OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

28 திருவாரூர் – திருத்தாண்டகம் 

THIRU VAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 24 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

279 நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் NEETRINAIYUM NETRI MEEAL ITTAAR POOLUM IN THEFORE HEAD PLACE sacred ashes are adorned form நெற்றியில் திரு நீறு அணிந்தவராய் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங் NEENGAAMEEAA VEL ELUMBU POONDAAR POOLUM And then without fail white bones are all the time adorning form appearing to his disciples வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங் KAATRINAIYUM KADI THAAGA NADANTHAAR POOLUM காற்றை விட விரைவாகச் செல்பவராய் lord Siva is more speed comparing wind and then moving swiftly every where கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங் KANNIN MEEAL KANNONRU YUDAIYAAR POOLUM Above two eyes on more fore head eye possessed form appearing in this world இரண்டு கண்களுக்கு மேல் நெற்றியில் கண் ஒன்றை உடையவர்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங் KOOTIRANAIYM KURAI KALALLAAL YUTHAITHAAR POOLUM And then sound raising anklets are adorned in the feet place lord Siva kicked and then killed him ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும் KOL PULI THOOAL AADAI KULAGER POOLUM And then after killing the tiger its skin is adorned as dress form and those young chap form appearing in this world தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்திய இளையவராய்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் AATRI NAIYUM SENG SADAI MEEAL VITHAAR POOLUM And then Ganges are adorned in the pigtail place கங்கையையும் சடைமேல் வைத்தவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATA NAAREEA In those appearance possessed form lord Siva seated in thiru vaaroor moolatam temple place in that appearance is showing to his disciples at meditation time அவர் திருவாரூர் திருமூலட்டானத்தில் விளங்குபவரே ஆவார் அகம் கண்களுக்கு காட்சி வழங்குகின்ரார்
6.28.1
280 பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும் PARIYA THOOR PAM BARAI MEEAL AARTHAAR POOLUM Fatty snake is tied in the waist place as belt form பருத்த பாம்பை இடையில் இறுக்க அணிந்தவராய் பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங் PAASU PATHAMPAARTHARUKKU ALITHAAR POOLUM To arjunaa paasupatham battle force is given by lord Siva அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங் KARIYATHOOR KALITRU YURIVAIPOORTHAAR POOLUM And then dark color elephant skinis adorned form appearing lord Siva கரிய யானைத் தோலை போர்த்தவராய் காபாலங் கட்டங்கக் கொடியார் போலும் KABAALAM KATTANGA KODIYAAR POOLUM And the human skull kattangam battle and bull emblem studded flag carried in the hand place மண்டை ஓட்டினையும் கட்டங்கப்படை எழுதிய கொடியினையும் உடையவராய்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும் PERIYA THOOR MALAI VILLAA EITHAAR POOLUM And then big meru hill is converted as  bow form with it shot an arrow பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய் பேர்நந்தி யென்னும் பெயரார் போலும் PEEAR NANTHIEANNUM PEYARAAR POOLUM And then lord Siva got the name nanthi நந்தி என்ற பெயரினையும் உடையவராய்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும் ARIYA THOOR ARANAMGAL ATTAAR POOLUM And then opponent three castles which are might powerful one which is destroyed by fire arrow பகைவர்கள் உடைய அழிக்க முடிய அரிய மும்மதில்களையும் அழித்தவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANI AAROOR THIRU MOOLATA NAAREEA In those appearance possessed form lord Siva appearing in our internal eye place அணி ஆரூர்த் திருமூலட்டானனார் நம்மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்
6.28.2
281 துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந் THUNI YUDAIYAR THOOAL YUDAIYAR ENBER POOLUM The small amount of loin cloths and then skin dress adorned form கீளும் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய் தூய திருமேனிச் செல்வர் போலும் THOOYA THIRU MEEANI SELVAR POOLUM And then pure body possessed those young chap form appearing in this world தூய திருமேனி உடைய செல்வராய்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும் PENI YUDAIYAADIYAARAI THEER PAAR POOLUM And then disciples deceases are removing form அடியவர்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய் பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும் PEEASU VAARKU EALLAAM PERIYAAR POOLUM Those who are talking glory of lord Siva to all of them lord Siva is elderly person
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும் MANI YUDAYA MAANAAGA MAARBER POOLUM The ruby diamond possessed highly regarded snakes are adorned in the body place இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய் வாசுகிமா நாணாக வைத்தார் போலும் VAASUGI MAA NAANAAGA VITHAAR POOLUM And then vasugi snake tied in the bow place as rope form வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும் ANI YUDAIYA NEDU VEETHI NADAPPAAR POOLUM And then in the long thiru vaaroor street place wandering form in the procession அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANI AAROOR THIRU MOOLATATH THAANA NAREEA And those appearance form lord Siva appearing in to our internal eye place அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்
6.28.3
282 ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் VOOTAGATHEEA YOONAGA YUGANTHAAR POOLUM And then in the skull place collected begging food is liking and then consuming it மண்டை ஓட்டில் பிச்சை எடுக்கும் உணவையே விரும்பியவராய் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும் VOOR YURUVAAI THOONRI YUARMTHAAR POOLUM And then fire pole form appearing from land to space those beginning and end is not seen form அனல் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும் NAATAGATHEEA NADAI PALAYUMNAVINRAAR POOLUM And then in this land place people are practicing form so many ethical rules are evolved form நாட்டிலே மக்கள் பயின்று வரப்பல நெறிகளையும் கூறியவராய் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங் GAANAP ERUM KADAL KOOR NAATHER POOLUM And then gaana big form of sea ispossessed rightful way at his disposal and those gaana leader form appearing to the wholeworld ஞானப்பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங் KAATAGATHEEA AADAL YUDAIYAAR POOLUM And then in the burial ground place all the time dancing form சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் காமரங்கள் பாடித் திரிவார் போலும் KAAMARANGAL AADI THIRI VAAR POOLUM And then seegaamaram musical notes are filled form so many songs are singing form wandering every where சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும் AATAGATHIL AAN EINTHU YUGANTHAAR POOLUM Lord Siva daily taking bath with five types of cowproducts பஞ்சகவ்விய அபிடேகத்தை உகந்தவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLAT TA NAAREEAA In those appearance form lord Siva seated in the thiru vaaroor moolatam temple place and then giving appearance to our internal mind அணி ஆரூர் மூலட்டானனார் நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார்
6.28.4
283 ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும் EENATHU ELA MARUPPU POONDAAR POOLUM The young pig teeth adorned as garland form பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய் இமையவர்க ளேத்த இருந்தார் போலுங் EMAIYAVERGAL EEATHA ERUNTHAAR POOLUM And then all the deevaas are praying form lord Siva staying here தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கி இருப்பவராய்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங் KAANAK KALL ALL KEEAL NILALAAR POOLUM And then in the forest place grown papal tree place seated form காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் KADAL NANJAM YUNDA ERUNDA GANDER POOLUM And then sea place emanated poison is consumed form dark color throat possessed lord Siva கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்
வானத் திளமதிசேர் சடையார் போலும் VAANATHU ELA MATHI SEEAR SADAIYAR POOLUM In the space place wandering young moon adorned in the head hair place பிறை சேர்ந்த சடையினராய் வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும் VAAN KAIYILAI VERPIN MAGILTHAAR POOLUM AND THEN IN the kayilAI HILLS PLACE WILLINGLY seated form உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும் AANATHU MUNN ELUNTHAAI NINRAAR POOLUM The first letter of language is A which is followed by all other lettersthose cause and effect form lord Siva appearing in thisworld அகரமாகிய எழுத்து ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணமாய் இருப்பது போல ஏனைய பொருள்களுக்கெல்லாம் காரணராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATH THAANA NAAREEA Those appearance possessed form lord Siva seated in the disciples mind place அடியவர்கள் மனக்கண் முன் அழகிய ஆரூர் பெருமான் காட்சி வழங்குகின்றார்
6.28.5
284 காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங் KAAMANAIYUM KARI YAAGAK KAIYINTHAAR POOLUM Lord Siva firedthe lust creating god manmatha and then converted in to char coal form சிவபெருமான் மன்மதனை எரித்தவர் கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ் KADAL NAGAM YUNDA ERUNDA GANDERPOOLUM And then sea place emanated poison consumed formand then got darkened throat கடல் நஞ்சினை உண்டு கரிய கட்டத்தைப் பெற்று நீலகண்டராக உல்ளவர்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ் AOOMANAIYUM SENG SADAIMEEAL VITHAAR POOLUM And then moon is adorned in the red color hair place சந்திரனைச் சிவந்த சடைமுடியில் சூடியவர் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும் SOL AAGI SOL PORULAAI NINRAAI POOLUM Lord Siva is not only appearing in the ward form but also in its meaning form appearing in this world சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் உள்ளவர்
நாமனையும் வேதத்தார் தாமே போலும் NAA ANAIYUM VEETHATH THAAR THAAMEEA POOLUM In the tongue place chanting veethaas form appearing in this world place உலகத்தார் ஏத்தும் வேதமாக விளங்குபவர் நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும் NANGAI YOOR PAAL MAGILTHA NAMBER POOLUM And then lord Yumaadeevi is kept left part of his body உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு திகழ்பவர்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும் AAMANAIYUM THRU MUDIYAAR THAAMEEA POOLUM And then Ganges are adorned in the hair place கங்கையைத் தரித்த சடைமுடி உடையவர் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANI AAROOR THIRU MOOLATTH THAANA NAAREEA At those prime lord Siva seated in thiru moolatam temple place அப்பிரமன் ஆரூரில் மேவும் திருமூலட்டானத்தில் மேவுபவர் ஆவார்
6.28.6
285 முடியார் மதியரவம் வைத்தார் போலும் MUDIYAAR Mathi aravam VITHAAR POOLUM In the head hair place lord Siva adorned the moon and snakes பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ் MOOLA YULAGUM THAAMEEAA YAAI NINRAAR POOLUM And then three worlds place lord Siva spread over form appearing மூன்று உலகங்களும் தாமேயாய்ப் பரந்து நிற்பவர்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ் SEDI YAAR THALAI PALI KONDU YULAL VAAR POOLUM And then highly stinking form of human skull place lord Siva accepting the begging food பரந்த புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து செல்கதி தான்கண்ட சிவனார் போலுங் SEL GATHI THAAN KANDA SEVANAAR POOLUM And then to attain mukthi those ways are showing lord Siva வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி நிற்கும் சிவபெருமான்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங் KADIYAAR NANJU YUNDU ERUNDA GANDER POOLUM Others are refused to consume those poison is consumed form and then got the name neela gander மற்றவர் குடிக்க மறுக்கும் நஞ்சினை உண்டு நீலகண்டராய் திகழ்பவர் கங்காள வேடக் கருத்தர் போலும் KANGAALA VEEDAK KARUTHER POOLUM And then human skeleton adorned form of appearing lord Siva எலும்புக் கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய்
அடியார் அடிமை உகப்பார் போலும் ADI YAAR ADIMAI YUGAPAAR POOLUM And then his disciples slavery service is willing liking it அடியவர்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATA THAANAAREEA in those appearance possessed form lord Siva seated in or mind place அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மனக்கண் முன் அடியவர்க்கு காட்சி வழங்குகின்றார்
6.28.7
286 இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் IN THIRATHAI ENI THAAGA EENTHAAR POOLUM The upper world deevaas leader is inthiran to whom those appropriate position is given இந்திரப் பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ் ENAIYAVERGAL VANTHU ERAIGUM ERAIVA RPOOLUM In that way lord Siva prayed by all the deevaas under his feet தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந் SUNTHARATHA PODI THANNAI THUTHAINTHAAR POOLUM And then lovely scared ashes are adorned all over the body place அழகிய நீறு பூசி மிகவும் தூத்தூய திருமேனித் தோன்றல் போலும் THOO THOOYA THIRU MEEANI THOONRAL POOLUM Those pure body possessing form lord Siva appearing in this world தூய திருமேனி உடையவராய்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் MANTHIRATHAI MANTHULLEEA VITHAAR POOLUM The five letter sacred ward manthiraa  (sivaayanama namasivaaya om ponnambalam) is placed in the mind place of disciples and then all the time chanting form and then to attain good destiny those grace is pouredon their disciples சிவ மந்திரத்தின் பாங்காகிய திருஐந்து எழுத்தை மனத்துள் இருத்தி அடியவர்கள் ஏத்தி நல்ல கதி பெறுமாறு புரிந்தவர் மாநாகம் நாணாக வளைத்தார் போலும் MAA NAAGAM NAAN AAGA VALAITHAAR POOLUM And then meru  hills are bow form converted and then snake is tied as rope to bow மேரு மலையை வில்லாகக் கொண்டு நாகத்தை நாணாக வளைத்தவர்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும் ANTHIRATHEEA ANIYAA NANJU YUNDAAR POOLUM And then lovely appearance to be attained form lord Siva consumed poison அழகின் தன்மையில் விளங்குமாறு நஞ்சினை உண்டவர் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATH THANA NAAREEA In that lovely aaroor temple place lord Siva seated and then blessing all அப்பெருமான் ஆரூர் மேவும் திருமூலட்டானார் ஆவார்
6.28.8
287 பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் PINDATHAI KAAKUM PERAANAAR POOLUM lord Siva soul is dwelling for this body is preserved சிவபெருமான் உயிர்களைத் தாங்கும் சரீரத்தைக் காக்கும் பிரான் ஆவார் பிறவி யிறவி இலாதார் போலும் PERAVI ERAVI ILLAATHAAR POOLUM  But lord Siva dies not have birth and death in this world பிறப்பு இறப்பு இல்லாதவர்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும் MUDATHU MUKK KAN YUDAIYAAR POOLUM And then in the fore head place three eyes are possessed form நெற்றியில் மூன்றாவது கண் உடையவர் முழுநீறு பூசு முதல்வர் போலுங் MULU NEERU POOSUM MUTALVER POOLUM And then sacred ashes are adorned all over the body place திரு வெண்ணீற்றைத் திருமேனி முழுமையும் பூசி விளங்குபவர்
கண்டத் திறையே கறுத்தார் போலுங் GANDATHU ERAIYEEA KARUTHAR POOLUM And then got the name neela gander நீலகண்டம் உடையவர் காளத்தி காரோணம் மேயார் போலும் KAALATHI KAAROONAM MEEAYAAR POOLUM And then dwelling in thiru kaalathi and thiru naagai kaaroonam temple place திருக்காளத்தி திரு நாகைக்காரோணம் ஆகிய தலங்களில் விளங்குபவர்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் ANDATHU APPURAMAAI NINRAAR POOLUM And then beyond this universe standing form அண்டத்துக்கு அப்பாலும் விளங்குபவர் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATH THAANA NAAREEA In that way aaroor temple place lord Siva dwelling அப்பெருமான் ஆரூரில் மேவும் திருமூலட்டானர் ஆவார்
6.28.9
288 ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும் ORU KAALATHU VONRAAGI NINRAAGI NINRAAR POOLUM lordSiva at first single form and prime god form those appearing in this world சிவபெருமான் ஒரு காலத்தில் ஏகப்பொருளாகப் பரசிவமாய் ஒன்றென விளங்குபவர் ஊழி பலகண் டிருந்தார் போலும் YOOLI PALA KANDU ERUNTHAAR POOLUM And then so many yooli times are seen form lord Siva appearing பல ஊழிகளைக் கண்டு விளங்குபவர்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும் PERUGAAMEEA VELLAM THAVIRTHAAR POOLUM And then Ganges water flooded form not destroyed this land lord Siva conserved in the head hair place கங்கை வெள்ளமானது பெருகி அழிக்காதவாறு சடைமுடியில் ஏற்றுக் காத்தவர் பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும் PERAPPU EDUMBAI SAAKAADU ONRU ILLAARPOOLUM Lord Siva doesnot have birth and death those pure golden form appearing in this world பிறப்பு இறப்பு துன்பம் என ஏதும் இல்லாத செம்பொருள் ஆனவர்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் YURUGAATHAAR YULLATHU NILLAAR POOLUM And then those people who are not possessed melted heart where heis not dwelling உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய் உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும் YUGAPPAAR MANATHU ENRUM NEENGAAR POOLUM And then those disciples who are liking him in that mind place all the time dwelling தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார் ARUGAAGA VANTHU ENNAI ANJAL ENBAAR And then nearplace approaching form console me not to afraid of anything in this word அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவார் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANI AAROOR THIRU MOOLATH THAANA NAAREEA Thoseappearance form of lord Siva seated in thethiru moolatam templeplace அவர் அழகிய திருவாரூர் மூலட்டானத்து பெருமானார்
6.28.10
289 நன்றாக நடைபலவும் நவின்றார் போலும் NANRAAGA NADAI PALAYUM NAVINRAAR POOLUM The good character is intimated with holly books நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங் GAANAP PERUM KADAL KOOR NAATHER POOLLUM In that way gnaana form of sea is rightful way possessed form ஞானப்பெரும் கடலுக்கு உரிமை உடைய தலைவராய்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங் KONRRAGI KONRA THONRU YUNDAAR POOLUM In the yaaga fire place killing things are willingly consumed by lord Siva sothat his disciples are got happy வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியேன் உகப்பிற்காக நுகர்பவராய் கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ் KOOAL ARAKKAR KOOAN THAAIGAL KUAITHAAR POOLUM And then ravanaas ten heads are stampedform இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந் SENRAAR THIRI PURANGAL EITHAAR POOUM And then opponent three castles are shot an arrow and then destroyed it பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய் திசையனைத்து மாயனைத்து மானார் போலும் THESAI ANAITHU MAAI ANAITHU MAANAAR POOLUM And then all the directions spread over place where appearing things place spread over form எல்லா திசைகளிலும் உள்ள பொருள்களிலும் பரவியவராய்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும் ANRAAGIL AAYIRAM PEEARAAR POOUM Lord Siva does not possessed single name but his disciples are got happy form lord Siva possessed thousands of names ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயிரம் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திரு நாமங்களை உடையவராய் அணியாரூர்த் திருமூலத் தான னாரே. ANNI AAROOR THIRU MOOLATH THAANA NAAREEA In that appearance form lord Siva appearing in the disciples mind pace in that way seated in the thiru vaaroor moolatem place lord Siva dwelling and then blessing all அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார் அவர் அழகிய ஆரூர் திருமூலட்டானத்து இறைவர் ஆவார்
6.28.11


திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: