OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEELI MELALAI

ganesheit July 10, 2021

13 திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை

THIRU VEELI MELALAI

பதிக வரலாறு:

திருநாவுக்கரசரும் காழி ஞானப்பிள்ளையும் வீழி மிலை வந்தணைந்து படிக்காசு பெற்றுச் சிவனடியார் எல்லாரும் எய்தி உண்க என இரண்டுபொழுதும் பறை நிகழ்த்திச் சொல்லால் சாற்றிச் சோறிட்டு வறுமை தொலைத்து மொழி மாலைகள் பல சாத்தியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் 


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

126 என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல் EANN PONNEEA EMAIYOOR THOLU PAIG KALAL Lord Siva you are gold formappearing good matter formand then deevaas are praying and then praising those sacred golden color feet possessed lord Siva எனக்கு பொன் போன்று மேவும் மேலான நற்பொருளே தேவர்களால் தொழுது ஏத்தும் இனிய திருவடியை உடைய நற்பொன் போன்று ஈசனே
நன்பொ னேநலந் தீங்கறி வொன்றிலேன் NAN PONNEEA NALAM THEENGU ARI VONRILLEEAAN Lord Siva I am your disciple so I have not known good and bad in this world And those classifying knowledge I do not possessed அடியவன் நன்மையாது என்றும் தீமையாது என்றும் அறியும் அறிவு இல்லாதவர்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள் SEM PONNEEAA THIRU VEELI MILALAIYUL And then lord Siva you are pure gold color form of body possessed way descended in the thiru veeli milalai temple place சிவந்த பொன்போலும் நிறம் உடையவனே திருவீழிமிழலையில் எழுந்தருளி உள்ளவனே
அன்ப னேயடி யேனைக் குறிக்கொளே. APPANEEA ADIYEEAANEEA KURI KOLLEEAA Lord Siva you are love form and then bliss form appearing in thisworld so you may kept me in your mind place and then preserved me அன்பே பேரன்பு உடையவராய் வீற்றிருக்கும் நாதனே அடியேனையும் குறியாகக் கொண்டு காத்து அருள்வீராக
5.13.1
127 கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு KANNI NAAL KALI KOORAK KAIYAAL THOLUTHU My dear lord Siva you are seeing with eyes and then praying those mannerism தேவரீர் உம்மை கண்ணால் கண்டு தரிசித்து மகிழம் பாங்கும்
தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை EANNU MAARU ARIYAATHU EALAI POONRANAI And then hands are folded form and then praying and then praising and then melting form those gnaana knowledge I do not possessed so I have got tired and weak and lean form கையால் தொழுது எத்தித் தேவரீரைத் தியானித்து உருகிநிற்கும் ஞானம் அறியாது இளைக்கின்றேன் 
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் VINN YULLAAR THOLUM VEELI MILALAIYUL And then deevaas are praying and then praising in those appearance possessed form seated in thiru veeli milalai templeplace as leader form தேவர்கள் தோழும் போற்றும் வீழிமிழலையுள் வீற்றிருக்கும் அண்ணலே
அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. ANNA LEEA ADIYEEANAI KUI KOLLEEA Lord Siva you are prime god to me so kept me in your mind pace and then guard me நாதனே அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள் வீராக
5.13.2
128 ஞால மேவிசும் பேநலந் தீமையே GAALAMEEA VESUMBEEA NALM THEEMAIYEEA Lord Siva appearing in the land space formthese rime god form and then appearing in the goodness and badness form பூமியும் ஆகாயமும் ஆக விளங்கும் நாதனே நன்மை தீமைக்கும்
கால மேகருத் தேகருத் தாற்றொழுஞ் KALAMEEA KARUTHEEA  KARUTHAAL THOLLUM And then appearing the time and concept form and then matter form appearing in this world காலமும் கருத்தும் ஆகி விளங்கும் பொருளுக்கும்
சீல மேதிரு வீழி மிழலையுள் SEELAMEEA THIRU VEELIMILALAIYUL And then character and good acts lord Siva you are pivotal form appearing in that way lord Siva you have descended in the thiru veeli milalai temple place as prime god form ஒழுக்கமாகிய சீலத்திற்கும் உரிய ஆதாரம் பெரும் பொருளாக மேவும் திருவீழிமிழலையில் எழுந்தருளி உள்ள இறைவனே
கோல மேயடி யேனைக் குறிக்கொளே. KOOLAMEEA ADIYEEANAIKURIK KOLLEEAA Those prime god form lord Siva you may kept me in yourmind place and then protect me பரமனை அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள்வீராக
5.13.3
129 முத்த னேமுதல் வாமுகி ழும்முளை MUTHANEEA MUTHALVAA MUGILLUMMULAI Lord Siva you area alone is mukthi giver and then prime god form appearing in this world those disciples who are ethical character possessed form leading life those disciples mind place you are existing tharma rule form appearing முத்தியாகிய நலத்திக்குரிய நாதனே முதல் பொருளாகும் பரமனே அறநெறி நிற்ப்பார் உள்ளத்தில் அந்த அறத்திற்கு முதலாக விளங்கித் தோன்றலும்
ஒத்த னேயொரு வாவுரு வாகிய VOTHANEEA ORU YURU VAAGIYA And then Siva disciple’s intuitive mind place appearing those illumination form and then and then happiness boomed form ever growing சிவா ஞானியர் உணர்வில் முன்னர்ப் பேருணர்வாயும்  வாயும் பின்னர் இன்ப உருவாயும் மகிழ்ந்து வளர்த்தல்
சித்த னேதிரு வீழி மிழலையுள் SITHANEEA THIRU VEELI MILALAIYUL Lord Siva you have possessed deity appearance  sitha form appearing and those appearance possessed form seated in thiru veeli milalai temple place உருவத்திருமேனி உடைய சித்தனே திருவீழிமிழலையில் வீற்றிருக்கும்
அத்த னேயடி யேனைக் குறிக்கொளே. ATHANEEAA ADIYEEANAIKURI KOLLEEA lord Siva you are father form protect me in this world அத்தனே அடியேனையும் குறிக் கொண்டு காத்தருள்வாயாக
5.13.4
130 கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் KARUVANEEA KARUVAAI THELI VAARKKU ELLAAM Lord Siva you are in this world concept form appearing leader உலகிற்கு எல்லாம் கருப் பொருளாய்த் திகழும் நாதனே 
ஒருவ னேஉயிர்ப் பாய்உணர் வாய்நின்ற ORUVANEEA YUIRPAAI YUNER VAAI NINRA Lord Siva you are raw material form embedded all the things and those truth is realized that saints those unique soul form appearing and then intuitive form appearing in this world those wealth you are தேவரீர் யாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்குபவர் என்று தெளிந்த ஞானிகளுக்கு ஒப்பற்ற உயிர் பொருளாகவும் உணர்வாகவும் விளங்கும் செல்வமே
திருவ னேதிரு வீழி மிழலையுள் THIRU VANEEA THIRU VEELI MELAAIYUL And then lord Siva you are in thiru veeli milalai place guru teacher form appearing those prime god you are திருவீழிமிழலையுள் மேவிக் குருமுர்த்தியாக விளங்கும் பெருமானே
குருவ னேயடி யேனைக் குறிக்கொளே. GURUVANEEA ADIYEEANAIHURI KOLLEEA And then I am your disciple so you may kept me in your mind place and then guard me அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள்புரிவீராக
5.13.5
131 காத்த னேபொழி லேழையுங் காதலால் KAATHANEEA POLIL EEALAIYUM KAATHALAAL Lord Siva you are protecting the seven worlds with your grace ஏழ் உலகங்களையும் கருணையினால் காத்தவனே
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை AATHANEEA AMERERKU  AYAN THAN THALAI To devvaas lord Siva is reliable person and then good religious books are entrusted in the hand of deevaas அமரர்களுக்கு ஆப்தன் (நம்பத்தகுந்தவனை) அயன்றலையை (பிரமாண நூல்களை) கையில்சேர்த்தவனே
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள் SEEAR THANEEA THIRU VEELI MILALAIYUL Lord Siva you are seated in the thiru veeli milalai temple place திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும்
கூத்த னேயடி யேனைக் குறிகொளே. KOOTHANEEA ADIYEEANAI KURI KOLLEEA In dancing form and I am your disciple so please keep in mind place and ten guard me கூத்தபெருமானே அடியவனைக் குறியாகக் கொண்டு காத்தருள்வாயாக
5.13.6
132 நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் NEETHI VAANAVER NITHAL NEYAMAMSEI Deevaas are daily as per religious rule conducting religious activities வானவர் தமக்குரிய நீதிப்படி நியமங்கள் செய்து 
தோதி வானவ ரும்முண ராததோர் JOOTHI VAANAVARUM YUNARAATHA THOOR And then daily chanting veetha manthraas but they are not seen true god in visual form those unique appearance lord Siva you have possessed ஒதியும் அவர்களால் உணரப்படாது நிறை ஒப்பற்ற
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள் VEETHIYAA VEGIRTHAA THIRUVEELI MELALAIYUL Those allthe time veethaas are chanted form (sound and light) appearing in this world and then seated in the thiru veeli milalai temple place வேதியா விகிர்தனை திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும்
ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே. AATHIYEEA ADIYEEANI KURI KOLLEEA Lord Siva you are goodold prime god form appearing in this world and then I am your disciplethosematter may be kept in the mind place and then protect me முழுமுதல் பொருளே அடியேனையும் குறிக்கொண்டு காத்தருள்வாயாக
5.13.7
133 பழகி நின்னடி சூடிய பாலனைக் PALAGI NIN ADI SOODIYABAALANAI Lord Siva all the time mangandayaa chating manthraas under your feet and then adorned your feet on the heads of margandaayaa நின் அடியைப் பழகிச் சூடிய பலனாகிய மார்க்கண்டேயனை
கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய KALAGIN MEEALVITHAKAALANAI SAADIYA And then with cunningness filedform tried to corner the life of margandaaya but lord Siva kicked and then killed that death god வஞ்சனையால் பற்ற முயன்ற காலானை சாகடித்த
அழக னேயணி வீழி மிழலையுள் ALAGANEEA ANI THIRU VEELIMILALAIYUL Those handsome appearance form seated in the thiru veeli milalai temple place அழகனே அழகு மிக்க திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும்
குழக னேயடி யேனைக் குறிக்கொளே. KULAGANEEA ADIYEEAN KURI KOLLEEA Young chap form seated and then I am your disciple so please protect me all pitfalls in life குழகனே அடியேனையும் குறிக்கொண்டு காத்தருள்வாயாக
5.13.8
134 அண்ட வானவர் கூடிக் கடைந்தநஞ் ANDAVAANAVER KOODI KADAINTHA NANJU Once deevaas and asuraas grinded the milk sea but from the sea place emanated wild poison தேவர்கள் அசுரர்களுடன் கூடிக் கடைந்தல் எழுந்த நஞ்சினை
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன் YUNDA VAANAVANEEAYUNER ONRU ILLEEAAN As per the request of deevaas you have consumed it but I am your disciple and do not have possessed any illuminated gaana form of mind those idiot form of disciple I am உண்ட தேவனே உணர்வு சிறிதும் இல்லாத அடியேன் நான்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள் VINDA VAAN POLIL VEELI MILALAIYUL And then you have seated in the spread over plantations are covered form of thiru veeli milalai temple place விரிந்த வான் பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையில் கோயில்
கொண்ட னேயடி யேனைக் குறிக்கொளே. KONDA NEEAA ADIYEEANAI KURI KOLLEEAA Those permanent dweller you are so please take care of me and then protect me கொண்டவனே அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக
5.13.9
135 ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம் RUTHAN VOONG KALI THAANGAL YUTRAAN YURAM The high raise kaiyilai hills are tried to pluck by ravana ஓங்கிய திருக்கைலையைத் தாங்கிப் பெயர்க்கலுற்ற ஒருத்தனாகிய ராவணனின்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய VARUTHINAAI VANGANAIYEEAAN MANAM MANNIYA And then to stamped him under the kaiyilai hills so that his mighty power is destroyed form but I am vengeance filled minded person but you have entered into my mind place and then seated permanently வலிக் கெட அவனை வருத்தியவனே வஞ்சனை உடையேன் மனத்தின் கண் நிலைப்பெற்ற
திருத்த னேதிரு வீழி மிழலையுள் THIRU THANEEA THIRU VEELI MILALAIYUL So as to rectify my mind lord Siva you have seated in my mind place மனத்தை திருத்துமாறு திருவீழிமிழலையுள் வீற்றிருக்கும்
அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே. ARUTHANEEA ADIYEEANAI KURIK KOLLEEA Lord Siva you are matter form appearing in this world so please protect meal odds from this life பொருள் வடிவாய் இருப்பவனே அடியேனைக் குறிக்கொண்டு காத்தருள்வாயாக
5.13.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: