OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU EEGAMBAM

ganesheit July 16, 2021

48 திருவேகம்பம் – திருக்குறுந்தொகை

THIRU EEGAMBAM

தல விளக்கம்:

திருப்பதிகம் எண் 47 காண்க


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

479 பூமே லானும் பூமகள் கேள்வனும் POO MEEAL POO MAGAL KEEALVANUM   Bharma and thirumal who are tried toestablish their supremacy நான் முகனும் திருமாலும் தமக்குள் முரண் கொண்டு
நாமே தேவ ரெனாமை நடுக்குறத் NAAMEEA THEEVAR EANAAMAI NADUKKURA They said that they alone prime god andthen lord Siva appeared in between them தாமே பிரமம் (முழுமுதல் கடவுள்) என்று தடுக்கு மேவாதவாறு நடுக்கம் கொள்ளுமாறு
தீமே வும்முரு வாதிரு வேகம்பா THEE MEEAYUM YURUVAA THIRU EEGAMBAA Fire pole form and then those appearance possessed form seated in the eegambam temple place பெரும் தீ திரட்சியாய் நெடிது ஓங்கிய சிவபெருமானே திருவேகம்பப் பெருமானே
ஆமோ அல்லற் படவடி யோங்களே. AAMOO ALAL ADA VADI YOONGALLEEA Lord Siva because of previous bad deeds we are toiling and then moiling in this world so my dear lord Siva you are ripped form bless us அடியவர்கள் ஆகிய நாங்கள் வினைக் கொடுமையால் அல்லல் படுதல் முறையோ தேவரீர் கனிந்து அருள் புரிவீராக
5.48.1
480 அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு ARUN THIRAL AMARAR AYAN MAALODU The special powers are possessed deevaas bharma and thirumal சிறப்பான ஆற்றலை உடைய தேவர்களும் திருமாலும் பிரம்மனும்
திருந்த நின்று வழிபடத் தேவியோ THERUNTHA NINRU VALI PADA THEEVIYOODU Who are clear form standing beforeyou and then praying before you and in that way you are appearing with lords yumaadevi திருத்த முற நின்று வழிபடும் வண்ணம் உமைநங்கையோடு
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம் ERUN THAVAN EALIL AAR KACHI EEGAM BAM Those twin form appearing lord Siva’s dwelling placeis thiru eegambam where you may approach உடனாகக் கொண்டு விளங்குபவர் ஈசன் அவர் வீற்றிருக்கும் எழில் ஆர்ந்த கச்சி ஏகம்பத்தை அடைந்து
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே. PORUNTHACH SENRU PUDAI PATTU ELUTHUMEEA And then mind oneness form to pray lord Siva so you may start your journey மனம் பொருந்தி தங்கி வணங்குவதற்கு எழுவீராக
5.48.2
481 கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன் KARAI KOL GANDATHU ENN THOOAL ERAI MUKKANANAN Lord Siva has possessed blue color throat and then eight shoulders are possessed form appearing and then possessed three eyes சிவபெருமான் நீல கண்டத்தை உடையவர் எட்டுத் தோள்களை உடையவர் மூன்று கண்களை உடையவர்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான் MARAI KOL NAAVINAN VAANAVERKU AATHIYAAN And then veethaas are elaborate form chanted in this worldand then all other devas lord Siva is good old prime god form appearing வேதங்களை நாவினால் விரித்து ஓதியவர் தேவர்களுக்கு எல்லாம் ஆதி தெய்வமாகத் திகழ்பவர்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம் YURAIYUM POOM POLI SOOAL KACHI EEGAMBAM My dear mind those appearance possessed form lord Siva lord Siva seated in the flower plantations are covered place is thiru eegambam நெஞ்சமே அப்பெருமான் உறையும் அழகிய பூம் பொழில் சூழ்ந்த கச்சியில் மேவும் திருவேகம்பத்தை
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே. MURAI AAL SENRU MUNTHI THOLUTHU MEEA And then as per rule form approach him and then then at first place pray him நெறியினால் சென்று முந்துறத் தொழுவோமாக
5.48.3
482 பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை PORI PULANGALAI POOKU ARUTHU YULATHAI My dear mind our five sense organs are allowed to function in the proper way and then this mind is not perished form நெஞ்சமே மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து புலன்களை அவற்றின் விருப்பமாக போக்கின் வழி சென்று அழியாது உள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள் NERI PADUTHU NINRAVAR SINTHAI YUL You may preserve it in good way and then lord Siva who is dwelling in the disciples mind place நல்ல நெறியில் காத்திருப்பாயாக சிவபெருமான் தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களுடைய சிந்தையுள் மேவி
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம் ARI PURUM AMUTHAAYAVAN EEGAM BAN And then good grace is poured on them and then tastier nectar form appearing in this world in that appearance possessed form lord Siva seated in the thiru eegambam temple place நல்ல அருளைத் தோன்றச் செய்பவர் இனிமை விளக்கும் அமுதமாகத் திகழ்பவர் இப்பரமன் திருவேகம்பப் பெருமான் ஆவார்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே. KURIPINAAL SENRUKOODI THOLU THUMEEA So with grace filled form enter and the clubbed form pray with other disciples திருஅருள் குறிப்பினால் சென்று கூடித் தொழுவோமாக
5.48.4
483 சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ SEIN THAIYUL SEVA MAAI NINRA SEM MAIYOO My father is lord Siva who is dwelling in the thiru eegambam temple place who has entered into the mind place and then prime god form existing there எம்தந்தையாகிய ஏகம்பப் பெருமான் சிந்தையுள் இனிமை நிலவுபவராகிப் பதித்தன்மையராய் விளங்குபவர்
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய் ANTHIYAAI ANALAAI PUNAL VAANA MAAI And then pure the evening time red color space form appearing and then fire water space form existing in this world செம்மை விளங்குகின்ற அந்தி வண்ணத்தினராகவும் நெருப்பு நீர் வானம் எனவும் திகழ்பவர்
புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம் PUNTHIYAAI PUGUNTHU YULLAM NERAINTHA EMM And then in the mind place anthakarnas form existing ( manan sitham buthi agangaaram) and then entered in all the places and the filled in the mind place அப்பெருமான் புத்தியாகிய அந்தக் கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து உள்ளத்தில் நிறைந்த
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே. ENTHAI EEGAMBAM EEATHI THOLU MINEEA Appearing my father form so that form of lord Siva seated in the kachi eegambam temple place so you may go and then pray and praise him எம்தந்தையாரின் கச்சி ஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக
5.48.5
484 சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும் SAAKIYATH THODU MATRUM SAMAN PADUM Buthaas and sanmanaas are not possessed boon to pray lord Siva புத்தரும் சமணரும் சிவநெறிப் பேற்றைக் கடைப்பிடிக்கும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப் PAAKIYAM ILLAAR PAADU SELAATHURA Soin that persons way you do not go பாக்கியம் இல்லாதவர்கள் அத்தன்மையில் நெஞ்சமே நீ செல்லாதே
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம் POOKOL SEEAVADI YAAN KACHI EEGAMBAM You may praylordSiva’s feet with flowers are sprayed form and then conducted poojaas கச்சி ரகம்பப் பெருமானுடைய சேவடியைப் பூக்களால் அருச்சித்து
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. NAAKODU EEATHI NAYANTHU THOUTHUMEEA And then with tongue chanting form lord Siva’s gory is propagatingform you may pray and then praise him நாவினால் அப்பரமனுடைய புகழை ஓதி விரும்பித் தொழுது எத்துக
5.48.6
485 மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை MOOPINOODU MUNI YURUTHU EMM THAMAI Before old age set us and then got tired form மூப்புலந்து உடல் தளர்ச்சியால் அயர்ச்சிக்கும்
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை AAR PATHAN MUNNANAI AMERARKU ERI And then death god ema who is corner mu life with pasa rope before that lord Siva who is deevaas leader காலனால் சினந்து பற்றும் பாசக் கயிறும் எம்மை ஆர்த்து நெருங்குவதன் முன்னர் தேவர்களுக்குத் தலைவராகிக்
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம் KAAPA THAAYA KADI POLIL EEGAM BAM who is protecting form seated in thethiru eegambam temple place we may approach him காப்பவராகிய திருவேகம்பப் பெருமானை நாம் சேர்வோம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே. SEEAR PATHAAGA NAAM SENRU ADAINTHU YUI THUMEEA And that lord alone show the way to get upliftment in life and then pour his grace on us so pray before lord Siva and then get enhanced place in life அப்பெருமனே நாம் உய்வதற்கு உரிய அருளைப் புரிபவர் ஏகம்பப் பெருமானைக் கைத்தொழுது உய்க என்பது குறிப்பு
5.48.7
486 ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ் AALU MAA MAYIL SAAYAL NALAAR RODUM And then all the time anklet adorned form dancing ladies and then peacock like shadow possessed ladies நெஞ்சமே ஆடியும் ஒலிக்கின்ற மயில்போல் சாயலை உடைய மாதர் பால்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே SAALA NEEYURU MAAL THAVIR NEJAMEEA Towards then intimacy is germinated form got faintings towards them those mentality is given up my dear mind மையல் கொண்டு மயங்காதே அதை நீ தவிர்ப்பாயாக நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார் NEELA MAA MDATRU ANNALEEA EAAGAM BANAAR The blue color throat possessed lord Siva who is leader form seating in the thiru eegambam temple place where we may approach நீல மாகிய பெருமை மிக்க கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடையகோயில் சென்று சேர்வோம்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே. KOOALA MAA MALAR PATHAMEEA KUM BIDEEA And that lord Siva’s light filled sacred feet place prayed form got upliftment in life அப்பெருமானின் அழகிய பேரொளிப் பாத மலரைக் கும்பிட்டு உய்க
5.48.8
487 பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் POI ANAITHAIYUM VITAVER PUNTHIYUL The falsehood filled this wordily attachment is given up form பொய்மை உடைய உலகப் பற்றைவிட்டு
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய MEIYANAI SUDAR VENN MALU EEANTHIYA And those true form lord Siva seated in the disciples mind place and then glittering form of malu battle force carried in the hand place மெய்மை உடைய உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாக விளங்குபவனும் சுடர் விடுகின்ற வெண்மழு ஏந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய KAIYANAI KACHI EEAGAM BAM MEEAVIYA Those appearance possessed form lord Siva seated in the thiru eegambam temple place கையை உடையவனும் ஆகிய கச்சியே ஏகம்பத்தை விரும்பிப் பொருந்திய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. AIYA NAI THOLUVAAR KU ILLAI ALLALEEA Those leader form of lord Siva is prayed form appearing disciples will get relief from the problem in this world தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாய்
5.48.9
488 அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை ARAKAN THANN VAI YUNNI KAYILAIYAI Ravana who has relied on his mighty physical powers and then approached the kaiylai hills தன் ஆற்றலைக் கருதியவனாய்த் திருக்கயிலையைச் சென்று
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித் NERUKKI SENRU EDUTHAAN MUDI THOOAL NERI And then tried to lift it those ravana’s shoulders and heads are smashed form நெருங்கி எடுத்தவன் ஆகிய அரக்கனின் முடிகளையும் தோள்களையும் நெறித்தவனும்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந் ERAKKA ENN ISAI KEEATAVANEEAGAM BAM And then afterwards ravana realized his sin and then sang sama veethaa to appease lord Siva and then lord Siva put his grace on him and those lord dwelling place is thiru eegambam அவனுடைய இரக்கத்திற்கு உரிய இன்னிசையைக் கேட்டு அருள்புரிவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவேகம்பத்தை 
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. THAKA THAAGA NAAM SAARNTHU THOLUTHU MEEA Wewill enter there in ego filledform and then pray and praise him நாம் அருள் இருமாப்புடன் சார்ந்து தொழுவோமாக
5.48.10


திருச்சிற்றம்பலம்- OM THIRU CITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 16, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: