OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru neithaanam

ganesheit July 10, 2021

34 திருநெய்த்தானம் – திருக்குறுந்தொகை 

Thiru neithaanam

தல விளக்கம்:

Place history: –this temple is river Cauvery southern side temple. Out of 63 temples in this cluster this temple is 52nd one. Here Ganasambanther and thiru naayukku arasar sang a decade. In and around thiruvaiyaaru there seven temples are called in the name of subtha vedanga temples. This temple is one among them. Here kalaimagal kaamatheenu gawthama saint and others are prayed

காவிரி வடகரைத்தலம் 63 இல் இது 52 ஆவது திருத்தலம் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று தில்லை ஸ்தானம் என வழங்கப்படுவது கலைமகள் காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்


திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

338 கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான் KOLLIYAAN KULIR THOONGUM KUTRAALATHAAN In the kolli hills place seated and then the cool filled kutraalam place seated கொள்ளிமலையில் வீற்றிருப்பவனும் குளிர்ச்சி செறியும் குற்றாலத்தில் விற்றிருப்பவரும்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன் PULLIYAAR PURA MOONRU ERI SEITHAVAN And then the opponents three castles are destroyed by fire பகைவர் புரங்கள் முன்றையும் எரி செய்தவரும்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச் NELLIYAAN NILAI YAANA NEITHAANATHAI And then thiru nellicaa place dwelling and then ever permanent form of place is thiru nei tnaanam place seated lord Siva   திருநெல்லிக் காவில் உள்ளவனும் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானனுமாகிய பெருமானை
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே. SOLI MEI THOLUVAAR SUDER VAANAREEA In that way chanted with mouth and then body is fallen down on the land place and those people light glittering form appearing in this world வாயினால் சொல்லி மெய்யினால் தொழுவார்கள் ஒளியோடு கூடி வாழும் உயர்நிலை பெறுவர்
5.34.1
339 இரவ னையிடு வெண்டலை யேந்தியைப் ERAVANAI EDU VEN THALAI EEANTHIYAI Lord Siva who has carried human skull in the hand place and then wandering for begging food சிவபெருமான் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்றுக் கொள்பவர்
பரவ னைப்படை யார்மதில் மூன்றையும் PARAVANAI PADAI YAAR MATHIL MOONRAIYUM In this land people are praying and then praising him and then flying form of three castles which are destroyed the people and those castles are fired and then converted into ashes by lord Siva மண் உயிர்களால் போற்றிப் பரவப்படுபவன் பரந்தும் திரிந்தும் தாமே படைக்கலம் போன்று அமைந்து அழிவுகளைப் புரிந்து மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கியவர்
நிரவ னைநிலை யானநெய்த் தானனைக் NERA VANA NILAI YAANA NEI THAANANAI And then all the time gaana form spread over everywhere and then ever permanent form seated in the thiru neithaanam temple place எல்லா காலத்திலும் பரவி இருக்கும் ஞான ஆச்சாரியனும் நிலைபெற்று இருக்கும் திருநெய்தானனுமாகிய
குரவ னைத்தொழு வார்கொடி வாணரே. KURAVANAI THOLUVAAR KODI VAANAREEA And that lord Siva is prime guru teacher form appearing and then four sanagaathi saints lord Siva teacher form preached the inner meaning of veethaas and then blessed them and then those disciples who are lord Siva and that disciples are consideredas highly regarded person byothers பெருமானை முதல்பெரும் குருவாக இருப்பவனை சனகாதி முனிவர்களுக்குக் குருமுர்த்தியாக இருந்து உபதேசித்து அருள் புரிந்தவர் அப்பெருமானை தொழுபவர்கள் நன்கு பிறரால் மதிக்கப்பட்டு
5.34.2
340 ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள் AANIDAI EITHUM AADUVAAR AAR ERUL Lord Siva who is daily taking bath by five types of cowproducts and then in the mid night time சிவபெருமான் பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பஞ்ச கவ்வியத்தால் பூசனை கொண்டு மகிழ்பவர் மிக்க நடு இரவில்
கானி டைநடம் ஆடுவர் காண்மினோ KAAN EADAI NADAM AADUVAR KAAN MINOO In the burial ground standing form dancing and those appearance you may see மயானத்தில் இருந்து நடனம் ஆடுபவர் நீங்கள் காண்பீராக
தேனி டைமலர் பாயுநெய்த் தானனை THEENIDAI MALAR PAAYU NEITHAANANAI The honey spill over forms of flowers are adorned in the hair place and then lord Siva seated in the neithaanam temple place and that form of lord Siva is put in meditation place தேன் துளிர்க்கும் மலர்கள் விளங்கும் நெய்தானத்தில் விற்றிருக்க அவரைத் தியானம் செய்து 
வானி டைத்தொழு வார்வலி வாணரே. VANIDAI THOLUVAAR VALI VAANAREEA And then in the mine place praying and then praising those disciples will get all types of benefits in life உள்ளத்தால் தொழுது ஏத்துபவர்கள் வல்லமை எல்லாவற்றையும் பெறுவார்கள்
5.34.3
341 விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக் VINDAVER PURAM MOONRUM VENEERU ELA Lord Siva who has destroyedthe opponentsthree castles and then converted in to ashes சிவபெருமான் பகைவராகிய மூன்று அசுரர்களின் புரங்களை எரித்துச் சாம்பல் ஆக்கி
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை KANDAVAN KADI THAAGI NANGINAI And then deevaas who are grinded the milk sea but from it at first emanated wild poison  those poison is collected form consumed and then allow to stay in the throat place and that way lord Siva saved deveevaas from destruction அதை கண்டவர் மிக்க கொடிய நஞ்சினை உட்கொண்டு தேவர்கள் காத்தவர்
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத் YUNDAVAN OLIYAANA NEI THAANANAI And then light form lord Sivaseated in the neithaanam temple place and then blessing all நெய்தானத்தில் ஒளிமயமாக விற்றிருந்து அருள்பாலிப்பவர்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே. THONDARAAI THOLUVAAR SUDER VAANAREEA Andthen those disciples whoare praying and then praising lord Siva who are light glittering form appearing in this world அப்பெருமான் தொண்டராக விளங்கி ஏத்தித் தொழுபவர்கள் ஒளி மிக்கவர்காளாகத் திகழ்வார்கள்
5.34.4
342 முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே MUN KAI NOOVA KADAINTHAVER NIRKA VEEA Deevaas and asuraas who are at first grinded the milk sea and then at first emanated poison and then on seeing it they stand there at frightening form தேவர்களும் அசுரர்களும் தமது மெய் வருந்தவும் கைகள் நோகவும் கடைந்த போது எழுந்த நஞ்சினை கண்டு அஞ்சி நிற்க
சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான் SANGI YAATHU SAMUTHIRA NANGUNDAAN And then those devas surrender under lord Siva’s feet and then lord Siva without any fear collected and then consumed it சிவபெருமான் ஐயம் கூறாது அச்சம் ஏதுமின்றி அந்த நஞ்சினை உண்டவர்
நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத் NANGAI YOODU NAVINRA NEI THAANANAI In that appearance possessed lord Siva seated with lords yumaa deevi in thiru neithaanam temple place அப்பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு நேய்தானத்தில் விற்றிருப்பவர்
தங்கை யாற்றொழு வார்தலை வாணரே. THANG KAIYAAL THOLUVAAR THALAI VAANAREEA And then those disciples who are prayedwith folded hands andthat disciplesare highly regarded light form lord Siva allowed them to live in thisworld அவரைத் தமது கைகளால் தொழுது எத்துபவர்களை ஒளியோடு கூடிய வாழ்க்கை வாழ வழிவகுப்பவர் சிவபெருமான்
5.34.5
343 சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள் — SUTA NEERU MEI POOSI SUDALAIYUL The burnt down ashes areadorned all over the body place and then in the midnight darkness time in the burial ground place உலகம் எல்லாம் சுட்ட திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி நல் இருளில் சுடுகாட்டில்
நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே NATTAM AADUVER NAL ERUL PEEAI YODEEA With demon forces lord Siva dancing பெய்களோடு நடனம் ஆடுபவர்
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை SITA VAANAVER THEERU NEI THAANANAI And that form of lord Siva saints and deevaas are praying form seated in the thiru neithaanam temple place அப்பெருமான் முனிவர்களும் தேவர்களும் சென்று வணங்க நெய்த்தானத்தில் விற்றிருப்பவர்
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே. EATTA MAAI THOLUVAAR ENBA VAANAREEA And that prime lord Siva is willingly praying and then praising by those disciples who will dip in the happiness sea those mannerism possessed form appearing in this world அப்பரமனை விரும்பத்துடன் தொழுது ஏத்தும் அடியவர்கள் இன்பத்தில் திளைத்து மகிழும் இயல்பினைப் பெறுவார்கள்
5.34.6
344 கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர் KOLLI THEE EARI VEESI KODIYA THOOR Lord Siva in the burial ground place burning fire place standing form fire pot carried in the hand place and then dancing all the time சுடுகாட்டுக் குறைக் கொள்ளித் தீயில் நீன்று எரிவீசிக் கொடிதாகிய
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ KALLI KAATIDAI AADUVER KAAN MINOO Those cactus bush filled place dancing form of mannerism possessed lord Siva கள்ளிச்செடிமுள் காட்டில் ஆடும் இயல்பினர் காண்பீராக 
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை THELLI THEERI THELINTHU NEITHAANANAI And then in that clear mind possessed form and with pure mind form pray lord Siva in thiru neithaanam temple place தெளிவடைந்து தேறிப் பின்னும் தெளிந்து அத்திருநெய்தானத்து இறைவனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே. YULATHAAR THLUVAAR YUMBER VAANAREEA With oneness of mind and then in the deevaas form happily seated in this land place உள்ளத்தால் தொழுவார் தேவர்களோடு ஒத்து பேரின்பம் பொருந்தி வாழ்பவராவர்
5.34.7
345 உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை YUCHI MEEAL VELANGUM ELA VENN PERAI lord Siva in the space place available the young moon is adorned in the hair place சிவபெருமான் வானின் உச்சியில் மேவும் இளமையான வென்பிரையைச் சூடியவர்
பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான் PATRI AADA ARAYODUM SADAI PEITHAAN Ad then snakes areadorned in the hair place and then appearing in this world அரவத்தையும் சடைமுடியில் வைத்து விளங்குபவர்
நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச் NETRI YAAR ALAL KANDA NEITHAANANAI And then in the fore head place fire eye possessed form appearing and then seated in the neithaanam temple place நெற்றியில் நெருப்புக் கண் உடையவர் நெய்தானத்தில் விற்றிருப்பவர் 
சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே. SUTRI MEI THOLUVAAR SUDAR VAANAREEA in that prime lord Siva is covered form those disciples who are  praying and then praising lord Siva and that disciples are light filled form and then highly regarded form existing in this world அப்பரமனைச் சூழ்ந்து நின்று மெய்யான அன்பு கொண்டு ஏத்துபவர்கள் ஒளிவண்ணம் உடைய மேன்மையைப் பெறுவார்கள் 
5.34.8
346 மாலொ டும்மறை யோதிய நான்முகன் MAALODU MARAI VOOTHIYA NAAN MUGAN Thirumal and veethaa chanting bharma திருமாலோடும் வேதங்கள் ஓதிய பிரமனும்
காலொ டும்முடி காண்பரி தாயினான் KAALODUM MUDI KAANBARIYA THAAYINAAN Who are unable to see lord Siva’s feet and head those rare persons they are திருவடியும் திருமுடியும் காண்பதற்கு அரியவன் ஆயினன்
சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை SEEALODUM SERU SEIYUM NEI THAANANAI And then with sale fishes fighting each other those thiru neithaanam place lordSiva descended சேல் மீன்கள் சண்டை செய்யும் திருநெய்தனத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய
மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே. MAALODUM THOLUVAAR VENAI VAADUMEEA And that form of lord Siva is prayed with love filled form by those disciples whose bad deeds will be perished பெருமானை அன்பு மயக்கத்தால் தொழுவார்களின் வினைகள் வாடிக்கெடும்
5.34.9
347 வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை VALINTHU THOOL VALI VAAL ARAKKAN THANAI The mighty power shoulders are possessed ravana வலிமை பெற்ற தோள்பட்டை ஆற்றல் உடைய இராவணன்
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார் NERUNGA NEEL VARAI YOONRU NEITHAANANAAR Whose shoulders are smashed form lord Siva stamped him under the kaiyilai hills those appearance possessed form lord Siva seated in the neithaanam temple place நெரியுமாறு கயிலைமலையை ஊன்றியவர் நேய்தானத்தில் மேவும் சிவபெருமான்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும் PURINTHU KAI NARAMBOODU EASAI PAADALLUM And then ravana who has willingness filled form converted his veins in the musical instrument strings form and then sang sama veetha those asuraa விரும்பு ராவணன் கை நரம்புகளோடு இசையினால் அவன் பாடி ஏத்திய அந்த அரக்கனுக்கு
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. PARINTHANAI PANIVAAR VENAI PAARU MEEA And then happy form lord Siva put his grace on him and then in that way those disciples who are submissive form praying and then praising lordSiva and that disciples bad deeds will be perished பரிந்து அருள் புரிந்தவர் ஆவார் அபெருமானை பணிந்து ஏத்தும் அடியவர்களின் வினையாவும் அழியும்
5.34.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெய்யாடியப்பர், தேவியார் – பாலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்  om thiru chitram balam
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: