OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 10, 2021

2.101 திருவாரூர் – திருவிராகம் 237

THIRU VAAROOR

SEE EXPLANATION IN THE DECADE NO 213

தல விளக்கம் : பதிகம் எண் 213 காண்க.

பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்

OM THIRU CHITRAM BALM

1092 பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக PARUKKAI YAANAI MATHAGATHU ARI KULATHU YUGIR PUGA பருத்த துதிக்கையை உடைய யானையை உடன் போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தத்தைக் கீறலால் The bog nose possessed elephant with it waged war those lion nails are garbed the head place of elephant
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர் NERUKKI VAAYA NITHILLAM NERAKKU NEELL PORUPPANOOR நெருக்கி மாய்த்து முத்துக்களை விரவும் நீண்ட மலை உடைய ஈசனுக்கு உரிய ஊர் பொருப்பனூர் And the filled the elephant by lion and then in the long horns place available pearls are spread over place is poruppanoor which is lord Siva dwelling place
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி KARUKKOL SOOLAI SOOLA NEEDU MAADA MAALIGAI KODI பசுமையான சோலைகளால் சூழப்பெற்றும் உயர்ந்த பெரிய மாடமாளிகைகளும் கொடிகள் The lust green plantations are covered place and then high raised mansions are constructed and then on the top place flags are hoisted form
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே. ARUKKAN MANDALATH THAANAAYUM ANTHAN AARYOOR EANBATHEEA சூரிய மண்டலத்தைத் தொடும் தன்மை உடையதும் குளிர்ச்சி மிக்கதும் ஆகிய ஆரூர் என்பதாகும் Those flags are touching the sun region those cool place is thiruvaaroor
01
1093 விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும் VINDA VELEARRYKU KALANTHA VANNI KONRAI MATHAMUM மலர்ந்த வெள்ளெருக்கு மலர் விரிந்த வன்னி இலை கொன்றை மலர் ஊமத்தம் மலர் The bloomed form of white color erruku flowers and the spread over form of vanni leaves konrai flowers and yomathai flowers
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர் ENDAI KONDA SENSADAI MUDI SEVAN ERUNTHA YOOR ஆகியவற்றால் கட்டப்பட்ட இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர் Those flowers are tied in row form one after another and then adorned as head garland form those lord Siva dwelling place it is
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் KENDAI  KONDU ALARNTHA KANNI NAARGAL GEETHA VOOSAI POOAI கெண்டை மீன் போன்ற விரிந்த கண்கள் உடைய மகளிர் பாடும் கீத ஒலி The ladies eyes are fully opened just like kendai fish eyes form those ladies are singing the prayer songs
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே. ANDAR ANDAM YOODU ARUKKUM ANTHAN AAROOR ENBATHEEA மேல் உலகத்தில் சென்று ஒலிக்கும் தன்மையில் நிலவும் அழகிய குளிர்ச்சி மிக்க திருவாரூர் என்பதாகும் Those singing sounds are penetrated in to universe place those cool place is thiru vaaroor
02
1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர் KARUTHA NANJAM YUNDU ERUNDA GANDER KAALAN ENN YUIR கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும் காலன் உயிரைக் கவர வந்த பொழுது Lord Siva who has consumed dark color sea emanated poison and then got dark color throat and then death god ema tried to corner the life of
மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர் MARUTHU MAANI THANN AAGAM VANMAI SEITHA MAINTHANYOOR மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் தேகத்தை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர் Saint margandaya who is guarded by lord Siva and all the time his body is appearing in young chap form gave him sixteenth age of lifeforever and that blessed lord siva whose dwelling place is thiruvaaroor
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி VERUTHU MEEATHI OODI MOOSU VALLAI VELLAI NEEAL KODI எருமையான வெறி கொண்டு ஓடி வள்ளைக் கொடிகளை அறுத்துக் The mad buffaloes are running form and then cut of the valli creeper plants
அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே. ARUTHU MANDI YAAVI PAAYUM ANTHAN AAROOR ENBATHEEA குளத்தில் பாயும் குளிர்ந்த திருவாரூர் ஆகும் And the leap forward in the pond place is thiru vaaroor
03
1095 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில் ANJUM ONRI AARU VEESI NEERU POOSI MEEANI YIL ஐந்து புலன்களும் ஒன்றி நிற்கக் குரோதம் உலோபம் மோகம் மதம் மாச்சரியம் (பொறாமை) என்றும் ஆறு குற்றங்களைக் களைந்து திரு நீறு பூசி The five sense organs are oneness form thinking lord Siva and then six types of bad mannerisms are removed form (kurotham yulobam mogam matham maachaiyam (poraamai) ) and then applied sacred ashes all over the body
குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர் KUNGI AARA VANTHI SEIYA ANJAL EANNI MANNUM YOOR தலையசைக்கும்படி வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர் And then heads are swaying form disciples are console by lord Siva not afraid of anything in this world those place lord Siva dwelling place it is
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை PANGI AARU MEL ADI LANAITHA KONGAI NUNN EDAI பஞ்சு போன்ற மென்மையான அடிகளையும் பருத்த தனங்களையும் நுண் இடையையும் The cotton like soft feet and then big breasts and narrow form of waist
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. ANG SOLLAAR ARAM KEDUKKUM ANTHAN AAROOR EANBATHEEA அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் நடனம் செய்யும் ஆரூர் And lovely good wards are talking those lovely ladies are dancing place is arroor
04
1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத் SANGULLAAYU THINGAL SOODI THANNAI YUNNUVAAR MANATHU சங்கனைய வெண்மையான திங்கள் சூடி தன்னை நினைத்துப் போற்றுபவனின் மனத்தில் The conch form white moon adorned in the hair place and then those disciples who are pray and then praised lord Siva and those disciple’s mind place
தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர் ANGU YULLAAVI NINRA ENGAL AATHI THEEAVAN MANNUM YOOR அழகுடன் மகிழ்ந்து விளங்கி நின்ற எங்கள் ஆதி தேவன் பெருமையுடன் திகழும் ஊர் Lovely form existing and those good old lord Siva glory filled form dwelling place it is
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம் THENGU YULLAYU SOOLAI NEEDU THEEAN YULLAAYU SENBAGAM தென்னஞ் சோலைகளையும் சோலைகளில் தேன் துளிர்க்கும் செண்பகம் Thiruvaaroor is surrounded by coconut trees and then flower plantations place the honey spill over senbagam flowers
அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே. ANGULLAAVI ANDA NAARUM ANTHAN AAROOR ENBATHEEA முதலான மலர்களின் நறுமணம் வான் உலகம் வரை வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர் And other fragrance filled flowers are bloomed and then and the senbagaa trees are grown up to sky level and the those fragrance touched up to upper world that place is thiru vaaroor
05
1097 கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ KALLA NENJA VANGAGA KARUTHAI VITTU ARUTHIYOODU கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும் தீய எண்ணங்களையும் கைவிட்டு அன்போடு The bad culprit form of mind and then from it emanated vengeance filled acts and then bad thinking are given up and then with love form
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர் YULLAM VONRI YULGU VAAR YULATHU YULLAAN YUGANTHA YOOR மனம் ஒன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் விரும்பி உறையும் ஊர் And then with oneness form of praying lord Siva those disciples mind place dwelling lord Siva’s dwelling place it is
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் THULLI VAALAI PAAI VAYAL SURUMBU YULLAAYU NEITHAL VAAI வாளை மீன்கள் துள்ளிப் பாயும் வயல்களையும் சுரும்புகள் உலவும் நெய்தல் மலர்களையும் The vaalai fishes are leaf forward form of wandering water bodies and then honey bees are encircling the nethal flowers
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே. ALLAL NAARAI AARAL VAARUM ANTHAN AAROOR ENBATHEEA நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலத்தை உடைய ஆரூர் ஆகும் And then lark birds are cornering the aral fishes and then eating them those slush filled the fields are filled place is thiru vaaroor
06
1098 கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை GANGAI PONGU SENG SADAI KARANTHA GANDAR KAAMANAI பொங்கி வந்த கங்கையைச் சடையில் மறைத்த வல்லமை படைத்தவரும் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவரும் மன்மதனை the bubbling form of ganges are concealed in the hair place and those capacity possessed lord Siva and then who is full-fledged form existing every where
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர் MANGA VENG KANN AAL VILITHA MANGAI PANGAN MANNUM YOOR நெற்றியில் விளங்கும் நெருப்புக் கண்ணால் விழித்துச் சாம்பலாக்கியவர் உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவர் அப்பெருமான் சிறப்புடன் திகழும் ஊரானது And then in the fore head eye place emanated fire with it manmathaa converted as ashes form and then lords yumaadevi is kept left part of body whose dwelling place is
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல் THENGIN YOODUBOOGI VAALAI KOTHU IRUTHU MAAVIN MEEAL தென்னை மரங்களின் ஊடே சென்று வாழை மரங்களைக் கடித்துச் சாய்த்து மாமரங்கள் மீது Monkeys are climed with coconut trees and then bit the banana trees and then made it to fall and claimed on it and then eating banana fruits those
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே. ANGAN MANTHI MUNTHI EEARUM ANTHAN AAROOR EANBATHEEA மந்திகள் ஏறும் வளமுடைய அழகிய குளிர்ந்த திருவாரூ ஆகும் Fertile place is cool thiru vaaroor
07
1099 வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும் VARAI THALAM EDUTHAVAN MUDITHALAM MURATHODUM திருக்கயிலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் The kaiyilai hills are lifted ravana whose heads and bosom are
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர் NERITHAVAN PURATHAI MUNN ERITHAVAN ERUNTHA YOOR நெரித்தவனும் திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய சிவபிரான் ஊர் Smashed form and then three castles are fired those lord Siva’s dwelling place it is
நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை NERAITHA MAALIGAITH THIRUVIN NEERANAARGAL VENN NAGAI வரிசையாய் அமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும் வெண்ணகையும் In row form set mansions place wealth god like lovely appearance and then white pearls like laughter possessed form of
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே. ARATHA VAAI MADANTHAI MAARGAL AADUM AAROOR ENBATHEEAடமாடி சிவந்த வாயும் உடைய மகளிர் வாழும்ஆரூர் ஆகும் And then red color mouth possessed form ladies are dancing place is thiru vaaroor
08
1100 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய் ERUNTHAVAN KEDANTHAVAN EADATHU VIN PARANTHU MEI தாமரை மலரில் இருந்த நான்முகனும் பாம்பணையில் கிடந்த திருமாலும் மண்ணை கிண்டியும் விண்ணில் பறந்தும் In the lotus flower place seated bharma and snake bed place sleeping thirumal who are fly in the sky and then excavated the land
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர் VARUNTHIYUM AAPPONAATHA VAANAVAN KEDANTHA YOOR கஷ்டப்பட்டும் அளந்து காணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளிய ஊர் Who are toiling and and then moiling form not scaled lord Siva’s head and feet whose descended place it is
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா SERUNTHI GAALAL PUNNAI VANNI SENBAGAM SELUM KURAA செருந்தி மலர் ஞாழல் புன்னை வன்னி செண்பகம் குரா ஆகியன The flowers are serunthi gaalal punnai vanni senbagam kurra and then all are
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே. ARUMBU SOOALI VAASA NAARU ANTHAN AAROOR ENBATHEEA மலர்ந்து மனம் வீசும் சோலைகள் உடைய திருவாரூர் ஆகும் Bloomed form fragrance spread over plantations are covered place is thiru vaaroor
09
1101 பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம் PARITHA VENN THALAI KADUPPADUTHA MEEANIYAAR THAVAM பறித்த வெள்ளிய தலையையும் கடுக்காய்ப் பொடி பூசிய மேனியையும் உடைய சமணர் மெய் இல்லாத தவம் மேற்கொண்டுகண்டு The hair plucked firm of white balled head possessed samanaas and then beetle nut powder adorned all over the body  and who are carrying false hood filled penance and meditation conducting form
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர் VERITHA VEEADAN VEEALAI NANGAM YUNDA GANDAN MEEAYU MOOR அஞ்சும் வேடமுடையவனும் நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர் And frightening form of appearance possessed those samanas and then lord Siva who has consumed poison and then conserved in the throat place those lord Siva dwelling place it is
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல் MARITHU VANDU VANDAL VAARI MINDU NEEAR VAYAL SEA NEL மீண்டும் மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத் தடுத்து செந்நெல்லை Ever form again and again emanated fertile soil which is carried form and the water flowing way is plucked and then red color paddy
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே. ARUTHA VAAI ASUMBU PAAYUM ANTHAN AAROOR ENBATHEEA அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும் மலைவளமும் நீர் வளமும் உடைய திருவாரூர் Is cut out and then grains are carried away those paddy field place in water spring form water oozing out and those water and hill wealth filled place is thiru vaaroor
10
1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா VALLI SOOALAI SOOTHA NEEDU MANNU VEETHI PONYULLAA கொடிகள் அடர்த்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திரு வீதிகளை உடைய அழகு பொருந்திய The creeper plants are filled and then plantations are covered form and mango trees are filled form those lovely streets are
அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை ALLI MAATHU AMARNTHU ERUNTHA ANTHAN AAROOR AATHIYAI அல்லியம் கோதை அம்மை போட்டு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை Where lords yumaadevi with her dwelling lord Siva in thiru vaa roor temple place
நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை NALLA SOLLUM GAANA SAMBANTHAN NAAVIN ENN YURAI ஞான நெறிகளை உரைத்துச் சொற்களைக் கூறும் ஞானசம்பந்தர் தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை Where ganasambanther in his mouth place gaana forms of codes are propagating form sang the above songs
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே. VALLA THONDAR VAANAM AALA VALLAR VAAIMAI YAAGA VEEA ஓதவல்ல தொண்டர்கள் வான் உலகம் ஆள்வர் இது உண்மை And those disciples who are chanting it daily before lord Siva and that disciples will rule the upper world and this is true statement in this world
11


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: