OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ATHGAI VEERATAM

ganesheit July 16, 2021

53 திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை

THIRU ATHGAI VEERATAM

தல விளக்கம்:

PLACE HISTORY

THIS IS CENRAL kingdom temple out of 22 temples in this cluster this temple is 7th one. Three main saints sang decade here. This it three castles are fired and then converted into ashes. This is one of the astaveerataa temples. Here thilaga vatiyaar did menial service. Here marul neekiyaar is given the new name thiru naayukku arasar by lord Siva. Here lord Siva removed the stomach pain of naayukku arasar

நடு நாட்டு தலம் 22இல் இது 7 ஆவது தலம் மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது சிவபெருமான் முப்புரத்தை எரித்த தலம் அட்ட விரட்டத் தலங்களுள் ஒன்று திலகவதியார் திருத்தொண்டு ஆற்றிய தலம் திருநாவுக்கரசு, நாயனாருக்குச் சூலை நோய் நீக்கியருளி திருநாவுக்கரசு என்னும் பெயர் வழங்கிய பதி   
திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

531 கோணன் மாமதி சூடியோர் கோவணம் Kooanal MAA MATHI SOODI YOOR KOOVANAM LordSiva greatnessfilled curved moon adorned in the hair place and then loin cloths adorned form appearing in this world சிவபெருமான் வளைந்து பெருமை உடைய பிறைச்சந்திரனைச் சடையில் சூடிக் கோவணத்தை உடுத்தி இருப்பவர்  நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை NAANIL VAALKAI NAYANTHUM PAYANILLAI Those useless life living people and degraded form of life living people those people place the benefits of life is established form and then those soul place lord Siva put his grace on them பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும் வாழ்க்கையின் பயனை நிலை நிறுத்தி உயிர்களுக்கு அருள்புரிபவர் ஆவார்  
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் PAYANIL VEENAI PAYINRAVAN VEERATAM And that form of prime god has carried in the hand place veena musical instrument and then all the time singing songs those appearance possessed lord Siva seated in the veeratam temple place அப்பரமன் கையில் வீணையை ஏந்தி பாடல் பயின்றவர் அவர் வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்  
காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. KAANIL ALLATHU ENN KAN THUYIL KOLLUMEEA And that form of lord Sivais seen form and then pray him and then only my eyes will get sleep அப்பெருமானைக் கண்டு தொழுதல் அல்லாமல் எனக்கு உறக்கம் கொள்ளுமோ
5.53.1
532 பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி  PANNI NAI PAVALATH THIRAL MAA MANI Lord Siva music notes form in the mind pace emanating happiness and then coral like red color body possessed form appearing in this world சிவபெருமான் பண்ணின் இசை போன்று மனத்தில் மகிழ்ச்சியை விளைவிப்பவர் பவளத்தின் திரட்சியைப் போன்று சிவந்த திருமேனி உடையவர்
அண்ண லையம ரர்தொழு மாதியைச் ANNALAI AMERER THOLUM AATHIYAI And those leader form theevaas are daily praying principal form appearing in this world அண்ணலும் (தலைவர்) தேவர்கள் தொழும் முதல்வரும்  
சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் SUNNA VENN PODIYAAN THIRU VEERATTAM And then sacredashes are adornedform lord Siva seated in this thiru vathigai veeratam templeplace திருநீற்றுப் பொடி அணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை  
நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. NANILL ALLATHU ENN KANN THUYIL KOLLUMEEA Where I will approach and then pray lord Siva then only my eyes are won’t get sleep அணுகி ஏத்துதல் அல்லது என் கண் துயிலாது
5.53.2
533 உற்ற வர்தம் உறுநோய் களைபவர்  YUTRAVER THAM YURU NOOAI KALAI BAVER Thosedisciples who are surrender under lord Siva’s feet and that disciples are affected by bad deeds andthen from it emanated sorrows and pains and impediments and deceases all are removed by lord Siva சிவபெருமான் தன்னை அடைக்கலமாக உற்ற அடியவர்கள் உறுகின்ற வினையால் ஏற்படும் துன்பகளையும் இடர்களையும் பிணி முதலியவற்றையும் களைபவர்
பெற்ற மேறும் பிறங்கு சடையினர் PETRAM EERUM PERANGU SADAIYINAR And then ascended on the back of the bull and then light filled form of sacred glittering hair possessed form appearing in this world இடபத்தை வாகனமாக உடையவர் ஒளிதிகழும் சடைமுடி உடையவர்  
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் SUTRUM PAAI PUNAL SOOL THIRU VEERATAM Those lord Siva seatedin the water resourcesfilled thiru vathigai veeratam place seated அப்பெருமான் நீர்வளம் சூழ்ந்த திருவதிகைவீரட்டத்தில் வீற்றிருக்க 
கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. KARKIL ALLATHU ENN KANN THUYIL KOLLUMEEA And that lord Siva is prayed and then only my eyes will get sleep அப்பெருமானைத் துதி செய்து ஏத்தாது என் கண் துயில் கொள்ளுமோ
5.53.13
534 முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் MUTRAA VEN MATHI SOODUM MUTHAL VANAAR Lord Siva who has adorned young moon in the hair place and then to all lord Siva is prime god form appearing சிவபெருமான் இளமை தவழும் பிறைச்சந்திரனைச் சூடியவர் யாவருக்கும் முதல் பொருளாக விளங்குபவர்  
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ SETRAAR VAALUM THIRE PURAM THEE ELA And then enemies three castles are wagedwar form destroyed and then converted in to ashes பகை கொண்டு போர் செய்த அசுரர்களின் முப்புரக் கோட்டைகளை  
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் VETRAAN KONDU EYIL EITHAVER VEERATAM And that way meru hills are converted as bow and then shot an fire arrow in that appearance possessed lord Siva seated in the thiru veeratam temple place மேருமலையை வில்லாகக் கொண்டு ஏத்தி அழித்தவர் வீரட்டத்து இறைவர்  
கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. KATRAAL ALLA THEN KANN THUYIL KOLLUMEEA Those lord Siva is not realized by me and then my eyeswill not go to sleep அப்பெருமானைக் கல்லேன் ஆகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ
5.53.4
535 பல்லா ரும்பல தேவர் பணிபவர் PALAARUMPALA THEEVARGAL PANI PAVER So many people and deevaas all are pray under lordSiva’s feet in submissive form பலமக்களும் தேவர்களும் பணிவார்கள்  
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்  NALLAARUM NAYANTHU EEATHAPPADU BAVAN And then good Siva gaana filled people arewillingly and praying and then praising him நல்லவர்களாகிய சிவா ஞானிகள் அப்பெருமானை விரும்பி ஏத்துபவர்கள்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் VILLAAL MOO EYIL EITHAVAN VEERATTAM And then three asuraa castles are destroyed by fire arrow shot form and those warrior form lord Siva seated placeis thiru veeratam மூன்று அசுரக் கோட்டைகளையும் வில் கொண்டு எரித்து அழித்த அப்பெருமான் வீற்றிருக்கும் வீரட்டத்தை  
கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. KALLEEAAN AAGIL ENN KANN THYIL KOLLUMEEA Only praying and then praising under his feet afterwards only my eyes will get sleep எண்ணி ஏத்தாது என் கண் துயில் கொள்ளாது
5.53.5
536 வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்  VANDAAR KONRAIYUM MATHAM VALAR SADAI And then honey bees are encircling form of konrai flowers and yoomathai flowers and then other flowers are adorned in the hair place வண்டுகள் பொருந்திய கொன்றையும் ஊமத்தமலரும் சடைமுடியில் கொண்டு
கொண்டான் கோல மதியோ டரவமும்  KONDAAN KOOALA MATHIYODU ARAVA MUM And then in that hair place moon snakes all are appropriate way adorned அதனுடன் அழகிய சந்திரனும் அரவமும் பொருந்த தரித்து
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் VINDAAR MUM MATHIL EITHAVAN VEERATAM And then three castles are destroyed form lord Siva seated place is thiruvathigai veeratam மூன்று மதில்களை அம்புஎய்து அழித்த சிவபெருமான் வீற்றிருக்கும் அதிகை வீரட்டானத்தைக்  
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. KANDAAL ALLATHU ENN KANN THUYIL KOLLUMEEA Where lord Siva is seen and then afterwards only myeyeswill go for sleep
காண்பது அல்லாமல் என் கண் துயிலாது
5.53.6
537 அரையார் கோவண ஆடைய னாறெலாந்  ARAIYAAR KOOA VANAM AADAI YAN AARELLAAM In the waist place adorned the loin cloths இடுப்பில் பொருந்திய கோவண ஆடையரும்
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை  THERAI YAAR VONN PUNAL PAAI KEDILAK KARAI And then all the places waves are emanating form those kedilam river bed place வழி எல்லாம் அலை பொறியும் உள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் விளங்கும்
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் VERAI YAAR NEETRAN  VELANGU VEERATAN PAAL Where lord Siva fragrance filledform white ashes are adorned and then dwelling those place is thiru veeratam நறுமணமுடைய திருநீற்றுப் பூசினவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தை  
கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. KARAI YEEAAN AAGIL ENN KANN THUYIL KOLLUMEEA Where I am not sung prayer songs and then afterwards only my eyes will go for sleep பாடேன் ஆகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ
5.53.7
538 நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்  NEER YUDAI THADAM THOOAL YUDAI NIN MALAN Lord Siva who has sacred ashes areadorned form appearing and then three form of impurities are named ego bad deeds and maaya all are relieved form appearing in this world சிவபெருமான் திருநிற்றுமேனியராகவும் மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அற்றவராகவும் விளங்குபவர் 
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை  AAR YUDAI PUNAL PAAI KEDILAK KARAI Thosepure form of lord Siva seated in the kedilam river bed place establishedveerattam templeplace அவர் கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில்
ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் EEAR YUDAI KODIYAAN THIRU VEERATAM Where lordSiva carried the bull flag and then seated in the veeratam templeplace இடபக் கொடி ஏந்தி விளங்குபவர் வீரட்டத்தில் இருப்பவர்  
கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. KOORI ALLATHU ENN KANN THUYIL KOLLUMEAA Those lord Sivas glory is propagated and after wards only my eyes are go for sleep அப்பெருமானுடைய புகழைக் கூறின் அல்லாது என் கண் துயிலாது
5.53.8
539 செங்கண் மால்விடை யேறிய செல்வனார்  SEN GAN MAAL VEDAI EEARIYA SELVANAAR The red color eyes are possessed bull where thirumal converted himself as bull form and then carried lord Siva everywhere சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய விடை ஏறிய திரு அருள் செல்வர்
பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் PAIG KANAL AANAIYIN EER TYRI POOARTHAVER And then lust green form of eyes are possessed elephant skin is pealedand then adorned it as upper dress form பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போர்த்து அருளுபவர் 
அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்  ANGAN GAALAMA THAAGIYA VEERATAM And that appearance possessed lord Siva with his grace filled visual appearance form preserved and then put his grace form seated in the veeratam temple place அப்பெருமான் உலகம் முழுவதும் தனது அருள் நோக்கினால் காத்து அருள்பவராகிய வீரட்டாதைதில் வீற்றிருக்க
கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே. KANGUL AAGA ENN KANN THUYIL KOLLUMEEA And then my eyes are seen him then only afterwards I will go for sleep அவரைக் காணாது என் கண் எக்காலத்திலும் உறங்காது
5.53.9
540 பூணா ணாரம் பொருந்த வுடையவர்  POONAAR AARAM PORUNTHA YUDAIYAVER Lord Siva adorned protection ornaments sacred thread garland all are appropriate form adorned பூண் நான் மாலை முதலியவற்றை பொருந்த உடையவரும்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் NAANAAGA AVV VARAI VILLIDAI AMBINAAL And then lovely meru hills are converted as bow form and then vasugi snake is tied as rope to bow and then with arrow அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால் 
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் PEEANAAR MUM MATHIL EITHAVAN VEERATAM And then opponents three castles are destroyed and that lord Siva dwelling place is thiru athigai veeratam பகைவர் மும்மதில்களையும் எய்து அழித்தவர் அவர் உறையும் திருவதிகை வீரட்டத்தை நான்  
காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. KAANEEAAN  AGIL ENN KANN THUYIL KOLLUMEEA Where I have seen lord Siva in visual form then only my eyeswill go for sleep கண்களால் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமே
5.53.10
541 வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் VARAI YAARNTHA VIRATH THERAL MAANIKKAM And then in the hilly place ruby diamond heaps and other diamonds மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் மாணிக்கமும்   
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை THERAI YAARNTHA PUNAL PAAIKEDILAK KARAI All are carried down by kedilam river water and those river bank place situated ஆகியவற்றைக் கொண்டு நீர் அலைகளின் வாயிலாகக் கொண்டு விளங்கும் கெடில நதிக்கரையில் உள்ளதும்  
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் VERAI YAAR NEETRAN VELANGIYA VEERATAM And then fragrancefilled sacred ashesare adorned form lord Siva seated in the kedilam river bed place established the veeratam temple நறுமணம் மிக்க திருநீற்றினை அணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை  
உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. YURAIYEEAAN AAGILENN KANN THUYILKOLLUMEEA If I do not pray there my eyes will not rest for sleep உரையேன் ஆகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ
5.53.11
542 உலந்தார் வெண்டலை உண்கல னாகவே YULARNT THAAR VENN THALAI YUN KALAN AAGA VEEA The dead man skull is carried in the hand place as begging bowel by lord Siva இறந்தவர்களின் மண்டை ஓடுகளை உண்ணும் கலனாக உடைய சிவபெருமான்
வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் VALANTHAAN MIKKAVAN VAAL ARAKKAN THANAI And then the mighty power possessed ravana’s head and shoulders are smashed form  வலிமை மிக்க இராவணனுடைய தோளும் முடியும் நெரியுமாறு
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் SELAMBAAR SEEAVADI YOONRINAAN VEERATAM Lord Siva who has adorned in the leg place and then those feet is put on the top of kayilai hills and those mighty power lord Siva seated in the thiru veeratam temple place சிலம்பு கொண்டு மேவும் செவ்விய அடியார் ஊன்றியவர் அப்பெருமான் வீற்றிருக்கும் வீரட்டானத்தை 
புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. PULAMBEEAAN AAGIL ENN KAN THUYIL KOLLUMEEA Where I have ray and then praise lord Siva and then only afterwards my eyes will go for sleep ஏத்திப் பக்தியால் தொழுது என் கண் துயிலாது
5.53.12


இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – திருவதிகைநாயகியம்மை. 
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 16, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: