OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEEAR GAALI

ganesheit July 10, 2021

2.113 சீகாழி  249

SEEAR GAALI

PLACE HISTORY SEE DECADE NO 137

தல விளக்கம் : பதிகம் எண் 137 காண்க.

பண் – செவ்வழி 
திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

1223 பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர் PODI EALANGUM THIRU MEEANIYAALAR PULI ATHALINAR திரு நீறு அணிந்த திருமேனியில் புலித்தோல் உடுத்தவர் In the sacred ashes are adorned sacred body place lord Siva adorned tiger skin
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம் ADI EALANGUM KALAL AARKKA AADUM ADIGAL EDAM திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர் அவர் உறையும் இடம் And then in the leg place anklets are raising sound form dancing and that form of lord Siva dwelling place
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக் ADI ELANGUM KURAL VOOTHAM MALG AVV VERIVAAR THERAI இடி போல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப்பெருக்கு And then thunder form of sea waves are raising sound and those flooded water
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. KADI ELANGUM PUNAL MUTHALAI KUM KADAL KAALIYEEA முத்துக்களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும் Water bring the pearls and then placed in the sea sand place is seer gaali temple place
01
1224 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் Mayal ELANGUM HUYAR MAASU ARUPPAAN ARUM THONDARGAL மயக்கம் தரும் பிறவித் துயராகிய மாசினை போக்க எண்ணிய தொண்டர்கள் The faintings are giving repeated birth and death to be removed and that dirty form of life is to be removed
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் AYAL ELANGA PANI SEIYA NIRA AV ADIGAL EDAM தான் வாழும் இடங்கள் எங்கும் பணி செய்ய நின்ற சிவபிரான் உறையும் இடம் And then we are doing menial service where ever lord Siva dwelling
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே PUYAL ELANGUM KODAIYAALAR VEETHATHU OLI POLIYAVEEA மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் வேத ஒலி பரவும் சிறப்பினராய் The clouds form limitless way giving philanthropists are dwelling place where all the time veethaa chanting sounds are raising form and that specialtyfilled place
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. KAYALELANGUM VAYAL KALANI SOOLUM KADAL KAALIYEEA கயல் மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப்பதியாகும் Where kayal fishes are crawling water bodies are filled place is seergali temple place
02
1225 கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர் KOOR VELANGUM THIRI SOOLA VEELAR KULAI KAATHINAR கூரிய முத்தலைவ சூலத்தை ஏந்தியவர் குழை அணிந்த செவியினர் The sharpened form three leaves battle force carried in the hand place and then kulai ornament adorned in the ear place
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர் MAAR VELANGUM PURI NOOL YUGANTHA MANA VAALAOOR மார்பில் முப்புரி நூல் விளங்கும் மனவலனாக கோலத்தினர் அவருக்கு உரிய ஊர் And then in the bosom place three knotted thread adorned marriage attire form lord Siva dwelling place it is
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க் NEER VELANGAL ANA THERAIGAL VOOTHAM NEDUM THAARAI VAAI மலை போலக் கடல் அலைகள் எழுந்து மோதவும் பெரிய மழை The hillock form waves are raised and then lashed in the sea shore place and then big rain
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. KAAR VELANGAL EANA KALANTHU OLUGUM KADAL KAALIYEEA அவ்வாறு எழும்பும் அலைகளின் தன்மை மழையின் தாரைகள் வீழும் பாங்கிலும் பொலிகின்ற சீர்காழி ஆகும் And that waves are filled place the rain pouring that lovely appearance possessed place is seergali
03
1226 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர் KUTRAM ILLAAR KURAI PAADU SEIVAAR PALI THEERPAVER மாசிலா மணியாய் விளங்கும் சிவபெருமான் குற்றம் குறை முதலானவற்றால் உண்டாகும் பழி முதலான வினைகளைத் தீர்ப்பவர் The flawless form of existing lord Siva who has been removing on our part sins deficiencies and then from it emanated curse and then bad deeds are removed by lord siva
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம் PETRAM NALA KODI MUN YUARNTHA PERUMAAN EDAM விடைக்கொடியை உயர்த்தியவராய் அப்பெருமானுக்குரிய இடம் And then bull flag carried on the hand place and that appearance possessed lord Siva dwelling place
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங் MATRU NALLAAR MANATHAAL ENIYAAR MARAI KALAI EALLAAM நல்லவர் மனத்தல் இனியவர் வேதங்களை கற்று உணர்ந்த
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. And then in the good people mind intimate form dwelling and then veethaas are well learnt form KATRU NALLAAR PELAI THERINTHU ELANGUM LADAL LAALIYEEA நல்லோர் செய்யும் பிழை தெரிந்து போக்கி நன்கு கடித்து நல்ல பாங்கு உடைமையும் கொண்டு விளங்கும் சான்றோர் வாழும் காழி ஆகும் And the good people are doing errors are frowned form seen and then made them to remove it and those good people are living place is seergaali
04
1227 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார் VRUTHU ELANGUM SARITHAI THOLILAAR VERI SADAIYINAAR வெற்றி அமைந்த புராண வரலாறுளை உடையவர் விரிந்த சடையினர் Lord Siva winning force filled form legends are possessed at his disposal and those history possessed lord Siva has long spread over hair possessed form
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது ERUTHU ELANGA POLINTHU EEARUM ENTHAIKKU EDAM AAVATHU எருது விளங்க அதன் மேல் பொலிவோடு அமரும் எந்தை அவருக்கு உரிய இடம் And the bull place seated form travelling lord Siva who is my father and that form of lord Siva dwelling place
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற் PERITHU ELANGUM MARAI KELAIGARVOOTHA PELAI KEEATALLAAL பெருமைக்கு உரிய வேதங்களைப் பயில்வோர் ஓதக் கேட்டு அதில் உள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் The greatness filled form of veethaas are chanting learning persons are chanting it with false pronunciation way and those veethaas are right form chanting is already heard those parrots
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. KARUTHU KILLAI KULAM THERINTHU THEER KUM KADALKAALIYEEA பழகிய வாசனையால் பச்சைக்கிளியின் குலங்கள் பிழைச் சொல் கேட்ட ஞான்று திருத்தி மொழியும் பாங்குடன் திகழும் சீர்காழியாகும் Because of that practice the parrot groups are rectified form chanted it and those specialty filled place is seergaali
05
1228 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப் THOODU ELANGUM KULAI KAATHAR VEETHAR SURUMBAAR MALAR தோடும் குழையும் விளங்கும் காதினர் வேதங்களை அருளியவர் வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து The ear ornament thoodu adorned ear possessed lord Siva who has blessed form gave veethaas to this world and honey bees are encircling  flowers are adorned form
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது PEEDU ELANGUM SADAI PERUMAI YAALAR EDAMAAVATHU பெருமையோடு இலங்கும் சடையின் இடத்துக் கங்கையைச் சூடியவர் அந்த அடியவர்க்கு இடம் Hair possessed lord Siva and those Ganges river adorned form appearing lord Siva dwelling place is
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின் KEEDU EALANGUM PERUM POLILGAL MALGA PERUM SEN NELIN பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் சிவந்த நெல்வயல்கள் Where branches are filled trees and then thick form of plantations are filled place and then red color paddy fields
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. KAADU ELANGUM VAYAL PAYILLUM ANTHAN KADAL KAALIYEEA காடுகளை உடைய வயல்களை உடையதுமான காழிப்பதியாகும் Filled place is seergaali
06
1229 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் MALAI ELANGUM SELAI YAAGA VEEGAM MATHILMOONRU ERTHU மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த Lord Siva who has converted meru hills a bow and then shot a fire arrow to destroy three castles
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் ALAI ELANGUM PUNAL GANGAI VAITHA ADIKATKU EDAM அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம் And then waves are emanated form of Ganges are adorned in the hair place those lord Siva dwelling place it is
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் ELAI ELANGUM MALAR KAITHAI KANDAL VERI VERALLAAL இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் With leaves possessed form bloomed the thalai trees and then water muli flowers and those fragrance emanated form
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. KALAI ELANGUM GANATHI NAM POLIYUM KADAL KAALIYEEA வேதம் வல்ல மறையவர் கூட்டம் வாழும் காழிப்பதியாகும் Where veethaas excelled form bharamin clusters are living place is seer kaali temple place
07
1230 முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன் MULUTHU ELANGUM PERUM PAARUL VAALUM MURAN ELANGAI KOOAN இப்பெரிய உலகில் மாறுபாடு கொண்ட இராவணன் In this big world place apposing mind possessed ravana
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன் ALUTHU ERANGA SERA MURA VODUNGA AVV ADARTHU AANGU AVAN அழுது யாசிக்குமாறு தலை முடியும் வலிமையும் ஒடுங்கும்படி துன்புறுத்தும் Who has begged form prayed lord Siva and in that way lord siva stamped him under the kaiyilai hills and then got pain by ravana
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது THOLUTHU ERANGA THUYAR THEERTHU YUGANTHAARKU EDAM AAVATHU அவர் தொழுது வணங்கத் துயர் தீர்த்து மகிழ்ந்து அருள் செய்த ஈசனுக்கு இடமாவது And then ravana realized his sin and then prayed lord Siva so that lord Siva got happy from his prayer that form of lord Siva dwelling place it is
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. KALUTHUM PULLUM MATHIL PURAM ATHU AARUM KADAL KAALIYEEA வண்டுகளும் பறவைகளும் மதில்புறத்தில் விளங்கும் காழியாகும் Seergali where honey bees and birds are flying in the protection wall place
08
1231 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை POOVINAANUM VERI POOTHIN MALGUM THIRU MAGAL THANAI தாமரரைப் பூவில் விளங்கும் பிரமனும் விரிந்த மலரில் விழைந்து மேவும் திருமகளைத் திருமார்பில் In the lotus flower place dwelling bharma and then saraswathi who is also dwelling in the lotus flower place who has been carried in the bosom place
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந் MEEVINAANUM VEYANTHU EEATHA NEENDAAR ALALAAI NERAINTHU பொருந்திய திருமாலும் வியந்து போற்றுமாறு நெருப்பு உருவமாய் நீண்டு பின் அதனின் and that form of bharama who is astonishing form praised lord siva those fire glow form appeared lord Siva
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங் VOOVI AANGEEA AVERKKU ARUL PURINTHA AVV ORUVARKKU EDAM நீங்கி அவர்களுக்கு அருள் புரிந்த இறைவனுக்கு இடம் And then lord Siva blessed them those temple place it is
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. KAAVIYAM KANN MADA MANGAI YAR SEEAR KADAL KAALIYEEA குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடல் காழியாகும் Seergaali where kuvali flowers like dark color eyes are possessed lovely ladies are living place it is
09
1232 உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார் YUDAI NAVINRAAR YUDAI VIYTTU YULAL VAAR ERUM THAVATHAAR உடையோடு திரியும் புத்தரும் உடை குன்றித் திரியும் சமணரும் கடுமையான விரதங்களைத் தலமாக மேற்கொள்பவர் With dress adorned form wandering buthaas and without dress form wandering samanaas who are carried penance and meditation in heard form
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம் MUDAI NAVINRU AMM MOLI VOLITHU YUGANTHAM MUTHAL VAN EDAM நாற்றம் உடைய மொழிகளை ஒழித்து உரைத்த முதல்வன் இடம் Those stinking form of wards are destroyed form lord Siva preached veethas whose dwelling place it is
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர MADAI NAVINRA PUNAL KENDAI PAAYUM VAYAL MALI THARA கெண்டை மீன்கள் துள்ளிப்பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்தும் The kendai fishes are jump and then leap forward those water bodies and paddy fields are filled place
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. KADAI NAVINRA NEDY MAADAM VOONGUM KADAL KAALIYEEA வாயில்களை உடைய உயர்ந்த மாடவீடுகளைக் கொண்டு உள்ளதுமான காழிப்பதியாகும் And then high raised storied building are filled place is seergaali temple
10
1233 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள் KARUGU MUNN NEER THERAI YOOTHAM AARUM KADAL KAALIYUL கரிய கடல் அலைகளில் ஓத நீர் நிறைந்த காழிப்பதியில் The dark color sea waves are bringing sea water filled place is seergaali temple place
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் YURAGAM AMARUM SADAI ADIGAL THAMPAAL YUNARNTHU YURUTHALLAAL பாம்பினை அணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் Where lord Siva adorned snakes and then long hair possessed form of lord Siva whose grace is realized form chanting
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் PERUGA MALGUM PUGAL PEENUM THONDARKU ESAIYAAR TAMIL புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் The glory multiplied form living and love filled form living the disciples
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. VERAGAMN SONNA EVAI PAADI AADA KEDUM VENAI GALLEEA விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடவல்லவர்கள் உடைய பாவங்கள் கெடும் Those pure form of tamil poems are chanting gaana sambanther and then those disciples who are repeatedly chanting and then dancing and that disciples sins will be perished
11


திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: