OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KADAM BOOR

ganesheit July 10, 2021

19 திருக்கடம்பூர் – திருக்குறுந்தொகை 

THIRU KADAM BOOR

THIS is river Cauverynorthern side temple. Out of 63 temples in this cluster this temple is 34th one. Here thiru gaanasambanther and then thiru naayukku arasar sang decade.now it is called in the name of meeala kadamboor. Here inthiran lord muruga angaaragan prayed

தல விளக்கம்:

காவிரி வடகரை தலம் 63 இல் இது 34 ஆவது திருத்தலம் திருஞாசம்பந்தர் திரு நாவுக்கரசர் ஆகிறோர் பாடல் பெற்றது மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது இந்திரன் முருகப்பெருமான் அங்காரகன் வழிபட்டது 


திருச்சிற்றம்பலம்—om thiru chitram balam

185 தளருங் கோளர வத்தொடு தண்மதி THALARUM KOOAL ARAVATHODU THANN MATHI The curved form poison filled the teeth possessed the snake and then cool moon வளையும் கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு குளிர்ந்த பிறை மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங் VALARUM KOOLA VALARSADAIYAARKU EDAM Those are adorned in the lovely hair pacebut lord Siva வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானிடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் KELARUMM PEEAR ESAI KINNARAM PAATU ARA And then with the musical instrument named kinneram tuning form all the time singing songs those emotional filled form கின்னரம் என்கின்ற இசைகருவியால் பாடல்கள் எக்காலத்திலும் இசைத்து ஆரவாரத்துடன் பாட்டு நிங்காத
களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே. KALARUM KAARK KADAMBOOR KARAK KOOYILLEEA The dark color kadambam trees are covered place is kadamboor thirukadak koil கரிய கடம்பு நிறைந்த ஊரில் கடம்பூரில் உள்ள திருக்கரக்கோயிலே
5.19.1
186 வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ் VELA VALLAAN PULAN EINTHODU VEETHAMUM In the thiru kadamboor place situated the temple wherelord Siva seatedwho has own over all the five sense organs those saint form who has elaborate form chanted the veethaas கடம்பூரில் திகழும் திருக்கரக்கோயிலில் விற்றிருக்கும் சிவபெருமான் புலன்களை வென்ற பரமயோகயாய் விளங்குபவர் வேதத்தை விரித்து ஓதியவர்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும் SOLA VALLAAN SULALLUM THADU MAATRAMUM And then circling form of hesitation and then ignorance removed form lord Siva is protecting his disciples and those form of சுழல்கின்ற தடு மாற்றமும் அறியாமை மயக்கமும் நீக்கி அடியவர்களை பாதுகாப்பவன் அத்தகைய
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியைக் ALA VALLAN MANAI AARNTHA MENN THOOIYAI Mighty powers are possessed lord Siva and then good family girl soft skin possessed வல்லவன் மனையார்ந்த மங்கையாகிய மென்மையான தோலை உடைய
கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே. KALA VALLAAN KADAMBOOR KARAK KOOYILEEA Lords yumaa devi is given left part of his body place and then got happy from that act உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ந்து விளங்குபவர்
5.19.2
187 பொய்தொ ழாது புலியுரி யோன்பணி POI THOLAATHU PULI YURIYOON PANI And then those perishable matters are not praying form and then lord Siva who has adorned tiger skin as dress form பொய்தன்மை உடைய மாயும் பொருள்களைத் தொழாது  புலித்தோலை ஆடையாகக் கொண்டு விளக்கும்
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா SEI THELLAA ELUVAAR PANI SEI THEELAA That lord Siva is prayed with foldedhands form and then those persons who are not doing service to lord Siva’s disciples சிவப்பெருமான் கைத்தொழுது போற்றுவீராக சிவன் அடியார்க்குத் தொண்டு செய்யாது
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர் VITHALLAA THELU VAAR AVER ELGA NEER And then not praying lord Siva those low graded persons acts are not to be consideredform ஈசனையும் வணங்க்காதவராய் உள்ளவர்கள் இழிவாகக் கொண்டாலும்
கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே. KAI THOLAA ELUMIN KARAK KOYILLEEA you may pray lord Siva who is dwelling in the kadamboor temple place with folded hand form and then praise him நீர் அவற்றைக் கருத்தில் கொள்ளது கடம்பூர் திருக்கோயிலில் மேவும் ஈசனைக் கைதொழுது ஏத்துவீராக
5.19.3
188 துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே THUNN ENA MANATHAAL THOLU NENJAMEEA Without any shivering minded form all the time thinking form and then with love filled form pray lord Siva
நடுக்கம் இல்லாத நினைவோடு அன்பினால் ஈசனைத் தொழுது ஏத்துக
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே PANNINAAN MUNAM PAADAL ATHU SEITHEEA And then music clubbed form you may sing prayer songs and then praise lord Siva பண்ணின் இசைகொண்டு புகழ்ப்பாடல்களைப் பாடி இறைவனை ஏத்துக
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமுக் ENNILLAAR EYIL MOONRUM ERITHA MUKK The good deeds are not possessed the opponent asuraas three castles are fired and then converted in to ashes நல்ல எண்ணம் இல்லாதவர்கள் பகைமைக் கொண்ட முப்புர அசுரர்களில் கோட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கிய பெருமான்
கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே. KANNINAAN KADAMBOOR KARAK KOYILLEEA And then those three eyes are possessed form of lord Siva seated in thiru kadamboor temple place so you may pray and then praise him முக்கண் செல்வராகிய ஈசன் ஆவார் அவர் கடம்பூர் திருக்கோயிலில் விர்ரிருப்பவர் அவரை ஏத்துக
5.19.4
189 சுனையுள் நீல மலரன கண்டத்தன் SUNNAI YUL NEELA MALARANA GANDATHAN Lord Siva who has possessed the blue color throat just like neelorpavam flower form சிவபெருமான் நீலோற்பவ மலர் போன்ற வண்ணமுடைய கண்டத்தை உடையவர்
புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக் PUNNAIYUM PONNNIRA KONRAI PURISADAI And then golden color konrai flower garland adorned in the hair place பொன்போன்ற கொன்றை மலர்மாலைச் சடைமுடியில் தரித்தவர்
கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை KANAIYUM PAING KALAL AAN KARAK KOYILAI And thenall the time sound raising form of anklet adorned feet possessed form seated in the kadamboor temple place ஒலித்து ஆரவாரம் செய்யும் திருக்கழலை உடையார் அப்பெருமான் கடம்பூர் திருக்கரக் கோயிலில் வீற்றிருக்கும்
நினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே. NENAIYUM YULLATHAVER VENAI NEENGUMEEA And that form of lord Siva is thinking form praising him and those disciples bad deeds will be removed அவரை நினைத்து ஏத்துபவர்களின் வினையாவும் நீங்கும்
5.19.5
190 குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும் GUNNANG GAL SLLIYUM KUTRANGALPEEASIYUM The love filled disciples are all the timepraisinglord Siva’s good deeds and then those disciples are explicit form deficiencies are thinking and then praying lord Siva அன்பில் மிக்க அடியவர்கள் எல்லாரும் ஈசனின் அரும் குணங்களைப் போற்றி ஏத்தியும் தமது குறைகளை எண்ணி விண்ணப்பம் செய்து
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம் VANANGI VAALTHUVAR ANBUDAIYAAR EALLAAM And then requested lord Siva to remove those deficiencies and then guard them and in that way praying disciples are love filled persons அவற்றைக் களைத்து காத்தருளுமாறு தொழுதும் மேவுகின்றனர் அன்புடையவர்கள்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங் VANANGI VAAN MALAR KONDU ADI VIGALLUM And then deevaas are carrying the deeva land flowers in the hand place தேவர்கள் முதலானோர் தேவலோகத்து மலர்க்களைக் கொண்டு
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. GANANGALPOOTRI ESAIKKUM KARAK KOOYILLEEA And then demon forces are praying under lord Siva’s feet and those specialty filled place is karak koil பூதகணங்கள் ஈசன் திருவடியைப் போற்றுகின்றனர் இத்தகைய பெருமை உடையது காரக்கோயிலே
5.19.6
191 பண்ணி னார்மறை பல்பல பூசனை PANNI NAAR MARAI PAL PALA POOSANAI The music tuning form veethaas are chanting and then so many specialties are propagating form பண்ணின் இசை விளங்க வேதங்களை ஓதி பலவகையான சிறப்புகள் மேவ
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும் MANNI NAAR SEIVATHANRIYUM VIGALLUM in that way tis land people are conducting poojaas இப்பூலோகத்தவர்கள்  பூசைகளைச் செய்பவர் ஆயின் அவற்றை 
விண்ணி னார்கள் வியக்கப் படுவன VINNI NARGAL VEYAKKAP PADUVANA And then upper word deevaas are special form and the astonishing form special poojaas are conducted by them விண்ணுலகங்கள் மேவும் தேவர்கள் வியந்து போற்றிச் சிறப்பான பூசனைகளைப் புரியும் தன்மையில் சேர்ந்து விளங்குகின்றன
கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே. KANNI NAAR KADAMBOOR KARAK KOOYILEEA Those glory filled form lord Siva seated in the kadaboor karak koil place அத்தகைய பெருமை மிக்க கடம்பூரில் விளங்கும் காரக்கோயில் ஆகும்
5.19.7
192 அங்கை ஆரழ லேந்திநின் றாடலன் ANGAI AAR ALAL EEANTHI NINRU AADALAN lord Siva fire pot carried in the hand place and then dancing சிவபெருமான் கையில் எரியும் நெரும்பை ஏத்தி நின்று நடனம் புரிபவர்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக் MANGAI PAADA MAGILNTHUDAN VAAR SADAI And then lords yumaadevi is singing and then on hearing it by lord Siva got happy mind உமாதேவி இசைபாட மகிழ்பவர் சடையில் கங்கையைத்
கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத் GANGAI YAAN YURAIYUM KARAK KOYILAI And then lord Siva adorned Ganges on the hair place and that form of appearance possessed lord Siva dwelling temple is தரித்து விளங்குபவர் அப்பெருமான் உறையும் திருக்கரக்கோயிலை
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே. THAM KAIYAAL THOLUVAAR VENAI SAAYUMEEA Where disciples are praying with folded hands and those disciples bad deeds will gone away தமது கையால் தொழுது ஏத்தும் அடியவர்கள் உடைய வினையாவும் விலகிச் செல்லும்
5.19.8
193 நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் NAM KADAMBANAI PETRAVAL PANGINAN Lords yumaadevi gave birthto lord muruga and that lords is kept left part of his body முருகப்பெருமானைப் பெற்ற உமாதேவியைரைப் பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் THENN KADAMBAI THIRUK KARAK KOYILAAN and those twin appearance possessed form seated in the thiru karak koil temple place அழகிய கடம்பையில் திகழும் திருக்கரக்கோயிலில் வீற்றிருப்பவர்
தன்க டன்னடி யேனையுந்தாங்குதல் THAN KADAN ADIYEEANAIYUM THAANGUTHAL And those prime lord Siva all the protecting his disciples those grace resourcespossessed form lord Siva naturally dwelling here அப்பரமன் அடியவனைத் தங்கின் காத்துஅருளும் கருணை வளத்தை இயல்பாகவே கொண்டு விளங்குபவர்
என்க டன்பணி செய்து கிடப்பதே. ENN KADAN PANISEITHU KEDAP PATHEEA so I am lord Siva’s disciple so my duty is to do service under his feet என்னுடைய கடன் ஆவது அப்பெருமானுக்கு திருத்தொண்டு ஆற்றுதலே ஆகும்
5.19.9
194 பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் PANAM KOL PAAL KADAL PAAM BANAIYAA NODUM In them milk sea placesleeping thirumal who has possessed the five headed snake as pillow form பால்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும்
மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் MANAM KAMALMALAR THAAMARAIYAAN AVAN And then fragrance filled lotus flower dwelling bharama who are entered in to conflict who is prime god மனம் கமழும் மலர்த்தாமரையாகிய பிரமனும் நம்முன் மாறுமட்டு
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங் ENANGUM PEEAR ALAL EM PERUMAARKU EDAM and then in between them lord Siva appeared heated fire pole form from land to space thoseprime lord Siva dwelling place is பேரழலாய் நிமிர்ந்த எம் பெருமானுக்கு இடம்
கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. GANANGAL POOTRI ESAIKKUM KARAKK KOOYILLEEA Where the demon forces are praising form singing those temple place is thiru karak koil பூதகணங்கள் போற்றி இசைக்கும் காரக்கோயிலாகும்
5.19.10
195 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை VARAKK KANN NAAL ANJU THOOLYUDAIYAAN THALAI Under the kaiyilai hillsplace ravanas twenty shoulders and ten heads are stamped form திருக்கயிலைத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள்
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார் ARAKKA YOONRI ARUL SEITHA EESANAAR At first shattered and then smashed form put his leg finger on the kayilai hill place and then afterwards ravana realized his sin lord Siva put his grace on him those benevolent form of lord Siva seated place is அரைபடும்படி ஊன்றி அதன் பின் அருள் புரிந்த ஈசனார் வீற்றிருக்கும்
திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை THIRAKKUM THANN PUNAL SOOL KARAK KOOYILAI The waves are emanated form cool water bodies are filled place is karak koil அலை வீசும் குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக்
உரைக்கும் உள்ளத் தவர்வினை ஓயுமே. YURAIKKUM YULLATHAVERVENAI VOOYUMEEA Where those disciples are praying and praising those good minded persons are get relief from their bad deeds அப்பெருமானை ஏத்து உரைக்கும் நல்ல உள்ளத்தவர் உடைய வினையாவும் நீங்கச் செல்லும்.
5.19.11


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: