OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAIYAARU

ganesheit July 3, 2021

38 திருவையாறு – திருத்தாண்டகம் 

THIRU VAIYAARU

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 37 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

380 ஓசை ஒலியெலா மானாய் நீயே VOOSAI VOLI EALLAAM AANAAI NEEYEEA Those meaning those sea wave sound form existing in this world and then meaning filled wards sound form existing in this world பொருள் இல்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய் உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே YULAGUKKU ORUVANNAI NINRAAI NEEYEEA In this world place single and unique form leaderform existing இந்த உலகுக்குத் தன் நிகரில்லாத தலைவனாய் உள்ளாய்
வாச மலரெலா மானாய் நீயே VAASA MALAR EALLAAM AANAAI NEEYEEA Fragrance filled flower form in the whole world spread over form existing மலரின் மணம் போல உலகமெங்கும் பரவி உள்ளாய் மலையான் மருகனாய் நின்றாய் நீயே MALAIYAAN MARUGANAAI NINRAAN NEEYEEA The hill king sun in law form existing இமவான் மருமகனாய் உள்ளாய்
பேசப் பெரிது மினியாய் நீயே PEEASA PERUTHU ENIYAAI NEE YEEA Your glory is all the time speaking form existing உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய் பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே REERAANAI ADI YEN MEEAAL VAITHAAI NEEYEEA Leader form you have put your sacred feet on my heads எனக்குத் தலைவனாய் உன் திருவடியை என் தலை மேல் வைத்தாய்
தேச விளக்கெலா மானாய் நீயே THEESA VELLAKU EALLAAM AANAAI NEEYEEA You are moon sun planets stars and all other form existing in this world உள்ளத்தில் உள்ள ஞாயிறு திங்கள் கோள்கள் விண்மீன்கள் முதலிய யாவுமாகி உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI lord Siva you have permantly seated in the thiruvaiyaaru temple place and then pure red color gold light form glittering in this world திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே
6.38.1
381 நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே NOOKU ARIYA THIRU MEEAANAI YUDAIYAAI NEEYEEA With this physical eyes not seeing form those sacred body you have possessed ஊனக் கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையவனே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே NOO VAAMEA NOOKU ARULA VALAAI NEEYEEA Hungry decease with it not getting sorrow those grace filled eye sight form you are protecting all பசி பிணி முதலியவற்றால் வருந்தாதபடி அருள் பார்வையால் காப்பவன்
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே KAAPARIYA IMPULANUM KAATHAAI NEEYEEA Not to control thosefive sense organs are suppressed form appearing in this world நீ அடக்க முடியாத ஐந்து புலன்களையும் அடக்குமாறு செய்தார் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே KAAMANAIYUM KANN ALALAAI KAAINTHAAI NEEYEEA The lust creating god manmathaa is fired with fore head eye fire மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய்
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே Aar pariya maanaagam AARTAAI NEE YEEA The rare bulky big vaasugi snake is tied as rope to the bow கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய் அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே ADDIYAAN ENN ADI ENN MEEAAL VITHAAI NEEYEEA I am you disciple and in that way you have put your feet on my head place and then blessed me உன் அடியவர் என்று என் தலையில் உன் திருவடியை வைத்தாய்
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே THEER PARIYA VAL VENAI NOOAI THEER PAAI NEEYEEA Others are not removed those good old previous deeds and then from it emanated sorrows are removed by you மற்றவர்களால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEMPON JOOTHI  and those acts are daily doing form lord Siva you have seated in the thiruvaiyaaru temple place and then your body color is red pure gold form இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் ஜோதிமேனியாய் உள்ளாய்
6.38.2
382 கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே GANATHAGATHU KADUM SUDARAAI NINRAAI NEEYEEA In the clouds place you are appearing as lighting form நீ மேகத்தின் மின்னல் ஆகவும் கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே KADAL VARAI VAAN AAGAAYAM AANAAI NEEYEEA And then you are appearing sea mountain cloud and space form கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகவும்
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே THANATHAGATHU THALAI KALANAI KONDAAI NEEYEEA And then human skull carried in the hand place those leader you are  மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும் சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே SARNTHAARAI THAGAITHU AALA VALLAAI NEEYEEA Those disciples who are going pro towards you and that disciples are not allowed to go wrong way and then stopped them and then taken them as your slaves உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும்
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே MANATHU ERUNTHA KARUTHU ARINTHU MUDIPAAI NEEYEEA And then disciples mind deficiency is realized form and then removed their problems அடியவர்களின் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும் மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே MALAR SEEVADI ENN MEEAL VITHAAI NEE YEEA And then in my head place lotus flower form of feet are blessing form put it என் தலை மேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும்
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே SENATHU ERUNTHA THIRU NEELA GANDAN NEEYEEA In the red color body place black color throat form appearing and then got the new name neelagandan சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ THIRU VAIYAARU AGALAATHA SEM PONJOOTHI In that way not left away from thiru vaiyaaru and fire glowform appearing திருவையாறு அகலாத செம்பொன் ஜோதியே
6.38.3
383 வானுற்ற மாமலைக ளானாய் நீயே VAAN YUTR MAA MALAIGAL AANAAI NEEYEEA Upto sky level grown kayilai hills place you are dwelling நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உரைபவர் வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே VADA KAYILAI MANNI ERUNTHAAI NEEYEEA Those kayilai hills place permanent form dwelling
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே YOON YUTRA OLI VAAL PADAIYAAI NEEYEEA And the flesh stinking the glittering malu battle force carried in the hand place புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழப்படையை உடையாய் ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே OLI MATHI YOODU ARAYU PUNAL VITHAAI NEEYEEA And then in the hair place curved moon snake and Ganges are adorned சடையில் பிறை பாம்பு கங்கை இவற்றை வைத்தாய்
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே AAN YUTRA INTHUM AMARNTHAAN NEEYEEA And then willingly daily taking bath with five types of cow products பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகின்றாய் அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே ADIYAAN EANN ADI MEEAL VAITHAAI NEEYEEA I am yourdisciple so you have put your sacred feet on my head place அடியவர்கள் என்று என் தலை மீது உன் திருவடியை வைத்தாய்
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே THEEAN YUTRA SOL MADA VAALPANGAN NEEYEEA The honey form tastier wards are speaking those parvathi is given left part of body தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI In that way lord Siva you are all the time dwelling in the thiru vaiyaaru temple place திருவையாற்றை விட்டு அகலாத செம்பொன் ஜோதியாக விளங்குகின்றாய்
6.38.4
384 பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே PENN AANN PERPU ILIYAAI NINRAAI NEEYEEA You are not taking birth as male and female form நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய் பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே PERIYAAR KATKU EALAAM PERIYAAI NEEYEEA Yu are the eldest person comparing all other elder persons பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய்
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே YUNAA VARU NANJAM UNDAAI NEEYEEA And  other are not consumable those will sea place emanated poison you have consumed மற்றவர்கள் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய் ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே YOOLI MUTHAL VANAAI NINRAAI NEEYEEA You are yooli time leader form existing in this world and then creeper pole form appearing ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே KANNAAL YLAGU EALLAAM KAATHAI NEEYEEA Lord Siva you have all the worlds are preserved உலகங்களை எல்லாம் காத்தவனாய் கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே KALAL SEEVADI EANN MEAAL VAITHAI NEEYEEA Those anklet adorned sacred feet are put on my head place கழல் அணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய்
திண்ணார் மழுவாட் படையாய் நீயே THINAAR MALU VAAL PADAIYAAI NEEYEEA The mighty powerful malu battle force carried in the hand place வலிமை வாய்ந்த மழப்படையை உடையவனாய் உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI In that way you have permanently seated in the thiru vaiyaaru temple place திருவையாறு அகலாத செம்பொன் ஜோதியாகிய சிவபெருமானே
6.38.5
385 உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே YUTRY ERUNTHA YUNARYU EALLAAM AANAAI NEEYEEA LordSiva you all the material form appearing in this world and then its characteristic features form appearing in this world சிவபெருமானே நீங்கள் பொருள்கள் மற்றும் அவற்றில் பண்புகளாக உள்ளாய் உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே YUTRAVERKU OOR SUTRAMAAI NINRAAI NEEYEEA And then disciples relative form appearing in this word அடியவர்கள் சுற்றமாக உள்ளாய்
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே KATRU ARINTHA KALAI GAANAM AANAAI NEEYEEA To know all arts in this world those knowledge form appearing in this world and then practical knowledge form appearing in this world and then well learnt pundits place கற்கும் கலை அறிவாகவும் அனுபவப்பொருளை ஞானதேசிகர்பால் கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே KATRAVERKU VOOR KARPAGAMAAI NINRAAI NEEYEEA Heard preaching andthen what ever you want those karpaga tree form existing in this world கேட்டவர்க்கு வேண்டியதை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய்
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே PETRU ERUNTHA THAAYA VALIYIN NALLAAI NEEYEEA You are betterthan mother form rearing me in this world பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய் பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே PERAANAAI ADI EANN MEEAL VAITHAAI NEEYEEA And prime god form lord Siva you have put your sacred feet on my head place பிரானாய் அடி என் மேல் வைத்தாய்
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே SETRU ERUNTHA THIRU NEELA GANDAN NEEYEEA And then poison conserved form lord Siva you are appearing in this world  நஞ்சினை அடக்கிய நீலகண்டன் நீயே ஆவாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI Lord Siva you are permantly seated in the thiruvaiyaaru temple place as fire glow form appearing நிங்கள் திருவையாற்றை அகலாத செம்பொன் ஜோதியாக விளங்குபவர்
6.38.6
386 எல்லா வுலகமு மானாய் நீயே EALLAA YULAGUM AANAAI NEEYEEA Lord Siva you are all the worlds form appearing நீ எல்லா உலகங்களும் ஆனவனாய் ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே EEGAMBAM MEEAVI ERUNTHAAI NEEYEEA Lord Siva you are thiru eegampam temple place dwelling திருஏகம்பத்தில் விரும்பி இருப்பவனாய்
நல்லாரை நன்மை யறிவாய் நீயே NALAARAI NANMAI ARIVAAI NEEYEEA And then good people are identified and then put your grace on them நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவராய் ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே JAANA SDAR VELAKKAAI NINRAAI NEEYEEA And then gaana burning light form appearing in this world ஞான ஒளி வீசும் சுடர் விட்டு எரியும் விளக்காய்
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே POLLAA VENAIGAL ARUPPAAI NEEYEEA And then wild bad deeds are removing form lord Siva you are appearing in this world கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே PGAL SEEVADI ENN MEEAL VAITHAAI NEEYEEA And then glory filled sacred feet is put on my head place புகழ் சேவடி என் மேல் வைத்தவனாய்
செல்வாய செல்வந் தருவாய் நீயே SEL VAAYA SELVAM THARUVAAI NEEYEEA The highly regarded wealth in this world is mukthi those giver lord Siva you are மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவராய் உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI And then in the thiru vaiyaaru temple place lord Siva you are permanently dwelling நீங்கள் திருவையாறு அகலாத செம்பொன் ஜோதியாக விளங்குபவர்
6.38.7
387 ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே AAVINIL INTHU AMERNTHAAI NEEYEEA And then five types of cow products are daily accepting as your bathing materials நீ பஞ்ச கவ்விய அபிசேகத்தை உகப்பவனாய் அளவில் பெருமை யுடையாய் நீயே ALAVIL PERUMAIYUDAIYAAI NEEYEEA And then infinitive glory filled form lord Siva you are appearing எல்லையற்ற பெருமையை உடையவனாய்
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே POOVINIL NAATRAMAAI NINRAAI NEEYEEA And then in the flower place fragrance filled concealed form spread over form appearing  in this world பூவினில் நாற்றம் போல் எங்கும் பரவியவனாய் போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே POOAR KOOLAM KONDU EAYIL EITHAAI NEEYEEA And then warrior form three castles are destroyed போர்க்கோலம் பூண்டு மூன்று மதில்களையும் அழித்தவனாய்
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே NAAVIL NADU YURAIYAAI NINRAAI NEEYEEA And then with tongue place balanced and ethical wards are filled form talking நாவினால் பேசும் நடு நிலையாக சொற்களை உடையவனாய் நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே NANNI ADI ENN MEEAL VAITHAAI NEEYEEA And then willingness filled form lord Siva you have put your sacred feet on my head place விரும்பி என் தலை மீது திருவடியை வைத்தவனாய்
தேவ ரறியாத தேவன் நீயே THEEVAR ARIYAATHA DEEVAN NEEYEEA And other deevaas are not known form appearing in this world ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI And then in the thiru vaiyaaru temple place fire glow form permantly dwelling திருவையாற்றை விட்டு அகலாத சிவந்த வண்ண ஜோதி வடிவானவனே
6.38.8
388 எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே EANN THISAIKKUM ONN SUDERAYAAI NIRAAI NEEYEEA Lord Siva you are on eight directions of this world light flashing glow form appearing நீ எட்டு திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர் ஆனாய் ஏகம்ப மேய இறைவன் நீயே திருவேகம்பம் மேவிய இறைவன் நீ THIRU EEGAMBAM MEEVIYA ERAIVAN NEE In this thiru eegambam temple place permantly dwelling ad prime lord form
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே VANNDU ESAIKKUM NARUM KONRAI THAARAAI NEEYEEA The honey bees are raising humming sounds those konrai flower garland form appearing in this world வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன் வாரா வுலகருள வல்லாய் நீயே VAARAA YULAGU ARULLA VALLAAI NEEYEEA Not to come back those mukthi state lord Siva you are giving in this world சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன்
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே THONDESAITHU YUNN ADI PARAVA NINRAAI NEEYEEA Lord Siva your disciples are surrender under your feet as slave form and then doing menial service and then standing before you as praying form அடியவர்கள் உன் திருத்தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன் நின்று துதிக்குமாறு உள்ளாய் தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே THOO MALAR SEEVADI EANN KEEAL VAITHAAINEEYEEA The pure flower form of sacred has put on my head place தூய மலர் போலும் உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய்
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே THINN SELAIKKU OOR SARAM KOOTA VALLAAI  NEEYEEA The mighty meru hills are converted as bow form and then shot an fire arrow to destroy the three castles திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயல்பட்டவர் ஆவாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI In those warrior form lord Siva you have permantly seated in the thiruvaiyaaru temple place and then red color fire glow form appearing திருவையாற்றை அகலாத செம்பொன் ஜோதி வடிவம் கொண்டவர் நீங்கள்
6.38.9
389 விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே VINDAAR PURAM MOONRUM EAITHAAI NEEYEEA The opponents three castles are destroyed by you பகைவர்கள் முப்புரங்களை அழித்தாய் விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே VINAVERKKUM MEEAAL AAGI NINRAAI NEEYEEA And then all the deevaas above place leader form appearing தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய்
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே KANDAARAI KOLLUM NANGU YUNDAAI NEEYEEA While seeing the poison and that person is killed those wild type poison lord Siva you have consumed பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய் காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே KAALANGAL YOOLI YAAI NINRAAI NEEYEEA In all yooli time lord Siva you are permanent form existing பல ஊழிக்காலங்கள் ஆக நிலைபெற்று இருக்கின்றாய்
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே THONDAAI ADIYEEANAI AANDAAI NEEYEEA And then lord Siva you have accepted me as slave form அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய் தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே THOO MALAR SEVADI EANN MEEAL VAITHAAI NEEYEEA And then pure flower form of soft feet lord Siva you have put on my head place தூய மலர் சேவடி என் மேல் வைத்தாய்
திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே THINN THOOAL VITU EARI AADALYUGANTHAAINEEYEEA திண்ணிய தோள்களை வீசித் தீயில் And the mighty powerful shoulders are swayed form and then fire pot carried in the hand place all the time dancing in the burial ground place கூத்தாடுதலில் திறமை உடையாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI Lord Siva you are permanent form and then light form dwelling in the thiruvaiyaaru temple place  நீங்கள் திருவையாற்றை விட்டு அகலாத செம்பொன் ஜோதி
6.38.10
390 ஆரு மறியா இடத்தாய் நீயே AARUM ARIYAA EDATHAAI NEEYEEA No one knows those highly regarded place lord Siva you are dwelling ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய் ஆகாயந் தேரூர வல்லாய் நீயே AAGAAYAM THEEAAR YOORA VALAAI NEEYEEA And then in the space place chariot is driving those mighty capacity lord Siva you have possessed வானத்திலே தேரைச் செலுத்த வல்லமை உடையாய்
பேரும் பெரிய இலங்கை வேந்தன்  PEEAA RUM PERIYA ELANGAI VEEANTHAN The much glory filled ravana whose பெரிய புகழை உடைய இராவணனுடைய பெரிய முடிபத் திறுத்தாய் நீயே PERIYA MUDI PATHU ERUTHAAI NEEYEEA Ten heads are smashed பெரிய பத்துத் தலைகளையும் நசுக்கினாய்
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே YOORUM PURA MOONRUMMATTAAI NEEYEEA And then in the space place wandering three castles are destroyed my single arrow வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய் ஒண்டா மரையானும் மாலுங் கூடித் VONN THAMARAI YAANUM MAALUM KOODI The lotus flower place seated bharma and then thirumal search your feet and head but failed பிரம்மனும் திருமாலும் கூடித் தேடியும்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே THEERUM ADI ENN MEEAAL VAITHAAI NEEYEEA To give benefits those feet are put in my head place அடிகளை என் தலைமேல் வைத்தாய் திருவையா றகலாத செம்பொற் சோதீ. THIRU VAIYAARU AGALAATHA SEM PON JOOTHI Those appearance possessed fire glow form permanent form appearing in thethiru vaiyaaru templeplace and then blessing all அத்தகைய நீ திருவையாற்றை விட்டு நீங்காத செம்பொன் போன்ற ஒளி உடையயாய் அனைவருக்கும் காட்சி வழங்குகின்றாய்
6.38.11


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BAALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: