OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIEU NALLAM

ganesheit July 10, 2021

43 திருநல்லம் – திருக்குறுந்தொகை

THIEU NALLAM

THIRU NALLAM

தல விளக்கம்:

PLACE HISTORY

THIS TEMPLE IS river Cauvery southern side temple. Out of 127 temples in this cluster this temple is 34th one. Here gana sambanther thiru naayukku arasar sang decade. This place is now called in the name of cooaneeri raja puram

காவிரித் தென் கரைத்தலம் 127இல் இது 34 ஆவது திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுகரசர் ஆகியோர் பாடல் பெற்றது ஊர் கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது


திருச்சிற்றம்பலம் –om thiru chitram balam

427 கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் KOLATHAAN NAMA NAAR THAMER VANTHAKKAAL While ema diplomats are going to corner our soul and in that way they approach us எமனுடைய தூதர்கள் உயிரைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வந்தால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள் ILLATHAAR SEIYA LAAVATHU ENN EEALAI GAAL and then at that time is there our relatives have power to stop then so mu my dear disciples you do not have any clear idea about it மனையில் உள்ள சுற்றத்தாரால் ஆவது யாது உள்ளது தெளிவற்ற மாந்தர்களே
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல் NALLATHAAN NAMAI AALUDAI YAAN KALAL So lord Siva as taken us as his slaves and then preserve us so that lord Siva’s sacred feet are நம்மை ஆளாகக் கொண்டு காத்தருள்பவர் அப்பரமனின் திருக்கழலை
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே. SOLLATHAAN VALLEEREAL THUYAR THEERUMEEA Are praying and then praising form so that our sorrows will be removed and thenget relief from ema fear ஏத்தி துதித்து நிற்க வல்லீராயின் துயர் தீரும் எமபயம் நீங்கும்
5.43.1
428 பொக்கம் பேசிப் பொழுது கழியாதே POKKAM PEEASI POLUTHU KALIYAATHEEA So do not talk false hood filled wards and not to waste your sacred time பொய் மொழிகளைப் பேசி பொழுது கழியாமல்
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ THKKAM THEEAR VAGAI SOLLUVAN KEEAN MINOO And then to remove sorrows in life I will tell you one idea so you may hear it துயரங்கள் தீர்தற்கு ஒரு உபாயம் சொல்வேன் கேட்பீராக
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன் THAKKAI VEEALVI THAGERTHA THALAL VANNAN Lord Siva who has blasted the thakan yaaga fire and then lord Siva’s body color is fire  flames form தக்கனுடைய வேள்வியைத் தகர்த்த சிவபெருமான் நெருப்பு வண்ணப் போன்ற சிவந்த திருமேனியில்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே. NAKKAN SEEAR NALLAM NANNUTHAL NANMAIYEEA Those appearance possessed form lord Siva seated in the thiru nallam temple place so you may go there and then pray him and then afterwards all the benefits in life will be attained அவர் நல்லம் என்னும் பதியில் வீற்றிருப்பவர் அங்கு சென்று அப்பரமனை வழிபடுதல் எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்
5.43.2
429 பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற் PENI KOLVAAR KULAL PEEATHAIYAR KAATHALAAL The sins are possessed in the mind place and then ladies who are flowers are adorned form to whom you have put your love பாவத்தை நெஞ்சில் கொண்டு உள்ளவர்களே மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக் கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடம் வைத்த காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள் PANNIGAL MEEAI PAAN ILLAI PAAVIGAAL And then surrender under their feet and then their orders are carried out so that there is benefits are derived from it அவர்கட்டு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால்
அணுக வேண்டில் அரனெறி யாவது ANUGA VEEADIL ARA NERI AAVATHU So if you want to serve in this world you may approach lord Siva’s feet and then follow ethical rules and then நெருங்கிப் பணி செய்ய வேண்டில் சிவபெருமான் நெறியே அணுகி
நணுகு நாதன் நகர்திரு நல்லமே. NANUGA NAATHAN NAGER THIRU NALLAMEEA Enter in the thiru nalam temple and then pray and praise lord Siva திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக
5.43.3
430 தமக்கு நல்லது தம்முயிர் போயினால் THAMAKKU NALATHU THAM YUIR POOYINAAL Our soul if left away from this body it is god for us நம்முடை உயிர் நம்மைவிட்டு நீங்கினால் நமக்கு நல்லது
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான் EMAIKUM POOTHU ERAATHU EKK KURUBAI THAAN So with in a wink time our soul will left away from this body thosenature possessed life it is and then this body is perished and then vanished from this world அது கண் இமைக்கும் நேரத்தில் நம்மைவிட்டுப் போகும் இயல் புடையது அவ்வாறு உள்ள தன்மையில் இந்த உடல் இல்லாது உடனே கெட்டு அழியும்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி YUMAIKKUM NALLAVAN THAAN YURAIYUM PATHI So lord Siva with lords yumaadevi willingly dwelling place is எனவே உமாதேவியை விரும்பி மேவும் சிவபெருமான் உறையும் பதியாகிய
நமக்கு நல்லது நல்ல மடைவதே. NAMAKKU NALLATHU NALAM ADAI VATHEEA Nallam temple place you may enter which only good for us நல்லம் என்னும் தளத்தைச் சென்று அடைவதே நமக்கு நல்லது ஆகும்
5.43.4
431 உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம் YURAI THALARNTHU YUDALAAR NADUNGAA MUNNAM Our mouth wards are trembling form not come out and then before that வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முனமே
நரைவி டையுடை யானிடம் நல்லமே   NARAI VEDAI YUDAIYAAN EDAM NALLA MEEA The white bull possessed lord Siva who has seated in the nallam temple place so you may approach there வெள்ளை இடபத்தை உடைய சிவபெருமானின் இடமாகிய நல்லம் என்னும் பதியைச் சென்று அடைக
பரவு மின்பணி மின்பணி வாரொடே PARAYUMIN PANI MINN PANIVAARDEEA Those prime lord Siva you may pray and then praise him with prayer songs and the pray with group form with other disciples அப்பறமனைப் பரவி ஏத்துமின் பணிமின் பணிந்து ஏத்தும் திருத்தொண்டர்களுடன் சேர்ந்து வழிபடுமின்
விரவு மின்விர வாரை விடுமினே. VERAYU MIN VERA VAARAI VIDUMINEEA In that way those disciples who are not praying you may get away from them அவ்வாறு வழிபடாதவர்களை விட்டு அகலுமின்
5.43.5
432 அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் ALLAL AAGA IM BOOTHAGAL AATIYUM My dear mind in the natural form of five vast forces those are land water fire wind and then space and then from it if we get any pains in life நெஞ்சமே, இயற்கையின் பால் நின்று மேவும் பஞ்ச பூதங்களாகிய நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் இவற்றால் இடையூறு காணப்பட்டாலும்
வல்ல வாறு சிவாய நமவென்று VALLA VAARU SEVAAYA NAMA ENRU And then all the time chanting the sivaya nama manthraa and then kept in the mind place all the time உரிய தன்மையில் திருவைந்து எழுத்தாகிய சிவாயநாம என்று சிந்தையில் கொண்டு
நல்லம் மேவிய நாத னடிதொழ NALLAM MEEAVIYA NAATHAN ADI THOLA And then pray lord Siva who is dwelling in nalaam temple place நல்லம் மேவிய சிவபெருமானின் திருவடியைத் தொழுமின்
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. VELLA VANTHA VENA PAGAI VEEDUMEEA And then those sorrow giving bad deeds are perished as enemy form உன்னை ஆட்கொண்டு துன்பத்தைத் தரவந்த வினையாகிய பகை அழிந்துவிடும்
5.43.6
433 மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும் MATHARAAR RODU MAKKALU SUTRAMUM My dear mind we have relatives of wife  children and other relations are நெஞ்சமே மனைவி மக்கள் மற்றும் சுற்றத்தினர் ஆகியவர்கள்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே BEEATHAM AAGI PERIVATHAM MUNNAMEEA Who are at times got enmity with us and then separated from us thosetype of body it is so this body before left away from this world வேற்றுமைக் கொள்ளுதலும் பிரிதலுடன் உடைய இத்தேகமானது நீக்குவதற்கு முன்னர்
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப் NAATHAN MEEAAVIYA NALLAM NAGER THOLA Lord Siva who has seated temple place is nallam so you may enter there and then pray lord Siva ஸிவபெருமான் வீற்றிருக்கும் நல்லம்நகர் சென்று தொழுவதற்குப் போதுமின்
போது மின்னெழு மின்புக லாகுமே. POOTHUMIN ELUMIN PUGAL AAGUMEEA So fast form get up lord Siva alone protect and then preserve us and that form of leader he is விரைந்து எழுமின் அப்பெருமானே அடைக்கலம் தரும் தலைவர் ஆவார்
5.43.7
434 வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர் VEMMAI AANA VENAI KADAL NEENGINEER     You are ordinary human beings so if you want to get away from wild harmful effects are filled bad deeds of sea place மாந்தர்கள் கொடியதாகிய வினைக்கடலில் இருந்து வெளிப்பட்டு நீங்கள்
செம்மை யாய சிவகதி சேரலாஞ் SEMMAIYAAYA SEVA GATHI SEEARALAAM And then the pure form of Siva destiny if you want to enter there செம்மை உடையதாகிய சிவகதியைச் சேர வேண்டுமானால்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ SUMMAIYAAR MAAR THOOVI THOLUMINOO You may spray new flowers and then pray and praise him சார்ந்து வண்டுகள் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி தொழுது ஏத்துவீர்களாக
நம்மை யாளுடை யானிடம் நல்லமே. NAMMAIAALUDAIYAAN EDAM NALLAMEEA Lord Siva who has taken us as his slave and then dwelling thiru nallam temple place you may go there நம்மை ஆளாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானின் இடமாகத் திகழும் நல்லம்நகர்
5.43.8
435 கால மான கழிவதன் முன்னமே KAALAM AANA KALIVATHAN MUNAMEEA Our span of life is to be exhausted before that நம் வாழ்நாள் ஆகிய காலம் முடிவதற்கு முன்பே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின் EEAALU MAARU VANAGI NIRU EEATHUMIN As per your capacity you may pray and praise with prayer songs பொருந்துமாறு சிவபெருமானை இயன்ற அளவில் வணங்கி நின்று ஏத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை MAALUM MAA MARAI YAANODU MAA MARAI Lord Siva who is leader to thirumal and bharma திருமாலும் பிரமன் ஆகியவர்களுக்குத் தலைவராக விளங்குபவர்
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. NAALUM VALLAVER KOON EDAM NALLA MEEA Lord Siva who is excelled in four veethas and those lord dwelling place is thiru nallam நான்கு மறைகளிலும் வல்லவர் அப்பரமன் இருக்கும் இடம் நல்லம்ஆகும்
5.43.9
436 மல்லை மல்கிய தோளரக் கன்வலி MALAI MALGIYA THOOAL ARAKKAN VALI And then well grown and bulky form of shoulders are possessed those ravanaas mighty powers வளமையும் உறுதியும் கொண்ட தோள்பட்டை கொண்ட இராவணனுடைய வலிமையை
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி OLLAIYIL OLITHAAN YURAIYUM PATHI Lord Siva who has destroyed ravana’s power those lord Siva dwelling place is விரைவில் அழித்த சிவபெருமான் உறையும் நல்ல பதியானது
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற் NALLA NALLAM EANNUM PEYAR NAAVINAAL And then repeatedly called the nalam name those disciples are நல்லம் நல்லம் என்று நாவினால் ஏத்தி உரைக்க வல்லவர்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. SOLLA VALLAAR THOO NERI SEEARVAREEA Will ultimately attain mukthi happiness தூயதாகிய முக்தி இன்பத்தைப் பெறுவார்கள்
5.43.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – உமாமகேசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: