OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KOCHAI VAYAM

ganesheit July 10, 2021

2.83 திருக்கொச்சைவயம்  219

THIRU KOCHAI VAYAM

EXPLANATION SEE  DECADE NO  137

பண் – பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்  OM YTHIRU CHITRAM BALAM

898 நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த  நெடுமா வுரித்த நிகரில்  NEELA NAN MAA MEDATRAN ERAIVAN SENANTHA NEDU MAA YURITHA NAGARIL நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும் வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும் The blue color throat possessed lord Siva and then the mighty powerful big elephant skin is pealed
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்  திகழ்தேவன் மேவு பதிதான்  SEEAL ANA KANNI VANNAM ORU KOORU YURUKOL THIGAL THEEAVAN MEEAYU PATHITHAAN சேல் மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி The sale fish like eye possessed the unique form of lords yumaa devi is given half part of his body and that twin appearance form lord Siva dwelling place it is
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை  விழவோசை வேத வொலியின்  MEEAL ANA KANNI MAARGAL VELAI YAADUM OOSAI VELAVOOSAI VEETHA VOLIYIN வேல் போண்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும் விழாக்களின் ஆரவாரமும் வேத ஒலியும் The sharpened vel force like eyes are possessed ladies are playing sound and then festival sound and then veetha chanting sound
சாலநல் வேலையோசை தருமாட வீதி  கொடியாடு கொச்சை வயமே. SAALA NAL VEELAI OSAI THARU MAADA VEETHI KODI YAADU KOCHAI VAYAMEEA கடல் ஓசையும் நிறைந்த கொடி ஆடும் மாடவீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும் And then sea waves are rising sound and then flags are flattering  form of storied buildings are filled place is kochai vayam
01
899 விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல  விகிர்தத் துருக்கொள் விமலன் VEDAI YUDAI APPAM OPPIL NADAMAADA VALLA VIGIRTHATHU YURUKOL VIMALAN விடையை ஊர்தியாக கொண்ட தந்தையும் ஒப்பற்ற நடனங்கள் புரிபவனும் பல்வேறு வடிவங்களை கொண்ட விமலன் Lord Siva who has possessed bull as his vehicle to travel and the he is my father and then unique form all the time dancing and then verities appearance form existing in this world in pure form
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்  தகவைத்த சோதிபதி தான் SADAI EDAI VEL EARUKKA MALAR GANGAI THINGAL THAGA VAITHA GOOTHI PATHI THAAN சடையில் வெள் எருக்க மலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச் சூடிய ஒளி வடிவினன் ஆகிய சிவபிரானின் பதி And then lord Siva adorned white earukku flowers and then Ganges moon in appropriate form adorned and light form lord Siva appearing temple place it is
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து  கமலத்து வைகும் வயல்சூழ் MADAI EDAI ANNAM ENGUM NERAIYAP PARANTHU KAMALATHU VAIGUM VAYAL SOOL மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவி தாமரை மலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும் In the water bodies place Anna birds are filled form and then staying in the lotus flower place those fields are covered place this is
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்  வளர்கின்ற கொச்சை வயமே. KODAI YUDAI VAN KAIYAALAR MARAIYOORGAL ENRUM VALAR GINRA KOCHAI VAYAM கொடை வள்ளல்கள் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சைவயமாகும் Where philanthropists and then bharmins are living place is kochai vayam
02
900 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை  களைவிக்கும் எங்கள் பரமன் PADA ARAYU AADU MUNN KAI YUDAIYAAN EDUMBAI KALAI VIKKUM ENGAL PARAMAN படம் பொருந்திய பாம்பு ஆடும் முன் கையை உடையவனும் துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும் The dancing snake carrying fore hand possessed form and then sorrows are removing of lord Siva who is my leader
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்  இடமாய வேர்கொள் பதிதான் EADAM YUDAI VENN THALAI KAI PALLI KOLLUM ENBAN EDAMAAYA VEER KOL PATHI THAAN அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலி கொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம் And then broad form of white skull carried in the hand place and then happily accepting begging food those lord Sivas dwelling temple place it is
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்  நளிர்சோலை கோலு கனகக் NADA MIDA MANGAI VNDU MATHU YUNDU PAADUM NALIR SOOALAI KOOLU KANAGA மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும் பொற்கலசங்கள் பொருந்திய In the kochai vayam temple place peacocks are dancing where honey bees are consumed the honey and ten singing humming songs in the plantations are covered place and then where golden color temple top place kalasaas are appearing place
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல  மறையோது கொச்சை வயமே. KUDA MIDU KOODA MEERI VALAR POOVAI NALLAMARAI YOOTHU KOCHAI VAYAMEEA கூடங்களில் நாகணவாய் பறவைகள் வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சைவயமாகும் Where climbed the naganavaai mouth possessed birds are chanting veethaas those holly place is kochai vayam
03
901 எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து  முயல்வுற்ற சிந்தை முடுகி ENN THISAI PAALAR EANGUM EAGALI PUGUNTHU MUYAL YUTRA SINTHAI MUDUGI எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு The eight directions are covered place those intira and others all are encircled form entered with emotional filled form
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு  பணிவுற்ற பாதர் பதிதான் PADAR OLI THEEBA MAALAI EDU THOOBA MOODU PANI YUTRA PAATHAR PATHI THAAN விளக்குகளை வரிசையாக ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானை பதி Where oil mud lamps are in line form lit up and then insane fumes are emanated form praying lord Siva’s dwelling temple place it is
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி  வயல்பாய வாளை குழுமிக் MANDIYA VANDAL MINDI VARU NEERA PONNI VAYAL PAAYA VAALAI KULUMI செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி The rich alluvial soil carrying form flowing with sand also carrying form the river Cauvery water flowing in to the paddy fields and then vaali fishes are clubbed form
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன  வளர்கின்ற கொச்சை வயமே. KUNDAGAL PAAYUM VOOSAI PADAI NEEDA THENAI  VALAR GINRA KOCHAI VAYA MEEA ஆழமான் இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை படைகள் வரும் ஓசை போல் வளர்கின்ற கொச்சைவயமாகும் And then in the deep water place leaf forward form playing sounds are just like the  battle forces are moving form appearing place is kochai vayam
04
902 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர  னொடுதோழ மைக்கொள் பகவன் PANI VALAR MAAMALAIKKU MARUGAN GUBEEARANODU THOLAMAI KOL BAGAVAAN பனி படர்ந்த மலைக்கு மன்னனாகிய இமவான் மருகனும் குபேரனோடு தோழமை கொண்ட பகவனும் The snow covered hill kings son in law and then wealth filled guberean fried lord Siva
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்  இறைவன் இடங்கொள் பதிதான் ENIYANA ALLAVATRAI EINITHAAGA NALGUM ERIVAN EADAM KOL PATHI THAAN இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக் கொண்டருளும் தலம் Those things are considered as not good one but lord Siva accepting as good one and then blessed all those lord Sivas temple place it is
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்  வளர்தூம மோடி யணவிக் MUNIVAGAL THOKKU MIKKA MARAIYOORGAL VOOMAM VALAR THOOMA MOODI ANAVI முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி With saints group and then bharamins are developing yaga fire fumes are spread over every where
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து  நிறைகின்ற கொச்சை வயமே. KUNI MATHI MOODI NEEDUM YUAR VAAN MARAITHU NIRKINRA KOCHAI VAYAMEEA வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சைவயமாகும் And then the curved moon and space place is concealed form of full-fledged place is kochai vayam
05
903 புலியதள் கோவணங்கள் உடையாடை யாக  வுடையான் நினைக்கு மளவில் PULIATHAL KOOVANANGAL YUDAI AADAI AAGA YUDAIYAAN NENAIKKUM ALAVIL புலித்தோலையும் கோவணத்தையும் தான் பெற்றுடைய ஆடையாக கொண்டவனும் நினைக்கும் ஒரு நொடிப்பொழுதில் The tiger skin and loin cloths are considered as  dress form and then thinking in wink time
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்  நலமா இருந்த நகர்தான் NALI THARU MUPPURANGAL ERI SEITHA NAATHAN NALAMAA ERUNTHA NAGER THAAN உலகை நலிவு செய்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம் And then this word is put in to trouble those three castles are put in to fire and that form of lord Siva happily dwelling place it is
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை  யுடையார் நிறைந்து வளரப் KALI KEDA ANTHANAALLAR KALAI MEEYUU SINTHAI YUDAIYAAR NIRAINTHU VALARA கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் To remove poverty so that yaga fire is developing bharmins and then art form of mind possessed persons are abundantly living place
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு  வரைமேவு கொச்சை வயமே. POLI THARU MANDABANGAL YUAR MAADA NEEDU VARAI MEEYU KOCHAI VAYAMEEA அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய் கொச்சைவயமாகும் The lovely mandabaas and big mansions are filled place those buildings are appearing hillock form and that place is kochai vayam
06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
904 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்  முடியோடு தோள்கள் நெரியப் MALAI MUGIL POOLU MEEANI AADAL VAAL ARAKKAN MUDIYOODU THOOAL GAL NERIYA மழை முகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோற்களும் நெரியவும் Clouds like body color possessed ravana who has possessed mighty powerful sphere and that assuraas heads and shoulders are smashed form
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ  டுடனாடி மேய பதிதான் PELAI KEDA MAAMALAR PON ADI VAITHA PEEI YODU YUDAN AADI MEEAYA PATHI THAAN அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர் போன்ற திருவடியை சிறிதே ஊன்றியவனும் பேய்களோடு உடனாடி மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய பதி Si to remove his error lordSiva put his flowery feet on the kaiyili hills and that form of lord Siva dancing happily with ghost forces and then descended in this temple place
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட  விடுமூச லன்ன கமுகின் ELAI VALAR ALGUL MAATHAR ESAI PAADI AADA VEDU MOOSAL ANNA KAMUGIN மேகலையணிந்த அல்குலை உடைய மகளிர் இசை பாடி ஆட வானளாவ உயர்ந்த கமுக மர தழைகள் The waist ornament megali adorned in the waist place and those ladies are singing musical notes filled form and then dancing where up to the sky level grown beetle nut leaves are
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்  அடிதேடு கொச்சை வயமே. KULI THARU KANNI VINNIL VARU VAARGAL THANGAL ADI THEEDU KOCHAI VAYAMEEA தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருகுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும் Embracing those who are moving in the upper world place those highly regarded place is kochai varam
08
905 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்  முழுதுண்ட மாலும் இகலிக் VANDAMAR PANGAIYATHU VALAR VAANUM VIYAM MULUTHU YUNDA MAALUM EAGALI வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர் மேல் எழுந்தருளிய பிரமனும் உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முன் மாறுபட்டு The honey bees are surrounded the lotus flower where descended bharma and then the whole world is engulfed by thirumaal who are superior in this world and in that way fight each other
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்  அறியாத சோதி பதிதான் KANDIDA VONNU MONRU KELARI PARANTHUM ARIYAATHA JOOTHI PATHI THAAN காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தை கிளறியும் பிரமன் அன்னத்தின் மீது பறந்து சென்றும் அறியாத சோதி வடிவாய் நின்ற சிவபிரானது பதி And then they are fight each other and then taken the form of anna bird and pig form and the excavated land to see the feet and fly in the space place to see head of lord Siva but failed and then afterwards realized their fault lord Siva appearedbefore them in firepole form
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து  விரைதேரப் போது மடுவிற் NANDUNA NAARAI SEN NEL NADUVEEA ERUNTHU VERAI THEERA POOTHU MADUVIL நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரை தேட நிரம்பிய தேனுடன் Where the grabs are searching food in the fields and then lark birds are in the red color paddy fields place searching insects and then honey filled form of
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து  வயல்மேவு கொச்சை வயமே. PUNDARI GANGALLOODU KUMUTHAM MALARNTHU VYAL MEEYU KOCHAI VAYA MEEA தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும் Lotus flowers and kuvalai flowers are in the fields place blooming form of place is kochai vayam
09
906 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்  இடுசீவ ரத்தி னுடையார் KAIYINIL YUNDU MEEANI YUTHIR MAASAR GUNDER EDU SEEVARATHIN YUDAIYAAR கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும் குண்டர்களும் சீவா உடையினராகிய சமணரும் புத்தரும் In the hand place ball form accepting food and then swallowed it and those dirty body place dirty id solid form shedding those bulky samannaas and saffron color dress adorned buthaas
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல  விகிர்தத் துருக்கொள் விமலன் MEI YURAAI YAATHA VANNAM VELAI YAADA VALLA VEGIRTHATHU YURY KOIL VIMALAN மெய்யுரையாதவாறு செய்து விளையாட வல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டு அருளும் பரமனாகிய சிவபிரானது பதி Who are not talking truth and in that way playing lord Siva who has taken verity of appearances and then blessed his disciples and those lord Siva’s dwelling placeit is
பையுடை நாகவாயில் எயிறார மிக்க  குரவம் பயின்று மலரச் PAI YURAI NAAGA VAAYIL EAIYIR AARA MIKA KURAVAM PAYINRU MALARA படப்பாம்பின் எயிறு போன்று குரவம் மலர வயல்களில் நீல மலர்கள் அலர The cobra snake curved form of poison tainted teeth form kuravam flowers are bloomed and then in the deep water body place blue color flowers are bloomed form செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து  மணநாறு கொச்சை வயமே. SEIYINILL NEELA MOTTU VERIYA KAMALTHU MANA NAARU KOCHAI VAYAMEEA வயல்களில் நீல மலர்கள் அலர இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும் And then in the paddy fields place blue color flowers are bloomed form of place is kochai vayam
10
907 இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை  உலகங்க ளேழு முடனே EIRAI VANANI VOPPU ILLAATHA OLI MEENIYAANAI YULAGANGAL eealum yudaneea எங்கும் நிறைந்தவனை ஒப்பில்லாத ஒளிமயமான திருமேனி ஏழுலகங்களையும் Lord Siva who is filled everywhere and then not comparable form of light form of body possessed and then seven wards are
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில் மன்னி  இனிதா இருந்த மணியைக் MARAI THARU VELLA MEEAVI VALAR KOIL MANNI ENITHAA ERUNTHA MANIYAI மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவிய காலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக்கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தை Are concealed form the yooli time flood engulfed all the things in this world but this place seegaali floated in the flood water and that rock temple place permanent form lord Siva in ruby diamond form appearing
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த  தமிழ்மாலை பாடு மவர்போய் KURAIYU EILLAA GNAA MEEYU KUIL PANTHAN VITHA TAMIL MAALAI PAADUM AVAR POOAI குறைவற்ற ஞானம் பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப் பரவிய தமிழ் மாலை பத்தையும் பாடிப் போற்றுபவர் And that form of lord Siva is praised by ganasambather who has gaana knowledge filled form singing the tamil poems are ten in number which are daily singing and then praised lord Siva in prayer songs form
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்  அழகா இருப்ப தறிவே. ARAI KALAI EESAN AALUM ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞானவடிவினராய் வீற்றிருப்பர் Those disciples are ultimately enter in to siva logam where lord Siva ruling those and then seated there forever in gaana form
11


திருச்சிற்றம்பலம்  om thiru chitram balam

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: