OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVAAROOR

ganesheit July 3, 2021

31 திருவாரூர் – திருத்தாண்டகம்

THIRUVAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 31 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

310 இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா EADER DEDU MAARU EANNUTHIYEEAL NENJEE NEE VAA My dear mind if you want to remove your sorrow and then enmity please here what I say நெஞ்சே நீ துன்பங்கள் ஒழியும் பகைமை ஆராய்வாயாயின் இங்கு வந்து நான் சொல்வதைக் கேள் ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ் EENDU OLI SEEAR GANGAI SADAIYAA EANRUM Lord Siva who has adorned the Ganges in the red color hair place செ ந் நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே
சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந் SUDER OLIYAA YUL VELAGU JOOTHI EANRUM And then lord Siva who is appearing in your mind place gnaana light form ஞான ஒளியாய் உள்ளத்தில் விளங்குபவன் என்றும் தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங் THOO NEERU SEEARTHU ELANGU THOOLAA ENRUM Lord Siva you are sacred ashes are adorned all over the body place and then lord Siva you are friend form to me திரு நீறு அணிந்த பெருமானே தோளனே என்றும்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் KADAL VEDAM YUNDU ERUNDA GANDAA EANRUM The sea place emanated poison consumed form got the dark color throat கடல் விடம் உண்டு கருத்த கழுத்தினனே என்றும் கலைமான் மறியேந்து கையா வென்றும் KALAI MAAN MARI  EEANTHU KAIYAA EANRUM And then lord Siva you have carried the stage younger one on your hand place மான் குட்டியை ஏந்திய கையனே
அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும் ADAL VEDAIYAAI AAR AMUTHEEA AATHI EANRUM Lord Siva you have possessed mighty powerful possessed so as to travel everywhere and then you are rare form to your to your disciples ஆற்றல் உடைய காளை வாகனனே கிட்டுதற்கு அரிய அமுதே ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. AAROOREEA EANRU ENREEA ALARAA NILLEA And then lord Siva you are dwelling in thiru vaaroor temple place in that way call him so many times ஆரூரா என பலகாலும் அழைப்பாயாக
6.31.1
311 செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்  SEDI YEEARU THEE VENAIGAL THEERUM VANNAM My dear the pain giving bad deeds are to be removed form நெஞ்சமே துன்பம் மிக்க தீவினைகள் நீங்கும் வழியை சிந்தித்தே நெஞ்சமே திண்ண மாகப் SINTHITHEEA NENJAMEEA THINA MAAGA If you think it and then firmly என்னுலாயானால் உறுதியாகத்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும் PODI YEARU THIRU MEEANI YUDAIYAA EANRUM Lord Siva who has adorned sacred ashes all over the body place திரு நீறணிந்த திருமேனி உடையவனே புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும் PURANTHARAN THOOAL THUNITHA PUNITHAA EANRUM Those upper world deevaas leader named inthiran who has taken part in the thakken yagaa fire so that sin is made by him so his shoulders are stamped form removed it those pure lord Siva you are தக்கன் யாகத்தில் பங்கேற்று குற்றம் புரிந்த இந்திரன் உடைய தோள்களை நெரித்து நீக்கிய தூயவனே
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும் ADIYEEANAI AALAAGAK KONDAA EANRUM Lord Siva you have taken me as your slave that prime god you are அடியவனை ஆளாகக் கொண்ட நாதனே அம்மானே ஆரூரெம் மரசே யென்றுங் AMMAAEEA AAROOR EMM ARASEEA EANRUM Lord Siva you are dwelling thiru arroor place as my parents form ஆரூரில் உள்ள எம் அரசனே
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங் KADI NAARU POLIL KACHI KAMBAA EANRUM And then fragrance filled plantations are covered place is kanchi puram descended in the egaambeswarer temple place நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. KAR PAGA MEEA EANRU ENREEA KATHARAA NILLEEA And then lord Siva you are karpaga tree form in that melted heart form you may repeatedly praise him கற்பகமே என்று கசிந்துருகி ஏத்தும்
6.31.2
312 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா  NILAI PERU MAARU EANNUTHIYEEAL NENJEE NEE VAA My dear mind you are going to remove your hesitation filled mind and then permanent and firm going to livein this world நெஞ்சமே நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குக் NITHALUM EMM PERAAN YUDAIYA KOYIL PUKKU Then you may go in to temple நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று
புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டுப் PULAVER THANN MUNN ALAGITTUMELUKKUM ITTU before dawn you may enter in to the temple and then clean with cow dung ad ten sweep it பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி சாணத்தால் மெழுகி பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் POO MAALAI PUGALTHU EEAATHI PUGALTHU PAADI And then new flowers are plucked form construct garland and then adorned it and then praying and then praising with prayer songs பூமாலையைக் கட்டி எம்பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் THALAIYAARAK KUMBITTU KOOTHUM AADI And then heads are bowed form fallen down on the land place happily prayed and then dancing தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் SANGARAA JAYA POTRI POTRI EANRUM Lord Siva you have got the name sangaraa so you are the winning force in this world in that way loudly praise him சங்கரா நீ வெல்க வாழ்க என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும் ALAI PUNAL SEEAR SENG SADAI EMM AATHI EANRUM And then lord Siva you have adorned ganges in your hair place that good old prime god you are கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே என்றும் ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. AAROORAA ENRU ENREEA ALARAA NILLEEA In that way loud cry form called lord Sivas name and then pray him repeatedly ஆரூரா என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக
6.31.3
313 புண்ணியமும் நன்னெறியு மாவ தெல்லாம்  PUNNIYAMUM NAN NERIYUM AAVATHU EALLAAM Lord Siva you are punniya form existing in this world and then to attain it in that ways and means form existing in this world  நெஞ்சமே புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழியும் நெஞ்சமே இதுகண்டாய் பொருந்தக் கேள்நீ NENJAMEEA ETHU KANDAAI ORUNTHAK KEEAL NEEA Those ways and means are telling you so you may in deep observation form hear it. Lord Siva who has adorned the white thread in the bosom place ஆகியவற்றை எல்லாம் நான் கூறக் கூர்ந்து கேள்
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா வென்றும் பூணூல் அணிந்த மார்பனே நுந்தாத வொண்சுடரே யென்று நாளும் NUNTHAATHA VENN SUDAREEA EANRU NAALUM And then all the time burning light without any stimulating form தூண்ட வேண்டாத விளக்கே
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்  VINN EAYANGU THEEVERGALLUM VEETHAM NAANGUM And then in the upper world place acting deevaas and then four veethaas வானில் இருந்து இயங்கும் தேவர்களும் நால்வேதங்களும் விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி VERAI MALAR MEEAL NAAN MUGANUM MAALUM KOOUDI And then lotus flower place dwelling bharma and thirumal even clubbed form தாமரையில் மேல் உள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும்
எண்ணரிய திருநாம முடையா யென்றும் EANN ARIYA THIRU NAAMAM YUDAIYAAR EANRUM Lord Siva’s sacred names are not countable form கணக்கிட முடியாத திரு நாமங்களை உடையவனே எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே. EAIL AAROORAA EANRU EEATHA NILLEEA And then you pray lord Siva lovely form seated in thiru vaaroor temple place in that repeated form call him and the pray him அழகிய ஆரூரனே என்று பலகாலும் துதிப்பாயாக
6.31.4
314 இழைத்தநாள் எல்லை கடப்ப தென்றால் ELAITHA NAAL EALLAI KADAPPATHU ENRAAL My dear mind this body got the days to live in this world and then those seed form of repeated birth and death are to be by passed  நெஞ்சே இந்த உடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டும் என்றால் இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப் ERAVINODUM NAN PAGALLUM EEATHI VAALTHI And then lord Siva is day and night pray and then praise him இரவும்  நடுப்பகலும் எம்பெருமானைத் துதித்து வாழ்த்தித்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோ யென்றும் PELAITHATHU ELLAAM PORUTHU ARULASEI PERIYOOI EANRUM And then all form of errors are forgiven form you have been putting your blessing on your disciples those elderly person you are தவறு செய்தனவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு அருள் செய்யும் பெரியோனே பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா வென்றும் PINGAGANEEA MAIG NAVILLUM GANDAA ENRUM And then head hair decorated form possessed lord Siva and then call him in the name of neelagandaa தலைக்கோலம் உடையவனே நீலகண்டனே எனப் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய் ALAITHU ALARI ADIYEEANUN ARANAM KANDAAI In that way so many times call him that matter youmay knowit lord Siva is your protector பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்கு பாதுகாவலாக இருக்கின்றேன் அணியாரூர் இடங்கொண்ட அழகா வென்றுங் ANI AAROOR EDAM KODA ALAGAA EANRUM lord Siva you are dwelling aaroor place handsome form ஆரூர் உறையும் அழகா என்றும்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே KULAL SADAI ENNG KOOAN EANRUM KOORU NENJEEA And then called lord Siva that you have curling form of hair possessed in that way call him repeatedly and then you appearing young chap form சுருண்ட சடையை உடைய இளையோனே என்றும் கூப்பிட்டு குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே. KUTRANM ILLAI EANN MEEAAL NAAN KOORI NEENEEA lord Siva who has disciple’s sins are fore bearing form blessing them and then lord Siva in that way giving his preaching to you and then this is the only uplifting way in thisway and then there is no sins will affect you அடியவர்கள் குற்றங்களைப் பொறுத்து அருளும் பாங்குடையன் சிவபெருமான் உனக்கு இவ்வாறு உபதேசித்து விட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது
6.31.5
315 நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்  NEERP ARIYA PAL PERAV NEEKUM VANNAM My dear mind not to be terminated so many births are to be removed form those ways and means are analyzed நெஞ்சமே அழிக்க முடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச் NENAITHU ERUNTHEEAAN KAAN NENJEAA NITHA MAAGA Those ways and means are found out by me and then daily பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன் நாள்தோறும்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றுஞ் SEEA PERIYAA VELL KODIYI NAANEEA EANRUM Lord Siva you have carried bull studded flag carried in the hand place காளை எழுதிய கொடியை உடையவனே சிவலோக நெறிதந்த சிவனே யென்றும் SEVA LOOGA NERI THANTHA SEVANEEA EANRUM And then Sivalogam lay is showed by lord Siva சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்  POOM PERIYAA NAAN MUGANUM ULLIN MEEALAI And then lotus flower place dwelling bharma and then vulture vehicle possessed thirumal those தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரம்மனும் கருடனைவாகனமாக கொண்ட திருமாலாகிய இருவரும் புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத் PUNDARIGAK KANNAANUM POOTRI EANNA Two persons are daily praying and then praising lord Siva with boojaas are conducted form தாமரையை கண்ணாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந் THEE PELAMBAAI NINRAVANEEA SELVA MALGUM Those fire flames form lord Siva you are giving visual appearance to all தீப்பிழம்பாய் காட்சி வழங்குபவனே செல்வம் நிறையும் திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே. THIRU AAROOR EANREEA SINTHI NENJEEA In that way calling lord Siva seated in thiru vaaroor temple place and in so many times திருவாரூரா என்று பலகாலும் நெஞ்சே நீ நினை
6.31.6
316 பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டிற் PATRI NINRA PAAVANGAL PATRAA VEEANDIL Our sins are attached on us which are to be removed form and then terminated from our part  நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டுமானால் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டிற் PARAGATHIKKU SELVATHORU PARISU VEEANDIL Those highly regarded way if we wanted to follow it those mannerism is liked by you மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் என்ற தன்மையை விரும்பினால்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டிற் SUTRI NINRA SOOL VENAIGAL VEELKA VEEANDIL And then bad deeds are covered  on your part and then if you wanted to remove it உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால் சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் SOLLU GEEAN KEEAL NENJEEA THUNJAA VANNAM Yu may hear my wards without any douseiness form செயலற்று இராமல் நான் சொல்லுவதைக் கேள்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் YUTRAVARUM YURU THUNAIYUM NEEYEEA EANRUM Lord Siva you arethe only relative and then guide to me எனக்கு உறவினரும் துணையும் நீயே உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும் YUNNAI ALLAAL ORU THEIVAM YUL GEEAAN EANRUM And then you are the only prime god in this world and then no other sub god is thinking by me உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் PUTRU ARAVA KACH AARNTHA PUNITHAA EANRUM And then in the sand hole place living snakes are tied as belt form those pure form lord Siva you are appearing in this world புற்றில் வாழத்தக்க பாம்பினைக் கச்சாக அணிந்த தூயவனே பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. POLIL AAROORAA EANREEA POTRAA NILLEAA Lord Siva who is dwelling the plantations are covered place thiru vaaroor temple place in that way calling so many times and then pray him சோலைகள் சூழ்ந்த ஆரூரனே என்று எம்பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக
6.31.7
317 மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக MATHI THARUVAN NENJAMEEA YUNGU POOGA My dear mind  I will give good wisdom so as to get away from those daily trifles நெஞ்சமே உனக்கு நான் நல்ல புத்தியைக் கொடுக்கின்றேன் பிழைத்துப் போவதற்கு வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம் VALI AAVAATHU ETHU KANDAAI VAANOORKU ELLAAM And then this is the only way. To all the deevaas உரிய வழி இதுவே தேவர்களுக்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி யென்றும் ATHI PATHIYEEA AARAA AMUTHEEA AATHI EANNRUM Lord Siva you are the only leader and then rare nectar form and then god old prime leader to this world தலைவனே அரிய அமுதமே ஆதியே என்றும் அம்மானே ஆரூரெம் மையா வென்றுந் AMMAANEEA AAROOR EMM IYAA EANRUM And then lord Siva you haveseated in teacher grue form தலைவனே ஆரூரில் உள்ள எம் குரு நீயே என்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்  THUTHI SEITHU THUNRU MALAR KONDU THOOVI in that way pray him and then what ever flowers are available which is sprayed on the lord Siva’s sacred body place அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் SOOLUM VALAM SEITHU THONDU PAADI And then lord Sivas temple is encircling form and his disciples are also prayed form அவன் கோயிலை வலம் செய்து தொண்டர்களையும் துதித்து
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா KATHIR MATHI SEEAR SENNIYANEEA KAALAA KAALAA And then calling him thatlord Siva you have glittering moon adornedin the hair place as leader form and you are death god ema to whom lord Siva you are death god to him ஒளி வீசும் பிறை சேர்ந்த தலைவனே காலனுக்குக்காலனே கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. KARPAGAMEEA ENRU ENREEA KATHARAA NILLEEA And then lord Siva you are karpaga tree form in that way so many time period you may crying form pray him கற்பகமே என்றும் பலகாலும் கதறுமாறு
6.31.8
318 பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே PAASATHAI PATRU ARUKKAL AAGUM NENJEEA My dear disciple you may completely remove your attachmentin this world affairs உலகப் பற்றினை அடியோடு நீக்கி விடலாம் நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா PARAM JOOTHI PANDU ARANGAA PAAVA NAASAA Lord Siva you are highly regarded light form appearing in this world and then padarnaga form all the time dancing in this world and then you are removing disciples sins மேம்பட்ட ஜோதியே பண்டரங்கன் கூத்து ஆடுபவனே பாவத்தைப் போக்குபவனே
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே THEESATHU OLI VELAKEEA THEEVA DEEVEEA To whole world you are light giving form to the whole world and then to all otherdeevaas you are prime god உலகிற்கு ஒளி தரும் விளக்கே தேவ தேவனே திருவாரூர்த் திருமூலத் தானா வென்றும் THIRU VAAROOR MOOLAT THAANAA EANRUM And then lord Siva you are dwelling in the thiru vaaroor moolatam temple place as my god form திருவாரூர் திருமூலட்டானத்து உறையும் பெருமானே தேவர்கள் தலைவனே எம்பெருமானே என்று
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி NEESATHAI NEE PERUKKI NEEAR NINRU YULGI And then way love inflated form and then standing before lord Siva and then put him meditation place அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று NITHALLUM SENRU ADI MEEAL VEELNTHU NINRU And then daily filled down under lord Siva’s feet and the with other disciple clubbed form standing நாளும் அவன் திருவடிகள் வீழ்ந்து வணங்கி கூடி நின்று அவன்
ஏசற்று நின்றிமையோ ரேறே வென்றும் EEATRATRU NINRU EMAIYOOREEA EANRUM Lord Siva you are deevaas leader and then lord Siva you are mu god தேவர்கள் தலைவரே எம்பெருமானே எம்பெருமா னென்றென்றே ஏத்தா நில்லே. EMM PERU MAANEEA EANRU ENREEA EEATHAA NILLEEA In that way daily conducted poojaas form we may get away your worldly attachment என்று துதிக்க உலகப் பற்றை அடியோடு நீக்கலாம்
6.31.9
319 புலன்களைந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்   Pulangal einthaal ATTU YUNDU POOTHU POOKI My dear mind the five sense organs are controlled form and then you need not waste your time நெஞ்சமே ஐம்புலன்களால் ஆட்கொள்ளப்பெற்று பொழுதைப் போக்கித் திரியாதே புறம்புறமே திரியாதே போது நெஞ்சே PURAM PUAMEA THIRI YAATHEEA POOTHU NENJEEA And then in this world faraway place not to be wandering form வெளி உலகில் மிகத் தொலைவான இடங்களுக்கி அலையாமல்
சலங்கொள்சடை முடியுடைய தலைவா வென்றுந் SALAM KOL SADAI MUDI YUDAI YA THAILAIVAA EANRUM lord Siva you have adorned Ganges in your hair place and then you are mu leader கங்கையைத் தலையில் சூடிய தலைவா தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும் THAKKAN SEI PERU VEELVITHAGERTHAA EANNRUM And then lord Siva you have destroyed thakkan conducted big yaga fire தக்கன் செய்த பெருவேள்வி தகர்த்தவனே என்றும்
இலங்கையர்கோன் சிரநெரித்த இறைவா வென்றும் ELAGAI YAR KOOAN SERAM NERITHA ERAIYAA EANRUM And then ravana head is smashed form of leader you are இராவணன் தலைகளை நெரித்த தலைவனே எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும் EALIL AAROOR EDAM KONDA EANTHAA EANRUM And then lovely thruvaaroor temple place dwelling my dear father அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே
நலங்கொளடி என்றலைமேல் வைத்தா யென்றும் NALAM KOL ADI ENN THALAI MEEAL VITHAA EANRUM And then your benefits are giving sacred feet is put on my head place உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே நாடோ றும் நவின்றேத்தாய் நன்மை யாமே. NAAL THOORUM NAVINRU EEATHAINANMAI YAAMEEA In that way daily calling lord Siva while conducting poojaas and then pray him those actsalone will give benefits to us என்று நாள்தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும்
6.31.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: