரிய தலம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி PONGU MAA PUNAL PARANTHU ARISILIN VADA KARAI THIRUTHAM PEEANI And then the water is bubbling form flowing in the arsil river northern side bank which is considered s sacred water form அவர் அங்கு பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினை வடகரையில் உள்ள தீர்த்தமாகக் கொண்டு
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ANGAM AARU VOTHUVAAR ERUPPIDAM AMBER MAA KAALATH THAANEEA Where lord Siva preached six angaass and that form of lord Siva seated and blessed all those temple place is umber maakaalam வேத்ததின் ஆறு அங்கங்களை ஓதுபவர் ஆவர் அவர் வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.7
1006. பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக் PORU SELAI MATHANANAI PODI PADA VELI THAVER POLIL ELANGI To wage war those sugar arrow and flower bows are possessed lust creating god is fired and converted in to ashes form lord Siva opened his foreheadeye and then plantations are covered place is srilanga and its king named ravana சிவபெருமான் போர் புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பல் ஆகும்படி நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவர் சோலைகளை உடைய இலங்கை மன்னனைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற் KURU SELAI KULA VARAI KEEL YURA ADARTHAVER KOYIL KOORI          Who is trapped under kaiyilai hills and that form of lord Siva seated place is கயிலை மலையின் கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்து அருளும் கோயில்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும் PERU SELAI NALA MANI PEELIYOODU EELAMUM PERUGA NUNTHUM Where from the hills flushing down nine types of ruby diamonds and peacocks feathers ealam and other commodities are pushing down form of river arisil where amber maa kaalm temple place lord Siva seated and then blessed all பெரியமலையினின்றும் நவமணிகளையும் மயில் பீலி ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே. ARI SILIN VADA KARAALAGAMAR AMBER MAA KAALAM THAANEEA Those lovely temple place is umber maakalam அரிசில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.8
1007. வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும் VARI ARAA ATHAN MISAI THUYINRAVAM THAANU MAA MALARYULLAANUM The stripped form skin possessed snake bed place sleeping thirumal and then lotus flower bed place seated bharma வரிகளை உடைய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும் ERI ARAA ANI KALAL EEATHA VONN NAAVAGAI YUARNTHU PINNUM Who are not seen form lord Siva appeared before them in fire pole form உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரி உருவாய் சிவபெருமான் உயர்ந்து நின்றவர்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும் PERIYA RAAM ADIYAVERKKU ANI YARAAI PANI VILLAATHAA AVARUKKU ENRUM தம்மிடம் அன்பு செலுத்தும் அடியவர்களுக்கு அணியராகியும் பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர் Those who are showing love towards lord Siva to who lord Siva is intimatefriend and then those who are not submissive to whom lord Siva is rare person
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. ARIYAR AAI ARIVAYAI YOODU ERUPPIDAM AMBER MAA KAALATH THAANEEA And those form of lord Siva seated and then blessed all those temple place is thiru amber maa kaalam அவர் உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்
3.93.9
1008. சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல் SAKKIYA K KAYAVER VAN THALAI PARI KAIYARU POIYINAAL NOOAL The low graded buthaas and head hair plucking those vengeance filled samanaas who are not known the real nature of lord Siva and then falsehood filled form of preaching புத்தர்களாகிய கீழ் மக்களும், தலை மயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும் இறைவனை உணராது பொய்யினால் இருட்டித்த நூல்களில் உள்ள
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர் AAKIYA MOLI AVAI PELAI AVAI AATHALIN VALI PADU VEER All are sin filled one  so you need not hear it உபதேசங்கள் குற்றம் உடையவை அவற்றை கேடக வேண்டா
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம் VEEKIYA ARA YUDAI KACHAI YAAN ECHAI AANAVER KATKU ELLAAM Lord Siva who has tied snake as belt form and then those disciples who are showing full devotion towards lord Siva to whom lord Siva poured his grace on them பாம்பைக் கச்சாக அணிந்தவனும் தன்னிடத்து பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே. AAKIYA ARAN YURAI AMBER MAA KALAM MEEA ADAI MIN NEEREEA And that form of lord Siva seated place is thiru amber maakaalm where you may go and then pray lord Siva சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக
3.93.10
1009. செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த SEM PON MAA MANI KOLITHU ELU THERAI VARU PUNAL ARISIL SOOLNTHA The pure gold and ruby diamonds are flushing down form of waves are emanating arisil river banks place situated செம்பொன்னையும் இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அனைவரும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்த திரு
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக் AMBER MAA KAALAMEEA KOYILAA ANANGINODU ERUNTHA KOONAI Amber maakaalam temple place seated with lords yumadevi who are prayed and then praised form அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் சிவபெருமானைப் போற்றி
*கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன KAMBINAAR NEDU MATHIL KAAIYUL GAANA SAMBANTHAN SONNA Sana sambanther sang the above songs and who has descended in the seergaali temple place which is encircled by long lie paste used form constructed protection walls சங்கு சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களை உடைய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய
நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே. NAMBI NAAL MOLIVAARKKU ELLAI YAAM VENAI NALAM  PERU VAAR THAAMEEA And then those disciples who are willingly singing the above songs will not affect any form of bad deeds and then they will get all types of boons in life and then happily live here for ever and this is firm statement இத்திருப்பதிகத்தை விரும்பி நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர் இது உறுதி
3.93.11


* கம்பினார் நெடுமதில் என்பது ஆகாயம் பின்னிடும்படி மேலோங்கிய மதிலெனப்
பொருள்படுகின்றது. கம் என்பது ஆகாயம். 

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *