OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

32 திருவாரூர் – போற்றித்திருத்தாண்டகம்

THIRU VAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 31 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

320 கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி KATRAVERGAL YUNNUM KANIYEEA POOTRI Lord Siva you are those disciples possessed true gaana knowledge who are willingly calling you to who lordSiva you are fruit form ஈசனே தேவரீர் நீங்கள் மெய் ஞானம் உடைய மகான்கள் மகிழ்ந்து சுவைக்கும் கனி ஆகுபவர் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி KALAL ADAINTHAAR SELLUM GATIYEEA POTRI Those disciples who are praising lord Siva’s feet whose destiny form lord Siva existing in this world உங்கள் திருவடியை ஏத்துபவர்களுக்கு நல்ல கதி ஆகுபவர்
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி ATRAVR KATKU AAR AMUTHA MAANAAI POOTRI In this world material attachment is kept away to whom lord Siva is nectar form appearing உலகம் பொருள்கள்பால் பற்றற்ற அடியவர் பெருமக்களுக்கு ஆரமுதானை அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி ALAL ARUTHU ADIYEEANAI AANDAAI POOTRI Lord Siva who has terminated problems of disciples and then then taken then under control as slave form அடியேனின் அல்லல்களை நீக்கி ஆட்கொண்டவர்
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி MATRU VORUVAR OPPILLA MAINTHU POOTRI Not to be comparable with other persons lord Siva is those special form existing in this world மற்று ஒருவரை ஒப்புமை கூற முடியாத தனிப்பெருமை உடையவர் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி VAANEVER POOTRUM MARUNTHEEA POOTRI Theupper world deevaas are all the times praying lord Siva and then to all forms of deceasesin this world lord Siva is medicine form appearing வானவர்களால் போற்றப்படுபவர் நோய்க்கு மருந்து போன்றவர்
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி SETRAVER THAM PURAM ERITHA SEVANEEA POOTRI Asuraas three castles are destroyed by fire arrow முப்புர அசுரர்களின் மதில்புரங்களை எரித்தவர் திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANA NEEA POOTRI POOTRI So lord Siva who is dwelling in the thiru vaaroor moolatam place dwelling who is all the time praying and then praising by disciples repeatedly திருவாரூரில் திகழும் திருமூலட்டானத்தில் விளங்குபவர் தேவரீரைப் போற்றுதும்
6.32.1
321 வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி VANGAM MALI KADAL NANJAM YUNDAAI POOTRI All the times ships aremoving those sea place emanated poison is consumed by lord Siva கப்பல்கள் செல்லும் கடலின் நஞ்சை உண்டவனே மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி MATHA YAANAI EER YURUVI POORTHAAI POOTRI And the mad elephant the blood oozing form of skin is adorned as upper dress form மதயானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தியவனே
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி KONGU ALARUM NARUM KONRAI THAARAAI POOTRI With honey filled form blooming fragrance filled konrai flower garland adorned by lord Siva தேனோடு மலரும் நறும்கொன்றை மாலையை அணிந்தவனே கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி Kol puli thooal kulaga pootri And then those killed tiger skin is adorned as dress form and then those young hunter chap form appearing in this world உன்னால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்திய இளையவனே
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ANKANNA NEEA AMERER THAM ERAIVAA POTRI Lord Siva you have possessed lovely fore head eye and then you are appearing the deevaas leader form அழகிய நெற்றிக்கண்ணை உடையவனே தேவர் தலைவனே ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி AALA MARA NILAL ARAM SEITHAAI POOATRI Ad then in papal tree shadow place seated form lord Siva you have preached four veethaas inner tharma rules to sagaathi saints in meditation form ஆல நிழலில் அமர்ந்து அறத்தை மௌன நிலையில் சனகர் முதலியோருக்கு அருளியவனே
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி SENG KANAGATH THANI KUNREEA SEVNEEAA POOTRI The gold color hill form appearing lord Siva you are கனகக் குன்று போல மேவும் சிவபெருமானே திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI POOATRI Lord Siva you are dwelling in the moolataanam temple place as deevaas leader form திருமூலட்டானத்தில் உறைபவரே தேவரைப் போற்றுதும்
6.32.2
322 மலையான் மடந்தை மணாளா போற்றி MALAI YAAN MADANTHAI MANAALAA POOATRI Lord Siva you are lords parvathi’s husband so all are pray and then praise you மலைமகளான பார்வதியின் கணவனே உம்மைப் போற்றுகின்றோம் மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி MALA VIDAIYAAI NIN PAATHAM POOATRI POOATRI Lord Siva you have possessed the young bull as travelling medium so praise you இளைய காளையை உடையவனே
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி NILAAGA ENN NENGIL NINRAAI POTRI Lord Siva you are permanent form dwelling in my mind place என் நெஞ்சில் நிலையாக நிற்பவனே நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி NETRI MEEAL VOTRAI KANN YUDAIYAAI PPOATRI In the forehead place lord Siva you have possessed one more eye நெற்றியில் கண் ஒன்றை உடையவனே
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி ELAI AARNTHA MOO ELAI VEEAL EEANTHI POOTRI And then leaves form three leaves tips soolam battle forcecarried in the hand place இலை வடிவாய் அமைந்த முத்தலைச்சூலம் ஏந்தியவனே ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி EEAAL KADALLUM EEAAL POLILUM AANAAI POOATRI lord Siva you have possessed seven seas seven worlds ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆகியவனே
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி SELAI ALLAAN RAIL ERITHA SEVANEEA POOATRI With bow and arrow lord Siva you have destroyed three castles வில்லால்மூன்று மதில்களை எரித்த சிவனே திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI POOATRI Those appearance possessed form lord Siva you have seated in the thiru moolatam temple place so I praise you repeatedly திருமூலட்டானத்தில் உறைபவனே உன் திருவடி வாழ்க
6.32.3
323 பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி PON EYALLUM MEANIYANEEA POTRI POOATRI Lord Siva you have gold like color body possessor பொன் போன்ற அழகிய திருமேனி உடையவனே பூதப் படையுடையாய் போற்றி போற்றி BOOTHAP PADAI YUDAIYAAI POOATRI And then demon forces are battle forces form lord Siva you have possessed பூத கணங்களைப் படையாகக் கொண்டவன்
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி MANNIYA SEEARMARAI NAANGUM AANAAI POOATRI Ever permanent form of specialty filled four veethas and those form you are appearing in this world சிறப்பின்மிக்க நான்கு வேதங்களும் ஆகியன மறியேந்து கையானே போற்றி போற்றி MARI EEANTHU KAIYANEEA POOATRI POOATRI And then young stage carried in the hand place இளைய மானைக் கையில் ஏந்தியவன்
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி YUNNUMAVERKKU YUN MAIYANEEA POOATRI POOATRI Those who are thinking lord Siva and that mind place light matter form existing  நினைத்து ஏத்தும் அடியார்களின் உள்ளத்தில் மேவும் ஒளி பொருளாக விளங்குபவனே உலகுக் கொருவனே போற்றி போற்றி YULAGUKKU ORUVANEEA POOTRI POOATRI To this world Siva you are principal form appearing உலகின் முழு முதல் ஆகுபவர்
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி SENNI MISAI VEN PERAIYAAI POOTRI POOATRI  Lord Siva you have in the head place white moon adorned form appearing சென்னியின் மீது வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடியவர் திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI POOATRI In those appearance possessed form lord Siva you have seated in the thiru moolatam temple place  so we are repeatedly praising you திருமூலட்டானத்தில் திகழும் தேவரீரைப் போற்றுதும்
6.32.4
324 நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி NANJUDAIYA GANDA NEEA POATRI POOATRI Lord Siva you have sea place emanated poison is possessed in thethroat place ஈசனே தேவரீர் நஞ்சினைக் கண்டத்தில் தேக்கியவர் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி NAL THAVANEEA NIN PAATHAM POOATRI POOATRI Lord Siva you are good penance form existing in this world நல்ல தவமாக விளங்குபவர்
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தேபோற்றி VENN SUDAROOAN PAL ERUTHA VEEANTHEEA POOATRI And then lord Siva you are smashed the teeth of sun becausewho hastaken part in the yaagaa fire conducted by thakkan தக்கன் புரிந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பல்லை உகுத்தவர் வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி VENN MATHIYAM KANNI VEGERTHAA POOATRI And then white moon adorned in the hair place வெண்மையான பிறைச்சந்திரனைத் தரித்தவர்
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி THUNG ERULIL AADAL YUGANTHAAI POOATRI And then burial ground place dwelling and then in the utter darkness lord Siva you are dancing மயானத்தில் மேவி இருளில் நின்று ஆடல் புரிபவர் தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி THOO NEERU MEIKE ANINTHA JOOTHI POOATRI The pure form of white ashes are adorned all over the body place தூய்மையான திருவெண்ணீற்றைத் திருமேனியில் அணிந்தவர்
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி SEN SADAIYAAI NIN PAATHAM POOATRI POOATRI Lord Siva you have possessed red color hair possessed சிவந்த சடை முடி உடையவர் திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI POOATRI Those appearance form lord Siva you have dwelling in the thiru moolatam temple place so we are repeatedly praising you திருமூலட்டானத்தில் வீற்றிருப்பவர் தேவரீர் திருப்பாதம் போற்றி
6.32.5
325 சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி SANGARANEEA NIN PAATHAM POOATRI The happiness giving lord Siva you areso we are praying and then praising under your feet இன்பத்தைத் தருபவனே உன் திருப்பாதம் வாழ்க சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி SATHAA SIVANEEA NIN PAATHAM POOATRI POOATRI Lord Siva you are called in the name of sathaasivam so we are praying under your feet சதாசிவனே நின் திருப்பாதத்திற்கு வணக்கம்
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி PONGU ARAVAA NIN PAATHAM POOATRI The bubbling form the ferocious snakes are adorned all over the body place படம் எடுக்கும் மிக்க பாம்புகளை அணிந்தவன் உம் பாதம் போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி PUNNIYA NEEA NIN PAATHAM POOATRI POOATRI Lord Siva you are dharma filled form appearing in this world அறவடிவான புண்ணியனே உம்முடைய திருப்பாதத்திற்கு வணக்கம்
அங்கமலத் தயனோடு மாலுங் காணா  ANG KAMALATHU AYANOODU MAALUM KAANAA Lord appeared before thirumal and bharma those fireflames form நான்முகனும் திருமாலும் காணுதற்கு அரிய தீப்பிழம்பு ஆகிய ஈசன் அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி ANAL YURU VAA NIN PAATHAM POOATRI POOATRI Those fire heat form lord Siva you are appearing so under your feet we are praying
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி SENG KAMALATHU THIRU PAATHAM POOATRI POOATRI Those lotus flower form of redcolor feet lord Siva you are possessing சிவந்த தாமரை மலர் போன்ற திருப்பாதம் வாழ்க திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANEEA POOATRI POOATRI And that appearance form lord Siva you are dwelling in the thiru moolatam temple place so we are repeatedly praying and then praising under your feet திருமூலட்டானத்து உறைபவனே உன் திருப்பாதங்கள் வாழ்க
6.32.6
326 வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி VANBU YULAYU KONRAI SADAIYAAI POOATRI The fragrance filled konrai flower garland adorned in the hair place நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடையில் சூடியவர் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி VAAN PERAIYUM VAAL ARAYUM VITHAAI POOATRI And then in the space place wandering curved moon and then snakes are adorned வான் பிறைச்சந்திரனையும் பாம்பையும் உடையவர் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி KOMBANAIYA NUN EDAIYAAL KOORAA POOATRI The tender flower creeper form of lean waist possessed lords parvathi is given left part of your body பூங்கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனே குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி KURAI KALALAAL KOOTRU YUTHAITHA KOOVEEA POOATRI The sound raising form of anklet adorned feet with it lord Siva you have kicked the death god ema those leader you are சப்தம் எழுப்பும் கழல் அணிந்த திருவடிகளால் கூற்றுவனை உதைத்த தலைவனே
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி NAMBUM AVERKKU ARUM PORULLEEA POOATRI POOATRI Those who are liking you those rare wealth to them விரும்பும் அடியார்க்குக் கிட்டுதற்கு இனிய செல்வமே நால்வேத மாறங்க மானாய் போற்றி NAAL VEETHAM AAR ANGAI AANAAI POOATRI Lord Siva you are four veethaas and then six angaas form appearing in this world  நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே
செம்பொனே மரகதமே மணியே போற்றி SEM PONEEA MARAGATHAMEEA MANIYEEA POOATRI Lord Siva you are pure gold ruby diamond form appearing in this world செம்பொன் மரகதம் மாணிக்கம் போன்றவனே திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLAT THAANANEEA POOTRI POOATRI And then thiru moolatam temple place lord Siva you are all the time dwelling so we are all the time praising you திருமூலட்டானத்தில் உறைகின்றவனே நீ வாழ்க
6.32.7
327 உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி YULLA MAAI YULATHEEA NINRAAI POOATRI With oneness form dwelling in the mind place lord Siva you are special form seated ஒருமையுடன் நினைக்கும் சிறப்புடைய உள்ளக் கோயிலில் வீற்றிருப்பவர் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி YUGAP PAAR  MANATHU EANRUM NEEANGAAI POATRI Those who are willingly praising lord Siva in that disciples mind place lord Siva dwelling விரும்பி ஏத்தும் அடியவர்கள்பால் விளங்குபவர்
வள்ளலே போற்றி மணாளா போற்றி VALLALEEA POOATRI MANAALAA POOATRI And then philanthropist form giving wealth to all and then in the marriage attire form existing in this world and then put his grace on all வாரி வழங்கும் வள்ளலாகவும் மணக்கோலத்தில் மேவும் மணாளராகவும் அருள்பவர் வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி VAANAVER KOOAN THOOAL THUNITHA MINTHAA POOATRI And then in thakkan conducted yagaa fire those upper world deeva leader in thiran who has taken part in the yaga fire so his shoulder is cutoff form தக்கன் ஆற்றிய வேள்வியில் பங்கேற்ர தேவேந்திரனின் தோளைத் துணித்தவர்
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி VELAI EERU EEARUM VEGER THAA POATRI And then white bull place ascended form travelling everywhere and in that way lord Siva is deviated from this worldly activities வெள்ளை இடபத்தை ஏறும் உலகியலில் இருந்து வேறுபட்டவர் மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி MEEALOORKU MEEALOORKU  MEEALAAI POOATRI Lord Siva you are not only above deevaas but also above bharma and thirumaal தேவர்களிலும் மேலோராய் விளங்கும் பிரமன் திருமால் ஆகியவர்களுக்கும் மேலாக விளங்குபவர்
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி THELLU NEER GANGAI SADAIYAAI POOATRI The clear water flowing Ganges river is carried in the hair place தெளிந்த நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்றவன் திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI those appearance possessed form lord Siva you are dwelling in the thiru moolatam temple pace திருமூலட்டானத்தில் உள்ளவனே நீ வாழ்க
6.32.8
328 பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி POO AARNTHA SENNI PUNITHAA POOATRI Lord Siva you have adorned flowers in the head hair placeand then pure form existing in this world பூக்கள் நிறைந்த சடைமுடியை உடையவனே தூயவனே புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி PUTHEEALIR POOTRUM PORULLEA POOATRI And then all the devas are daily praying those prime god form appearing in this world தேவர்கள் துதிக்கும் பரம்பொருளே
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி THEEA VAARNTHA THEEVARKKUM THEEAVEEA POOATRI The godly qualities filled deevaas to whom you are prime god form தெய்வத்தன்மை நிரம்பிய தேவர்க்கும் தேவனே திருமாலுக் காழி யளித்தாய் போற்றி THIRU MAALUKKU AALI ALITHAI POOATRI And then lord Siva you gave thirumal the circle battle force திருமாலுக்குச் சக்கரம் அணிந்தவனே
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி SAAVAAMEEA KAATHU ENNAI AANDAAI POOATRI This human being birth takenand then wastedform not enter in to death you have retrieved me from the repeated birth and death and then taken me under your control இந்த மனிதப் பிறப்பெடுத்தும் வீணாகச் சாகாமல் பிறவிப் பிணியில் இருந்து காப்பாற்றி என்னை ஆண்டவனே சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி SANGU VOTHA NEETRU EMM SATHURAA POATRI The conches form of white sacred ashes are adorned all over the body place and then those wonderful power possessed form lord Siva you are appearing சங்கினை ஒத்த வெள்ளிய நீற்றினை அணிந்த பெரும் திறமை உடையவனே
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி SEEAVAARNTHA VEL KODIYAAI POOATRI POOATRI And then bull emblem studded flag carried in the hand place காளை வடிவம் எழுதிய கொடியை உடையவனே திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANA NEEA POOATRI In those appearance possessed form lord Siva you are dwelling in the thiru moolatam temple place திருமூலட்டானத்தில் உறைபவனே நீ வாழ்க
6.32.9
329 பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி BHARMAN THAN SERAM ARINTHA PERIYOOAI POOATRI Lord Siva out of five heads of bharma one head is snipped form lord Siva you are dwelling பிரமனுடைய ஐந்தாம் தலையை நீக்கிய பெரியோனே பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி PEN YURU VOODU AAN YURU VAAI NINRAAI POOATRI And then male and female form appearing in this world பெண் உருவம் ஆண் உருவுமாய் இருப்பவனே
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி KARAM NAANGUM MUKK KANN YUDAIYAAI POOATRI And then four hands and three eyes are possessed form appearing in this world  நான்கு கைகளையும் முக்கண்களையும் உடையவனே காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி KAATHAIPPAARKU AATRA ELIYAAI POOATRI Those who are willingness filled form praising lord Siva to whom lordSiva is simple form விரும்பி ஏத்தும் அன்பர்களுக்கு எளிமை ஆனவர்
அருமந்த தேவர்க் கரசே போற்றி ARU MANTHA THEEAVERKU ARASEEA POOATRI And those nectar consuming deevaas lord Siva you are leader form appearing அமுதத்தை உண்ணும் தேவர்களுக்கு அரசே அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ் ANRU ARAKKAN EINTHY NAANGU THOOLUM THAALUM Once upon a time ravanaas twenty shoulders and then ten heads are ஒரு காலத்தில் இராவணனது இருபது தோள்களையும் கால்களையும்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி SERAM NERITHA SEEAVADI YAAI POOATRI POOATRI Are stamped under the kaiyilai hills those sacred feet possessed lord Siva தலைகளையும் நெரித்த திருவடியை உடையவர் திருமூலத் தானனே போற்றி போற்றி. THIRU MOOLATH THAANANEEA POOATRI POOATRI Those mighty power possessed form lord Siva you are seated in the thiru moolatam temple place so we are all the timepraising you repeatedly திருமூலட்டானத்தில் உறைபவனே நீ வாழ்க
6.32.10


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: