OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU EDAI MARUTHOOR

ganesheit July 10, 2021

15 திருவிடைமருதூர் – திருக்குறுந்தொகை

THIRU EDAI MARUTHOOR

பதிக வரலாறு:

திருவாவடுதுறை வணங்கிப் பரவித் திரு விடைமருதூர் எய்தி அன்பினோடு மறிவிரயு கரத்தாரை வணங்கி வைகி மகிழ்ச்சாத்திய வண்டமிழ்ப் பாமாலைகளுள் ஒன்று இத்திருப்பதிகம்

(குறிப்பு) பதிகத்தின் ஈற்றில் நான்கு பாடல்கள் (7,8,9,10) கிடைக்கவில்லை


திருச்சிற்றம்பலம்- om thiru chitranbalam

147 பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் PARAIYIN VOOSAIYUM PAADALIN OOSAIYUM THE SKIN DRUMS ARE raising sound and that way festivals are conducted where glory filled prayer songs are singing form god’s procession is going தோல் கருவியால் செய்யப்பட்ட பறையின் ஓசைக் கொண்டு திருவிழாக்கள் நடைபெறப் புகழ்ப் பாடல்கள் ஓதப் பெறுகின்றன
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம் MARAIYIN VOOSAIYUM VIGUMAYAL ELLAAM And then bharamins are veethaas are chanting form praying lord Siva அந்தணர்கள் வேதங்களால் ஏத்தி ஈசனை வணங்குகின்றனர்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில் ERAIVAN ENGAL PEERAAN EAIDAI MARUTHIL Lord Siva who is my prime god form descended in the edai maruthu temple place இறைவன் ஆகிய எங்கள் பிரான் எழுந்தருளி இருப்பதுமாகிய இடைமருதூரில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. YURUGUM EESANAI YULGUM EANN YULLAMEEA Where dwelling my lordSiva is thinking in the mind place melted form praying and then praising him உறையும் எங்கள் ஈசனை உள்ளமானது நினைத்து உருகி ஏத்துகின்றது
5.15.1
148 மனத்துள் மாயனை மாசறு சோதியைப் MANATHULL MAAYANAI MAASARU JOOTHIYAI In the mind place magic form entered and then flawless light form appearing in this world மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும் குற்றமற்ற ஒளிவடிவினும்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை PUNITRU PILLAI VELLAI VELL EMM MATHI SOODIYAI   மிக்க இளமதியைச் சூடியவனும் the much young moon adorned in the hair place
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை EANNAKU THAAYAI EMM MAANIDAIMARUTHANAI Lord  Siva is mother form to me and then leader form seated in the edai maruthu temple place எனக்குத் தாயானவனும்எம் தலைவராக இடைமருதில் வீற்றிருப்பவர்
நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே. NINAITHU ETTU OORI NIRANTHA ENN YULLAMEEA That form of lord Siva is thinking form my mind dipped into full happiness அப்பெருமானை எண்ணி என் உள்ளமானது பேரின்பத்தால் நிறைந்தது
5.15.2
149 வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங் VANDU ANAINTHANA VANNIYUM MATHAMUM The honey bees are encircling the vanni and yoomathai flowersand those flowers withit வண்டுகள் அணைந்தவன்னியும் ஊமத்தமும் ஆகிய
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை KONDU ANITHA SADA MODI KOOTHANAI Adorned in the hair place of that dancer lord Siva மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப்பிரானை
எண்டி சைக்கும் இடைமரு தாவென EANN THIAIYM EDAI MARUTHAAENA Lord Siva you are eight directions leader form seated in the edai maruthu temple place those wards are using form praying lord Siva எட்டுதிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்று கூற
விண்டு போயறும் மேலை வினைகளே VINU POOI YURUM MEEALAI VENAI GALLEEA. So that with that form of prayer our good old bad deeds will be perished நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும்
5.15.3
150 துணையி லாமையிற் றூங்கிருட் பேய்களோ THUNAI ELAAMAIYIL THOONGU ERUL PEEAIGALOO And then end of yooli time motionless single form with dormant form seated with ghost forces ஊழிக் காலத்தில் எத்தகைய சலனமும் இன்றித் தனித்துப் பேய்க்
டணைய லாவதெ மக்கரி தேயெனா ANAIYAA AAVATHU EANAKKU ARITHEEA EANAA And then with that cluster place dwelling to lord Siva is rare one கூட்டத்தோடு இருந்து காலத்தைக் கழிப்பது ஈசனுக்கு அரிதே ஆகும் 
இணையி லாஇடை மாமரு தில்லெழு ENAI ILLAA EDAI MARUTHUTHI EALU And then loneliness form lord Siva seated in the idai maruthu temple place அத்தன்மையில் பெருமான் இடைமருதில் மேவித்
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே. PANAIYIL AAGAMAM SOLLUM THAN PAANGIRKEEA His better half lords yumaadevi is taught Siva agamaas by lord Siva தன் பாங்கியாகிய உமாதேவிக்குச் சிவா ஆகமங்களை உரைத் தருளுபவராவார்
5.15.4
151 மண்ணை யுண்டமால் காணான் மலரடி MANNAI YUNDA MAAL KAANAAN MALAR ADI The whole world is engulfed by thirumal and those powerful thiumal is not seen lord Siva’s feet மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான் என்றும்
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி VINNAI VINDU AYAN KAANAAN VEYAN MUDI And then bharama who has fly above space but did not see lord Siva’s head விண்ணுலகைப் பிரிந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும்
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல் MONNAI MAAMARUTHAA ENRU ENN MOI KULAL But my daughter said that lord Siva you are existing internally in that way informed her friends and then got happy for that those illumination form lordSiva you have seated in thiru edai maruthu temple place மாமருதூரில் இருப்பவனே எனக்குள் என்று என் மொய்குழலாளாகிய மகள் வினைப்பாட்டிற்கு உரிய தன் தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வார்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே. PANNAIYAAA MUN THAANUM PAYILLUMEEA  Those who tender age those children are also attracted by lord Siva in principal form பருவம் எய்தாதரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி
5.15.5
152 மங்கை காணக் கொடார்மண மாலையைக் MANGAI KAAK KODAAR MANA MAALAIYAI And then lords yumaadevi seeing formlord Siva will give the neck place adorned garland உமாதேவி காணுமாறு ஈசன் தனது கழத்தில் அணிந்துள்ள கொன்றை மாலையைத் தரமாட்டார்
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை GANGAI KAANAKKODAAR MUDI KANIYAI And then in the same way Ganges are seeing way lord Siva adorned thehead garland will give to his disciples அவ்வாறே கங்கையானவள் காணுமாறு சடைமுடியில் உள்ள கொன்றைமாலையை ஈசன் அடியவர்களுக்கு வழங்குதல் இயலாது
நங்கை மீர்இடை மருதரிந் நங்கைக்கே NANGAI MEEAR EDAI MARUTHAR ENTH NANGAIKEEA Those appearance form seated lord Siva who has given this lady அவ்வாறு இருக்க இடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் இந்த நங்கைக்கு
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே. ENGU VAANGI KODUTHAAR ETHALIYEEA From where he purchased konrai flower garland then gave it to this lady எங்கிருந்து கொன்றைமாலையை வழங்கினார்
5.15.6


இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: