OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MARAI KAADU

ganesheit July 10, 2021

2.91 திருமறைக்காடு 227

THIRU MARAI KAADU

தல விளக்கம் : பதிகம் எண் 173 காண்க

EXPLANATION SEE DECADE NO 173

பண் – பியந்தைக்காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்  OM THIRU CHIRAM BALAM

984 பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங் PONGU VENN MANAL KAANAL PORUKAL THERAI THAVAL MUTHAM பொங்கியது போன்ற வெண்மையான மணல்பரப்பில் அமைந்துள்ள சோலைகளில் கரையைப் பொரும் கடல் அலைகளில் தவழ்ந்து வாழும் முத்துக்கள் The white sea sand place where grown the plantations where the sea waves are lashing place and then there the crawling form of pearlsare living in the sea sand place
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந் KANGUL AAR EARUL POOALUM KALI MARAI KAADU AMARNTHAAR THAAM இரவின் இருளிலும் வேதங்களை ஓதும் ஒலிமிகுந்த திருமறைக் காட்டில் எழுந்தருளிய இறைவர் In the night time veethaas are chanting in thiru maraikaadu where descended lord Siva
திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும் THINGAL SOODINA REEANUM THIRI PURAM EARITHAVAREEANUM சந்திரன் சூடியவராயினும் முப்புரங்கள் எரித்தவனாயினும் Lord Siva who has adorned the moon on the hair place and then three castles are destroyed form whatever act may be
எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே. ENGUM ENGAL PEERAANAAR PUGAL ALLATHU EAGAL PALI YILLAAREEA எல்லா இடங்களிலும் புகழுக்கு உரிய தலைவர் ஆவார் அவருக்கு இகழ்ச்சியோ பழியோ இல்லை And then all the places lord Siva is glory filled form appearing leader who does not possessed and glory or any curse in this world
01
985 கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை KOON EALAM PERAI SOODI KODU VARI THOOAL YUDAI AADAI வளைந்த பிறை மதியைச் சூடி விளைந்த சோலைகளைக் கொண்டு பின்பு புலித்தோலை ஆடையாக Lord Siva who has curved form ofmoon adorned on the hair place where fully grown plantations place where lord Siva adorned the tiger skin as lower dress form
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங் AAN EALANGINAR EINTHUM AADUVAR  POONBATHUM ARAVAM உடுத்து ஆன் ஐந்து ஆடி மகிழ்வர் அவர் அணிகலனாகப் பூண்டுள்ளது பாம்பாகும் And then every day lord Siva taking bath with five type of cow products and then adorned snakes all over the body as ornaments form
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத் KAAN EALAM KALI YOOTHAM KARAIYODU KATHIR MANI THATHUMBA கடற்கரைச் சோலைகளில் உப்பங்கழிகளின் வெள்ளம் கரையோடு மோதுதலால் ஒளிரும் மணிகள் சுடர்விட And in that thiru marai kaadu sea shore place grown the plantations and then in the salt field place lashing the sea waves where the diamonds are glittering form
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே. THEEAN ALANGA KAMAL SOOALAI THIRU MARAI KAADU AMARNTHAAREEA தேனின் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்துள்ள திருமறைக் காட்டில் எழுந்தருளி உள்ள ஈசன் ஆவார் Those place is thiru marai kaadu where honey fragrance filled form of plantations are covered place lord Siva dwelling
02
986 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற் NUNN ENITHAAI VELI THAAGI NOOL KEDANTHUELANGUM PON MAARBIL நுண்மையான வெள்ளிய நூல் விளங்கும் அழகிய பொன் நிற மார்பினை உடையவன் The soft form of white three noted thread adorned the lovely form of golden color body place
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன் PANNI YAAL EALA MURALUM PANI MOLI YUMAI ORU BAAGAN இசை தரும் யாழ் போல் அடக்கமாக இனிய மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவன் The soft musical notes are filled form of yawl musical instrument like soft wards are talking lords Yumaadevi is given left part of his body
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக் THANNI THAAYA VEL ARUVI SALA SALA NURAI MANI THATHUMBA தண்மையான வெள்ளிய அருவி சல சல என்னும் ஒலியோடு பாய்வதால் பெருகிய கங்கை நுரைத்து மணிகள் ததும்புமாறு The coo form of white waterfalls are raising the sound sala sala form flowing where the flooded form of Ganges Riva and then from it emanated foams on it diamonds are tossing form
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே. KANNI THAANUMOOR PERAIYAAR KALI MARAI KAADU AMARN THAAREEA சடையில் கொண்ட தோடு இளம் பிறையாகிய முடி மாலையும் சூடி இருப்பவன் ஆவான் ஆராயும் திருமறைக் காட்டில் எழுந்தருளிய இறைவன் And that form of river Ganges is adorned on the hair place and then young moon and then garlands are adorned form lord Siva descended in the thiru marai kaadu temple place
03
986 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித் EEALAI VEN KURUGU AYALLEEA ELAM PEDAI THANA THENA KARUTHI அறியாமையை உடைய வெண் குருகு அயலே விளங்கும் தன் இனம் துணைப்பேடை எனக் கருதித் Ignorance filled the white lark bird in the nearby place bloomed the  thaalai flower is his better half form
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம் THAALAI VENN MADAL PULGUM THANN MARAI KAADU AMARNTHAAR THAAM தாழை வெண் மடலைத் தழுவும் தண்ணிய திருமறைக் காட்டில் எழுந்தருளிய இறைவன் Embracing form of cool place is thiru marai kaadu where lord Siva descended
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின் MAALAI ANKAYAL VONN KANN MALAI MAGAL KANAVANATHU ADIYIL இளமையும் அழகும் கயல் மீன் போன்ற கண்களையும் உடைய மலைமகளின் கணவரானார் அவர்திருவடி The young and lovely and then kayal fish like eyes are possessed the hill lady lords yumaa Devi whose husband is lord Siva
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே. NEELA  LEEA SARANAGA NENAI BAVER ENAI NALI VILLAREEA நிழலையே சரணாக / நினைபவர் வினைகளால் வரும் துன்பம் இலராவர் And that lord Siva’s sacred feet surrender form of disciples to whom bad deeds effect will not affect them
04
987 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும் ARAVAM VEEKIYA ARAIYUM ATHIR KALAL THALUVIYA ADIYUM பாம்பைக் கச்சாக கட்டிய இடையையும் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளையும் The snake is adorned on the waist place as belt form and then sound emanating anklets are adored on the feet place
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான் PARAVA NAAM SEITHA PAAVAM PARAI THARA ARULUVAR PATHI THAAN பரவினால் நாம் செய்த பாவங்கள் நீங்க அருள் புரியும் சிவபெருமான் எழுந்தருளிய Those disciples who are praising lord Siva’s sacred feet to whom lord Siva put his grace on them to remove their sins
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட் MARAVAM NEEDUYAR SOOALAI MALALAI VANDI YAAL SEIYUM MARAI KAADU குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசை தரும் திருமறைக்காடாகும் Where the cum cum trees are filled plantations place and then honey bees are singing humming sound those place is thiru marai kaadu
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. ERAYUM ELLIYUM PAGALLUM EATHUTHAL GUNAM ENALLAAMEEA அப்பகுதியில் இரவும் காலை மாலை ஆகிய சந்தியா காலங்களில் பகல் காலத்திலும் ஈசனைப் போற்றி வணங்குதல் நற்குணவயம் ஆகும் So in that place morning mid-day and evening time night time lord SIVA IS PRAISING and then praying is good mannerism filled one
05
989 பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர் PAL ILL VOODU KAI EEANTHI PAADIYUM AADIYUM PALI THEEAR பல் இல்லாத தலையோட்டைக் கையில் ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேரும் The teeth less skull is carried on the hand place and then singing and then dancing form collecting begging food
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள் ALLAL VAALKAIYAR REANUM ALGIYATHU ARVAR EMM ADIGAL அல்லல் பொருந்திய வாழ்க்கையை உடையவர் ஆயினும் அவர்களுக்கு அழகியதே ஆகும் அதனையும் அவரே அறிவார் Which is toiling and moiling form of life but lord Siva liked those way of life which is also known by him
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம் PULLAM EEARUVAR BOOTHAM PADAI SELLA YOOLI THARVARKKU EADAMAAM எருது ஏறி வருபவன் பூதங்கள் அருகே புடை சூழ்ந்து வரத் திரிபவன் அத்தகைய பெருமானாருக்கு And then lord Siva ascended on the back of the bull and then demon forces are covered form wandering everywhere md those appearance form of lord Siva
மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே MALGU VENN THERAI YOOTHAM MAAMARAI KAADU ATHU THAANEEA நிறைந்த வெண்மையான திரைகள் உடைய கடல் நீரை சூழ்ந்தபகுதி திருமறைக்காடாகும் Seated in the thirumarai kaadu temple place which is covered by white form of sea waves covered one
06
990 நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப் NAAGAM THAAN KAYIR AAGA NALR VARAI ATHARKU MATHAAGA வாசுகி என்னும் பாம்பு கயிறாகவும் செறிவான மந்தார மலை மத்தாகவும் கொண்டு The snake named vasugi is converted rope and then rich form of matharra hills are converted as grinding pole form
பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய BAAGAM THEEVAROODU ASURER PADU KADAL ALAL EALA KADAIYA தலையால் பாகங்களாகப் பகுத்துக் கொண்டு தேவர்கள் அசுரர்கள் ஆழமான கடலை அலைகள் எழுமாறு கடைந்த போது And then beevaas and asuraas are thail place deevaas and head place assuraas are garbed it and then grinded the milk sea with waves are emanated form and then at that time
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட VEEGA NANGU EALA ANGEEYA VERU VOUM ERINTHU EANGUM VOODA கொடிய நஞ்சு வெளிப்பட்ட அதனைக் கண்டு அவர்கள் அஞ்சி ஓடிய போது Wild poison emanated from the sea place and then on seeingit they have afraid of ran fast away from that place
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே. AAGAM THANIL VAITHU AMIRTHAM AAKUVITHAAN MARAI KAADEEA அந்த நஞ்சை உண்டு தன் திருமேனி மிடற்றில் நிறுத்தி அமிர்தமாகக் கொண்டவன் எழுந்தருளிய தலம் திருமறைக்காடாகும் And then requested lord Siva to save them from death and then on hearing it lord Siva collected the poison from the sea and then consumed it as nectar form and that form of lord Siva descended place is thirumarai kaadu
07
991 தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான் THAKKAN VEEALVI THAGER THOON THANATHU ORU PERUMAIYAI VOORAAN தக்கன் வேள்வியைத் தகத்தோனாகிய சிவபிரானது ஒப்பற்ற பெருமையை உணராத Thakken yaga fire is blasted by lord Siva whose glory filled power is not known by ravana
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க MIKKU MEAL SENRU MALAIYAI EADUTHALLUM MALAI MAGAL NADUNGA Those assura with ego filled form enter in the kaiyilai and then excavated the hills And then lordsParvathi got afraid of அரக்கனாகிய இராவணன் செருக்குடன் சென்று கயிலை மலையைப் பெயர்த்த அளவில் மலைமகள் அஞ்ச
நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன் NAKKU THAN THIRU VERALLAAL YOONRALLUM NADU NADUTHU ARAKKAN பெருமான் அவனது அறியாமைக்குச் சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் நடு நடுங்கி And then lord Siva laughed at his ignorance form of mind and then put his leg bog finger and then stamped him under the hills and then ravanan frightened form
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே. PAKKA VAAYUM VITTU ALARA PARINTHAVAN PATH MARAI KAADEEA அனைத்து வாய்களாலும் அவன் அலறி அழ அதனைக் கண்டு பரிந்து அருள் செய்தவனாகிய சிவபிரானது பதி மறைக்காடாகும் All the ten mouths are cried form weeping and then lord Siva seeing it with melted form blessed him those benevolent form of lord Siva seated place is thiru marai kaadu
08
992 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும் VINDA MAA MARAIYOONUM VELANG OLI ARAYU ANAI YAANUM விரிந்த மாமலரில் மேவின பிரமனும் விளங்கும் ஒளி உடைய பாம்பினையில் துயிலும் திருமாலும் In the bloomed form of lotus place seated bharma and then light emanating form of snake bed place sleeping thiru mal
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான் PANDUM KAANBU ARITHAAYA PARISINAN AVAN YURAI PATHI THAAN முற்காலத்தில் காணுதற்கு அரியனாகிய தன்மையனாகிய சிவபெருமானே உறையும் இடம் தான் Once lord Siva is not seen by them and then that form of lord Siva dwelling place it is கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப KANDALAM KALI VOOTHAM KARAIYODU KATHIR MANI THATHUMBA தாழை மரங்கள் அடுத்துள்ள கழிகளில் பெருகிய ஓத நீர் ஒளி தரும் மணிகளோடு ததும்ப Where thallai trees are growing in the sea shore nearby place and then sea waves water bringing the diamonds form lashing in the sea shore place
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே. VANDALAM KAMAL SOOALAI MAA MARAI KAADU ATHU THAANEEA வண்டல் மண்ணில் மனம் கமழ்ந்து வாழும் சோலைகள் சூழ்ந்த இடம் சிறந்த திருமறைக்காடாகும் Where the rich alluvial soil fragrance filled the plantations are covered place is thiru marai kaadu which is best one
09
993 பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக் PERIYA VAAGIYA KUDAIYUM PEELIYUM AVAI VEYILKARAVAA பெரிய குடையும் மயில் பீலியும் வெயிலை மறைக்க The big umbrella and then peacock feathers and then to cover the sun rays
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள் KARIYA MANDAI KAI EEANTHI GAL EANA YOOLI THARUM KALUKKAL கரியதான மண்டை என்றும் உண்கலன் ஏந்திக் கல் என்ற ஆரவாரத்துடன் பலி ஏற்கும் கழுக்களாகிய சமண புத்தர்கள் The dark color mundai bowel carried on the hand place to collect begging food and then raised the gull sound those buthaas and samanaas
அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள் ARIYA VAAGA YUNDU VOOTHUM AVER THERAM VOLINTHU NAM ADIGAL உண்டாம் இல்லையாம் என ஓதித்திரிய அச்சமயத்தவரின் நீக்கி நம் தலைவராக விளங்கும் Their philosophy of asti naasthi propagated form wandering and those religion is kept away and then surrender under lord Siva’s feet who is our leader
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே. PERIYA SEEAR MARAI KAADEEA PEEANUMIN MANAM YUDAIYOOREEA பெருமைமிக்க திருமறைக்காடு இறைவனை வழிபடுவீர்களாக நல்ல மனம் உடையவர்களே Those glory filled lord Siva’s feet are to be prayed those good disciples you are
10
994 மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக் MAI TULAAM POLIL SOOLNTHA MAA MARAI KAADU AMARNTHAARAI மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவனைக் The clouds are wandering the plantations are covered place is thirumaraikaadu where descended lord Siva
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன் KAIYINAAL THOLUTHU EALU VAAN KAALIYUL GAANA SAMBANTHAN கைகளால் தொழுது எழுந்தவனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் With hands are folded form praying lord Siva those gaanasambanther who is dwelling in the seergaali place
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப் AEITHA SEN TAMIL PATHUM SINTHAIYUL SEEARKA VALLAAR  POOAI செய்த இச்செந்தமிழ் பத்தையும் சிந்தையில் பதித்து போற்றவல்லவர் Who has sang the pure tamil poems are number in ten and then those disciples who are singing in memorized form in meaning known form
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே. POIYIL VAANAVAROOADUM PUGA VALLAR KOLA VALLAR PUGALLEEA பொய்மை அற்ற வான் உலகில் அவரோடு புகவல்லார் ஆவர் புகழே கொள்ளவல்லாராய் விளங்குபவர் In the true wards onlytaking place is upper world will enter ultimately and then who are glory filled form living in thisworld
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதாரணியேசுவரர், தேவியார் – யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: