OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru vedai maruthu

ganesheit July 3, 2021

17 திருவிடைமருது – திருத்தாண்டகம் 

Thiru vedai maruthu

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 16 காண்க.
திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

169 ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் AARU SADAIKKU ANIVER ANG KAIYIL THEEYAR LORD Siva who has adorned Ganges in the hair place and then fire pot carried in the hand place சிவபெருமான் சடையில் கங்கையை அணிந்தவர் கையில் நெருப்பு ஏந்தியவர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல் ALAGER PADAI YUDAIYARAMM PONN THOOAL MEEAL Handsome appearance form and then possessed soolam malu battle force and then in the lovely shoulder place அழகு மிகுந்தவர் சூலம் மழு ஆகிய படைக்கலன்களை உடையவர் அழகிய தோளின் மீது
நீறு தடவந் திடப மேறி NEERU THADAVA EDABAM EEAARI Sacred ashes are adorned form and then ascended on the back of bull and then collecting begging food திரு நீறு பூசிஇடபத்தில் ஏறி பலி ஏற்பவர் நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங் NTHAM PALI KOLVAR MOITHA BOOTHAM And then daily going for every hamlets and then accepting for begging food and then demon forces are covered form and then lord Siva’s features are propagating form தினம் தினம் சென்று ஊர் ஊராக பிச்சை பெறுபவர் பூதகணங்கள் சூழ விளங்குபவர் பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப்படுபவர்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர் KOORUM GUNAM YUDAIYAAR KOONANATHAR Lord Siva adorned the loin cloths only கோவண ஆடை ஒன்றேஉடையவர் கோடால வேடத்தர் கொள்கை சொல்லின் KOODAALA VEEADATHAAR KOLGAI SOLLIN And then in the hand place carrying the begging bowel and his doctrine are கையில் உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் அவருடைய கொள்கைகள்ஆவன
ஈறுந் நடுவு முதலு மாவார் EERUM NADUYUM MUTHALLUM AAVAAR In this world creation preservation and destruction all are daily governing form appearing in this world இந்த உலகத்திற்கு அழிவு, நிலை, தோற்றம் ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA Those lord Siva seated in the edai maruthu temple place and then blessing all அப்பெருமான் இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்
6.17.1
170 மங்குல் மதிவைப்பர் வான நாடர் MANGU MATHI VIPER VAANA NAADER Lord Siva in the space place appearing moon adorned in the pigtail place who is also dwelling in the deeva world as prime god form சிவபெருமான் வானத்தில் திகழும் சந்திரனை சடை முடியில் சூடியவர் தேவர் உலகிற்கும் உரியவர் மடமா னிடமுடையர் மாத ராளைப் MAADA MAA MAANIDA MUDAIYAAR MAATHA RAALAI Lord Siva who has carried stage in the hand place and then kept parvathi in his left part of his body மானை ஏந்தியவராய் பார்வதியை இடது பாகம் உடையவர்
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர் PANGIL MIGA VIPER PAAL POOAL NEETRAR And then milk like white sacred ashes are adorned all over the body place பால் போன்ற திருவெண்ணீறு பூசியவர் பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர் PALINGU VADAM PUNAIYARPAAVA NAASAR And then white color garland adorned form and then sins are removing form வெண்மையான மாலை அணிபவர் பாவங்களைப் போக்குபவர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர் SANGU THERAI YUGALLUM SAAI KAADU AALVAR Where conches and sea waves are spread over those saai kaadu temple place lord Siva seated சங்குகளும் கடல் அலைகளும் பரவும் சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர் சரிதை பலவுடையர் தன்மை சொல்லின் SARITHAI PALA YUDAIYARTHANMAI SOLLIN Lord Siva who is daily doing so many rare form of acts பல அரிய செயல்களை உடையவர்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார் EANGUM PALI THIRIVAR EANN YUL NEENGAAR And then all the places wandering form accepting the begging food and then in my mind place all the time permanently dwelling எல்லா இடங்களிலும் திரிந்து பலியேற்பவர் என் உள்ளத்துள் நீங்காது விளங்குபவர் இடைமருது மேவி யிடங் கொண்டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA Those appearance possessed lord Siva who has seated in the edai maruthu temple place அப்பெருமான் இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்
6.17.2
171 ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் AALA NILAL ERUPPAR AAGAAYATHAR Lord Siva seated in the papal tree shadow and then existing in the space place சிவபெருமான் ஆலமர நிழலிலும் வீற்றிருப்பவர் வானில் திகழ்பவர் அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர் ARU VARIYIN YUVHIYAR AANAR PENNAR And then dwelling in the kailai hills top place and then appearing male and female form கயிலையின் உச்சியில் விளங்குபவர் ஆணாகவும் விளங்குபவர் பெண்ணாகவும் உள்ளவர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர் KAALAM PLA KALINTHAAR KARAI SEEAR GANDAR Lord Siva is beyond time factor and then possessed dark color throatand then beyond all concepts and then spread over beyond frontiers காலங்களுக்கு அப்பால்பட்டவர் நீலகண்டம் உடையவர் கருதும் கருத்துக்கு அப்பால்பட்டவராய் எல்லை கடந்து விரிபவர் கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக் KARUTHUKKU SEEAYAR THAAN GANAATHAARKU All form of theorieshe is beyond it and then those who are not praying lord Siva he is beyond to them தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர் KOLAM PALA YUDAIYAAR KOLAI EEATRAR So many lovely appearance form lord Siva existing in this world and then hilly place dwelling bull  which is used as travelling medium பல வகையான வடிவு அழகு உடையவர் முல்லை நிலத்திற்கு உரிய திருமாலைக் காளை வாகனமாக உடையவர் கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர் The wild malu battle force carried in the hand place and then seated in the thiru kolambam temple place KODU MALUVAR KOOLAMBA MEEAYA EESAR கொடிய மழப்படை ஏந்தியவர் திருக்கோழம்பத்தில் வீற்றிருப்பவர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் EELA MANAMNAARUM EENGOOAI NEENGAAR The fragrance filled thiru eengooi hill place dwelling நறுமணம் கமழும் திருஈங்கோய் மலையில் மேவுபவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVIEDAM KONDAAREEA Those appearance possessed lord Siva who has seated in the edai maruthu temple place அப்பெருமான் இடைமருதை தனது இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்
6.17.3
172 தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ் THEESAR THERAM NINAVAAR SINTHAI SEEARUM Lord Siva is theages light form appearing in this world those who are put lord Siva in the meditation place those rich form appearing சிவபெருமான் ஒளி வடிவம் உடையவர் தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்கள் உடைய உள்ளத்தில் சென்று அடையும் செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார் SELVAR THIRU VAAROOR ENRUM YULLAAR In the thiru vaaror temple place ever permanent form dwelling செல்வர் திருவாரூரில் என்றும் இருப்பவர்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர் VAASA MALARIN KAN MAAN THOOAL POORPAR And then in the flower place appearing fragrance spread over all over the world and then stage skin covered in the body place பூவில் உள்ள மணம் போல உலகங்கள் எங்கும் பரவி இருப்பவர் மான் தோலைப் போர்த்தியவர் மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர் MARUYUM KARI YURIYAR VANGAGAK KALVAR And then adorned stage skin and then all the places not revealing his real appearance and then concealed form existing those culprit form of lord Siva யானைத் தோலையும் உடையவர் எவ்விடத்திலும் தன்னுடைய உருவத்தைக் காட்டாது மறைத்தே இருக்கும் கள்வர்
நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு  NEESAR ADAINTHAAR THAARKU ADAIYAATHAARKU Who is intimate friend to his disciples and then those persons who are not approaching lord Sivas feet அடியவர்களுக்கு அன்பர் தம் அடிகளை அடையாதவருக்குக் நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும் NIT TURUVAR KATANGER NINAI VAARKU ENRUM To whom lord Siva is wild form and then kattangam battle force carried form appearing in this world and the those disciples who are willingly thinking lord Siva all the time protect them கொடியர் கட்டங்கப்படை உடையவர் தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த EESAR PUNAL PONI THEERTHAR VAAITHA Lord Siva who are possessed sacred river  Cauvery water to take daily bath  சிவபெருமான் காவிரியின் தீர்த்தத்தை உடையவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA In that way lord Siva edai maruthu temple place seated and then blessing all இடைமருதினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்
6.17.4
173 கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்  KARAPPAR KARIYA MANAM KALVARU YULLAM       Those cunning minded fellows and culprits who is concealed form to them வஞ்சனை மனத்தை உடைய கல்லார்க்குத் தம்மை மறைத்துக் கொள்வர் கரவாதே தந்நினைய கிற்பார் பாவந் KARAVAATHEEA THAM NILAYA KIRPAAR PAAVAM And then those disciples without any vengeance and then willingly thinking over lord Siva whose sins are driven away உள்ளத்தில் வஞ்சனை இன்றித் தம்மை விருப்புற்று நினைப்பவருடைய பாவங்களை விரட்டுபவர்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர் THURAPPAAR THOSU KADALIN NANJAM YUNBAAR And then in the sea place appeared poison is consumed form appearing கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் தூய மறைமொழியர் தீயா லொட்டி THOOYA MARAI MOLIYAR THEE YAALOTTI Lord Siva all the time chanting veethaas and then those vices filled asuraas தூய வேதங்களை ஓதுபவர் அசுரர்களாகிய தீயவர்களின்
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர் NERAPPER PURA MOONRUM NEERU SEIVAR Whose three castles are fired form converted in to ashes மும்மதில்களையும் தீயிட்டுச் சாம்பல் ஆக்கியவர் நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம் NEEAL SADAIYAR PAAI VEDAI KONDU ENGUM IYAM And then long pigtail possessed form and then fast form moving the bull placeseatedform and then going for நீண்ட சடை முடியை உடையவர் விரைந்து செல்லும் காளையை இலர்த்து எங்கும் பிச்சை
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார் ERAPPAREMAI YAALVAR EANN YULL NEENGAAR Begging food and then all the places are ruling form and then in my mind place all the time dwelling form seated எடுப்பவர் எங்களை ஆள்பவர் என் உள்ளத்தை விட்டு நீங்காத இருப்பவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEVI EDAM KONDAAREEA And then idai maruthu temple place permanent form seated இடைமருதை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர்
6.17.5
174 கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக் KODIYAAR EADABATHER KOOTHUM AADI Lord Siva carried bull flag in the hand place and then sacred dance is dancing form appearing இடபக் கொடியை உடையவர் திருக்கூத்து ஆடுபவர் குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த KULIR KONRAI MEEAL VIPER KOOLA MAARNTHA And then cool konrai flower garland adorned form and then lovely sacred ashes are குளிர்ந்த கொன்றை மலரை சூடியவர் அழகிய நீற்
பொடியாரு மேனியர் பூதிப் பையர் PODI AARU MEEANIYAR POOTHAP PIYAR Adorned all over the body place and then small sacred ashes bag carried all the times பூசிய மேனியராய் திரு நீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர் PULI THOOLAR PONGU ARAVER POONA NOOLAR And then tiger skin adorned form and then leaf forward those snakes are adorned and then sacred thread adorned in the bosom place புலித்தோலை உடுத்தியவர் சீறும் பாம்பையும் பூணூலையும் அணிந்தவராய்
அடியார் குடியாவர் அந்த ணாளர்  ADIYAAR KUDI AAVER ANTHA NAALAR And then to his disciples lord Siva is relative and then grace filled person and then veetha chanting bharamins are அடியவர்களுக்கு மிக அழகிய உறவினராய் கருணையாளர் அந்தணர்கள் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற AAGUTHIYIN MANTHIRATHAAR AMERER POOTRA While developing yagaa fire those chanting manthraa form appearing and then deevaas are praying and then praising form வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திர வடிவினர் ஆனவர் தேவர்கள் போற்றுமாறு
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற EDIYAAR KALITRU YURIYAAR EVARUM POOTRA The big cry raising form of move forward those elephant is killed and then pealed skin is adorned as upper dress form பிளிறிக் கொண்டு வந்து களிற்றைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவர் ஆவார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA And then all are praising form lord Siva seated in the edai maruthu temple place எல்லோரும் போற்றுமாறு இடைமருதை மேவி இடம் கொண்ட சிவபெருமான்
6.17.6
175 பச்சை நிறமுடையர் பாலர் சாலப்    PACHAI NERAM YUDAIYAR BAALAR SAAAP Lord Siva in his left part of body place green color body appearance form and then young chap form எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடபாகத்தே பச்சை நிறம் உடையவராய் மிக இளையவராகவும் பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர் PALIYA PELAI ELLAAM NEEKI AALVAR       And then good old form appearing in this world and then disciples errors are removed form take them as his slaves மிகவும் பழையவராகவும் காட்சி வழங்குகின்றவர் அடியவர்களை அவர்கள் பிழைகள் நீக்கி ஆட்கொள்பவர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் KACHAI GATHA NAAGAM POONDA THOOLAR And then in the waist place belt form lord Siva tied the snake and then all over the body place lord Siva adorned snakes as ornament form இடையில் நாகத்தை கச்சையாகக் கட்டி உள்ளவர் பாம்பை ஆபரமான் உடையவர் கலனொன்று கையேந்தி இல்லந் தோறும் KALAR ONRU KAI EAANTHI ILLAM THOORUM And then in the hand place one skull carried form and then going in every door steps place கபாலம் ஒன்றைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் சென்று
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப் PITCHAI KOLA NUGERVAR PERIYAR SAALA And then collecting begging food and then consuming it but in real form he is highly regarded person பிச்சை எடுத்து உண்பவர் ஆயினும் உண்மை நிலையில் மிகவும் பெரியராய் விளங்குகின்ற பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர் PERANGU SADAI MUDIYAR PEEANUM THONDER And then ever active form of hair possessed lord Siva who is liked by his disciples விளங்குகின்ற சடை முடியை உடையவர் தம்மை விரும்பும் அடியவர்கள் உடைய
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார் ECHAI MIGA ARIVER ENRU MULLAR Those disciples willingness filled form of id is well known and then விருப்பத்தை மிகவும் அறிந்தவர் என்றும் உள்ளவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA In the edai maruthu temple place all the time dwelling இடைமருது மேவி இடம் கொண்ட பெருமான் எக்காலத்திலும் வீற்றிருப்பவர்
6.17.7
176 காவார் சடைமுடியர் காரோ ணத்தர் KAA VAR SADAI MUDIYAR KAAROONATHAR The dark color thick plantation form of hair possessed lord Siva and then nagai place and kudanthai kaaroonam place dwelling அடர்ந்த சோலை போன்று விளங்கும் சடை முடி உடையவர் நாகை குடந்தை காரோணத்தில் திகழ்பவர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற் KAIYILAAYA MANI NAAR PANNU MIN SOL In thekaiyilai hills place glittering form seated and then good musical notes arefilled wards are using form singing கயிலையில் ஒளிர்பவர் இனிய சொற்களால் ஆகிய பாடல்களின் பொருளை
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி PAAVAAR PORULAALAR VAALAAR KANNI Who has possessed abundant wealth and then sphere like eyes are possessed and then given left part of his body to lords parvathi ஆளுதல் உடையவர் பொருளுக்கு உரியவர் வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் பயிலுந் திருவுருவம் பாக மேயார் PAYILLUM THIRU YURUVAM BAAGA MEEYAAR Those twin appearance possessed lord Siva
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் POO VAAR PUNAL ANAYUPUN KOOR VAALVAR Who is flowers are filled thiru poonkoor place living பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட பூன்கூரில் வாழ்பவர் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட PURAM MOONRUM OLL ALALAAK KAAYATH THOTA Three castles are to be destroyed form lord Siva converted meru hills as bow and fire god is arrow tip form முப்புரங்களை எரிப்பதற்காக மேருவை வில்லாகவும் அக்கினியை
ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே EEVAAR SELAI MALAIYAR ENGUM THAAMEEA Those bow and arrow carrying form appearing lord Siva அம்பாகவும் கொண்டு விளங்குபவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA In that way lord Siva seated in the edai maruthu temple place இடைமருதினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்
6.17.8
177 புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர் PURIN THAAR NADATHIN KANN BOOTHA NAATHER Lord Siva is liking to dance all the time and then demon forces leader சிவபெருமான் திரு நடனத்தில் விருப்பம் உடையவர் பூதங்களின் தலைவர் பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற் POLILAAROOR PUKKU YURAIVAR POONTHU THAMIL And then lord Siva’s permanent mukthi dwelling place left out and then plantations are covered place is aaroor where entering form staying தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப்போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுத்து தங்குபவர்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்  PERINTHAAR AGAL VAAYA PEEAYUM THAAMUM And then broad mouths are possessed ghosts are not at all separated அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய் பிரியா ரொருநாளும் பேணு காட்டில் PERIYAA ORU NAALUM PEEANU KAATIL lord Siva will not separate from the burning burial ground தாம் விரும்பும் சுடுகாட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை  ERINTHAAR ANAL YUGAPPER EEALIL OOSAI Those dead body burning fire is liked and then seven எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் ஏழு வகையில் எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால் EVV EDATHUM THAAMEEA ENRU EEAATHUVAAR PAAL Seven types of musical notes with it lord Siva is praying with prime god form அமைந்த இசையில் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் ERUNTHAAR EMAIYAVERGAL POOTRA ENRUM in that prime god form deevaas are pray and praising form lord Siva seated permanently  உள்ள இடங்களில் எல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவர் ஆவார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA In that way lord Siva seated in the edai maruthu temple place அவர் இடைமருதை இடமாகக் கொண்டு இருப்பவர் ஆவார்
6.17.9
178 விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர் VITTILANGU MAA MALUVER VEELAI NANGER The light glittering form of  malu battle force carried in the hand place and then sea place emanated ஒளி வீசும் பெரிய மழப்படைய உடையவர் கடல் நஞ்சு உண்ட விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார் VEEDANGAR VERI PUNAL SOOL VENN KAATU YULLAAR Poison consumed form lovely throat possessed lord Siva and then water wealth filled thiruven kaadu place lord Siva dwelling அழகர் நீர் வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர் MATILANGU THAAR MAALAI MAARBIL NEETRAR And then honey filled form of garland adorned and then in the bosom place sacred ashes are adorned form dwelling தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திரு நீறு பூசியவர் மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர் MALABAADI YULL YURAIVAR MAAGAALATHAR And then lord Siva dwelling in thiru mala bady yugaini temple place மழபாடியிலும் உஞ்சைனி என்ற மாகாலங்களிலும் உறைபவர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று  SITTELANGU VALL ARAKAR KOONAI ANRU The greatness filled ravana who has tried to excavate the kayilai hills பெருமை விளங்கும் வலிய அரக்கர் கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட போது செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால் SELU MUDIYUM THOOAL EINTHUM NAANGU ADARA KAALAAL Whose ten heads and twenty shoulders are put is miserable situation சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி ETTU ERANGI MATRAVANNUKKU EENTHAAR VENRI Lord Siva stamped him under the hills and then and then ravana realized his sin lord Siva gave him so many boons நசுக்கிப் பின் அவன் பக்கம் இரக்கம் கொண்டு அவனுக்குப் பல வெற்றிகளையும் வழங்கியவர் இடைமருது மேவி யிடங்கொண் டாரே. EDAI MARUTHU MEEAVI EDAM KONDAAREEA Those appearance possessed lord Siva seated in the thiru vedai maruthu temple place சிவபெருமான் இடைமருதூரை இடமாகக் கொண்டு திகழ்பவர் ஆவார்
6.17.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: