OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ANNAAMALAI

ganesheit July 10, 2021

5 திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை

THIRU ANNAAMALAI

பதிக வரலாறு:

மலைநாட்டுப்பதிகளை இறைஞ்சி வண்டமிழ்பாடி மாதோர்பாகர் அருளாலே வடபால் நோக்கி ஆதிதேவர் அமர்ந்த திரு அண்ணாமலை, நண்ணிய வாகீசர் அதனைத் தொழுது பாடிய தமிழ் மாலை இத்திருப்பதிகம்


திருச்சிற்றம்பலம்- OM THIRU CHITRAM BALAM

42 பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம் PATTI EAARU YUGANTHUPALA ILLAM The bull all the places wandering those bull is used as vehicle form and then ascended on the back of bull and then went into thaarugaa vanam hamlet place and then  wandering there ஈசன்எல்லா இடங்களிலும் திரிந்து அலையும் எருதினை வாகனமாகக் கொண்டு ஏறித் தருகாவனத்தில் உள்ள மகளிர் மனைதோறும் திரிந்து
இட்ட மாக இரந்துண் டுழிதரும் EATTA MAAGA ERANTHUNDU YUITHARUM And then begging form those ladies are giving food is consumed form இரந்து அவர்கள் இட்ட உணவை விரும்பி உண்டார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக் ATTA MOORTHI ANAAMALAKAI THOLA And then eightdeity form appearing lord Siva in thiru annaamalai place those prime lord is prayed with folded hands அட்ட மூர்த்தமாக விளங்கும் அண்ணாமலை நாதரகிய அப்பரமனை கைதொழுது போற்ற
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. KEEATUPP POOM VENAI KEEADU ILLAI KAAN MINEEA Those bad deeds on our part will be perished and then in this way praying here and then easily attained the mukthi state வினையாவும் கெட்டு அழியும் அவ்வாறு செய்தால் மூத்திப் பேற்றினை அடைவதற்கு யாதொறு தடையும் இன்றிக் கைக்கூடும்
5.5.1
43 பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர் PETTRAM EAARUM AVER MEI  PLAIKKU ENRAVER Lord Siva who has ascended on the back of bull and the human skull carried in the hand placeand then going for begging food ஈசன் இடபவாகனத்தில் ஏறிக் கபாலம் ஏந்திப் பிச்சையேற்பவர் ஆவார்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும் SUTRA MAA MIGU THIL PUGALLAA LODUM And then lords parvathi is accepted as wife form and who has possessed  good old glory in this world அவர்தமக்கு சுற்றமாக விளங்கும் பழமையான புகழை உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவராய்
அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ ATTRAM THEERKUM ANNAA MALAI KAI THOLA And then to remove sorrow form lord Siva seatedin the thiru annaamalai temple place and that form of lord Siva is praying in folded hands form திருவண்ணாமலையில் துன்பத்தைத் திர்ப்பவறாகி வீற்று இருப்பார் அப்பரமனைக் கை தொழுது
நற்ற வத்தொடு ஞானத் திருப்பரே. NAL THAVATHODU GAANATHU ERUPPAREEA So that those prayer effect form the good penance effect and then Siva gaana intuition will emanate in our mind place போற்ற நல்ல தவப் பயனும் சிவஞான உணர்வும் கைவரும்
5.5.2
44 பல்லி லோடுகை யேந்திப் பலஇலம் PAL ILL VOODU KAI EEAANTHI PALA ILLAM And then without teeth those human skull carried in the hand place and then going for so many houses பல் இல்லாத மண்டை ஓட்டை கையில் ஏந்தி பல மனைகளுக்கும்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர் VOLLAI SENRU YUNANGAL KAVER VARAR AVER       And then fastly moving form and then prepared food is accepting besides those minds are cornered form and then those disciples விரைந்து சென்றார் பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வார் ஆகி சிவபெருமான் அடியார்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ ALAL THEER KUM ANNAA MALAI KAI THOLA And then those problems are removing form lord Siva seated in the thiru annaamalai temple place and then those place is folded form praying அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையை கைகளால் தொழ
நல்ல வாயின நம்மை அடையுமே. NALLA VAAYINA NAMAI ADAIYUMEEA And thengood acts in life is auto automatically will approach us நல்லன வாயின யாவும் நம்னைத் தாமே வந்தடையும்
5.5.3    
45 பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர் PAADI CHENRU PALIKKU ENRU NINRAVER With singing form going for begging food and then ran away from the seen பாடிச் சென்று பலிக் கொன்று நின்ற பெருமான்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ OODI POOYINARSEINATHU THONRU ENN KOLOO AND THEN what I do for it ஓடிபோய்விட்டார் ஆதலால் செய்வது இனி என்னை
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ And then singing and then dancing form praying in thiru annaamalai temple place AADIP PAADI ANAAMALAI KAI THOLA ஆடியும் பாடியும் திருவன்னமலைக் கைகளை தொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே. VOODIP POOGUMMEEAALAI VENAI GALLEEA and then in the previous bad deeds will run away on our part நம்மேலை (பழைய) வினைகள் ஓடிபோகும்
5.5.4
46 தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் THEEADI SENRU THIRUNTHADI EEAATHUMIN So you may searched form going to thiru annaamalai and then pray and then praised under lord Siva’s feet தேடிச் சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்து வீராக
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் NAADI VANTHU AVER NAMAIYUM AAT KOLVER In that way searching lord Siva in the reciprocal form lord Siva voluntarily come in our way and then taken usas his disciple அவ்வாறு தேடிச் செல்லும் நம்கை அவரும் நாடிவந்து ஆட்கொள்வார்
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ AADI PAADI ANNAA MALAI KAI THOLA And then dancing and then singing form praying and then praising thiru annaamalai temple place ஆடியும் பாடியும் திருவண்ணாமலையை கை தொழுதால்
ஓடிப் போம்நம துள்ள வினைகளே. VODIP POOM NAMATHU YULLA VENAIGALEEA And then in this birth bad deeds will run away நமது நிகழ்வினைகள் ஓடிபோகும்
5.5.5
47 கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி KATTI EANGUM KARUMBIN EDAI THUNI Lord Siva is sugar candy form tastier one சிவப்பெருமான் கரும்பின் கட்டியைப் போன்று இனிமை உடையவர்
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் VETTI VEENAI GAL PAADUM VEGRTHA NAAR   And the veena veins are ingood way tighter form and then turning is even form set and thenperfect tune emanated form lord Siva vibrated the veena sound அவர் வினையின் நரம்புகளை நன்கு முறுக்கிச் சுரங்களின் சுருதியானது சிராக அமையுமாறு இறுக்கியும் துணித்துச் செம்மையாக்கி வாசித்துப் பாடி விகிர்தர் ஆவார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய ATTA MOORTHI ANNAA MALAI MEEAVIYA And then seven deity form appearing lord Siva in thiru annaamalai temple place அட்ட மூர்த்தியாக விளங்கும் அண்ணாமலை நாதர்
நட்ட மாடியை நண்ணநன் காகுமே. NATTAMAADIYAI NANA NAN GAAGUMEEA In that way good form praying and then praising lord Siva and then he will help us all the ways நன்கு ஏத்த அந்த நடனம் ஆடுபவர் எல்லா நலன்களும் கொடுத்து உதவுவார்
5.5.6
48 கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர் KOONI KONDAIYAR VEEDAM MUN KONDAVER The crown form tied the twisted hair in upward direction those saintly appearance possessed lord Siva சேர்த்து கட்டிய கொண்டையரும் வேடம் முன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார் PAANI NATANGAL AADUM PARAMANAAR And then as per drum beats lord Siva dancing those primegod form appearing lord Siva தாலத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆகிய பரமனார்
ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப் AANI PONNINAN ANNAA MALAI KAI THOLA And then pure gold form appearing lord Siva whose dwelling place is thiru annaa malai where if we pray with folded hands ஆணிப் பொன் போன்றவரும் அவருடைய திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால்
பேணி நின்ற பெருவினை போகுமே. PEEANI NIRA PERU VENAI POOGUMEEA And then those big bad deeds will gone away from us நம்மிடம் வருதற்குப் பேனி நின்ற பெருவினைகள் போகும்
5.5.7
49 கண்டந் தான்கறுத் தான்காலன் ஆருயிர் GANDAM THAAN KARUTHAAN KAALAN AAR YUIR lord Siva who has possessed the poison tainted throat and then called in the name of neela gander and then death god ema சிவபெருமான் கழுத்தில் கருமையினை உடைய திருநீலகண்டர் காலன் உடைய
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் PANDU KAAL KODU PAAINTHA PARAMANAAR Whose life is takenaway bykicking and then killing him உயிரைத் திருபாதத்தால் மாய்த்தார்
அண்டத் தோங்கும்அண் ணாமலை கைதொழ ANDATHU VOONGUM ANAAMALAI KAI THOLA and then in the whole universe place spread over annaamali lord Siva whom if we pray and then praise with folded hands அண்டம் எல்லாம் ஓங்கும் அண்ணாமலை நாதர் அப்பெருமானை கை தொழுது
விண்டு போகுநம் மேலை வினைகளே. VINDU POOGUMNAM MEEALAI VENAI GALLEEA Then this soul placeattached bad deeds will be shattered form gone away போற்ற இந்த உயிரைப் பற்றி நின்று துன்புறுத்தும் தீவினைகள் யாவும் சிதறிக் கெட்டு அழியும்
5.5.8
50 முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின் MUNTHI SENRU MUPPOOTHUM VANANGU MIN And then at first visiting the temple and then three times a day that is morning mid-day and evening times and then pray him with oneness of mind form முந்திச் சென்று அப்பெருமானை முக்காலங்கள் ஆகிய காலை பகல் மாலை ஆகிய பொழுதுகளில் வணங்கு மின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை ANTHI VAAI OLIYAAN THANN ANNAAMALAI And then in the evening time appearing red color space form body color possessed lord Siva who is seated in the thiru annaamalai temple place அந்தி நேரத்தில் மேவும் செவ்வண்ணம் போன்ற ஒளி உடைய அண்ணாமலை நாதரைச்
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங் SINTHIYAA EALUVAAR VENAI THEERTHIDUM In that way lord Siva is thinkingform youmay get up from bed and then in that way praying and then praising lord Siva to whom lord Siva removed bad deeds on their partand then put his grace on them சிந்தித்து எழுமின் ஏனைய மென்மைத் தன்மை உடைய அப்பெருமானை தன்னை ஏத்தி வழிபடுபவர்களுக்கு வினை தீர்த்து அருள் புரிபவர் ஆவார்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே. KANTHA MAA MALAR SOODUMKARUTHA NEEA Those appearance possessed lord Siva who has adorned the fragrance filled flowers are adorned in the neck place and then giving visual appearance to all அப்பெருமான் நறுமணம் மிக்க மலர்களை கழுத்துடன் சூடி இருந்து விளங்கும் இயல்பினர்
5.5.9
51 மறையி னானொடு மாலவன் காண்கிலா MARAIYINAAN NODU MAALAVAN KAAN GLLAA Bharma and then thirumal who are not seen lord Sivathose rare form appearing in this world பிரமனும் திருமாலும் காணுதற்கு அறியவராகிய
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன் NERAIYUM NEERMAIYUL NINRU ARUL SEITHAVAN In that mannerisms are filled form lord Siva put his  grace on his disciples தன்மையில் விளங்கி அருள் புரியும் சிவபெருமான்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப் YURAIYUM MAAN BIN ANNAA MALAI KAI THOLA THOSE HIGHLY REGARDED FORM lord Siva dwelling in thiru annaamalai temple place and thatform of lord Siva is hands are foldedform praying உறைகின்ற மாண்புடையது திருவண்ணாமலை அப்பெருமானைக் கை தொழுது
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே. PARAIYUM NAAM SEITHA PAAVANGAL AANAVEEA And that way we have done our bad deeds will be gone away for ever ஒத்த நாம் செய்த பாவங்கள் யாவும் சிதைந்து அழியும்
5.5.10


திருச்சிற்றம்பலம்–OM THIRU CHITRAMBALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: