OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PARAAI THURAI

ganesheit July 10, 2021

30 திருப்பராய்த்துறை – திருக்குறுந்தொகை 

THIRU PARAAI THURAI

THIS IS river Cauvery southern side temple. Out of 127 temples in this group thistemple is 3rd one. Here thiru gaana sambanther thiru naayukku arasar sang decade. This is called in the name of thaarugaavanam. Lord Siva has taken naked form in the tharugaavanam and then those saints ego is removed and then blessed them. Here in thirangubeearan and sabtha saints are prayed

Those seven saints are athiri saint anggeerasasaint vasister jamathakkini saint barathvaasa saint vasister saint and vivaamithira saint

But other seven saints are called as sabtharesies they are saint agastiyaa anggeerasa saint gowthemer kaasiba saint blathiya saint  margandaayaa and vasistaa saints

தல விளக்கம்:

காவிரித் தென் கரைத்தலம் 127 இல் இது 3 ஆவது திருத்தலம் திருஞாசம்பந்தர் திருநாவுகரசர் ஆகியோர் பாடல் பெற்றது இதனைத் தாருகாவனம் என்பர் இறைவன் பிட்சாடனராய்த் திருக்கோலம் தாங்கித் தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அகற்றி அருள் புரிந்த தலம் இந்திரன் குபேரன் சப்த ரிஷிகள் வழிபட்டது.

சப்த ரிஷிகள் அத்திரி முனிவர் ஆங்கீரச முனிவர் கௌதம முனிவர் ஜமதக்கினி முனிவர் பரத்துவாச முனிவர் வசிட்ட முனிவர் விசுவாமித்திர முனிவர் இவர்களை அகத்தியமுனிவர் ஆங்கீரச முனிவர் கௌதம முனிவர் காசிப முனிவர் உலத்திய முனிவர் மாக்கண்டேய முனிவர் வசிட்ட முனிவர் எனவும் பகர்வர்


திருச்சிற்றம்பலம்- om thiru chitram balam

296 கரப்பர் கால மடைந்தவர் தம்வினை Karapper kaalam ADAINTHAVER THAM VENAI At appropriate time those disciples who are surrender under lord Siva’s feet and that disciples bad deeds are eliminated by lord Siva காலத்தால் வந்தடைந்த அடியவர்களின் வினைகளை மறையச் செய்பவர்
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப் SURUKKU MAAR VALAAR GANGAI SEN SADAI The flooded form of rushed Ganges river is controlled in his hair placein that types of acts he is excelled person பெருகிவரும் கங்கையைத் தம் சடையில் சுருங்கச் செய்யும் செயலைச் செய்வதில் வல்லவர்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத் PARAPPU NEER VARU KAAVERI THENN KARAI Thespread over broad form flowing river Cauvery on its southern banks place அகளறு பரவிய தண்ணீரை உடையதாய் வருகின்ற காவிரி தென்கரையில்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. THIRUPARAAI THURAI MEEAVIYA SELVAREEA Situated place is thiruparaai thurai where lord Siva willingly descended  then blessing all those grace wealth filled form appearing lord Siva உள்ள திருப்பராய்த் துறையில் விரும்பி எழுந்தருளி இருக்கும் அருள் செல்வர்
5.30.1
297 மூடி னார்களி யானையின் ஈருரி MOODI NAAR KALI YAANAIYIN EER YURI And then ego filled form of approaching the mad elephant skin is pealed and then adorned it as upper dress form செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர்
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ் PAADINAARAR MARA NAANGINODU AARANGAM And then lord Siva sang four veethaas and six angaas வேதங்கள் நான்கினோடு அங்கங்கள் ஆறினையும் பாடியவர்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத் SEEADA NAAR THEN PARAAI THURAI SELVARAI Those glory filled form of appearing lord Siva is dwelling southern thiru paraaithurai temple place மிக்க பெருமை உடையவர் தென் பராய்த்துறை உறையும் அருள் செல்வர்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே. THEEDIK KONDUSENRU ADIYEEAN KAAN BANEEA Those place appearing lord Siva is searching form entering in to the temple andthen seen him there அப்பெருமானைத் தேடிக் கொண்டு சென்று அடியேன் காண்பேன்
5.30.2
298 பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர் PATTA NETRIYAR  PAAL MATHI KEETRINAR Lord Siva who has adorned the pattam ornament in the fore head place and then like moon cutoutform third day moon adorned in thehair place பட்டம் அணிந்த நெற்றியினை உடையவர் பால் போன்ற நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ் NATTAMUM AADUVER NAL ERULEEMA MUM And then in the mid night time to give happiness to all living beings in that way he is dancing நடு இரவில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார் SETTANAAR THEN PARA THURAISELVA NAAR Those highly regarded appearing form lord Siva seated in the thiru paraai thurai temple place in rich form உயர் உடையவர் தென்பராய்த் துறை உரையும் அருள் செல்வர்
இட்ட மாயிருப் பாரை அறிவரே. ETTA MAA ERUPPAARAI ARIVAREEA Those disciples who are willingness filled form approaching and that persons are well known by lord Siva தம்மிடம் விரும்பமாய் இருக்கும் அடியார்களைத் தாம் நன்கு அறியும்இயல்பினர் ஆவார் 
5.30.3
299 முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர் MUNBU ELLAAM SELA MOOLAMAI PEEASUVAAR In the public place of tharugaavanam lord Siva is talking the lust created wards before ladies பலர் முன்னிலையில் சிவபெருமான் தாருகாவனத்தில் உறையும் மகளின் பால் மோழைமை உடைய மொழிகளைப் பேசும் இயல்பு உடையவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர் ENBU EALLAAM POONDU ANGU YULI THERVER And then bone garland adorned form wandering every where எலும்பு மாலை அணிந்து திரிபவர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார் THEN PARAAI THURAI MEEAVIYA SELVANAAR in that way lord Siva seated in the thiru paraai thurai temple place அப்பெருமான் திருப்பராய்த் துறையில் மேவிய செல்வராக விளங்குபவர்
அன்ப ராயிருப் பாரை அறிவரே. ANBER AAI ERUPPAARAI ARIVAREEA And then preserving those disciples whoare showering much love towards lord Siva தன்பால் அன்பு பூண்டு ஒழுகுபவர்களை நன்கு அறிந்து காத்து அருள்பவர்
5.30.4
300 போது தாதொடு கொண்டு புனைந்துடன் POOTHU THAADODUKONUPUNAITHU YUDAN Those appearance possessed lord Siva you may pray and then praise him with pollen filled theflowers garland adorned form சிவபெருமானை நன்கு விரித்த மலர்களைக் கொண்டு மகரந்தம் நிரம்பிய மாலை புனைந்து ஏத்துக
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள் SAALA VEEL SADAI SANGARAN PAATHATHUL The pollen falling lord Siva’s feet தாதுவிழம் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச் VAATHAI THEERKA ENRU EEATHI PARAAI THURAI Fallen down form pray him so that your problem are removed form and that benevolent form of lord Sivaseated in the thiruparaai thurai temple place துயரங்களைத் தீர்த்து அருள்க என்று பரவித் தொழுது ஏத்தி பராய்த்துறை மேவிய
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே. JOOTHIYAANAI THOLUTHU ELUNTHU YUI MINEEA Those light formof lordSiva you may ray and then praise him and this is the only way to get upliftment in life சோதியனை ஏத்தி வணங்குங்கள் அதுவே உய்வு அடைவதற்கு உரிய வழியாகும்
5.30.5
301 நல்ல நான்மறை யோதிய நம்பனைப் NALLA NAAN MARAI YOOTHI NABANAI In the mind place doing good ness those four veethaas are chanting lord Siva who is intimate guide to us நெஞ்சமே நலத்தினை விளைவிக்கின்ற நான்கு வேதங்களை ஓதிய நண்பனாகிய சிவபெருமான்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத் PALIL VENN THAAIYIL PALI KOLVANAI In the teeth less skull place collecting begging food those begging bowel possessed in the hand place by lord Siva பல் இல்லாத மண்டையோட்டினை ஏத்தி பிச்சை உணவு கேட்டுப் பெறுபவர்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை THILLAI YAANTHEN PARAITHURAI SELVANAI And then in chitrambalam temple place all the time performing sacred danceand then those appearance possessed form lord Sivaseated in thiru paraaithurai temple place தில்லையில் மேவித் திருநடனம் புரிபவர் தென்பராய்த்துறை விற்றிருக்கும் செல்வர்
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. VALAI YAAI VANAGITH THOLU VAAI MAIYEEA Those prime lord Siva is firm form clinging his feet and then pray and then praise him and this  is the only true gaana knowledge giving prayer அப்பரமனை உறுதியாகப் பற்றி நின்று வணங்கித் தொழுவாயாக அதுவே மெய்மையைத் தரும் வழிபாடாகும்
5.30.6
302 நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப் NERUPPINAAL KUVITHAAL VOKKU NEEAL SADAI The fire form red color hair possessed lord Siva நெருப்பினைக் குவித்து வைத்தது போன்று நீண்ட சடை உடையவர்
பருப்ப தம்மத யானை யுரித்தவன் PARUPPATHAM MATHA YAANAIYURITHAVAN The hill appearance possessedmad elephant skin pealed and then adorned it as upper dress மலையினை ஒத்த மதயானையின் உரித்தும் போர்த்தவர்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல் THIRU PARAAI THURAI YAAR THIRU MAARBIN NOOAL Those appearance possessed form lord Siva seated withthree knotted thread adorned in the bosom place திருப் பராய்த்துரையில் எழுத்தருளி இருக்கும் இறைவர் திருமார்பில் புரள்கின்ற முப்புரிநூல் அணிந்தவர்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே. PORUPPA RAAVI ELI PUNALPOONRATHEEA The water falls areeroding thehills and then descended down wards form appearing மலையினை அரித்துக் கொண்டு இழிகின்ற அவிப்புனலைப் போன்று உள்ளது
5.30.7
303 எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற் EATTA VITTAEDUMANALEKKAR MEEAL And then up to the hill level heaped the river sandand those hillock place வானை எட்டுமாறு இட்ட மணலிடு குன்றின் மேல் 
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச் PATTA NUN THULI PAAYUM PARAI THUERAI And then small water droplets are flowing in the thiru paraai thurai temple place நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துரையில்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல் SITTAN SEEAVADI SENRU ADAI GINREEREEAL Where dwelling lord Siva’s highly regarded sacred feet are approaching those capacity possessed disciples you are உறைகின்ற உயர்ந்த இறைவன் சேவடிகளில் சென்று அடையும் வல்லமை உடையீராயின்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. VITTU NAM VENAI YULLATHU VEEDUMEEA Thosegood and bad deeds will beleft away and then perished நல்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு நீங்கிக்கெடும்
5.30.8
304 நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை NERUPPARAAI NIMIRNTAAL VOKKU NEEL SADAI The flames are raising upward form those crown form of red color hair possessed lord Siva நெருப்பு நீண்டு நிமிர்ந்து நின்றது போன்ற நீண்ட சடைமுடி உடையவர்
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி MARUPPARAAI VALAI THAAL VOKKUM VAAN MATHI And then curved form elephant tusks those sacred curved moon adorned in the hair place யானை தந்தம் போன்று வளைந்த பிறைச்சந்திரனை உடையவர்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார் THIRU PARAAI THURAI MEEAVIYA SELVANAAR Those appearance possessed form lord Siva seated in the thiru paraai thurai temple place திருப்பராய் துறையில் விற்றிருக்கும் செல்வராகிய சிவபெருமான்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே. VERUPPARAAI ERUPPAARAI ARIVAREEA Ad that form of lord Siva knows those disciples who are willingness filled discipleswho are full devotion filled formsurrendering under his feet தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்
5.30.9
305 தொண்டு பாடியுந் தூமலர் தூவியும் THONDU PAADIYUM THOO MALAR THOOVIYUM And then slave form surrender under lord Sivas feet and the sang prayer songs and then to day bloomed flowers are sprayed form and then praying lord Siva அடிமையாம் தன்மையை விரித்துப் பாடி நல்ல புதிய மலர் பாதத்தில் தூவி
இண்டை கட்டி இணையடி யேத்தியும் INDAI KATTI ENAI AI EEAATHIYUM And then head garland constructed and then adorned it and prayed under lord Siva’s twin feet இண்டை மாலை புனைந்து சாத்தி இணை அடிகளை வணங்கியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் PAND DARANGER PARAITHURAI PAANGARAI And then lord Siva padarangam form dancing and then seated in the thiru paraaithurai temple place சிவபெருமான் பாண்டரங்கம் என்றும் கூத்தனை புரிந்து திருப்பராய்த்துறையில் விற்றிருப்பவர்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. KANDU KNDY ADIYEEAAN YUINTHU POOVANEEA In that way see himand then got upliftment in life அடியேன் கண்டு தொழுவேன் அவ்வாறு தொழுது உய்வு பெறுவேன்
5.30.10
306 அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப் ARAKKAN AATRAL ALITHAALAGANAI Lord Siva who has destroyed ravana’s mighty powers சிவபெருமான் ராவணனுடைய ஆற்றலை அழித்த அழகர்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை PARAKKU NEER PONNI MANNU PARAAI THURAI Those lovely appearance possessed river Cauvery bed place appearing thiru paraai thurai templeplace ever permanent form seated நிர்வளம் பெருக்கும் காவிரியின் கரையில் பெருமையுடன் மேவி நிலைபெற்று திருப்பராய்த் துறையில் வீற்றிருக்கும்
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின் ERUKKAI MEEAVIYA EESANAIEETHU MIN Thoseplace seated lord Siva you may pray and then praise him இருக்கை அமர்ந்து ஈசனாகிய பெருமானை எத்துவீரகாளாக
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. PORUKKA NUM VENAI POOI ARUM KAAN MINEEA So that your bad deeds are removed  which may be seen in visual form விரைந்து உங்கள் வினைகள் போய்த் தொலையும் காண்பீர்களாக
5.30.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருப்பராய்த்துறைநாதர்,
தேவியார் – பசும்பொன்மயிலம்மை. 

திருச்சிற்றம்பலம் – OM THIRU CITRA BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: