THIRU AAROOR - WORAIYOOR DISCIPLE

THIRU AAROOR

20 திருவாரூர் 

THIRU AAROOR

பதிகம் எண் 4 காண்க.

PLACE EXPLANATIONSEE DECADE NO 4

பண் – சீகாமரம் 
திருச்சிற்றம்பலம்  — OM THIRU CHITRAM BALAM

198 காண்டலேகருத் தாய்நினைந்திருந்  KAANDALLEEA KARUTHAAI NENAITHU ERUNTHEEAN Lord Siva to see you with that mind form and then willingly all the time thinking you உன்னைக் காண்பதனையே எண்ணமாகக் கொண்டு உன்னை விருப்புற்று நினைத்தவாறு தேன்மனம்புகுந் தாய்கழலடி Manam PUGUNTHAAI KALAL ADI An then afterwards lord Siva you have entered in to my mind and then you are brave anklet adorned இருந்த அடியேன் உள்ளத்தில் நீ புகுந்தாயாக உன் வீரக்கழல் அணிந்த
பூண்டுகொண் டொழிந்தேன்  POONDU KONDU OLINTHEEAN Feet is adorned in my mind place as ornament form and then in this way I am living here so here after திருவடிகளை என் மனத்திற்கு அணிகலனாக அணிந்து கொண்டிருக்கின்ற என்னை விடுத்துப் புறம்போயி னாலறையோ PURAM POOYINAAL ARAIYOO I will not allow to go away and this is swerved statement on you புறத்தே போக விடேன் உன் மேல் ஆணை
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை  EENDU MAADANGAL NEENDA MAALI GAI MEEAL The thick form of constructed mansions on it நெருங்கிய மாடங்கள் நீண்ட மாளிகை மேல் மேலெழுகொடி வானிளம்மதி ELU KODI VAAN ELAM MATHI Hoisted flags are touching the moon உயர்த்தப்பட்ட கொடிகள் வானத்தில் உள்ள பிறையத்
தீண்டிவந் துலவுந்  THEENDI VANTHU YULLAYUM In that way moon crawling place is தொட்டவாறு வானத்தில் உலவும் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA Thiru varoor where lord Siva you are dwelling prime god form திருவாரூரில் உள்ள பெருமானே
4.20.1
199 கடம்படந்நட மாடினாய்களை  GADAM PADAM NADAM AADINAAI KALAI The five faces possessed musical instrument raising sound accordingly lord Siva you are dancing பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே கண்ணெனக்கொரு காதல்செய்தடி KANN EANAKKORU KAATHAL SEITHADI I have showered special love towards you and then நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளை
ஒடுங்கி வந்தடைந்  VODUNGI VANTHU ADAINTHEEAN Those world attachment leaned form I have surrender under your feet உலகப் பற்றுகள் ஒடுங்க வந்து அடைந்தேன் தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம் OLIPPAAI PELAIPPA VELLAAM Lord Siva now I am your disciples so please remove all the errorson my part அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக
முடங்கிறால்முது நீர்மலங்கிள  MUDANG ERAAL MUTHU NEER MALANGI ELA The bended form of eraal fishesand then stagnated waterplace dwelling malangu fish வளைந்த இறால் மீன் பழைய நீர் பள்ளத்தில் உறையும் மலங்கு வாளைசெங்கயல் சேல்வரால்களி VAALAI SENG KAYALSEEAL VARAAL KALIRU Vaalai fishes the red color kayal fishes and sale fishes varaal  kalitru fishes all the verities are வாளை மீன் சிவந்த கயல் மீன்கள் சேல் மீன்கள் வரால் மீன்கள் களிறு என்ற மீன்கள்
றடைந்த தண்கழனி  ADAINTHA THAM KALANI All are coming and then settle down cool water bodies place is வந்து சேரும் குளிர்ந்த வயல்கள் உடைய அணியாரூ ரம்மானே. ANI ARROOR AMMAANEEA Those arrorplace lord Siva you are leader form dwelling அழகிய ஆரூர்த் தலைவனே
4.20.2
200 அருமணித்தடம் பூண்முலை  ARU MANI THADAM POON MULAI The high valued ruby diamond with it made and those ornaments are adorned in the  bosom place விலை உயர்ந்த மணிகளாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை அரம்பையரொ டருளிப்பாடியர் ARAMBAIYAR ROODU ARULI PAADIYAAR Those deeva land ladies like with them உடைய தேவர் உலக பெண்கள் போல்வரோடு
உரிமையிற் றொழுவார்  YURI MAIYIL THOLU VAAR Those who are right given way praying lord Siva and daily temple service doing peoples கோயில் பணி செய்பவர்கள் உத்திர பல்கணத்தார் YURITHRA PAL GANATHAAR And then aathi saiva people Siva cluster people ஆதி சைவர்கள் சிவகணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்  VERI SADAI VERATHIGAL ANTHANER SAIVER And then spread over hair possessed and then fasting form seated those maalerathigal anthana saivers விரிந்த சடையை உடைய விரத ஒழுக்கம் பூண்ட மாலிரதிகள் அந்தணர் சைவர் சைவர்பாசுப தர்கபாலிகள் PAASU BATHA KAABAALI GAL And then paasupatha people kaabaali gal and then others பாசுபதர் கபாலிகள் ஆகியோர்
தெருவினிற் பொலியுந்  THIRUVINIL POLIYUM And then in the street place so many form appearing தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA Those thiru vaaroor holy place lord Siva leader form dwelling திருவாரூர் தலைவனே
4.20.3
201 பூங்கழல்தொழு தும்பரவியும்  POON KALAL THOLUTHUM PARAVIYUM lordSiva your lovely feet are prayed and then standing before form praying உன்னுடைய பொலிவை உடைய திருவடிகளைத் தொழுதும் முன் நின்று துதித்தும் புண்ணியாபுனி தாவுன்பொற்கழல் PUNNIYAA PUNITHAA YUNN PON KALAL LordSiva you are appearing in punniyaa form and holly form of those sacred feet புண்ணியனாய்ப் புனிதனாயுள்ள உன்னுடைய அழகிய திருவடிகள்
ஈங்கிருக்கப் பெற்றேன்  EENGU ERUKKAP PETREEAN Those feet are stayed in my mind place and then your disciple I am என்னிடத்து தங்கப் பெற்றதனால் அடியேன் என்னகுறை யுடையேன் ENNA KURAI YUDAIYEEAN So here after what deficiency  I have possessed now I am full-fledged person so here after I do not affect any form of problems in life இனி யாது வேறு தொல்லையை உடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிப  VOONGU THENGU ELAIYAAR KAMUGU ELA The high raised coconut tree leaves are touching form of beetle nut trees உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவு உயர்ந்த பாக்கு மரம் வாழைமாவொடு மாதுளம்பல VAALAI MAAVODU MATHULAM PALA And then tender banana fruits mango mathulai and jack fruit இள வாழை மா, மாதுளம் பலா
தீங்கனி சிதறுந்  THEENG KAI SETHARUM All tastier form of fruits are shedding என்பன இனிய பழங்கள் உதிர்க்கும் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA Place is thiru vaaroor where lord Siva you are dwelling in leader form திருவாரூர் தலைவனே
4.20.4
202 நீறுசேர்செழு மார்பினாய்நிரம்  NEERU SEEAR  SELU MAAR BINAAI NERAM Lord Siva you have sacred ashes are adorned broad bosom possessed person நீர் திரு நீறணிந்த வளமான மார்பினை உடையாய் பாமதியொடு நீள்சடையிடை PAA MATHIYOODU NEEAL SADAI EDAI The tender moon in your long hair place பிறைமதி உன் நீண்ட சடையிலே
ஆறுபாய வைத்தாய்  AARU PAAYA VAITHAAI And then River Ganges spread over form lord Siva you have adorned in your hair place கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்தாய் அடியே அடைந்தொழிந்தேன் ADIYEEA ADAITHU OLINTHEEAN Lord Siva I am surrender under your feet place and then get relief from bad deeds அடியேன் உன்னை அடைந்த தீவினைகளிலிருந்து நீங்கினேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற  ERI VANDOODU THUMBIYAM SERAGU The honey bees with thumi bees climed form and then seated on the flower petal place வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்கள் அமர்ந்து கூன்றவிண்ட மலரிதழ்வழி YOONRA VINDA MALAR ETHAL VALI And then lovely wings are pressed form put on the flower petals place அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால்
தேறல்பாய்ந் தொழுகுந்  THEEARALPAAINTHU OLUGUM So from the flower place emanated honey flooded in the land place மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA And in that way lord Siva you have seated in the thiru vaaroortemple place as leader form guarding all திருவாரூர் தலைவனே
4.20.5
203 அளித்துவந்தடி கைதொழுமவர்  ALITHU VANTHADI KAI THOLUM AVER Love ripped form enter into temple pace and then your sacred feet are prayed with folded hands அன்பு முதிர்ச்சி பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற மேல்வினைகெடு மென்றிவையகங் MEEAL VENAI KEDUMENRU EVV VIYAGAM So that here after the disciples in future bad deeds will beperished and in that way you are instructed us அடியவர்களின் மேன் இனி வரக்கூடிய வினைகளையும் அழித்து விடும் என்று நீ தெரிவிக்கிறாய்
களித்துவந் துடனே  KALITHU VANTHU YUDANEEA So disciples are praying under your feet praying daily without fail ஆதலின் அடியவர் உன்னடியைத் தவறாமல் வணங்குகின்றனர் கலந்தாடக் காதலராய்க் KALANTHU AADA KAATHALARAAI And then in this world disciples are seated in meditation form and then mingle with you internally and then got enjoyment and then all the disciples are in clubbed form dancing உலகில் உள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்பு கொண்டு வந்து ஒரு சேரக் கூடி ஆட
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்  ULITHU MOOLGIYUM  THOOVIYUM KUDAINTHU And then those disciples seeing form praying willingly and then up to neck pace taking bath in the water and some others are dipped whole body under the water and then those sacred water is sprinkling form sprayed on others heads அதனைக் கண்டு தொழும் விருப்பமுற்றவராய்க் கழுத்து வரை குளித்தும் தலை தனையை மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர் மீது மற்றவர் வாரி இறைத்தும் தாடுகோதையர் குஞ்சியுள்புகத் ADU KOTHAIYAR KUNGI YUL PUGA And in that water bodies place taking bath and those ladies head hair place நீரில் உட்புகுந்து நீராடும் மகளிர் மயில் முடி மீது
தெளிக்குந் தீர்த்தமறாத்  THELLIKUM THEERTHAM ARRAA The sacred lord Siva’s bath water is sprinkling on the head place அபிசேக நீர் தெளிக்கப்படும் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA Those holy place is thiru vaaroor where lord Siva seated in leader form and the guarding all திருவாரூர் தலைவனே
4.20.6
204 திரியுமூவெயில் தீயெழச்சிலை  THIRIYUM MOOEYIL THEE ELA SELAI In the space place wandering three castles are burnt down form lord Siva pulled the bow வானத்தில் உலவும் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு வில்லை வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட் VAANGI NINRAVANEEA ENN SINTHANAI YUL And then shot an arrowto destroy the castes in that form of lord Siva how வளைத்து நின்றவனே என் உள்ளத்தில் இருந்து பிரியுமா றெங்ஙனே  PERIYU MAARU ENGANEEA Will you separate from my mind place நீ எப்படி பிரிவாய் பிழைத்தேயும் போகலொட்டேன் PELAI THEEYUM POOGAL VOTTEEAN Even in forgettable form I will not allow you  to leave from my mind place and then will chained  you and then tied you in my mind place மறந்தும் கூட நீ என்னை விடுத்து நீங்க உன்னை விடமாட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த  PERIYA SEN NEL PERAM BURI GENTHA And then highly regarded form stated the red color paddy and then prem puri kentha உயர்வாகக் கூறப்பட்ட சிகப்பு நெல் பிரம்புரி கெந்த சாலிதிப்பிய மென்றிவையகத் SAALI THIPPIYA MENRI VIYAGATHU Saali paddy and then thippiyam those names are possessed paddy verities சாலி திப்பியம் என்ற பெயருடைய நெல் வகைகள்
தரியுந் தண்கழனி  THARYUM THANN KALANI And those verities are harvested form those cool form of paddy fields are possessed place தம்மகத்து அறுவடை செய்யப்படும் குளிர்ந்த வயல்களை உடைய யணியாரூ ரம்மானே ANNI AAROOR AMMAANEEA Those fertile pace is thiru vaaroor where lord Siva seated in leader form வளமுடைய அழகிய ஆரூர்த் தலைவனே
4.20.7
205 பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட  PERATHALLUM PERANTHAAL PENI PADA The dead again taking birth and then in that body place deceasesare entered form இறந்தார் பிறத்தலும் பிறந்தார் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின் VAAINTHU ASAINTHU YUDALAM PUGUNTHU NINRA Those persons are again going in to dead form and those repeated trifles of this life நுணிகி வந்து இறக்குமாறு உள்ளனவே
றிறக்குமா றுளதே  ERAKKU MAARU YULLATHEEA And then again taking birth and death form appearing in this world இறக்குமாறும் உள்ளவே இழித்தேன் பிறப்பினைநான் ELINTHEEAN PERAPPINAI NAAN So this birth is degraded form defied it அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய்
அறத்தையேபுரிந் தமனத்தனாய்  ARATHANAIYEEA PURINTHA MANATHANANAAI And then here after I liked dharma way of life with that mentality அறத்தையே விரும்பிய மனத்தினனாய் ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன் AARVAM SETRA KUROOTHAM NEEKI YUNN And then I have thrown away from my life likings enmity angry and then entered under your feet ஆசை பகை வெகுளி இவற்றை நீங்கி உன்
திறத்தனாய் ஒழிந்தேன்  THERATHANAAI OLINTHEEA As saved form and then doing menial service and in that way I have left away from the worldly trifles அடிமைத்திறத்தில் ஈடுபட்டவனாய் உலகியல் செயல்களில் இருந்து நீங்கினேன் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA And then prayed under your feet in thiru vaaroor temple pace as guide form திருவாரூர் அம்மானே
4.20.8
206 முளைத்தவெண்பிறை மொய்சடையுடை  MULAITHA VENN PERAI MOI SADAI YUDAI YAAI Lord Siva who has adorned the moon in the thick hair place பிறையை அணிந்த செறிந்த சடை யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள EPPOTHUM ENN NENGU EDAM KOLLA And then all the time my mind is taken as dwelling form in that way all the time period எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும்
வளைத்துக் கொண்டிருந்தேன்  VALAITHU KONDU ERUNTHEEAN I am searching you that form of disciple I am சுற்றிக் கொண்டு இருந்த அடியேன் வலிசெய்து போகலொட்டேன் VALI SEITHU POOGAL VOTEEAN And then firm minded form I will not allow you to go away இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப் போக ஒருப்படேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு  ALAI PERINTA ALAVAN POOAI PUGU From the grab hole place separated the grab and then wandering everywhere and then at last வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் தந்தகாலமுங் கண்டுதன்பெடை THU ANTHA KAALAMUM THAN PEDAI Comeback to its hole on seeing it female grab got happy those paddy field place வளையில் புகுந்த காலத்தை நோக்கித் தன் பெடை நண்டு
திளைக்குந் தண்கழனித்  THILAKKUM THAN KALANI And then on seeing it and then mingled with happiness those cool fields are filled place அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA Thiru vaaroor where lord Siva happily dwelling திருவாரூர் அம்மானே
4.20.9
207 நாடினார்கம லம்மலரய  NAADINAAR KAMAAM MALAR AYANOODU In the lotus flower place seated bharma தாமரை மலரில் உள்ள பிரமனோடு னோடிரணியன் ஆகங்கீண்டவன் ERANIYAN AAGAM KEEDAVAN And then thirumal who has blasted the bosom of the asura named eranyan இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும்
நாடிக் காணமாட்டாத்  NAADI KAANA MAATAA Those two persons are searched lord Siva’s feet and head in ego filled form but failed to see it தேடினராய் காண மாட்டாத தழலாய நம்பானைப் THALAL AAYA NAMBANAI தீப்பிழம்பு வடிவினன் And then lord Siva appeared before them in fire pole form
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை  PADU VAAR PANI VAAR PALL AANDU ESAI And then those disciples who aresinging prayersongs and then fallen down under lord Siva’s feet and then singing pallaandu praising songs கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத் KOORU PATHERGAL SETHATHULPUKKU And those disciples who are praying disciples mind lord Siva you are dwelling which is searched form I have realized him நம்மால் விரும்பப்படும் பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து
தேடிக் கண்டுகொண்டேன்  THEEADI KANDU KONDEEAN தேடி அவ்விடத்தில் உன்னை கண்டு கொண்டேன் திருவாரூ ரம்மானே. THIRU VAAROOR AMMAANEEA In that form lord Siva you are dwelling in thiru vaaroor temple place திருவாரூர் அம்மானே
4.20.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *