OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Seer gaali

ganesheit July 10, 2021

2.96 சீகாழி  232

Seer gaali

தல விளக்கம் : பதிகம் எண் 137 காண்க

Place history see decade no 137

பண் – பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

om thiru chitram balm

1038 பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான் PONGU VEN PURI VALARU PORPUDAI MAARBAN EMM PERUMAAN மிளிர்ந்து திகழும் வெண்மையாக முப்புரி நூல் விளங்கும் அழகிய மார்பினனாகிய எம்பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில் SELVAN AADARAYU AATTUM SELVAN EMM SEVAN YURAI KOIL சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினை பிடித்து ஆட்டுபவனும் செல்வனும் ஆகிய எம் சிவபிரான் செல்வனும் ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந் PANGAM ILL PALL MARAIGAL VALLAVER PATHERGAL PARAYUM தோல்வி உறாத வேதங்களில் வல்லார்களும் ஆகிய / பிராமணர்கள் பக்தர்கள் பரவுவதும்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே. THANGU VENN THERAI KAANAL THANN VAYAL KAALI NAN NAGEREEA வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச் சோலைகளையும் குளிர்ந்த வயல்களையும் உடையனுமாவாய்
01
1039 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி THEEVAR THAANAVER PARANTHU THINN VARAI MAAL KADAL NERUVEE தேவர்களும் அசுரர்களும் கூடி பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டு
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு NAA ATHAAL AMIRTHUNNA NAYANTHAVER ERINTHIDAK KANDU நாவினால் அமிர்தம் பெற்றுண்ணம் கடைந்த பொழுது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் AAVAA EANRU ARU NANJAM YUNDAVAN AMAR THARU MOOTHOOR ஆ ஆ என அலறி ஓடிச்சரண் அடைந்த அந்த நஞ்சினைத் திரட்டித் தான் உண்டு தேவர்களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்து அருளிய மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே KAAVAL AAR MATHIL SOOLNTHA KADI POLIL KAALI NAN NAGEREEA. காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மனம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும்
02
1040 கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந் KARIYIN MAA MUGAM YUDAIYA GANABATHI THAATHAI PAL BOOTHAM யானை முகத்தோனாகிய கணபதியின் தந்தையும் பல பூதங்கள்
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் THIRIYA EAYAL PALIKKU EEAGUM SELUM SUDARSEEAR THARU MOOTHOOR சூழ்ந்து வர மனைகள் தோலும் உண்டு பலியேற்றுத் திரிபவரும் செழுமையான சுடர் போன்றவரும் ஆன சிவபிரான் எழுந்தருளிய மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி SARIYIN MUNN KAI NAN MAATHER SATI PADA MAANADAM AADI வளையல்கள் அமைந்த முன் கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளக்கட்டு திறக்கச் சிறந்த நடனத்தை ஆடிக்கொண்டு
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. YURIYA NAAMANGAL EEATHUM OLI PUNAL KAALI NANN NAGAREEA உரிய சில நாமங்களை ஓதிப் போற்றும் ஒலிக்கின்ற நீர் நிலைகள் சூழ்ந்த காழி நல்ல நகர் ஆகும்
03
1041 சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி SANGA VENN KULAI SEVIYAN THANN MATHI SOODIYA SENNI சங்கினால் செய்யப்பட்ட வெண்மை நிறம் உடைய குழை அணிந்த செவியனும் குளிர்ந்த மதி சூடிய சென்னியனும் With conch shell made ear white ornament named kulai and then the cool moon adorned n the hair place
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந் And the bone garland adorned father form of lord Siva whose lovely hamlet place is எலும்புகள் மாலையாக கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்குவதும்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதிகள் வானத்தில் சென்று Where the high raised building place hoisted the flags are gone up to sky level
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும் And then embraced the moon which is silver form those place is the lovely plantations are covered one is cool seergaali temple place
04
1042 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான் உமையம்மையை ஒரு பாதியாக அமைந்த திருமேனியனும் மான் கன்றை கையில் ஏந்திய கையனும் Lord Siva carried lords yumaadevi in his left part of his body and then carried stage in his hand place
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ் எங்கள் சிவபிரான் என்று எழுபவர்கள் துன்பங்கள் அவற்றிற்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர் Those who are called lord Siva is my lord whose sorrows which are emanated from previous bad deeds all are removed by lord Siva whose rightful place is
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் Those disciples who are daily doing good veethaas are chanting form and then daily conducting poojaas with those capacity filled form
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர்கள் வாழும் காழி நல்ல நகர் ஆகும் Of their glory spread over up to Ganges river those veethaa chanting bharmins are living place is seergaali which is good place
05
1043 நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன் மணம் வீசும் வில்வம் ஊமத்தை ஆகியவற்றுடன் பாம்பையும் முடியில் சூடிய நம்பனும் The fragrance spread over vilvam leaves yoomathai and then in addition snakes are adorned in the hair place those reliable form of lord Siva
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர் விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபெருமான் மேவிய ஊர் Who has ascended on the back of bull and that form of appearance possessed lord Dwelling place it is
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித் திரு நீறு பூசிய உருவினராய் நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் Lord Siva who has adorned sacred ashesall over the body and then in the mind place there is no vengeance filled form
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. தெளிவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீர்காழிப் பதியாகும் Those place is clear minded disciples are going and then praying place is seer gaali
06
1044 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில் நடனம் ஆடிய தலைவனும் நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் Lord Siva who is dancing formin the burial ground and then nanthi deevan who is beating the mathalam instrument and that form of appearance possessed lord Siva is my leader
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம் விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரும்பும் சனகாதி முனிவர்களுக்கு உரைத்து அருளியவனும் ஆகிய சிவபிரானுக்கு உகந்த ஊர் And then lord Siva willingly consumed the poison and then once the sanagaathi saints are requested lord Siva to preach veethaa inner meaning and then lord Siva preached them those willingly seated place it is
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற் விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் பெரும் தவத்தவர்கள் வாழ்வதும் ஆகிய போதிகையில் Where the elaborate form of spread over the veethaas are learning bhamins and good penance and meditation per forming persons are living place and then nearby place
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. குடம் அமைத்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணி மாடங்கள் விளங்குவதுமாகிய காழி நாகராகும் Where that pot form of round and doom shaped buildings are existing place seergaali city place
07
1045 கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி கரிய மேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி The dark color body possessed ravana who has considered his body power is mightier one
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச் அழகிய உமை நங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்த போது அவர் நெரியுமாறு So ravana tried to lift the kaiyilai hills and then lords Yumadeevi got afraid of and then lord Siva put his leg finger on the hills so that ravana is smashed form
சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில் சிறப்புமிக்க பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில் Those specialty filled big finger and that form of lord Siva dwelling place is seergaali temple place
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. மலர்கள் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் குளிர்ந்த வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும் Where the flower plantations are covered place honey bees are sucking honey and then cool water bodies are filled place is seergaali which is good city
08
1046 மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற் திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியவர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க Thirumal and then bharma who are clubbed form standing and then try to establish their supremacy and then with that mentality standing there
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ் அவர்கள் இடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடர் ஆகிய சிவபிரானது பதி and then they tried to search head and feet and failed and the afterwards lord Siva appeared in between them in big fire pole formthose prime lord is in light form those lord Siva dwelling place it is
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய சேல் மீன் வாளை கயல் ஆகியன தம் கிளையோடு செறிந்து வாழ்வதும் The sale fishes vaalai fishes all are in respective group living place it is
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. ஆடும் நெல் கதிர்கள் கொண்டதுமான அழகிய வயல்கலைக் கொண்ட காழி நகராகும் Where in the paddy fields place the red color paddy is swayed form of appearing place is seergaali
09
1047 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ் புத்தர்களும் பொய் மிகுதியாகப் பேசும் சமணர்களும் திருக்கழலைக் காண வேண்டும் என்றும் Buthaas and false and un true wards are all the time talking samanaas they are not in the liking of seeing
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ் மனம் அற்றவர்களாக இருந்தனர் அத்தகையோருக்குத் தோன்றாதவர்களாகிய செழுமையான சுடர் போன்று ஈசன் வீற்றிருக்கும் ஊரானது Lord Siva’s feet so lord Siva not appeared before them those light and fire glow form of lord Siva seated place it is
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு சித்தர்களும் தேவர்களும் நன்கு திகழும் முறையோடு செழித்த நல்ல பெரிய மலர்களைக் கொண்டு Sithaasand deevaas are collected good flowers and big flowers are collected form and then as per rule
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. அருச்சித்து முக்தி தலம் நல்கும் பெருமானே அருள்வீராக என வேண்டி முறையிட்டு ஏத்தும் காழி என்னும் நல்ல நகராகும் And then conducted poojaasand then prayed lord siva you are the only mukthi siva logam giver and then praying and then praising lord Siva those good place is seergaali
10
1048 ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு
—- —- —- —-
—- —- —- —-
—- —- —- —-
11
* இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள் 
சிதைந்துபோயின.


திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: