OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Seergaali thiru veegaaram

ganesheit July 10, 2021

2.97 சீகாழி – திருவிராகம் 233

Seergaali thiru veegaaram

தல விளக்கம் : பதிகம் எண் 137 காண்க

Place history see decade no 137

பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்  om thiru chitram balam

1049 நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் NAM PORUL NAM MAKKAL EANRU NACHI EACHAI SEITHU  NEER நம்முடைய பொருள் என்று சொல்லப்படுவது நம் மக்கள் என்று இச்சையுடன் விரும்பி அதன் வழி நின்று இறைவனைத் துதியாது This is our property and our children and in that thinking form lord Siva is not prayed
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் AMBARAM ADAINTHU SAALA ALLAL YUIPPA THAN MUNNAM   இந்த உலகில் இருந்து பூத உடல் நீங்கிச் செல்லும் காலத்தில் நரகம் என்னும் அல்லல் தரும் துயரத்துள் அழுந்தாத முன்னம் And the from this vanishing before and then physical body left away and then enter in to hell place and those sorrow not dipped form
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை YUMBER NAATHAN YUTHAMAN OLI MIGUNTHA SENG SADAI தேவர்களின் தலைவனாகிய உத்தமனும் ஒளி மிக்க செஞ்சடை கொண்டு மேவும் Lord Siva who is leader to deevaas and those good form and then light filled form of red color hair possessed appearing lord siva
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. NAMBAN MEEAYU NAN NAGER NALM KOL KAALI SEEARMINEEA சிவபெருமான் வீற்றிருக்கும் நல்லவராகிய தலம் திகழும் காழியை அடைவீராக அது உங்களை உய்யுமாறு செய்யும் Where lord Siva seated those good ness giving seergaali place you may enter and that act will give upliftment in life
01
1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும் PAAVA MEEYU YULLAMODU PATHI YINRI NITHALLUM பாவங்கள் செய்யும் உள்ளத்தோடு இறைவனிடம் பக்தி இன்றி நாள்தோறும் / பயனற்றன செய்து To do sin with that mentality daily and daily did not pray lord Siva
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர் EEVA MAANA SEITHU SAAVATHAN MUNAM MISAITHU NEER பயனற்றன செய்து இறப்பதன் முன்னர் நீர் Those unwanted things are doing form and then die so before that
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந் THEEBA MAALAI THUUBAMUM SERINTHA KAIYAR AAGI NAM சிவபெருமானிடம் அன்பு கொண்டு தீபம் மாலை தூபம் முதலியன ஏந்திய கையராகித் You may show love towards lord Siva and then carry in the hand place carry lamp flower garland and fumes
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. THEEVA THEEVAN MANNUM YOOR THIRUNTHU KAALI SEEAR MINEEA தேவர் தலைவனாகிய அந்த இறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக And then lord Siva who is leader to deevaas whose descended place is seergaali place you may enter
02
1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் SOORU KOORAI YINRIYEEA THUVANDU THOORAMAAI NUMAKKU உணவும் உடையும் இன்றித் துவண்டு மனம் வருந்தி You are not possessed food dress and then in weak form mind got sorrow
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் EEARU SUTRAM EALGAVEEA EADUKKAN YUIPPATHAN MUNAM   உற்ற சுற்றத்தினர் விலகிச் செல்லத் துன்பம் உறுவதன் முன்னம் And then relatives are left away from us so that before got sorrow
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் AARU MOOR SADAIYINAAN AATHIYAANAI SETRAVAN கங்கை தங்கிய சடையினனும் நான்முகன் தலையைக் கொய்தவனும் ஆகிய சிவபெருமான் Lord Siva who has carried Ganges in the hair place and then bharma’s one head is plucked form
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. NAARU THEEAN MALAR POLIL NALAM KOL KAALI SEEAR MINEEA உகக்கும் தேன் மணம் கமழும் மலர் பொழில் சூழ்ந்த அழகிய காழிப்பதியை அடைவீர்களாக Where the honey filled plantations are covered seergaali place you may approach and then get lord Siva’s blessings
03
1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் NACHI NEER PERAN KADAI NADANTHU SELLA NAALAIYUM வறுமை காரணமாகப் பொருளை விரும்பிப் பிறர் மனை வாயிலை சென்று யாசிக்கும் நாளை வா எனவும் Because of poverty you are approaching other door steps and then begging and then they replied tomorrow you may come and in that way
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம் YULL SEVAM EANNUM YURAI YUNARNTHU KEEATPATHAN MUNNAM உச்சிக் காலமாகிய மதியம் வா எனவும் உரை செய்ய அதனைக் கேட்டு வருத்தம் கொள்வதன் முன்னர் And then you may be asked to come in mid-day time and then on hearing those wards and before get sorrow from that reply
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் PICHAR NACH ARAVARAI PERIYA JOOTHI PEENU VAAR பிச்சாடனராகவும் விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரும் சோதியாகவும் விளங்கி போற்றி வழிபடு பெண்கள் Lord Siva who is appearing begging form and then poison filled snake is tied on the waist place as belt form and then light glow form appearing lord Siva and then those ladies are daily praying and then praising lord Siva
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. EACHAI SEIYUUM EAM BIRAAN EALIL KOL KAALI SEEAR MINEEA வேண்டியவற்றைச் செய்து அருளும் எம்பிரான் ஆகிய ஈசன் மேவும் எழில் மிக்க காழி நகரைச் சென்று அடைவீர்களாக அது நன்மை தரும் And that form of lord Siva is giving his disciples whatever they want and those place is seergaali so you may enter there so that you will get all the benefits in life
04
1053 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய் KANGAL KAANBU OLINTHU MEEANI KANRI VONRALLAATHA NOOAI கண்களில் பார்வை குறைந்து தேகம் நலிந்து நோய் பெருகி The eye sight is reduced form and then body got weaken form and then deceases are multiplied form
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் உணவு கொள்வதற்கும் இயலாது முதுமை வந்து உய்த்து அழிப்பதன் முன்னர் And not in a position to eat food and the that form of old age sets in and then before perishing form
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் VINN KULAAYU THEEVAR YIYA VEELAI NANGAI AMUTHU SEI தேவர்கள் உய்யுமாறு நஞ்சினை அமுது செய்த மகாதேவராய் Lord Siva consumed poison as nectar form and then saved deevaas from destruction and that prime magaadeeva form of lord Siva
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. KANGAL MOONRUDAIYA EAMM KARUTHAR KAALI SEEAR MINEEA கண்கள் மூன்றுடைய எம் கருத்தில் பதித்த பரமன் திகழக் காழி நகரைச் சென்று அடைவீர்களாக அது நலம் பயக்கும் Who has possessed three eyes and those concept form lord Siva entered in to my mind and those prime form of lord siva dwelling place is seer gaali where you may enter and then get all benefits in life
05
1054 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் ALLAL VAALKAI YUIPATHERKKUAVATHAMEEA PERANTHU NEER துன்பம் உடைய வாழ்க்கையை நுகர்வதற்கு துன்பத்தை உடைய பிறவியைக் கொண்டு To experience sorrow form of life so that you have got this sorrow filled life in this world
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ EALLAIYIL PENAKKINILKEDANTHIDAATHU EALUMINOO எல்லை இல்லாத பிணக்கில் கிடந்து இழிவு கொள்ளாது விழித்து எழுமின் And then infinitive form of murmuring mind and then get disgrace in this life so you may get a wakeful mind and then get up
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் PALLIL VEN THALAI YINIL PALIKKU EAYANGU PAAN MAIYAAN பல் இல்லாத வெண்தலையில் பலியேற்கத் திரிதற்கு Lord Siva who has toothless white skull carried in the hand place and then wandering for begging food everywhere
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. KOLLAI EEAAR ATHU EAARU VAAN KOLA KAALI SEEAR MINEEA முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்லோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக Lord Siva who has ascended on the back of the hill place bull whose dwelling place is seergaali so you may enter there and then get all benefits in life
06
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
1055 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் POI MIGUNTHA VAAYARAAI PORAAMAIYOODU SOLLU NEER மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர் With much lies are talking form mouth possessed and then ego filled form of talking you are
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் EEAI MIGUNTHA GANDARAAI ADUTHU YURAIPATHAN MUNNAM கோழை மிகுந்த கண்டத்தினராய் மூச்சு அடைத்தும் பெருமூச்சு கொண்டும் நலிவு கொள்வதன் முன்னம் With the fuss filled throat and then your lungs are exhausting fastly for want of oxygen in exhaling and then inhaling the wind with much trouble and then going weaker form before that
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன் MAI MIGUNTHA MEENI VAAL ARAKKANAI NERITHAVAN கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும் Think over lord Siva who has stamped ravana under kaiyilai hills
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. PAI MIGUNTHA PAAM BARAI PARAMAR KAALI SEEAR MINEEA படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியை அடைவீர்களாக And that form of lord Siva who has tied the snake in the belly place whose dwelling seergaali place you may go and pray
08
1056 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் KAALI NOOADU KAI GALUM THALARNTHU KAAMA NOOAI THANAAL கால்களும் கைகளும் தளர்ச்சி அடைந்து முதுமையைக் காட்டி நிற்க Legs and hands are weaken form and then shows the old age
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் EEALAVAAR KULALINAAR EAGALNTHU YURAIPPATHAN MUNNAM அன்போடு உபசாரம் மற்றும் சேவைகள்தரித்து வந்த மகளிர் இகழ்ந்து உரைப்பதன் முன்னர் Hitherto those serving ladies are helping in his day to day acts but now they are cursing way talking before that
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா MAALI NODU NAAN MUGAN MATHITHAVARGAL KAAN GILLAA திருமாலும் பிரமனும் காண்கிலாத /. நீலகண்டனாகிய ஈசன் thirumal and bharma who are not seen head and feet of lord Siva
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. NEELA MEEAYU GANDANAAR NEGALNTHA KAALI SEEAR MINEEA திகழ விளங்கும் காழிப்பதியைச் சென்று அடைமின் நல்ல கதி உண்டாகும் Lord Siva in blue color throat possessed form seated in seergaali temple place you may go there to attain good way in life
09
1057 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் NELAI VERUTHA NENGA MOODU NEESA MIL PUTHAL VAR GAL ஒரு காலத்தில் நல்ல தேக சுகத்துடன் விளங்கிய பெற்றோர்களுக்கு உறுதுணையாய் இருந்து, பின்னர் முதுமையாகித் தளர்ச்சி கொள்ளும் காலத்தில் Once parents are in good health and at that time children are helpful to them and then afterwards old age sets in and at this time
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் MULAI VERUTHA PEEAR THODANGIYEEA MUNIVATHAN MUNNAM அன்பில்லாத புதல்வர்கள் வேரறுத்து சினந்து ஒதுக்குவதன் முன்னர் Those hating children are harm and angry form kept him away and before that
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் THALAI PARITHA KAIYAR THEERER THAAM THARIPPA ARIYAVAN சமணர்களுக்கும் சாக்கியர்களுக்கும் ஏற்பதற்கு அரியவராய் Lord Siva is not accepted as prime god by buthaas and samaas and then lord Siva is rare to them
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. SELAI PIDITHU EAYIL EAITHAAN THIRUNTHU KAALI SEEAR MINEEA மேரு மலையை வில்லாகக் கொண்டு மூன்று மதில்களையும் அம்பு எய்து எரித்த சிவபெருமான் பொருந்தி விளங்கும் காழி நகர் சென்று அடைமின் நன்மையாகும் Lord Siva who has converted meru hills as bow and then shot fire arrow to destroy three castles and those form lord Siva dwelling in seergaali temple place so you may go there and then get all benefits in life
10
1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை THAKKANAAR THALAI ARINTHA SANGARAN THANATHU ARAI தக்கன் தீய வேள்வி செய்ததனால் அவன் தலையை அரிந்தவனும், சங்கரனும் தனது இடையில் Thakkan once did disregarded form developed yaga fire so lord siva cutoff his head and those form got the name sangaran and then in the waist place tied
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை AKKINOODU ARAYU ASAITHA ANTHI VANNAR KAALIYAI எலும்பு மாலை உடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் Adorned the bone garland and then snake is tied as belt form and whose seergalli place
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் VOKKA GAANA SAMBANTHAN YURAITHA PAADALVALLAVAR பொருத்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாடல்களை வல்லார்கள் Those disciples who are sang the above ten poems and then excelled in it
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. MIKKA ENBAM EAITHI VEETRU ERUNTHU VAAL THAL MEIMAIYEEA மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும் And that disciples will get much happiness and then live in this world happily which is a true statement
11


திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: