OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

34 திருவாரூர் – திருத்தாண்டகம்

THIRU VAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 31 காண்க.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

340 ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ORU VANAAI YULAGU EEAATHA NIRA NAALOO THE UNIQUE FORM OF leader and then all the worlds are praying lord SIVA ஒப்பற்ற தலைவனாய் உலகங்கள் துதிக்க நின்றவனே ஓருருவே மூவுருவ மான நாளோ ORR YURUVEEA MOO YURUVA MAANA NAALOO The Single appearance  splitting in to three forms they are thirumal bharama and ruthraa form ஒரே உருவம் அரி அயன் அரன் என்ற மூன்று வடிவம் ஆனவனே
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ KARUVANAAI KAALANAI MUNN KAAINTHA NAALOO And then concept form appearing in this world and then angry form kicked death god ema கருத்து வடிவினனாய் கோபம் கொண்டு கூற்றுவனை உதைத்தவனே காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ KAA MANANAIYUM KANN ALAL AAL VELITHA NAALOO And then lust creating god manmathaais fired with fore head eye fire மன்மதனையும் கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பினால் சாம்பல் ஆக்கியவனே
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ MARU VANNAAI MANNUM VIINNUM THERINTHA NAALOO And then in mingling form lord Siva created tis world and then upper world பொருந்துதல் உடையவனாய் மண் உலகையும் தேவர் உலகையும் படைத்தவனே மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந் MAAN MARIYAI EEAANTHI YOOR MAATHOOR BAGAM And then young stage carried in the hand place and then lovely appearance possessed lords parvathi is kept left part of his body மான் குட்டியைக் கையில் ஏந்தியவனே அழகியவளாம் பார்வதியை ஒரு
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ THIRU VINAAL SEEAR VATHARKU MUNNOO PINOO Thosetwine appearance form before that or after that பாகத்தில் உடலில் கொண்டவனே இச்செயலைச் செய்வதற்கு முன்னே செய்த திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. THIRU VAAROOR KOOYILAAK KONDA NAALEEA Lord Siva seated in thethiru vaaroor templeplace willingly  நீ திருவாரூரை உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு உள்ளார்
6.34.1
341 மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ  MALAIYAAR PONN PAAVAI YODU MAGILNTHA NAALOO The lovely hill lady named parvati is mingled with her and then got happy அழகிய மலை மங்கையாகிய பார்வதியோடு மகிழ்ந்தவனே வானவரை வலியமுத மூட்டி யந்நாள் VAANAVARAI VALIYA AMUTHAM YOOTI ANN NAAL And then deevaas not got sorrow form lord Siva  you have consumed sea place emanated poison தேவர்கள் வருந்தாதபடி கடல் விடத்தை உண்டவனே
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ NELAI PEEARU PERUVITHA NINRA NAALOO And then devas clusters are encircling form appearing and then and then to give energy in that way gave them nectar to consume them and then gave them to live long life தேவர்கள் கணம் புடை சூழ இருந்தவனே அவர்களுக்கு வலிமை தரும் அமுதத்தை உண்பித்து நிலைபேற்றை அருளியவனே   நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ Not to our imagination lord Siva appeared the fire flames form NINAIP PU ARIYA THALAL PELAMBU AAI NIMIRNTHA NAALOO நினைக்கவும் முடியாத தீப்பிழம்பாக ஓங்கி இருந்தவனே
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ ALAI SAAMEEA ALAI KADAL NANJU YUNDA NAALOO And then without any tiredness seaplace emanated poison lord Siva you have consumed தளராமல் கடல் விடத்தை உண்டவனே அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ AMERER GANAMPUDAI SOOLA ERUNTHA NAALOO And then deevass clusters are all the time encircling form appearing in this world தேவர்கள் கணம் புடை சூழ இருந்தவனே
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ SEALIYAAL MUPP PURAM ERITHA MUNOO PINNO Lord Siva with the help of fire arrow you have destroyed three castles so that before that act or after that act வில்லால் மூன்று மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனே இச்செயலைச் செய்வதன் முன்னோ அல்லது செய்த பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. THIRU VAAROOR KOOYILAAK KONDA NAALEEA Lord Siva you have seated in the thiru vaaroor temple place நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.2
342 பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்  PAADAGAM SEEAAR MELL ADI NAL PAAVAI AALUM The chapels are adorned form of soft feet are possessed lords parvathi பாடகம் என்ற அணியினை அணிந்த மெல்லிய அடிகளை உடைய பார்வதியோடு நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான் NEEYUM POOAI PARATHANATHUBAATHAI KAAN BAAN You have gone with lords parvathi and then try to evaluate aruguna mighty power நீங்களும் போய் அருச்சுனனுடைய வலிமையைப் பரிசோதிப்பதற்கு
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ VEEDANAAI VIL VAANGI EITHANAALOO In those hunter appearance form you have pulled the bow with arrow shooting form வேடனாய் வில்லை வளைத்துக் கொண்டு நின்றவனே விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ VINNAVERKUM KAN AVANAAI NINRA NAALO And then to all other deevaas lord Siva you are creeper pole form helping தேவர்களுக்கும் பற்றுக்கோடாய் நின்றவனே
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை  MAADA MODU MAALIGAIGAL MALGU THILLAI And then mansions and storied buildings are encircling place is chithambaram temple place மாடமாளிகைகள் நிறைந்த தில்லைத் திருப்பதியில் மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை MANI THAGALLUM AMBALATHEAA MANNI KOOTHAI Those lovely gold temple place lord Siva you are all the time dancing அழகு விளங்கும் பொன்னம்பலத்தில் நிலைபெற்றுக் கூத்தாடத்
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ AADU VAAN PUGU VATHERKKU MUNNO PINNOO Those dancing act has been conducted before or afterwards தொடங்கியவனே இச்செயலைச் செய்வதன் முன்னோ செய்த பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. ANI AAROOR KOYILAAK KONDA NAALOO Those thiru vaaroor temple place lord Siva you have seated in the thiru vaaroor temple place நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.3
343 ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ YOONGI YUARNTHU ELUNTHUNINRA NAALOO And then high glory filled form lord Siva you are appearing in this world ஓங்கி உயர்ந்து எழுந்து நின்றவனே ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ ORR YUGAM POOAL EELUGA MAAININRA NAAL LOO And then in one yooli time like  in all the yooli time lord Siva you are permanent form existing in this world ஓர் ஊழியில் போலப்பல ஊழிகளிலும் நிலைபெற்று இருப்பவனே
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த  THAANGIYA SEEAAR THALAIYAANAVAANOOR SEITHA With best deevaas with them thakan conducted மிகச் சிறப்புடைய உயர்ந்த தேவர்களின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ THAKANN THAN PERU VEELVI THAGERTHANAALOO Yaagaa fire which is destroyed by lord Siva தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு NEENGIYA NEEAR THAAMARAIYAAN NEDU MAALOODU In thirumaal umbilical cordplacegerminated the lotus flowers where dwelling bharma and then those two persons are தண்ணீரில்பூக்காதுதிருமாலின் உந்தியின் கொடியில் பூத்த தாமரையில் தோன்றிய பிரம்மனும் திருமாலும் நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி NILLAA EMM PERU MAANEEAA EANRU ANGU EEAANTHI Lord Siva you may permanent form dwelling in the mind place in that way they prayed lord Siva பெருமானே எங்கள் உள்ளத்தில் நிலைபெற்று இருப்பாயாக என்று துதித்து வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ VAANGI MATHI VIPATHERKKU MUNNO PINNOO Lord Siva you have taken with your hands the moon and then adored in the head place தம் உள்ளத்தின் கண் கொண்டு செறிந்து வைக்கப்பட்டு இருப்பவனே இச்செயல்கள் நிகழ்த்தப்படுவதன் முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ நீ திருவாரூரைக் கோயிலாக் கொண்ட நாளே. THIRU VAAROOR KOYILLAA KONDA NAALEEA Before that or after that lord Siva you have seated in the thiru vaaroor temple place   திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.4
344 பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே BAALANAAI VARTHILLAAP PAANMAIYAANEEA Toddler and then otherlife stages are not crossing form all the time young chap form appearing in this world பாலர் முதலிய பருவங்களைக் கொண்டு வளராமல் என்றும் ஒரே நிலையில் இருப்பவனே பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே PANIVAARKATKU ANGEEA PATRU AANAANEEA And then those disciples who are praying where ever place in that place lord Siva creeper pole form helping வழிபடும் அடியவர்களுக்கு அந்தந்த இடங்களில் பற்றுக்கோடாய் இருப்பவனே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே NEELA MANI GANDATH ENN THOOAL ANEEA And then called in the name of neeala gandan and then big shoulder form appearing in this world நீலகண்டனே பெரும் தோள்களை உடையவனே நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ் NERU NALAIYAAI ENRAAGI NAALAI AAGUM And then three periods those are past present and future you are ruling this world முக்காலமும் ஆளும் செயலை உடையவனே
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்  SEELA MEEA SIVA LOOGA NEI YAAGUM And then ways and means are attaining those rules are informed to your disciples சிவலோகம் சேரும் நெறியை அடியவர்க்கு அருளும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல SEERMAIYEEA KOOR MAIYEEA GUNAMEEA NALLA Those glory filled form appearing in this world and then intelligence and then good qualities are filled form appearing in this world புகழுக்குரிய தன்மையனே நுண்ணறிவு உடையவனே நற்பண்புகளுக்கு இருப்பிடமானவனே
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ KOOLAMEEA NEE KOLVATHARKKU MUNNO PINOO Lord Siva you are grace filled form appearing in this world those acts are happening before or after that அருள் உருவம் கொண்டவனே இச்செயல் நிகழ்த்துவதற்கு முன்னோ நிகழ்த்தப்பட்ட பின்னோ குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே. KULIR AAROOR KOOYILAAK KONDA NAALEEA LordSiva have you been dwelling in the thiru vaaroor temple placeplease tell me நீ திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.5
345 திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்  THERAM PALAYUM VALI KAATI SEIGAI KAATI Toshow theliving beings the benefits of married life and its effects are attaining those ways are evolved by you உயிர்களுக்கு மண வாழ்க்கையின் பயனையும் அப்பயனை அடையும் வழி முறைகளையும் அறிவர்வாயிலாகக் காட்டியவனே சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ SERIYAI YAAI PERIYAI YAAININRA NAALOO Lord Siva you are appearing smallerthan atom and then all other bigger things lord Siva you are biggest form appearing in this world அணுவை விடச் சிறிய அணுவாகவும் பெரிய பொருள்களை விடப் பெரியவனாகியும் உள்ளவனே
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து  MARAM PALAYUM YUDAIYAARAI MAYAKKAM THEERTHU So many not acceptable ways of lives are following those tharugaavanam place dwelling lord Siva whose faintings are removed  form ஒவ்வாத செயல்கள் பலவும் உடைய தாருகாவனத்து முனிவருடைய மயக்கத்தைத் தீர்த்து மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ MAA MUNIVER KU ARUL SITHANGU ERUNTHA NAALOO In that way blessed those big saints and those days அருள் செய்து இருந்தவனே
பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்  PERANGIYAA SEER BHARAMAN THAN THALAI KAI YEEANTHI The specialty filled the bharama skull carried in the hand place மிகச் சிறப்புடைய பிரம்மனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ PICHAI EEATRU YUNDU YULANRU NINRA NAALOO Accepting begging food and then wandering everywhere those appearance possessed lord Siva you are பிச்சை ஏற்று உண்டு உழன்று நிற்பவனே
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ ARAM PALAYUM YURAI PATHERKKU MUNNO PINNOO Those dharma rules are evolved before or after that அறம் பலவும் உரைத்தவனே இச்செயல்களைச் செய்த முன்னோ செய்த பின்னோ அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. ANI AAROOR KOOYILAAK KONDA NAALEEA Lord Siva have you descended in the thiru vaaroor temple place திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.6
346 நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ NILAM THARATHU NEENDU YURUVA MAANA NAALOO And then this land and space oneness form long appearance possessed lord Siva you are மண்ணும் விண்ணும் ஒன்றுபட நீண்ட உருவம் ஆயினவனே நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக் NIRPANAYUMNADAPPANAYUM NEEYEEAA AAGI Lord Siva you are appearing standing and moving and then combined form appearing in thisworld  நிற்பனவும் நடப்பனவும் கலப்பினாய் இவை எல்லாமாய் நிற்பவனே
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ KALANTHU YURAIKA KARLAGAMAAININRA NAALOO And then all are clubbed form standing and then talking glory in this world those karagaa tree form giving to all living beings எல்லோரும் கூடி உன் பெருமையைப் பேசக் கற்பகமாய் உள்ளவனே காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று KAARANATHAALNAARANAI KARPITHA ANRU Those asuraas are all the time doing harm to deevaas so that lord Siva created thirumal வானோர்க்கு அசுரர்கள் தீங்கு விளைத்த காரணத்தால் திருமாலைப் படைத்து
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ VALAM SURRUKKI VALL ASURER MAANDU VEELA And then those mighty asuraas powers are squeezed form and in that way destroyed them அசுரர்களுடைய வலிமையைச் சுருக்கி அவர்கள் மாண்டு அழியச் செய்தவனே வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச் AASUGIYAAI VAAI MADUTHU VAANOOR YUIYA And then from the vaasugi place emanated wild poison is consumed by you வாசுகியால் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டவனே
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ SALANTHARANAI KOLVATHERKKU MUNNOO PINOO And then lord Siva you have destroyed salantharan asura and then beforethat or after that சலந்தரனை அழித்தவனே இச்செயல்களைச் செய்வதற்கு முன்னோ அல்லது பின்னோ தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே. THANN AAROOR KOYILAAK KONDA NAALEEAA the cool place thiru vaaroor where descended in temple place and then blessing all நீ குளிர்ந்த ஆரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.7
347 பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்  PAATHATHAAL MUYAL AGANAIPAATHU KAATHU Asuraas are all the time doing harm to others so one asura named muyalagan is stamping form dancing அழுத்திய திருவடியால் முயல்கனை யாருக்கும் தீங்கும் நிகழ்த்துமாறு அழுத்தி வைத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ PAAR AGATHEEA PARAMSUDARAAI NINRA NAALOO And then in that way lord Siva you are highly regarded light form appearing in this world உலகில் மேம்பட்ட சுடராய் திகழ்பவனே
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங் GEETHATHAI IGAP PAADUM ADIYAARKU EANRUM  Those disciples who are chanting your glory to whom உன் புகழ் பாடும் அடியவருக்கு என்றும் கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ KEEADU EALLAA VAAN YULAGAM KODUTHA NAALOO Lord Siva you are giving them not perishable form of mukthi life என்றும் அழிவில்லா வீட்டு உலகம் நல்கியவனே
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்  BOOTHATHAAN PERU NEELI PUNITHAN MEEAAVI Pootha demon forces leader nanthi deevan there is no comparable those unique appearance possessed parvathi and the holly form of bharma பூத கணங்களை உடைய நந்தி தேவர் தனக்குத் தானே ஒப்பாகும் பார்வதி, புனிதனாகிய பிரமன் பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் POI YURAI YAA MARAI NAAL VAR VINOORKU EANRUM And then not talked lies those veethaa excelled four saints ganager sanathaner sanath kumaarer and so on and all other deevaas are பொய்யுரையாத வேதத்தில் வல்ல நால்வர் மற்ற தேவர் எல்லோருக்கும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ VEETHATHAI VERIPATHERKKU MUNOO PINOO Lord Siva you have elaborate form explainedthe inner meaning those acts are happened before that or after that வேதக்கருத்தை விரித்து உரைத்தவனே நீ இச்செயலைச் செய்ததன் முன்னரோ செய்த பின்னரோ விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. VELA VAAROOR KOYILAAK KONDA NAALEEA Lord Siva you have entered thiru vaaroor temple place திருவாரூரைக் கோயிலாகக் கொண்டாய்
6.34.8
348 புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும் Pugai EATTUM POOKU EATTUMPULANGALEATTUM To enter those eight types of births and then eight types of sins and then eight types of seas Eight types of births are deevaashuman beings animals birds crawling beings water place living beings plantations and then naragers ( hell place living people) Eight types of sins are ignorance,taking good as bad and bad as good those inverse form, agangaaraa(ego) those internal ego, mam gaaram those external I I am mine myself, likings , aversion, good deeds, bad deeds, சென்று சேரத்தக்க எண்வகைப் பிறப்புளே எண்வகைக் குற்றங்கள், எட்டு வகைக் கடல்கள் பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங் BOOTHALANGAL AVAI EAATUM POLILGAL EATTUM Eight types of worlds eight types of islands and then eight typesof seas Upper worlds are seven + this land and then lower worlds are seven + this land Eight types of flowers are navel earali kusai kerungjam putkaram coconut flowers bettlenut flowers எட்டு வகை உலகங்கள் எட்டு வகைத் தீவுகள் எட்டு வகைக் கடல்கள்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங் KALAI EAATUM KAAPU EATTUM KAATCHI EATTUM Eight types of arts protections are eight and the visual appearances are eight and then from it emanated benefits are eight எட்டுக் கலைகளும் காட்சிகளும் காப்பு ஆகியனவும் அதனால் பெறப்படும் பயங்கள் எட்டு கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும் KALAL SEEAA VADI ADAINTHAAR KALAI GAL EATUM Those disciples who has surrender under lord Siva’s feet and that disciples will enter eight types of logaas They are buva loogam suva loogam naga loogam sana loogam thava loogam bharma loogam Vishnu logam yuruthira logam and then highly regarded Siva logam இறைவன் திருவடியில் சரண் அடைந்தார்கள் களைக்கண் எட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும் NAGAI EAATUM NAALGAL EATTUM NANMAI EATTUM Eight types of lights except ragu and keeathu there are eight types of planets and eight types of stars Eight types of days parts are naali day week patcham month ruthu ayanam and year ஒளி எட்டும் ராகு கேது நீங்கிய கிரகங்கள் ஏழு மற்றும் விண்மீன்கள் நன்மைகள் எட்டும் நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந் NALAM SERANTHAAR MANATHAGATHU MALARGAL EATTUM And then good people mind place blooming eight types of flowers And those are not killing, grace, controlling five organs, calmness  penance, truth speaking , love and knowledge நல்ல மனிதர்களின் மனத்தில் மலரும் மலர்கள் எட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ THEGAI EATTUM THERIPATHERKKU MUNNOO PINOO And then eight types of directions and then all are appearing before or after திசைகள் எட்டும் என உடையதாம் இவை அனைத்தும் தோன்றுவதற்கு முன்னோ அல்லது பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. THIRU VAAROOR KOYIL KONDA NAALEEA All are lord Siva entered in to thiru varoor temple place ஈசன் திருவாரூரில் கோயில் கொண்டு மேவிய திரு நாள் ஆகும்
6.34.9
349 ஈசனா யுலகேழும் மலையு மாகி EESAANAA YULAGU EEAALAUM MALAIYUMAAGI The worlds are seven in numbers and then hills are seven all are controlled and then ruling by lord Siva உலகங்கள் ஏழையும் மலைகள் ஏழையும் அடக்கி ஆள்பவனே இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ EERAAVANANAI EEDU ALITHU ERUNTHA NAALOO Ravanaa’s capacity is  reduced form இராவணனின் ஆற்றலை அழித்து இருப்பவனே வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ VAASA MALAR MAGIL THENRAL AANA NAALOO And then in the pothigai hillsplace lord Sivaseated form and then and then flower place emanating breezesform lord Siva you are appearing in this world பொதிகை மலையில் அமர்ந்து மலர்கின்ற மலர்களின் மணங்களை மகிழ்ந்து ஏற்கும் தென்றல் ஆகி இருப்பவனே மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ MATHA YAANAI YURI POORTHU MAGILTHA NAALOO The mad elephant skin pealed and then adorned it as upper dress form and then got happy from that act மத யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனே
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ THAATHU MALAR SANDIKKUK KODUTHA NAALOO And then lord Siva you have adorned the garland is afterwards given to sandigeeswarer சூடிய மலர் மாலையைச் சண்டிகேசுவரருக்குக் கொடுத்தவனே சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ SAGER RARGALAI MARITHITU AAT KONDA MAALOO And then sagarabuthiraas are not allowed to enter in the hell and then in that way the king named bharirathan who has bringing the holly ganges in to this world in that way lord Siva you have given them Sivalogam சகர புத்திரர்களின் சாபத்தைத் தீர்த்து அவர்களை ஆட்கொண்டவனே
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ THEESAM YUMAI ARITHARKKU MUNOO PINOO All the above acts are carried out before this world recognized as prime god or after it இச்செயல்களால் உலகம் உன்னைப் பரம்பொருள் என்று அறிவதற்கு முன்னோ அறிந்த பின்னோ நீ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. THIRU VAAROOR KOYILAAK KONDA NAALEEA Lord Siva you have descended in the thiru vaaroor temple place and then blessing all திருவாரூரைக் கோயிலாகக் கொண்டு உள்ளாய்
6.34.10


திருச்சிற்றம்பலம்–OM THIRU CHITRAMBALM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: