OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PAASOOR

ganesheit July 10, 2021

25 திருப்பாசூர் – திருக்குறுந்தொகை 

THIRU PAASOOR

THIS is thondai kingdom temple. Out of 32 temples in this cluster this temple is16th one. Here thiru gaana sambanther thiru nayukku arasar sang decade. Here ambigai paryed. Thermal and moon god prayed

பதிக வரலாறு:

திரு வெற்றியூர் தொழுது போந்து உமையாள் பங்கு உடையார் அமர்ந்த திருப்பாசூர் பதியணைந்து உலகுய்ய விருப்பாரைத் தொழுது பாடிய தமிழ் இத்திருப்பதிகம்


திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

246 முந்தி மூவெயி லெய்த முதல்வனார் MUNTHI MOOEAILEITHA MUTAHLVANAAR Lord Siva who has fired three castles and then converted in to ashes சிவபெருமான் மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கியவர் 
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார் SINTHIPPAAR VENAI THEERTHIDUM SELVA NAAR Those discipleswho are all the time thinking lord Siva intheir mind placeand those disciples bad deeds are eliminated and then blessed them சிந்தனை செய்து வழிபடும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்த்து அருள் புரியும் செல்வர்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர் ANTHI KOOANTHANAKEEA ARUL SEITHAVAR In the evening time glittering moon is cursed by thakkan so that it slowly vanished fromthis world அந்திக் களத்தில் ஒளி பெற்று விளங்க சந்திரனுக்குத் தக்கனது சாபம்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. BANTHI SEN SADAI PAASOOR ADIGALEEA And then at last moon has surrendered under lord Sivas feet so as to remove his curse lord Siva taken the third day moon and then adorned it on the head place and then saved from destruction those appearance possessed lord Siva seated in the thiru paasoortemple place அப்பெருமான் நீண்டு விளங்கும் செஞ்சடைகளை வரிசையாகக் கொண்டு பாசூரில் விற்றிருக்கும் அடிகள் ஆவார்
5.25.1
247 மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் MADANTHAI BAAGAM MAGILNTHA MANAALANAAR Lord Siva has given left part of his to lords parvathi and then appearing father and mother form happily seated in the marriage attire form சிவபெருமான் உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மகிழ்ந்து அம்மை அப்பராக மணவாளக் கோலம் கொண்டு வாழ்பவர்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார் THONDER VAL VENAI POOKIDUM JOOTHIYAAR Those disciples bad deeds are removing form and then protect them those fire glow form appearing in this world தமது அடியவர்களின் தீயவினைகளைப் போக்கிக் காத்தருளும் பிரஞ்சோதி ஆனவர்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர் KADANTHA KAALAAI KAAL ODU PAAIN THAVER The death god ema who hascrossed his boundary limit so lord Siva kicked then killed him in thatway lord Siva has got the new name death god’s god தனது எல்லையைக் கடந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்த காலகாலன்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. PADERNTHA NAGATHAAR PAASOOR ADIGALEEA And then in that way the dancing snake is crawling form  adorned all over the body place and then seated in the paasoor temple place அப்பெருமான் படர்ந்த நாகத்தை உடையவராகிய பாசூரில் விற்றிருக்கும் அடிகள் ஆவர்
5.25.2
248 நாறு கொன்றையும் நாகமுந் திங்களும் NAARU KONRAIYUM NAGAMUM THINGALLUM Lord Siva who has adorned fragrance filled konrai flower garland and then in the red hair place moon also adorned சிவபெருமான் நறுமணம் கமழும் கொன்றை மலர்களை அணிந்தவர் செஞ்சடையில் சந்திரனும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார் AARU SEN SADAI VITHA ALAGA NAAR And in addition Ganges and snakes are also adorned form appearing கங்கையும் நாகமும் வைத்த அழகர்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர் KAARU GANDATHAAR KAIYATHOOR SOOLATHAR Thedark color throatpossessed form soolam battleforce carried in the hand place and those appearance possessed form seated in the paasoor temple place கரிய கண்டத்தை உடையவர் சூலப்படையை கையில் ஏத்தியவர் திருப்பாசூர் தலத்து இறைவர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே. PAARIN VOOTINER PAASOOR ADIGALEEA The vultures are encircling the human skull carried in the hand place பருத்துகள் அழைக்கும் மண்டையோட்டினை கையில் ஏத்தியவராகிய
5.25.3
249 வெற்றி யூருறை வேதிய ராவர்நல் VETRI YOOR YURAI VEEATHIYAR AAVAR NALL And then lord Siva seated in the vetriyoor temple place as veethaa hero form சிவபெருமான் வெற்றியூரில் விற்றிருக்கும் வேதநாயகர்
ஒற்றி யேறுகந் தேறு மொருவனார் VOTRI EEARU YUGANTHU EERUM ORUVANAAR On the back of bull ascended form traveling everywhere இடபவாகனத்தில் நன்கு பொருந்த ஏறுபவர்
நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப் NETRI KANNINAR NEEAL ARAVAM THANAI In the fore head place ne more eye is possessed form appearing and then long snake carried in the hand place நெற்றியில் கண் உடையவர் நீண்ட பாம்பை கையில்
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே. PATRI AATUVAAR PAASOOR ADIGALEEA And then made it to dance in that way lord Siva dwelling in the pasoor temple place பற்றி ஆட்டுபவர் அவர் பாசூருரில் வாழும் அடிகள் ஆவார்
5.25.4
250 மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால் MATTU AVILNTHA NEDUM KANNI PAAL lord Siva carried the honey fragrance filled lotus flower like eyes are possessed lords yumaadevi ஈசன் தேன் மணம் கமழும் தாமரை மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர் ETTA VEEATKAIYAR AAGI ERUPPAVER Willingness filled form carried in his left part of his body and then who has cornered my mind and then leader form givingtrouble to me மிகவும் விரும்பியவர் அப்பெருமான் என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு என்னைக் கருதாதவராகித் துன்பம் இழைக்கும்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை THUTAREEAL ARIYEEAAN EVAR SOOLCHIMAI Those wild form if lord Siva appears to me and then what way I willact and then what is his cunningness filled act I do not know it கொடியவராயின் யான் செய்வேன் அவர் செய்யும் சூழ்ச்சித்தான் என் கொல்
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. PATTA NETRIYAR PAASOOR ADIGALEEA And that form of lord Siva seated marriage attire form in paasoor temple place இப்பெருமான் நெற்றிப் பட்டத்தை கட்டியுள்ள மணவாளத் திருக்கோலத்தில் பாசூரில் வீற்றிருக்கும் அடியகளே ஆவார்
5.25.5
251 பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம் PAL ILL VOODU EEAANTHI PAGAL EALLAAM The teeth less human skull carried in the hand place and then in all the day time பல் இல்லாத மண்டை ஓட்டை கையில் ஏத்தி பகல் எல்லாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர் EALI NINRIDU PEI PALI EEAAR PAVER Standing in the heated sunrays and then accepting the begging food வெயிலில் நின்று இடுகின்ற பிச்சையை ஏற்பவர்
சொல்லிப் போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர் SOLLI POOI PUGUM YOORARIYEEAAN SOLLEER And then not informed me the dwelling place so if you know it you may inform me சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன் நிங்கள் எனக்கு சொல்வீராக
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே. PALGU NEETRINAR PAASOOR ADIGALLEEA In that way lord Siva adorned sacred ashes all over the bodyplace and then seated in the thiru paasoor temple place நிறைந்த திருவெண்ணீற்றிரனராக திருப்பாசூர் தலத்தில் விற்றிருக்கும் இறைவர்
5.25.6
252 கட்டி விட்ட சடையர் கபாலியர் KATTI VITA SADAIYAR KAABAALIYAR Lord Siva who has well twisted  hair tied in the crown form and then  skull carried in the hand place appearing சிவபெருமான் நன்கு சேர்த்துக் கட்டிய சடைமுடியை உடையவர் கையில் கபாலம் ஏத்தி விளங்குபவர்
எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர் EATTI NOOKI VANTU ILL PUGUNTHU AV VAVER And then to collect begging food and then entered into appropriate door steps பலியேற்க எட்டிப் பார்த்து இல்லங்களில் புகுந்தவரும் ஆகிய இவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன ETTA MAA ARIYEEAAN EVER SEIVANA In that lord Siva doing all types of favor to them those gentile man is not known by me அவர் அவர்களுக்கு விரும்பி மானதைச் செய்யும் பெற்றியனை யான் அடியேன்
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. PATTA NETRIYA PAASOOR ADIGALEEA In those appearance possessed lord Siva is appearing in marriage attire form and then pattamornament adorned in the head place and then seated in the paasoor temple place
அப்பெருமான் நெற்றியில் பட்டம் கட்டி மணவாளத் திருக்கோலத்தில் விற்றிருக்கும் பாசூர் மேவும் அடிகள் ஆவார்
5.25.7
253 வேத மோதிவந் தில்புகுந் தாரவர் VEETHAM VOOTI VANTHU ILL PUGUNTHAAR AVER And then lord Siva veethaas are chanting form entered in to my house சிவபெருமான் வேதங்களை ஓதிக்கொண்டு இல்லத்தில் புகுந்தவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார் KAATHI VEN KULAI VITHA KABAALIYAAR And then in the ear place white kulai ormament adorned and then carried skull in the hand place காதில் வெண்மையான குழை அணிந்தவர் கையில் கபாலம் ஏத்தியவர்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர் NEETHI ONRU ARIYAAR NERAIKONDANAR And then who has not seenmy melted mind and then plunder my mind and then cornered my modesty அவர் என் இளகிய உள்ளத்தை எண்ணிப் பார்க்காது என்னைக் கொள்ளைகொண்டு நிறையைக் கவர்ந்தவர்
பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே. PAATHI VENN PERAI PAASOOR ADIGALLEEAA And that way white curved moon adorned in the head place and then seated in the paasoor temple place அப்பெருமான் வெண்மையான பிறைச் சந்திரனைத் தரித்து பாசூரில் வாழும் அடிகள் ஆவார்
5.25.8
254 சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர் SAMBALPOOSUVAR THAAL SADAI KATTUVER And then lord Siva adorned the burntdown ashes emanated from the burial ground and then lowly hanging hair is tied as crown form சிவபெருமான் காட்டில் திகழும் சாம்பலை பூசி விளங்குபவர் தாழ்கின்ற சடையை கட்டுபவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார் VOOMBAL MOOTHU ERUTHU EEARUM ORUVANAAR Andthen mighty powerful bull place is usedas traveling medium and those unique form appearing in this world தாங்குகின்ற வலிமை உடைய பெருமை மிக்க இடபத்தை வாகனமாக கொண்டு விளங்கும் ஒப்பற்றவர்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர் THEEAMBALVEN MATHI SOODUVER THEEYATHOOR And then lean form of moon is adorned in the sacred hair place and then wild poison filled snake மெலிவுடைய வெண்பிறைச் சந்திரனைத் திருச்சடையில் சூடுபவர் தீயவிடம் கொண்ட
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே. PAAMBUM AATUVAAR PAASOOR ADIGALEEA Is carried in the hand place and then made to dance it in that prime god is dwelling in the paasoor temple place பாம்பினைக் கையில் பற்றிக் கொண்டு ஆட்டுபவர் அப்பரமன் பாசூரில் மேவும் அடிகள் ஆவார்
5.25.9
255 மாலி னோடு மறையவன் றானுமாய் MAALIN NOODU MARAIYAVAN THAANUMAAI The two persons named bharma and thirumal who are respectively திருமாலும் நான்முகனும் ஆகிய இருவருன் முறையே
மேலுங் கீழும் அளப்பரி தாயவர் MEEALUM KEEALLUMALAP PARITHAA AVER Thirumal tried to excavate the landby pig formbut failed to see lord Siva’s feet and bharmahas taken lark bird form and then fly in the sky place but failed to see lord Siva’s hair those rare form of lord Siva பூமியில் கீழ் அகழ்ந்து சென்றும் வானில் பறந்து சென்றும் காணுதற்கு அரியவராகிய சிவபெருமான்
ஆலின் நீழல் அறம்பகர்ந் தார்மிகப் AALI NEELAL ARAM PAGIRNTHAAR MIGA Who has seatedin the papal tree shadow in the teacher guru thachinaa moorthi formand preached four sanagaathi saints dharma rules and material wealth happiness and then mukthi way of life கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து தட்சினாமூர்த்தி வடிவம் கொண்டவராய் சனகாதி முனிவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு என்றும் நற்பொருளின் தத்துவர்களை உபதேசம் செய்தவர்
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே. AAL VENN NEETRINAR PAASOOR ADIGALEEA In that way lord Siva adorned the milk like white ashes all over the body place and then seated in the paasoor temple place பால்போன்ற வெண்மை உடைய திருநிற்றினைத் திருமேனியில் தரித்தவர் அவர் பாசூரில் விற்றிருக்கும் அடிகள் ஆவார்
5.25.10
256 திரியு மூவெயில் செங்கணை யொன்றினால் THIRIYUM MOOEAYIL SENG KANAI VONRINAAL Three castles are flying into so many places and then killed the innocent people so those three castles are destroyed by சிவபெருமான் பல இடங்களில் திரிந்தும் பறந்தும் சென்று அழிவுகளைச் செய்த முன்று அசுரர்களின் கோட்டைகளை ஒரே அக்கினிக் கணை கொண்டு
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன் ERIYA EITHANAREEANUMELANGAI KOOAN Single fire arrow and then converted in to ashes and then one asuraa named ravana எரித்துச் சாம்பல் ஆக்கியவர் இராவணனை
நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினாற் NERIYA YOONRI ETTAAR VERAL VONRINAAL Who has been stamped by single leg finger and then stamped him ஒருவிரலால் ஊன்றி நெரித்தவர்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. PARIYAR NUNNIYAR PAASOOR ADIGALEEA Those appearance possessed lord Siva is appearing in this world visual material form andmicro level abstract form and who is dwelling paasoor temple place அப்பெருமான் பருப்பொருளும் நுண்பொருளும் ஆகிய பாசூர் பெருமான்
5.25.11


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பாசூர்நாதர்,
தேவியார் – பசுபதிநாயகி.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: