OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU SEMPON PALLI

ganesheit July 10, 2021

36 திருச்செம்பொன்பள்ளி – திருக்குறுந்தொகை 

THIRU SEMPON PALLI

தலவிளக்கம்:

PLACE HISTORY

THIS is river Cauvery southern side temple. Out of 127 temples in this cluster this temple is 42nd one. Here gana sambanther naayukku arasar sang decade. Now it is called in the name of semponaar koil. Here Saint Agastiyar, vasister bharaman inthiran guberan all are prayed. Here thaachaayini mother has got gracein this temple place. Here lord Siva has taken veera bathraa appearance

காவிரித் தென்கரைத் தலம் 127 இல் இது 42 ஆவத திருத்தலம் திருஞனசமந்தர் திருநாவுகரசர் ஆகியோர் பாடல் பெற்றது. செம்பனார் கோவில் என வழங்கப்படுகின்றது அகத்தியர், வாசிஸ்டர்,பிரமன், இந்திரன் குபேரன் ஆகியோர் வழங்கப்பட்டது. தாட்சாயிணி அம்மைக்கும் அருள் நல்கியதும் வீரபத்திரர் தோற்றம் கொண்டதும் ஆகிய திருத்தலம்.
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

358 கான றாத கடிபொழில் வண்டினந் KANRAATHA KADI POLIL VANDINAM the fragrancefilled flower plantations place honey bees are நறுமணம் கமழும் பொழில் வண்டினமானது
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான் THEEAN RAATHA SEM PON PAIYAAN Not left away and that thiru sempon palli temple place dwelling lord Siva தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி YOONRAATHA THOOR VEN THALAI YIL PALI The flesh is not fully removed those white skull place accepting begging food தசைவிட்டு நீங்காத ஒரு வெந்தலையில் பிச்சை ஏற்றல்
தான றாததோர் கொள்கையன் காண்மினே. THAAN RAATHA THOORKOLGAIYAANKAAN MINEEA Those mannerism not left over those lord Siva you may see him இருந்தும் நீங்காத இயல்புடையவர் காண்பீராக
5.36.1
359 என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க் EANBUM AAMAIYUM POONDU ANGU YULI THAR VAARKU Lord Siva who has adorned bone garland and then tortoise skull as ornament form and then wandering every where சிவபெருமான் எழும்பும் ஆமை ஓடும் ஆபரணமாக போன்று திரிபவராக இருந்தாலும்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச் ANBUM AAYIDUM AAYILAIYEER ENI Those lord Siva place showered love those spinsters you are அப்பறமனிடம் அன்பு கொண்டு விளங்கும் நங்கையீர்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை SEM PALLI YULLAAN SEVA LOGANAI Those appearance possessed lord Siva is sivalogam king செம்பொன் பள்ளியுள் மேவும் சிவலோக நாதனாகிய அக்கடவுளை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே. NAM PON PALLIYUL KAVINAI NAASAMEEA You may keep him in the lovely mind place and then all the bad deeds are perished அழகிய உள்ளமாகிய கோயிலில் வைத்து எத்துவீராக வினையாவும் கெட்டு அழியும்
5.36.2
360 வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர் VEERU KOOLATHAR AAN ALAR PENN ALAR Lord Siva is appearing verity of appearances and then he is not mam woman or ali form சிவபெருமான் வெவ்வேறு திருக்கோலத்தில் விளங்குபவர் அவர் ஆணும் அல்லர் பெண்ணும் அல்லர் அலியும் அல்லர்
கீறு கோவண வைதுகி லாடையர் KEERU KOVANA VITHUGIL AADAIYAR And then torn out cloth is used as loin cloth கிழிந்த கோவணத் துகிலை ஆடையாகக் கொண்டவர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி THEERAL AAVATHU ONRU ANRU SEM PON PALLI And those form possessed lord Siva is rare form to us and in that way seated in the thiru sempon palli temple place இத்தகைய தன்மை உடைய பெருமான் என்று தேர்ந்து அறிதற்கு அரியவர் செம்பொன் பள்ளியில்
ஆறு சூடிய அண்ணல் அவனையே. AARU SOODIYA ANNAL AVANAIYEEA And then Ganges are adorned form of pigtail possessed lord Siva கங்கை தரித்த சடையுடைய அண்ணலாய் விளங்குபவர்
5.36.3
361 அருவ ராததோர் வெண்டலை யேந்திவந் ARU VA RAATHATHOOR VEN THALAI EEAANTHI VANTHU And the without any hesitation who has carried bharma skull in the hand place அருவருப்புக் கொள்ளாது ஒரு பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி நிற்பவர்
திருவ ராயிடு வார்கடை தேடுவார் ERUVARAAI EDUVAAR KADAI THEERU  VAAR And then bharma and thirumal who are searched lord Siva’s feet and head but failed to see it திருமாலும் பிரம்மனும் ஆகிய இருவரால் திருமுடி திருவடிகளின் எல்லை தேட்டப்பட்ட சிவபெருமான்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார் THERUVELLAAM YULAL VAAR SEM PONAAR PALLIYAAR And that form of lord Siva searched all over the street place for begging food and then seated in the sempon palli temple place அப்பரமன் பிச்சை தேடித் தெருவெல்லாம் திரிபவராய் விளங்கிச் செம்பொன் பள்ளி யார் என்றும்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. ORUVAR  THAAM PEEAR YULAR KAAN MINEEA And then thatform of lord Siva has possessed verities of sacred names திருநாமமும் மற்றும் பல நாமங்களையும் உடையவர் ஆவார்
5.36.4
362 பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான் POO YULAAM SADAI MEEAAL PUNAL SOODI NAAN Lord Siva who has adorned in the head place not only the flowers but also ganges சிவபெருமான் சடைமுடியில் திகழ்கின்ற நறுமலர்களுடன் கங்கையும் சூடி விளங்குபவர்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன் EEVALAAL EALI MOONRUM ERITHAVAN And then with single arrow three castles are destroyed ஓர் அம்பினால் முப்புரங்களையும் எரித்தவர்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான் And then deevaas are approaching the sempon palli temple place and then praying and praising him தேவர்கள் சென்று ஏத்தும் செம்பொன் பள்ளி யார்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே. MOOVARAAI MUTHALLAAI NINRA MOORTHIYEEA And then bharma thirumal and ruthraa form appearing in this world and to who lord Siva is prime god to them மூவராகவும் முதல்வராகவும் விளங்கும் மூர்த்தி ஆவார்
5.36.5
363 சலவ ராயொரு பாம்பொடு தண்மதி SALA VARRAAI ORU PAAM BODUTHAN MATHI Lord Siva who has adorned in the hair place ganges snakes and cool moon சிவபெருமான் கங்கையையும் பாம்பையும் குளிர்ச்சி உடைய சந்திரனையும்
கலவ ராவதன் காரண மென்கொலோ KALAVA RAAVATHANKAARANAM ENN KOLLOO All are clubbed form kept in the hair place so please tell me the reason for it ஒருசேர சடையில் வைத்து உள்ளவர் அதன் காரணம் தான் யாது தெரியாது
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார் THILAGA NEEL MUDIYAAR SEM PON PALLIYAAR And then in the fore head place thilak applied form and then log hair possessed form seated in the semponaar temple place நெற்றியில் திலகம் அணிந்தவராய் நீண்ட முடி உடைய செம்பொன் பள்ளி யார்என்றும் திருநாமத்துடன் மேவும் சிவபெருமான்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே. KULA VILAAL EYILMOONRU EITHA KOOTHAREEA The greatness filled bow and arrow lord Siva dancing form destroyed three castles பெருமைக்குரிய வில்லால் முப்புரங்களையும் எரித்து மேவும் கூத்தப் பெருமான் ஆவார்
5.36.6
364 கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர் KAI KOL SOOLATHARKATTUVAANGATHINAR Lord Siva who has carried soolam battle force in the hand place and then possessed malu battle force in the hand place சிவபெருமான் கையில் சூலத்தை ஏந்தி உள்ளார் மழுப்படையை உடையவர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர் MAI KOL GANDATHAARAAGIERU SUDAR And then dark color throat possessed form and two lights are named moon and light form existing in this world கரிய கண்டத்தை உடையவர் இரு சுடர் எனப்படும் சூரிய சந்திரனாக விளங்குபவர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி SEIYA MEEANIVENN NEETRAARSEM PON PALLI And then red color body possessed form appearing and then sacred ashes are adorned all over the body place and then sempon palli place சிவந்த திருமேனி உடையவர் திரு வெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர் செம்பொன் பள்ளியில்
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே. IYAR KAIYATHOOR INTHALAI NAAGA MEEA Leader form dwelling and then five headed snake is tied as belt form தலைவர் ஐந்து தலை நாகத்தை உடையவர்
5.36.7
365 வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் VENG KANN NAAGAM VERU YURA AARTHA THAVER THE WILD EYES ARE POSSESSED snakes are all are afraid form adorned all over the body place கொடிய கண்களை உடைய பாம்பை அஞ்சும்படி ஆர்த்துக் கட்டியவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர் PAIN KANN AANAIYIN EER YURI POORTHAVER The lust green form of eye possessed elephant is pealed and then adorned that skin as upper dress form பசுமையான கண்களை உடைய ஆனையின் பச்சைத் தோலைப் போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார் SENG KAN MAALVEDAIYAAR SEM PON PALLI YAAR The red color eye possessed thirumal is used as bull form to travel everywhere and those appearance possessed form lord Siva seated in the sempon palli temple place செங்கண்ணை உடைய திருமாலைத் தனக்கு விடையாக உடையவர் அத்தகைய செம்பொன் பள்ளி இறைவர்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே. ANGANAA ADAINTHAAR VENAI THEERPA REEA And then those disciples who are surrender under lord Siva’s feet and that disciples bad deeds are removed by lord Siva தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பவர்
5.36.8
366 நன்றி நாரணன் நான்முக னென்றிவர் NANRI NAARANAN NAAN MUGAN ENRIVER The truth talking thirumal and lies aretalking bharma who are tried to search நன்மை உடைய பிரம்மன் போல் பொய் கூறாத நாராயணன் மாறும் நான்முகன் ஆகிய இருவரும்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச் NINRA NEEL MUDI YOODU ADI KAAN PUTRU Who are tried to search lord Sivas feet and head and then started their journey நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காண தொடங்கிச் சென்றும்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான் SENRU KAAN BARIYAANSEMPON PALLIYAAN And then they are failed to see head and feet those rareform lord Siva seated in the sempon palli temple place காண்பதற்கு அறியவராய் நின்ற செம்பொன் பள்ளி இறைவர்
நின்ற சூழலில் நீளெரி யாகியே. NINRA SOOLALIL NEEL ERI YAAGIYEEA And then they are astonishing form standing there and then lord Siva appeared before them fire pole form காணமுடியாமல் திகைத்து நிற்கின்ற சூழ்நிலையில்நீண்டு அழல் உருவாகி தோன்றினார் இறைவர் சிவபெருமான்
5.36.9
367 திரியு மும்மதில் செங்கணை யொன்றினால் THERIYUM MUM MATHILSENG KANAI VONRINALL And then in the space place wandering three castles are destroyed by fire arrow வாகனத்தில் திரிகின்ற மும்மதில்களை நெருப்புக் கணை ஒன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன் ERIYA EITHU ANAL VOOTIELANGAIKOOAN And then converted into ashes and then srilanga king ravana தீப்பற்றி எரியுமாறு எய்து அனலினால் ஒட்டி இராவணன் இலங்கை அரசன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார் NERIYA YOONRI YITTAAR SEMPON PALLIYAAR Who is smashed form trapped under the kaiyilai hills those appearance possessed ord Siva seated in the thiru sempon palli temple place நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றினால் ஊன்றியவர் அவர் செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும் இறைவர் ஆவார்
அரிய வானம் அவரருள் செய்வரே. ARIYA VAANAM AVAR ARUL SEIVAREEA Those discipleswho are approached lordSiva’s sacred feet and that disciples are rare mukthi going to attain form blessed them தம்மை அடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தைஅப்பெருமான் அருள்வார்
5.36.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சொர்னபுரீசர், தேவியார் – சுகந்தவனநாயகி.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHTRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: