OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MARAI KAADU

ganesheit July 10, 2021

10 திருமறைக்காடு – திருக்குறுந்தொகை

THIRU MARAI KAADU

தல விளக்கம்:

இது ஒரு அற்புதத் திருப்பதிகம் திருக்கோவிலில் வேதங்களால் திருக்காப்பிட்டு நீண்டகாலமாக திறக்கப்படாமலிருந்து திருக்கதவை திறக்கச் செய்யுமாறு அருளப்பெற்றது.


திருச்சிற்றம்பலம்  om thiru chiram balam

94 பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ PANNINNEEAR MOLIYAAL YUMAI PANGAROO The music like soft words are speaking lords yumaadevi is kept left part of his body place பண்ணை ஒத்த மொழியால் ஆகிய உமையம்மையை ஒரு பங்கில் கொண்டவரே
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ MANNINAAR VALAM SEIM MARAI KAADAROO In this land place wandering everywhere those appearance possessed form seated in the thiru marai kaadu temple place மண்ணுலகத்தவர் வலம்புரியும் மறைக்காட்டு உரையும் பெருமானே
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் KANNINAAL YUMAI KAANK KATHAVINAI Lord Siva I am your disciple so allow me see you with my own eyes and then those veethas are chanted form closed this door அடியேன் என் கண்களால் உம்மைக் காணுமாறு வேதங்களால் அடைக்கப்பட்ட இக்கதவினை
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. THINA MAAMAAGA THIRUNTHU ARUL SEIMINEEA With firm form open this door and then bless me திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக
5.10.1
95 ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ EENDU SENJADAI YAAGATHUL EESAROO Lord Siva you are deevaas leader and red color hair possessed form appearing in this world ஈசனே தேவரீர் நீங்கள் சிவந்த சடைமுடியுடன் திகழ்பவர் 
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ MOONDA KAARMUGILIN MURI KANDAROO The darkness filled the clouds are comparing you have possessed the darkest throat possessed form appearing in this world கரிய மேகத்திலும் மிகுந்த கருமையுடைய கண்டத்தை உடையவர்
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும் AANDU KONDA NEE REEA ARUL SEITHIDUM So lord Siva you may take under your control and then bless me அடியேனை ஆட்கொள்ள தேவரீர் அருள்செவிர்களாக
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. NEENDA MAAK KATHAVIN VAL NEENGU MEEA And then this high raised form of doors are shut up those locked up form this door must be opened நீண்டு விளக்குகின்ற இத்திருக்கதவினை அடைத்துத் தடுத்திருக்கின்ற வலிமையான தாளை நீக்குவிராக     
5.10.2
96 அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ ATTA MOORTI YATHAAGIYA APPAROO lord Siva you are eight deity form appearing my father form ஈசனே தேவரீர் அட்ட மூர்த்தியாய் விளங்கும் பெரியவர்
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ THTTER VAAN PRAM SUTTA SUVANDAROO And those vices filled asuraas three castles are destroyed by fire தீயவர்களாகிய அசுரர்களின் மூன்று புரங்களை எரித்தவர் 
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ PATTAM KATTIYA SENNI PARAMAROO And then in the head place pattam ornament adorned form appearing those prime lord you are சென்னியில் திருப்பட்டத்தைக் கட்டி விளங்கும் பரமர்
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. SATTA EKK KATHAVAM THERAPPIPA MINEEA So this door is abruptly open form bless me இக்கதவை விரைந்து திறக்குமாறு செய்வீராக
5.10.3
97 அரிய நான்மறை யோதிய நாவரோ ARIYA NAAN MARAI YPPTHIYA NAAVARROO Lord Siva you are deevaas leader and then four veethaas are elaborate form chanting in this world ஈசனே தேவரீர் நான்கு மறைக்களை விரித்து ஓதியவர்
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ PEEARIYA VAAN PURM SUTTA SUVANDAROO And then three castles are destroyed by you முப்புரங்களை எரித்தவர்
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ VERIKOL KOOVANAM AADAI VERUTHAROO And then loin cloth adorned in the waist place   கோவன ஆடையை அணிந்திருப்பவர்
பெரிய வான்கத வம்பிரி விக்கவே. PERIYA VAAN KATHAVAM PERI VIKKA VEEA The greatness filled this doors should be shut opened பெருமைக்குரிய இக்கதவைத் திறக்க வைப்பீராக
5.10.4
98 மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ MALAIYIL NEEDU ERUKKUM MARAI KAADAROO The sacred hills are ever permanent form appearing in this world in that way thiru marai kadu temple place you are permanent form dwelling திருமலையைப்போல் அழியா திருக்கும் மறைக்காட்டுறையும் பெருமானே  
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ KALAIGAL VANTHU ERANGUM KALAL EEAATHAROO All arts aresurrender under your feet and the praising lord Siva our feet கலைகள் வந்திறைங்கிக் கழல் ஏத்தப்படுபவரே
விலையில் மாமணி வண்ண வுருவரோ VELAI YIL MAAMANI VANNA YURUVARROO And then price less form of red color ruby diamond like red color body possessed lord Siva விலைமதிப்பற்ற செம்மணி வண்ணத் திருமேனியரே 
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. THOLAI VILLAAK KATHAVAM THUNAI NEENGUMEEA And then nearby place shutdown this door is made to open it அண்மையில் தாளிட்டு இருக்கும் இத்திருக்கதவினை திறக்கச் செய்வீர்களாக
5.10.5
99 பூக்குந் தாழை புறணி அருகெலாம் POOKUM THAALAI PURANI ARUGU ELLAAM In the outer water bodies place thalai trees are abundantly bloomed flowers ஊர்ப் புறத்து நீரின் மருக்கெல்லாம் தாழை பூப்பதும்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ AAKUM THANN POLIL SOOAL MARAI KAADAROO And then cool plantations are covered place is thiru marai kaadu where lord Siva you are dwelling தண் பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டு உரையும் பெருமானே
ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை AAKKUM KAAN BARI YEER ADI  KEEAL YUMAI All are rareform seeing you those prime form of lord you are யார்க்கும் காண்டல் அறியீர் அடிகளே
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. NOOKI KAANAK KATHAVAM THERA YUMEEA We want to see you in the entrance straight doorway so please open the doors and then bless us உமை நோக்கிக் கானும் பொருட்டு இக்கதவைத் திறந்து அருள்வீர்களாக
5.10.6
100 வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ VENTHA VEN PODI POOSUM VEGIR THAROO And then lordSiva you are all the time white ashes are adorned form appearing in this world those highly regarded form appearing in this world வெந்த திருநீறும் பொடியைப் பூசும் மேலானவரே
அந்த மில்லி அணிமறைக் காடரோ ANTHA MIL MARAI KAADAROO Lord Siva you have no begging and end in this world and then dwelling in the thru maraikadu temple place முடிவில்லாதவரே மறைக்காட்டு உரையும் பெருமானே
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட EANTHAI NEE ADIYAAR VANTHU ERANGIDA My dear father you are so in the straightway entering your temple and then praying under your feet எம் தந்தையே அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைந்சிடும் பொருட்டு 
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. INTHA MAA KATHAVAM PENI NEEKUMEEA This big doors are tied with chains so that the chain broken form and then open the doors and then blessed me இப்பெரும்கதவம் பிணிக்கப்பட்டு இருத்தலை நீக்கி திறந்து அருள்வீர்களாக
5.10.7
101 ஆறு சூடும் அணிமறைக் காடரோ AARU SOODUM ANI MARAI KAADAROO lord Siva you have adorned the Ganges river in your head hair place and then seated in the thiru maraikaadu temple place கங்கை யாற்றை சடையில் சூடும் மறைக்காட்டுரையும் பெருமானே
கூறு மாதுமைக் கீந்த குழகரோ KOORU MAATHUMAI KU EENTHA KULAGAROO And then lord Siva you have given your left part of your body to lords yumadevi those young chap form appearing in this world உடம்பில் ஒரு பகுதியை உமையமைக்கு ஈந்த இளையவரை
ஏற தேறிய எம்பெரு மானிந்த EEAR ATHU EERAIYA EMPERUMAAN INTHA LordSiva you have ascended on the back of bull விடையேறிய எம்பெருமானே இந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே. MAARILLAAK KATHAVAM VALI NEENGU MEEA So this doors mighty powers are removed form open this door and then blessed all மாறுபாடு இல்லாத கதவின் வலிமையை நிக்கி திறத்து அருள்விர்களாக
5.10.8
102 சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ SUN VEN PODI POOSUM SUVANDAROO The white ashes are adorned all over the body place in paste form those highly regarded prime deevaa you are வெண்மையான சாம்பல் பொடியைச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ PANNI EEAARU YUGANTHU EERUM PARAMAROO And then handsome ascendedon the back of bull and that highly regarded form appearing in this world அழகு செய்து ஏற்றின் கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே
அண்ண லாதி அணிமறைக் காடரோ ANNALAATHI ANI MARAI KAADAROO You are elderly person to this world and then good old person and then dwelling in thethiru marai kaadu templeplace அண்ணலே ஆதியை அணி மறைகாட்டுரையும் பெருமானே
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. THINA MAGAK KATHAVAM THAPP PIN MINEEA With firm form this doors must be opened and then put your blessings on all திண்ணமாக இத்திருகதவை திறப்பித்து அருள்விர்களாக
5.10.9
103 விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே VINN YULAAR VERUMBI ETIR KOLLAVEEA And then upper world devas are appearing before you and then praying and praising and then got happy விண்ணுலகத்தால் விரும்பி எதிர்க்கொண்டு இன்புருமாறு
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ MANN YULAAR VANAGUM MARAI KAADAROO In this way this land people are praying in thethiru marai kaadu temple place மாண்ணுலகத்தவர் சென்று வணங்கி எழும் மறைகாட்டுரையும் பெருமானே
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் KANNULLAAR YUMAI KAANA KATHAVINI And then visual eye form seeing you lordSiva you may firm form open the doors கண்ணால் உம்மைக் காணுவதற்காக கதவினை
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. THINNA MAAGATH THERANTHU ARUL SEI MINEEA Those firm form open and then blessed all திண்ணமாகத் திறத்து அருள் செய்வீராக
5.10.10
104 அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் ARAKKANAI VERALLAAL ADERVITH ITA NEER Kaiyilai hills are tried to lift by ravana who is stamped under the kiyilai hills with your single leg finger கைலைமாலை எடுத்த ராவணனை திருப்பாதவிரலால் அடர்ந்து நெறித்த ஈசனே
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே ERAKKAM ONRU ILLEEAR EMM PERUMAANEEA My dear lord Siva you are melted form not accepting my request எம்பெருமானே தேவரீர் இறக்கம் அற்றவரானீர்
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ SURRAKKUM PUNNAIGAL SOOL MARAI KAADAROO The punnai trees are bloomed form shedding those temple place lord Siva you aredwelling புன்னை மரங்கள் பெருகிச் சூழ்ந்த மலர்களை சொறியும்திருமறைக்காட்டில் விளங்கும் பெருமானே
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. And then abrupt form fast way open this doors and then bless all SARAKKA EKK KATHAVA THIRA MIN NEEA இக்கதவை விரைவில் திறக்குமாறு செய்வீராக
5.10.11


திருச்சிற்றம்பலம் – OM THITU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: