OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

26 திருவாரூர் – திருத்தாண்டகம் 

THIRU VAAROOR

தலவிளக்கம் :  திருப்பதிகம்  எண்  24  காண்க.
திருச்சிற்றம்பலம்- OM THIRU CHITRAMBALAM

263 பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் PAATHI THAAN THIRU YURUVIL PEN KONDU AANAI Lord Siva gave half part of his body to lords parvathi in that arthanari form appearing in this world சிவபெருமான்தனது   திருமேனியில்  பாதிபாகத்தை  உமாதேவியாரைக்கொண்டு  விளங்குபவர் பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை PANDORU KAAL THASA MUGANAI ALUVITHAANAI Once upon a time ravana was stamped under the kailai hills and then made his weep முன்பு  ஒரு  காலத்தில்  ராவணனை   மழைகீழ்  நெரியுமாறு  செய்து
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை VAATHITHU THADAMALARAAN SERAM KONDAANAI And then one of the bharama head is snipped form பிரம்மன்  தலை  ஒன்றை  நீக்கியவராய் வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச் VANN KARUPPU SELAI KAAMAAN YUDAL ATTAANAI And then mighty powerful sugar cane bow carrier is lust creating god is manmatha whose body is converted in to ashes வலிய  கரும்பு  வில்லை  உடைய  மன்மதன்  உடம்பை  எரித்தவராய்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச் JOOTHI SANTHIRAN MEEANI MARU SEITHAANAI Then the light glittering moon body place tainting appearing form lord Siva made him ஒளி  பொருந்திய  சந்திரனுடைய  உடலில்  களங்கத்தை  உண்டாக்கியவனாய் சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை SUDAR ANGI THEEAVANAI YOOR KAI KONDAANAI And then fire god’s one hand is amputated form ஒளிவீசும்  அக்கினி  தேவனுடைய  கை  ஒன்றனைப்  போக்கிச்
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை AATHITHAN PAAL KONDA AMAAN THANNAI And then sun god’s teeth are fallen down form because all are taken part in the thakka yaga fire and those appearance possessed lord Siva சூரிய  ஒருவனுடையபற்களை  நீக்கியஅப்பெருமானைத் ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAAN AYARTHA VAAREEA Who has been prayed by me and then all other things are forgotten by me திருவாரூரில்அடியேன்  தரிசித்து  அவனைத்  தவிர  ஏனையவற்றைஎல்லாம்  மறந்தேன்              
6.26.1
264 வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை VERPPU YURUTHA THIRU VADIYAAL KOOTRU ATTAANAI And then ravana is stamped underthe kaiyilai hills withhis leg and that leg is also used to kick and killed death god ema இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய் விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி VELAAKIN OLI MININ OLI MUTHIN JOOTHI Those lord Siva appearing light lamp glow form and then lightning face form lord Siva glittering in this world விளக்கின் சுடராகவும் மின்னல் ஒளி முத்தைப் போன்றும் ஒளிர்பவர்
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை VOPPURUTHA THIRU YURUVA THHU ORUVAN THANNAI Those lord does not have any other comparable person in this world those unique appearance possessed lord Siva ஒப்பு உவமையற்ற திரு உருவம் உடையவர் ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை VOOTHAATHEEA VEETHAM YUNARNTHAAN THAANAI Who has not learnt form but veethaa giver form all the times chanting it வேதத்தை ஓதாது உணர்ந்தவனாய்
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை APP PURUTHA KADAL NANJAM YUNDAAN THANNAI And then water filled seaplace emanated the poison is consumed form நீரை மிகுதியாக நிறைந்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை AMUTHUNDAAR YULANTHAALUM YULAVAA THAANAI And then gave nectar to all other deevaas but at the ultimate end of yooli time all are died but Siva alone survived in this world அமுதம் உண்ட தேவர்கள் இறந்த போதும் தான் இறவாதவனாய்
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை APPURUTHA NEER AGATHEEA ALAL AANAANAI At the yooli time in the sea water place emanated horse face possessed the fire named vadamoogaagini those appearance form of lord Siva கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAANAYARNTHA VAAREEA Those appearance possessed lord Siva is seen in the aaroor temple place and then got astonishment அடியேன் ஆரூரில் கண்டு அயர்ந்தேன்
6.26.2
265 ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை ORU KAALATHU ORU THEEAVAR KANN KONDAANAI While thakkan conducted yagaa fire lord Siva plucked the sun’s eyes தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய் ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை YOOLI THOORUM YOOLI YUARNTHAAN THANNAI And then one yooli after another who is highly regarded form appearing ஊழிகள் தோறும் மேம்பட்டுத் தோன்றுபவனாய்
வருகாலஞ் செல்கால மாயி னானை VARUM KAALAM SELL KAALAM AAYINAANAI And then lord Siva is future  time and past time form எதிர்காலமும் இறந்த காலமும் ஆயினவனாய் வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப் VANN KARUPPUSELAI KAAMAN YUDALL ATTAANAI The mighty powerful sugar cane bow carried in the hand place those manmatha body is fired and then converted in to ashes வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப் PERU VEELA KALITRU YURIVAI POORVAIYAANAI And then to wage war with lord Siva those elephant skin pealed and then adorned it as upper dress form தன்னோடு போரிட வந்த யானையை உரித்துப் போர்த்தவனாய் புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை PULL ARAIYAN YUDAL THANNAIPODI SEITHAANAI With ego filled form approaching the vulture bird is smashed form செருக்கோடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய்
அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை ARU VEELVI THAGARTHUEACHAN THALAI KONDAANAI The rare form of yagaa fire developed  by thakken and that yagaa fire head leader is yacha thathan head is amputated form அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAAN AYARNTHA VAAREEA Those appearance possessed lord Siva is seen in the aroor temple place and then got astonishment அடியேன் ஆரூரில் கண்டு அயர்ந்தேன்
6.26.3
266 மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை MEIPAAL VENN NEER ANINTHA MEEANI YAANAI In the lord Siva’s sacred body place white ashes are adorned form appearing சிவபெருமான் திருமேனியில் திருவெண்ணீற்று பூசி விளங்கும் வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை VENN PALINGIN YULL PATHITHA JOOTHIYAANAI And then marble like fire flames form பளிங்கு போன்ற சோதி வடிவானவர்
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை VOPPAANAI OPPILAA  ORUVAN THANNAI Lord Siva does not possessed any other comparable person in this world தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதானாய் உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம் YUTHAMANAI NITHILATHAI YULAGAM ELLAAM Those pure form of and then pearls like natural light possessed form and then all over the world place உத்தமனாய் முத்துப் போன்ற இயற்கை ஒளி உடையவனாய் உலகங்கள் எல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை VIPPAANAI KALAI VAANAI VARU VIPPAANAI Lord Siva carrying the work of creation preservation and destruction காத்து அழித்துப் படைப்பவனாய் வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை VAL VENAIYEEAN MANATHU AGATHEEA MANNI NAANAI I am bad vices filled person but lord Siva permanently staying in my mind place தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய்
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை APPAALAIK APPAALAIK APPAALANAI Lord Siva above all types of maaya acts and then all souls above place appearing மாயைக்கு அப்பால்பட்ட உயிருக்கு அப்பால் பட்டவனை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAN AYARNTHA VAAREEA Those lord Siva is seen in the thiru vaaroor temple place and then got astonishment அடியேன் ஆரூரில் கண்டு அயர்ந்தேன்
6.26.4
267 பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்  PINDATHIL PERANTHA THORUPORULA MATRAI Lord Siva in this body place emanating intuitive feelings form appearing ஈசன் இந்த உடம்பில் தோன்றும் உணர்வாக விளங்குபவர் பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத் PINDATHAI PADAI THAANAIPERIYA VEETHA Lord Siva is created this body cause and effect form and then big veethaa theory form appearing அந்த உடம்பு தோன்றுவதற்குக் காரணமானவர் வேதத்தின் கருப்பொருள் ஆனவர்
துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச் THUNDATHIN THUNI PORULLAI SUDU THEEAAGI And then in the veetha place lord Siva embedded form prime god form appearing and then appearing in the fire place பெரிய வேதத்தின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடுதீயாகியும் சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக் KALAL KAALAAI NEERAAGI PAARAAYITRAI And then fast form moving wind and water and land form appearing in this world சுழன்று அடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து  GANDATHIL THEETHIN NANGU AMUTHU SEITHU And killing instinct filled poison consumed form and that allowedto stay in the throat place தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய் கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை KANN MOONRU PADAITHATHORU KARUMBAI PAALAI And then lord Siva possessed three eyes and sugar and milk like tastier form appearing in this world முக்கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய்
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை ANDATHU APP PURATHAAR THAMAKKU VITHAI And then beyond this world appearing people lord Siva is seed form அண்டம் கடந்து மேவும் பேறுடையவர்களுக்கு வித்தாகவும் அப்பெருமான் ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAAN AYARNTHA VAAREEA Those appearance possessed form lord Siva seated in the thiru vaaroor temple place and then seen him in astonishing form ஆரூரில் விளங்கக் கண்டு அடியேன் மறப்பினை உற்றது என்னே பேறு
6.26.5
268 நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் NEETHI YAAI NILAN AAGI NERUPPAAI NEERAAI Lord Siva is character filled form appearing in this world  and then land fire water ஒழுக்கத்தில் உறைவிடமாய் நிலம் நெருப்பு நீர் நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப் NERAI KAALAAI EVAI YITRIN NIYAMA MAAGI And then all the places filled form wind those proper functions are governing form and then made it to function in the proper way form எங்கும் நிறைந்த காற்று என இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிறுவ இருப்பவனாய்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்  PAATHIYAAI VONRAAGI ERANDAAI MOONRAAI And then all things in this world creeper pole form appearing and then prime is only one and then in that appearing lord Siva and then static power and dynamic power (Sivam and Sakthi ) those twin form appearing in this world and then bharma thirumal and ruthraa those three visual appearance possessed form appearing in this world எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய் பரசிவமாகிய ஒன்றாய் சிவமும் சக்தியும் என இரண்டாம் அயன்மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய் பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச் PARA MAANU VAAI PALUTHA PANN GALAAGI And then in the atom with in proton electron and neutron form appearing and then seven musical notesare filled form appearing in this world அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய் செவ்வானம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச்
சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச் JOOTHIYAAI ERULAAGI SUVAIGALAAGI And then light form and darkness form and then all material things form appearing in this world சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் அவைகளாகியும் சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் SUVAI KALANTHA APPAALAAI VEEDAAI VEETIN To his disciples all the time tastier form appearing and then mukthi giving form அடியவர்க்கு எத்திறத்திலும் சுவைக்கும் நிறம் கலந்த பகுதியாய் வீட்டு உலகம் அருளுபவனாய்
ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை AATHIYAAI ANTHAMAAI NINRAAN THANNAI And those mukthi state begging and end form appearing அந்த முக்திப் பேற்றின் ஆதியும் அந்தமும் ஆகவும் விளங்குபவர் ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. AAROORIL KANDU ADIYEEAAN AYARNTHA VAAREEA Those lord Siva is seen in thiru vaaroor temple place and then forgotten everything in this world except lord Siva அப்பெருமான் ஆரூரில் திகழக் கண்டு அடியேன் அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்
6.26.6
இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் 6.26.7-10

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: