OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NEL VAAYIL ARATHURAI

ganesheit July 10, 2021

5.3 திருநெல்வாயில் அரத்துறை – திருக்குறுந்தொகை 

THIRU NEL VAAYIL ARATHURAI

PLACE HISTORY: — THIS IS CENTRAL kingdom temple. Out of 22 temples in this cluster this temple is first one. Three main saints sang decade here. This temple is situated on the bank of Neevaa River. In this temple place lord Siva gave ganasambanther the pearls umbrellaand then some symbols. This place is also called theertha puri

பதிகவரலாறு:

  1. நாளில் திருவரத்துறைஈசரைப்பணிந்துபாடியருளியதுஇப்பதிக்கம்
    திருச்சிற்றம்பலம் – om thiru chitrambalam
22 கடவு ளைக்கட லுள்ளெழு நஞ்சுண்ட KADAYULLAI KADAL YULL ELU NANJUNDA Lord Siva alone is prime god to this world who has consumed the sea place emanated poison. Lord Siva grace filled form of body possessor சிவபெருமானே கடவுள் அவர் கடலில் தோன்றிய நஞ்சினை உட்கொண்ட அருள் திருமேனியன்
உடலு ளானையொப் பாரியி லாதவெம் YUDAL YULLAANAI OPPAAR ELAATHA EMM Lord Siva does not have any other comparable person in this world. And the all the time mighty power possessed form appearing in this world தனக்கு உவமை கூறக்கூடியவர் யாரும் இல்லை என்னும் பேராற்றால் உடையவன்
அடலு ளானை அரத்துறை மேவிய ADAL YULLAANAI ARATHURAI MEEAVIYA And that form of lord Siva is dwelling in the thiru arathurai temple place the fire glow flames light form existing அப்பெருமான் அறைதுரையில் சுடர் ஒளியாய்த் திகழ்பவன்
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. SUDER YULLAANAI KANDEEAR NAAMM THOLUVATHEEA that form of lord Siva alone weare praying god you may see with your own eyes with firm form அவரே நாம் தொழுகின்ற கடவுள் காணுங்கள் என்பது உறுதிப் பாட்டினை உணர்த்தியது
5.3.1
23 கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை KARUMBU VOPPAANAI KARUMBINIL KATTIYAI In that form praying god is the sugar cane tastier form appearing and then sugar juice place extracted sugar candy form appearing in this world நாம் தொழுவது சிவபெருமான் கரும்பை ஒத்த சுவையுடையவர் கரும்பின் சாற்றைத் திரட்டிக் காய்ச்சி வடித்த கட்டியை ஒத்தவர்
விரும்பொப் பானைவிண் ணோரு மறிகிலா VERUMBU VOPPAANAI VINOORUM ARIGILLAA As our likings form lord Siva flesh filledhuman figure appearing and then gave happy to us but thatform of lord Siva is not seen by upper world deevaas விரும்பியா ஊண் பொருளாய் திகழ்ந்து மகிழ்விப்பவர் விண்ணோடும் காண்பதற்கு அரியவர்
அரும்பொப் பானை அரத்துறை மேவிய ARUMBU VOPPAANAO ARATHURAI MEEAVIYA In the internal prayerwe are following the qualities are not killing grace five sense organs are controlling calmness meditation truth speaking and then pure love with all living beingsthose matter is followed form daily praying and then chanting manthraas அகவழிபாட்டில் கொல்லாமை அருள் ஐம்பொறி  அடங்கள் பொறைதவம் வாய்மை அன்பு அறிவு ஆகிய அட்டமங்கள் என ஓதப்பெறும்
சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. SURUMBU VOPPAANAI KANDEER NAAM THOLUVATHEEA And then disciples are enjoying in the mind flower place blooming honey enjoying and then sugar cane juice enjoying form appearing in this world in that appearance possessed form lord Siva dwelling in the thiru arathurai temple place who is daily praying in the internal mind place in meditation form இதய மலர்களில் துளிர்க்கும் பக்தித் தேனை நுகரும் கரும்பு போன்றவன் அவன் அறத்துறையில் மேவி விளங்குபவர் அவரே நாம் தொழுகின்ற இறைவன்
5.3.2
24 ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை EEAAR VOPPAANAI EALLAA YUIRKUM ERAI Lord Siva is the bull like gaiety form of walking and then who is all soul’s god ஈசன் ஏறு ஒப்ப பீடு (பெருமை) உடையவர் எல்லா உயிர்க்கும் கடவுளாவர்
வேறொப் பானைவிண் ணோரு மறிகிலா VEEROOPAANAI VINNOORUM ARIGILLAA Lord Siva is not known by deevaas தேவர்களால் அறியப்படாதவர்
ஆறொப் பானை அரத்துறை மேவிய AAR OPPAANAI ARATHURAI MEEAVIYA Lord Siva is holly river water form appearing and good intuitive form seated in the thiru nel vaayil arathurai temple place தீர்த்தமாக விளங்குபவன் நல் உணர்வாகத் திகழ்பவர் அறத்துறையில் மேவிய
ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே YOOR VOPPAANAI KANDEER NAAM THILUVATHEEA. In that form we are praying  and praising lord Siva அவரே நாம் தொழுது ஏத்தும் கடவுள்
5.3.3
25 பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா PARAPPU VOPPAANAI PAGAL ERUL NANILLAA Lord Siva is sun spread over light form appearing in this world and then in the night time glittering white moon form appearing ஈசன் சூரியனைப்போன்ற பரந்த ஒளியானவர் இரவில் ஒளிரும் வெண்ணிலவு ஆனவர்
இரப்பொப் பானை இளமதி சூடிய ERAPPU VOPPAANAI ELA MATHI SOODIYA And then young moon is adorned in the hair place those moon enjoying veranda form of place இளமையான சந்திரனைச் சூடி விளங்கும் நிலா முற்றம் போன்றவன்
அரப்பொப் பானை அரத்துறை மேவிய ARAPPU VPPAANAI ARATHURAI MEEVIYA And then all the hamlet place people are daily collecting drinking water those natural pond form appearing those grace oozing out form lord Siva dwelling in the hair place ஊரணி போன்று கருணை வயத்தால் அருள் சுரந்து விளங்குபவன்
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. SURAPPU VOPPAANAI KANDEER NAAM THOLUVATHEEA And then milk form appearingand in that way lord Siva dwelling in thiru nel vaayil arathurai who is daily praying by us பால் போன்றவர் அரத்துறை மேவிய அப்பெருமானே நாம் வணங்கும் கடவுள்
5.3.4
26 நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் NEI VOPPAANAI NEIYIL SUDAR POOAL VATHOOR And then ghee concealed form appearing in the milk place and then daily taking bath with five types of cow products and then from the ghee lamp place glowing light form appearing in this world நெய்போல் மறைய நிற்கும் தன்மை போன்று விளங்குபவர் பஞ்ச கவ்வியத்தில் மேவும் நெய்யின் சுடர் என ஒளிரும் தூய நற்சோதி வடிவமாக விளங்குபவர்
மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார் MEI VOPPAANAI VINOORUM ARIGILAR And that form of lord Siva is not known by deevaas தேவர்களாலும் காணுதற்கு அறியவராய்
ஐயொப் பானை அரத்துறை மேவிய EI VOPAANAI ARATHURAI MEEAVIYA Those micro form existing in this world  and then micro not knowing form doing good to all and in that way seated in the thiru nel vaayil arathurai நுன்மையைப் புரிபவர் நுண் பொருளாகத் திகழ்பவர் அரத்துறை மேவிய
கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. KAI VOPAANAI KANDEEAR NAAM THOLUVATHEEA Those infinite capacity possessed lord Siva is our daily praying god ஆற்றல் உடைய அப்பரமனேநான் வணங்கும் கடவுள்
5.3.5
27 நிதியொப் பானை நிதியிற் கிழவனை NETHI VOPPAANAI NITHIYIL KELAVANAI Lord Siva in this world scrupulously following ethical code form appearing and then those leader form  who has been evolving rules and regulations to this world ஈசன் உலகில்போற்றி ஒழுகப்படும் நெறி முறைகளாக விளங்குபவர் அத்தகைய நெறி முறைக்கு உரிய தலைவன் ஆகுபவர்
விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார் VETHI VOPPAANAI VINOORUM ARIGILAAR And then as per our good and bad deeds and from it emanated  effects (yool) form lord Siva existingin this world and then even deevaas are not known in visual form செய்யும் வினைகளால் சேரும் ஊழ் எனத் திகழ்பவர் தேவர்களால் அறியப்பாடதவராய்
அதியொப் பானை அரத்துறை மேவிய ATHI VOPPAANAI ARATHURAI MEEAVIYA Those highly regarded form lord Siva existing in this world and then to all souls cause and effect form those  destiny effect form appearing in thisworld மேலாக விளங்குபவர் உயிர்களுக்கு அமையும் வினை வழியாகிய பயனாக விளங்குபவர்
கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. GATHI VOPPAANAI KANDEER NAAM THILUVATHEEA And thatform of lord Siva descended in the thiru nel vaayil arathurai temple so as we aredaily praying form அரத்துறை மேவிய அப்பெருமானே நான் தொழும் கடவுள்
5.3.6
28 புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே PUNAL VOPPAANAI PORUNTHU ALAR THANMAIYEEA Lord Siva is eight types of visual deity form appearing and then water form appearing here and then those who are defying lord Siva’s rule ஈசன் அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய நீராய் விளங்குபவன் பகைத்து நிற்கும் தன்மையர்க்கு
மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார் MINAL VOPPAANAI VINOORUM ARIGILAAR Ti whom the prime fire form and then lighting form appearing and then disappearing those magic form to them and then deevaas are not known form abstract form appearing in this world மூளாத் தீயாகிய மின்னல் போன்று தோன்றி மாயம்செய்பவர் தேவர்களால் அறிவதற்கு அரியவர்
அனலொப் பானை அரத்துறை மேவிய ANAL OPPAANAI ARATHURAI MEEVIYA And then fire flames form of red color  body possessed lord Siva நெருப்பு போன்று சிவந்த திருமேனி உடையவர்
கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. KANAL VOPPAANAI KANDEER NAAM THILUVTHEEA And then eight form of lord Siva out ofit heat form appearing in this place of thirunel vaayil arathurai who is daily praying by us அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய கனல் (நெருப்பு)போன்றவர் அரத்துறை மேவிய அப்பரமனே நாம் தொழுகின்ற கடவுள்
5.3.7
29 பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் PON VOPPAANAI PONIN SUDAR POLVAANAI Lord Siva is gold like valued form appearing in this world and then gold glittering light form appearing in this world ஈசன் பொன் போன்று மேலாக விளங்குபவர் பொன்னின் சுடராகுபவர்
மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார் MIN VOPPAANAI VINOORUM ARIGILAR and then lighting form appearing form appearing in this world and then upper world deevaas are not seen form existing in this world மின்னலை ஒத்து ஒளிபவர் தேவர்களால் காண்பதற்கு அரியவர்
அன்னொப் பானை அரத்துறை மேவிய ANN VOPPAANAI ARATHURAI MEEAVIYA And then mother form existing in this world and then dwelling in the thiru nel vaayil arathurai அன்னையைப் போன்று விளங்குபவர் அரத்துறை மேவிய
தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. THANN VOPPAANAI KANDEER NAAM THOLUVATHEEA And then there is no other comparable form of person available to lord Siva and those form of glory filled lord Siva who is prime god to us so we are daily praying under his feet தன்னையன்றி வேறு உவமை இல்லாத பெருமை உடையவர் அப்பரமனே நாம் தொழுகின்ற கடவுள்
5.3.8
30 காழி யானைக் கனவிடை யூருமெய் KALI YAANAI KANA VIDAI YOORUM MEI Lord Siva who is dwelling in the seergaali temple place சிவபெருமான் காழிப்பதியில் விளங்குபவர்
வாழி யானைவல் லோருமென் றின்னவர் VALI YAANAI VALLOORUM ENRU ENNAVER And the greatness filled bull place seated form moving form all the time existing in this world place பெருமை மிக்க இடபவாகனத்தில் ஊர்ந்து எக்காலத்திலும் விளங்குபவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை AALI YAAN BHARAMERKKUM ARATHURAI And then thiru mal and bharama daily praying form and then at every yooli time permanent form existing lord Siva திருமாலும் பிரம்மனும் வணங்க ஊழி தோறும் விளங்கும்
ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. YOOLI YAANA KANDEER NAAM THOLUVATHEEA Those appearance possessed lord Siva who is our daily praying god அரத்துறை மேவும் பரமனே நாம் தொழுகின்ற இறைவன்
5.3.9
31 கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை KALAI VOPPAANAI KATRAARKU VOOR AMUTHINAI Lord Siva is veethaa meaning form existing in this world And then well learnt persons lord Siva is nectar form appearing ஈசன் வேதப் பொருளானவர் கற்றவர்க்கு அமுதனாவர்
மலையொப் பானை மணிமுடி யூன்றிய MALAI VOPPAANAI MANI MUDI YOONRIYA And then kaiyilai hills form appearing and then ravan smashed form lord Siva put his leg on the hill top கயிலை மலை போன்றவர் இராவணனை நெரியுமாறு ஊன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய ALAI VOPPAANAI ARATHURAI MEEAVIYA Those sacred feet possessed lord Siva seated in the thiru nel vaayil arathurai ever permanent form திருப்பாதம் உடையவர் அறத்துறையில் ஏக்காலத்திலும் நினைந்து மேவும்
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. NELAI VOPPAANAI KANDEER NAAM THOLUVATHEEA That ever permanent form of lord Siva who is daily praying and then praising by us and those type of prime god he is அப்பரமனே நாம் தொழுது ஏத்தும் கடவுள் ஆவார்.
5.3.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: