OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU INNAMBAR

ganesheit July 10, 2021

21 திருவின்னம்பர் – திருக்குறுந்தொகை

THIRU INNAMBAR

THIS IS RIVER Cauvery northern side temple. Out of 63 temples in this cluster this temple is 45th one. Here gaana sambanther and naayukku arasar sang decade. Here Saint agathiyaa prayed. The upper world white elephant named eiraavatham conducted poojaas

தல விளக்கம்:

காவிரி வடகரைத் தலம் 63 இல் இது 45 ஆவது திருத்தலம் திருஞாசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது அகத்தியர் வழிப்பட்டது ஐராவதம் பூசித்த தலம்


திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

206 என்னி லாரும் எனக்கினி யாரில்லை Eannil aarum eanakku ENIYAAR ILLAI Is there anybody doing good to me there is no one except myself என்னைவிட எனக்கு யார் இருந்து இனிமையைச் செய்ய இயலும் யாரும் இல்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன் EANNILLUM ENIYAAN ORUVAN YULLAN But anyhow there is one intimate friend available to me ஆயினும் என்னைவிட அன்பர் இனிமை உடையார் ஒருவர் உள்ளவர்
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் EANN YULLEEA YUIRPAAI PURAM POONTHU PUKKU Andthen who is existing internally in soul power form and then also externally available form guarding me அவர் என்றும் விளங்கும் உயிர்புச் சக்தியாய் இருந்து புறத்திலும் இருந்து காப்பவர்
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. EANN YULLEEANIRKUMENNAMBER EESANEEA In that waylord Siva entered in my mind place and dwelling and then guiding me and that form lord Siva seated in the innember temple place அவர் என் உள்ளத்திலே புகுந்து நிலவும் இன்னம்பர் ஈசனே ஆவார்
5.21.1
207 மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் MATTU YUNN BAARGAL MADANTHAIYAR VAAT KANNAAL My dear mind abundant knowledge will give us yoga form of life and then thaddy water will fainting in the mind place நெஞ்சமே அறிவு யோகத்தைத் தரும் கள்ளும் மனமயக்கத்தைத் தரும்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ KATTU YUNBAARGAL KARUTHUVATHU EANN KOLLOO So intimate relationship with ladies is there any benefit driven from it மடந்தையர் நேயமும் கொள்வது எதற்கு
தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி THATTI MUTTI THALLAADI THALU KULI So at the old age the intuition is spoilt form and unsteady form walking and then eye power reduced and then fallen into death pit time is there any guide available to you there is no one புலங்களில் உணர்வு கெட்டுத் தள்ளாடிப் பார்வையும் இழந்து மரணக்குழியில் விழுகின்ற காலத்தில் யாரொ துனையாவர்
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே. EATTU MOORTHIYAR INNAMBEREESANEEA so lord Siva eight deity form appearing in this world those lord Siva seated in the inneber temple place so pray and then praise him எனவே அட்டமூர்த்தியாகிய விளங்கும் இன்னம்பர் ஈசனை ஏத்தி வணங்குவாயாக
5.21.2
208 கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன் KANNALUM KANNIYUM THANN MATHIYOODU YUDAN Lord Siva fire spitting fore head eye possessed form appearingand then adorned cool moon in the hairplace சிவபெருமான் நெற்றியில் கண்ணுடையவர் குளிர்ந்த சந்திரனும் 
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை PUNNALLUM KONRAIYUMSOODUMPURI SADAI And then Ganges and konrai flowers are adorned in the hair place கங்கையும் கொன்றையும் சடைமுடியில் தரித்தவர்
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர் ANNALUM SOOLAMUMMAAN MARI KAIYAR And then fire pot soolam battle force stage all are carriedin the hand place those appearance possessed lord Siva நெருப்பும் சூலமும் மான் கன்னும் ஏத்தியச் கையினர் அத்தகைய பெருமான்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே. EANNALUM ENN ANATHU ENNAMBER EESANEEA Whohas seated in the innaber temple place and then also dwelling in my mind place இன்னம்பரில் மேவி விளங்க என் மனத்தில் இருப்பவரே
5.21.3
209 மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான் MalaiKANN MAYIL AALLUM MAGILCHIYAAN At the evening time peacocks are happily dancing formappearing மலைக் காலத்தில் மயிலானது மகிழ்ச்சியில் ஆடுன் தன்மையில்
அழைக்குந் தன்னடி யார்கள்தம் அன்பினைக் ALAKKUM THAN ADIYAARGAL THAMANBINAI and thatlord Siva who has been pouring his love towards his disciples and then gave happiness to them ஈசன் தனது அடியாவர்களின் உள்ளம் மகிழுமாறு அன்பினைப் பொலிந்து மகிழ்ச்சியைத் தருவர்
குழைக்குந் தன்னைக் குறிக்கொள வேண்டியே KULAIKKUM THANNAI KURI KOLLA VEEANDI YEEA In that lordSiva who is melted in love only and that love symbol form also existing in the mind place od disciples அத்தகைய அன்பில்குழையும் பெருமான் அன்பினைத் தன்பால் குறிக் கொள்ள வேண்டிக்
இழைக்கு மென்மனத் தின்னம்பர் ஈசனே. ELAIKKUM MENN MANATHENNAMBER EESANAI Those melting capacity possessed lord Siva who has also melted rock like my mind those lord Siva seated in the inneber temple place குழைக்கும் பெருமை உடையவன் என் மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவான் தென்னை 
5.21.4
210 தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன் THENNAVANEANNAI AALUM SEVAN AVAN those hand some form of lord Siva who is also ruling me அழகிய சிவபெருமான் என்னை ஆளும் சிவனும்
மன்ன வன்மதி யம்மறை யோதியான் MANNAVAN MATHIYAMMARAI YOOTHIYAAN And then king form and then highly regarded lovely veethaas are chanting form மன்னவனும் மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான் MUNNA MANAVAN SEEAR ALAN POOLI YAAN And then lord Siva who is existing in this world before the world is created and then at the ultimate destruction of this and then from it emanated ashes are adorned all over the body place உலக தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருப்பவனும் ஊதியிடத்துச் சேரும் திருநீற்றை அணிந்தவன்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே. ENNAM ENBUTRA ENNAMBER EESANEEA And that form of lord Siva who is daily praying by sun god in that innember place lord Siva dwelling ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பால் எழுந்தருளி உள்ள ஈசன் ஆவான்
5.21.5
211 விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில் VELLAKUM VEERU PADAP PIRAL YULATHIL Thosepersons who are following the other religious faith in that persons  mind place not appearing not even a symptom is showed to them in that way separate form existing சிவபெருமான் மாறுபட்டு வேற்று நெறியில் உள்ளவர்யில் எத்தகைய உணர்வும் தோன்றாதவர் ஆகிலோறாகி இருப்பவர்
அளக்குந் தன்னடி யார்மனத் தன்பினைக் ALAKKUM THANADIYAAR MANATHUANBINAI And then in his disciples mind place love is pouring form and then all the time happiness is giving form appearing தனது அடியவர்களின் உள்ளத்தில் அன்பினைப் பொழிந்து மகிழ்ச்ச்சியைத்தருபவர்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே KULLAKUM EANNAI KURI KOLA VEEANDIYEEA And then that lord Fluid love form and then entered into my mind place and then kept me in special place அப்பெருமான் குழைத்த அன்பினராகிய என்னைக் குறியாகக் கொண்டு என்னுள் புகுந்து
இளக்கும் என்மனத் தின்னம்பர் ஈசனே. ELAKKUM EANN MANATHUENN NAMBER EESANEEA And then I am melting form appearing in this world and those appearance possessed lord Seated in the innaber temple place கசிந்து திறகச் செய்தவர் இவர் இன்னம்பரில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்
5.21.6
212 சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர் SADAI KANNAAL PUNALAAL ANAL KAIYATHOOR Ganges river is dwelling in the lord Siva’s hair place and then lord Siva carried in the hand place fire pot carrying form dancing கங்கையானவள் ஈசனின் சடைமுடியின் கண் உள்ளவர் சிவபெருமான் கையில் கனல்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள் KADAIKANNAAK MANGAI NOOAKI EMAVAAN MAGAL And then Ganges is seeing lordSiva on one side and then hill king daughter named parvathi is seeing அக்கங்கையாகிய மங்கை ஒரு சடைக் கண்ணாக நோக்க இமவான் மகளாகிய பார்வதி
படைக்க ணாற்பரு கப்படு வான்நமக் PADAI KANNAAL PARUGAP PADUVAANNAMAKKU The veeal battle force like eye form seeing and then enjoying lord Siva’s dance தன்னுடைய படை அனைய கண்களால் அழகைப் பருக நின்றவன் நமக்குத்
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே. EADAI KANNAAI NINRA ENNAMBER EESANEEA Those appearance possessed lord Siva at the sorrow time creeper pole form protecting his disciples and those possessed lord Siva seated in the innember temple place துன்பக்காலத்துப் பற்றுக் கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன்
5.21.7
213 தொழுது தூமலர் தூவித் துதித்துநின் THOLUTHU THOO MALAR THOOVI THUTHITU NIN Lord Siva is prayed with bearhands and then some others are pure flowers are carried form and then sprayed under lord Siva’s feet and then praising form prayed with prayer songs ஈசனைத் தொழுதும் தூய மலர்கள் கொண்டு தூவிப் போற்றித் துதித்தும்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும் ALUTHU KAAMUTRU ARATRU GINRAARAIYUM And then some others melted mind form and then some others are tears are shedding form and then some others are murmuring form in tat verities of ways disciples are praying lord Siva உள்ளம் கசிந்து நின்று ஏத்திக் கண்ணீர் சிந்தி அழுதும் அரற்றியும் அன்பர்கள் வணங்குகின்றனர்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் POLUTHU POOKI PURAK KANIPPAARAYUM And then some others are lord Siva is not thinking in the mind place the time is wasting form and then kept away lord Siva from their life and then wandering everywhere and those atheist and theist persons are well measured by lord Siva அவ்வாறு இன்றி ஈசனைக் கருத்தில் கொள்ளாது பொழுதுகளை வீணாகக் கழித்தும் புறக்கணித்தும் சிலர் திரிகின்றனர் இருவர் தன்மையினரையும் நன்கு அளப்பவராகி
எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பர் ஈசனே. ELUTHUM KEEAL KANAKKU ENNAMBER EESANEEA And then as per their acts lord Siva put his grace on them those appearance possessedlord Siva seated in the inamber temple place அவர்களுக்கு ஏற்ப அருள் புரிபவராக விளங்குபவர் அவர் இன்னம்பரில் மேவும் ஈசன் ஆவார்
5.21.8
214 விரியுந் தண்ணிள வேனலில் வெண்பிறை VERIYUM THANN ELA VEENALIL VENN PERAI the white color curved moon appearing those early summer days and then in the evening time வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இளவேனிற் காலத்தில் மாலை நேரத்தே
புரியுங் காமனை வேவப் புருவமுந் PURIYUM KAAMANAIVEENA PURUVAMUM Those time lust feelings are emanated by manmatha who is fired with forehead eye fire in that way lord Siva opened his fore head eye காமத்தை விளைப்பவனாகிய மன்மதனை வெந்து அழியும் படி நெற்றிக்கண்ணைத் திறந்தவர்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந் THIRIYUM EALLAIYIL MUM MATHITHEE EALA There no ethical rule following those three castles are fired form நெறிகடந்து திரியும் முன்றுமதில்களை தீ எழுந்து
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே. EARIYA NOOAKIYAINNAMBEREESANEEA Lord Siva shot an fire arrow those lord Siva seated in the innamber temple place எரியுமாறு கனல் அம்பை செலுத்தியவர் இன்னம்பர் ஈசனே ஆவார்
5.21.9
215 சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் SANIYUM VELLIYUM THINGALLUM GAAYIRUM The sauterne  sukkiran moon sun and other planets are prisoned by ravana and then made them to serveunder his feet சனி சுக்கிரன் சந்தரன் சூரியன் முதலிய நவக்கிரகங்களைத் தனது வரபலத்தால் தனக்கு அடங்கி நடக்குமாறு
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக் MUNIVANAAI MUDI PATHUDAI YAAN THANNAI In that way angry filled ravana who head is trapped under the kaiyilai hills please tell mete reason for it கோபப்பட்ட இராவனுடைய கணிந்த திருக்குறிப்பில் ஊன்றிய காரணம் தான் என்ன ……………
கனிய வூன்றிய காரண மென்கொலோ KANIYA YOONRIYA KAARANAM ENN KOLLOO The happiness filled form appearing lord Siva please tell me the reason for it இனியவராய் மேவும் இன்னம்பர் ஈசனே உரைத்து அருள்வீர்களாக
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே. ENIYA NAAI NINRA INNAMBER  EESANEEA
5.21.10

திருச்சிற்றம்பலம் – M THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: