OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru thilathai pathi mathi mutham

ganesheit July 10, 2021

2.118 திருத்திலதைப்பதி – மதிமுத்தம்  254

Thiru thilathai pathi  mathi mutham

Place history:– this is river Cauvery 58th sacred temple’ here ganasambanther sang decade. Now it is called in the name of sethala pathi. This is situated on the river bank of arisil river.here rama and lakshmana doing last rituvals to thsarathen and bird gadaayuu. Here sun god moon god elephant lion ramer and then lakmanar prayed

தல விளக்கம் : காவிரித் தென்கரைத் தலம். 58ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. செதலபதி என வழங்கப்படுகிறது. அரிசிலாற்றின் கரையில் உள்ளது. இராம இலட்சுமணர், தசரதன், சடாயு ஆகிய இருவருக்கும் பிதிர்க்கடன் செய்த தலம். இது பிதிர்களுக்கு வழிபாடு செய்யும் தலமும் ஆகும். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலட்சுமணர் வழிபட்டது.

பண் – செவ்வழி 
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே Prodigal poosi pala thunder koodi pular kaalai yeeyee வைகறைப் போதில்தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திரு நீற்றுப் பொலிவோடு In the early morning time disciples are clubbed form daily rituals are completed and then sacred ashes are attractive form adorned
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங் Adigal aarath THOLUTHU EEATHA NINRA ALAGAN EDAM திருவடிகளை மனமாரத் தொழுது ஏத்த நின்ற அழகனது இடம் And then entered into the temple and then with full devotion form prayed lord siva and then praised him with prayer songs those handsome form lord Siva appearing place it is
கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி KODIGALVOONGI KULAYUM VELLAVAAR THILATHAI PATHI கொடிகள் ஓங்கி அசைந்தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் திகழ்வதுமாகிய திருத்திலதைப் பதியில் உள்ள And then in the temple place flags are flattering form swayed and then festivals are without interruption form conducted in the thiru thelathai temple place existing
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. VADI KOL SOOALI YAM MALAR MANAM KAMALLUM MATHI MUTHA MEEA அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் Where the lovely plantations are spread over fragrance filled place is mathi mutham
01
1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங் THONDER MINDI PUGAI VIMMU SAANTHUM KAMAL THUNALAIYALLUM திருத்தொண்டர்கள் நெகிழ்ந்து நின்றுதூப தீபங்களுடன் சந்தனம் மற்றும் நறுமணம் கமழும் மலர் மாலையைக் கொண்டு ஏத்த Where the disciples are melted form standing and the fumes and lamps  are carried in the hand place and then fragrance filled sandal and flower garlandadorned to lord siva and then pray and praise him
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந் KONDU KANDAAR KURIPPU YUNARA NINRA KULAGAN EDAM அந்த அன்பர்களுக்கு அருள் செய்யும் தன்மையில் குறிப்பினை அறிந்து விளங்கும் அன்பினனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் and then those disciples received blessings from lord Siva and that love form lord Siva seated place it is
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி THEN THERAI POOM PUNAL ARICIL SOOLNTHA THELATHAI PATHI தெளிந்த நீர் விளங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப் பதியில் Where the clear water flowing form of aricil river covered place is thilathai temple
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. VANDU KENDU YUTRU ESAI PAYILLUM SOOLAI MATHI MUTHAMEEA வண்டானது மலர்களில் இசை பயிலும் சோலை மேவும் மதிமுத்தம் ஆகும் Where the honey bees are singing humming form of songs those flower plantations are covered place is mathi mutham
02
1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக் ADAL EERU YUITHU YUGANTHAA ADIYAAR AMARER THOLA ஈசன் வீரம் மிக்க இடப வாகனத்தை ஏறி உகந்த ஈசன்அடியவர்களும் தேவர்களும் தொழுது ஏத்த Lord siva happily ASCENDED ON THE BACK OF BULL and then disciples and deevaas are praying and then praising form
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந் KADA LUL NANJAM AMUTHAAGA YUNDA KADAYUL EDAM கடல் பெருக்கிய நஞ்சினை அமுதம் என அருந்திய கடவுள் அப்பெருமான் வீற்றிருக்கும் இடமானது And then in the sea place emanated poison is consumed as nectar form by lord Siva and hose dwelling place is திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி THEDAL ADANGA SELUM KALANI SOOLNTHA THELATHAI PATHI திடல்களைச் சுற்றி செழுமையான கழனிகள் சூழப்பெற்ற திலதைப் பதியின் கண் Where the nearby place paddy fields are covered form of appearing thilathai temple place
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. MADALUL VAALAI KANI THEEAN PELITRUM MATHI MUTHAMEEA மடல் வழியாக வாழைக் கனி சாறு ஒழுகுவதும் ஆகிய வளங்களை உடைய திலதைப் பதியிலுள்ள மதிமுத்தம் Where in the water flowing place banana juice is shedding form of fertile place is thilathai temple place of mathi mutham hamlet
03
1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம் GANGAI THINGAL VANNI THUNN ERUKKU KIN NODU KOOVILAM கங்கை சந்திரன் வன்னி எருக்கம் பூ ஆகியவற்றோடு வில்வமும் Lord siva adorned in the hair place ganges moon vanni leaves earukku flowers and then vilvam leaves
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ் VENG KANN NAAGAM VERI SADAIYIL VITHA VEGIRTHAN EDAMM அரவமும் சடைமுடியில் வைத்துள்ள விகிர்தனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் And the snakes those appearance possessed unique form lord Siva seated place it is
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி SENG KAYAL PAAI PUNAL ARISIL SOLNTHA THILATHAI PATHI சிவந்த கயல் மீன்கள் பாயும் நீர் பெருகும் அரிசில் ஆறு சூழ்ந்த திலதைப் பதியின்கண் Where the red color fishes are leap forward those water flooded arisil river place situated thilathai temple and then where
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே. MANGULTHOOYUM POLIL SOOLTHA ALAGAAR MATHI MUTHAMEEA மேகம் தோயும் பொழில் சூழ்ந்த அழகு மிளிரும் மதிமுத்தம் எனப்படும் திருக்கோயில் ஆகும் The clouds are crawling plantations are lovely form of mathi mutham temple
04
1282 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான் PURAVI EEARUM MANI POONDU EYANGUM KODI THEERINAAN மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடி கட்டிய தேரைச் செலுத்தும் சூரியன் The diamonds are tied in the chariot where seven horses are pulling the chariot of sun god
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர் PARAVI NIRU VALI PAADU SEIYUM PARA MEETIYOOR நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும் Who has standing form prayed those lord Siva’s place it is
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள் VERAVI GAALAL VERI KOONGU VEENGAI SURA PUNNAI GAL பரவி விளங்கும் ஞாழல் கோங்கு வேங்கை சுரபுன்னை கடம்பு In the spread over form appearing gaalal koongu veengai sura punnai and kadambu
மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே. MARAVAM MAVAL MALARUM THILATHAI MATHI MUTHAMEEA முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப் பதியில் உள்ள மதிமுத்தம் ஆகும் Mullai Jasmin all are bloomed form appearingplace is thilathai mathi mutham temple
05
1283 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும் VINNAR VEETHAR VERITHU VOOTHA VALLAAR ORU BAGAMUM விண்ணென உயர்ந்த ஈசன் வேதத்தினை விரிந்து ஓதவல்வரும் ஒரு பக்கத்தில் Up to sky —
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந் PENNAAR ENAR EYIL SETRU YUGANTHA PERUMAAN EDAM உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர் தம்மை எண்ணாத திரிபுரத்து அசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர்கட்கு அருள் செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி THENN NELAAVIN OLI THEENDU SOOALAITHILATHAI PATHI தெளிந்த நிலா ஒளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும்
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே. MANN YULLAAR VANTHU ARULI PRRNI NINRA MATHI MUTHAMEEA மண் உலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப் பதியில் உல்ள மதிமுத்தமாகும்
06
1284 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி AARU SOODI ADAIYAAR PURAM SETRAVAR PON THODI கங்கையைத் தலையில் சூடியவர் பகைவர்களாகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரிந்து சாம்பல் ஆகுமாறு செய்து உமாதேவியை
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால் KOORU SEERUM YURUVARKKU EDAM AAVATHU KOORUNG KAAL ஒரு கூறு உடைய அர்த்த நாரியாக மேவும் ஈசனுகு இடம் ஆவது யாது எனக்கூறும் பொழுது
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி THEERA LAARUM POLIL SOOLNTHA ALAGAAR THILATHAI PATHI தேன் விளங்கும் பொழில் சூழ்ந்த அழகிய தில்லைப் பதியின் கண்
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. MARILLAA VANN PUNAL ARISIL SOOLNTHA MATHI MUTHAMEEA நீர் வளத்தை வரையாது வழங்கும் அரிசில் ஆறு சூழ்ந்த மதிமுத்தம் என்றும் திருக்கோயில் ஆகும்
07
1285 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை KADUTHU VANTHA KANAL MEEANIYINAAN KARU VARAI THANAI சினத்தோடு வந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலை மலையை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது EADUTHAVAN THAN MUDI THOOAL ADARTHAARKU EDAM AAVATHU எடுக்க அவனுடைய முடி தோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம்
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய் PUDAI KOL BOOGATHU ELAM PAALAI PULGUM MATHU PAAYA VAAI தழைத்து வளர்ந்த பாக்கு மரத்தின் இளம் யானை வழியாகப் பாயும் தேனை உண்டு
மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே. MADUTHU MANTHI YUGALLUM THELATHAI MATHI MUTHAMEEA மந்திகள் விளையாடும் திலதைப்பதியில் உள்ள மதுமுத்தமாகும்
08
1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை PADAM KOL NAAGATHU ANAI YAANUM PAIN THAAMARAI YIN MISAI ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக் கொண்ட திருமாலும் புதிய தாமரை மலரில் விளங்கி
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந் EDAM KOLNAAL VEETHA NUM EEATHA NINRA ERAIVAN EDAM நான்கு வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி THEDAM KOL NAAVIN ESAI THONDAR PAADUM THILATHAI PATHI தொண்டர்கள் திண்மையாக நாவினால் இசைப்பாடித் தொழும் திலதைப் பதியில்
மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. MADANGAL VANTHU VALI PAADU SEIYUM MATHI MUTHAMEEA சிங்கம் வந்து வழிபாடு செய்யும் இடம் மதிமுத்தமாகும்
09
1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப் BUTHAR THEERAR PORIYIL SAMANARGALUM VEERILLAAP புத்தர்கள் சமணர்கள் அறிவற்ற சமணர் பெருமை இல்லாத
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம் PITHAR SONNAM MOLI KEET GILLAATHA PERUMAAN EDAM பித்தர் ஆகிய புறச் சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமான் இடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி PATHER SITHAR PANIYUTTRU ERAINGUM THELATHAI PATHI அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில்
மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. MATHA YAANAI VALI PAADU SEIYUM MATHI MUTHAMEEA மத யானை வந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்
10
1288 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற் MANTHAM AARUM POLIL SOOL THILATHAI MATHI MUTHAM MEEAL தென்றல் காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப் பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம் GANTHAM AARUM KADAL KAALI YULLAAN TAMIL GAANA SAMM நறுமணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழிப்பதியில் தோன்றிய தமிழ் ஞான
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச் PANTHAN MAALAI PALI THEERA NINRU EEATHA VALLAARGAL POI சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழி தீர ஓதி வழிபடுபவர்கள்
சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. SINTHAI SEIVAAR SEVAN SEEVADI SEEARVATHU THINNAMEEA சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அந்த அடிகளை அடைவது உறுதி
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மதிமுத்தநாதேசுவரர், தேவியார் – பொற்கொடியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: